நான் சகோதரர் இடம் அவர்களின் குறைகளை அவர்கள் இடம் பேசுவது இல்லை.ஏனால் மனித பலம் எந்த அளவு என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.ஆனால் அவர்கள் பெருமையை இன்னொரு சகோவிடம் காட்டும் பொழது அவர்களை தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்.அவர்களை அறியாமல் அல்ல.அறிந்தே பல முறை செய்கிறார்கள்.கெட்ட வார்த்தையில் பேசுகிறார்கள். அடித்து துன்புருத்துகிரார்கள். ஏளனம் செய்கிறார்கள். அதற்கு நான் துக்கப்பட்டு கோபம் அடைகிறேன். அதனாலே நான் ஒரு முடிவு செய்தேன். கர்த்தரின் வசனத்தின் படி பிறருடைய பலவீனம்களில் தாங்குகிறவர்கள் யாரோ அவர்களே சகோதரர்கள். கர்த்தர் இடத்தில் மனம் வருந்தி மனம் திருந்தி சகோதரன் இடத்தில் சமாதானம் செய்து ஒப்புரவு ஆகாதவன் எப்படி கர்த்தருடைய ஜனம் ஆவான். அவர் மெய்யான சமாதானத்தின் தேவன். செய்த பாவத்திற்கு மனம் வருந்தி விட்டேன் என சொன்னால் சகோதரன் ஏற்றுக் கொள்ளலாம். நான் சகோவுக்கு இவ்வாறு செய்வது சரி என்பவனை நான் எவ்வாறு மன்னிப்பு செய்வது?
Exlately Biblical message.my wish and prayers in spezielly India 🇮🇳 We need 100000Brothrrs Ravi barath.
Prise lord message is great🙏🏻🙏🏻🙏🏻
fantastic explanation of reality, people who listen and do practically are blessed.
Amen
Annal amen hallaluah
Praise be to our God Almighty
நான் சகோதரர் இடம் அவர்களின் குறைகளை அவர்கள் இடம் பேசுவது இல்லை.ஏனால் மனித பலம் எந்த அளவு என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.ஆனால் அவர்கள் பெருமையை இன்னொரு சகோவிடம் காட்டும் பொழது அவர்களை தரம் தாழ்ந்து பேசுகிறார்கள்.அவர்களை அறியாமல் அல்ல.அறிந்தே பல முறை செய்கிறார்கள்.கெட்ட வார்த்தையில் பேசுகிறார்கள்.
அடித்து துன்புருத்துகிரார்கள்.
ஏளனம் செய்கிறார்கள்.
அதற்கு நான் துக்கப்பட்டு கோபம் அடைகிறேன்.
அதனாலே நான் ஒரு முடிவு செய்தேன்.
கர்த்தரின் வசனத்தின் படி பிறருடைய பலவீனம்களில்
தாங்குகிறவர்கள் யாரோ அவர்களே சகோதரர்கள்.
கர்த்தர் இடத்தில் மனம் வருந்தி மனம் திருந்தி சகோதரன் இடத்தில் சமாதானம் செய்து ஒப்புரவு ஆகாதவன் எப்படி கர்த்தருடைய ஜனம் ஆவான்.
அவர் மெய்யான சமாதானத்தின் தேவன்.
செய்த பாவத்திற்கு மனம் வருந்தி விட்டேன் என சொன்னால் சகோதரன் ஏற்றுக் கொள்ளலாம்.
நான் சகோவுக்கு இவ்வாறு செய்வது சரி என்பவனை நான் எவ்வாறு மன்னிப்பு செய்வது?
P Kip
DGS Dhinakaran இயேசுவைப் பார்த்ததாக கூறியுள்ளாரே.......
Amen 🙏