ஆந்திராகாரங்க போட்ட ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai mango pickle in Tamil | Avakkai Oorugai
Вставка
- Опубліковано 3 жов 2024
- ஆந்திரா ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் | Avakkai mango pickle recipe in Tamil | Andhra Avakkai Oorugai
#AvakkaimangopicklerecipeinTamil #AndhraAvakkaiOorugai #Avakkaimangopicklerecipe #Avakkaimangopickle
Ingredients
Mangai : 1kg
garlic. : 10 cloves
red chilli powder : 1/2 tumbler
rock salt : 1/2 tumbler
mustard : 1/2 tumbler
fenugreek : 1tablespoon
gingelly oil : 250 ml
அம்மா எந்த வகையான மாங்காய் இந்த ஊறுகாய் க்கு நன்றாக இருக்கும்
புளிப்பு மாங்காய்
@@AnnamsRecipes நீங்கள் சொல்ல , சொல்ல ,அப்படி யே செய்தேன் ...நீங்களே செய்தது போல் இருக்க்கிறது ... நன்றிகள் பல ....
@@AnnamsRecipes 😊
அம்மா அருமையாக இருந்தது
அவர்களின் செய்முறையில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி அம்மா 💐💐💐
This is my one of favorite pickle... Will try when I go to my native. Thanks.
Oh gosh! I just made this pickle as per your instructions, started eating fresh from the jar! Amazing! Thanks for the wonderful pickle recipe
தங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள்
Vanakkam mam,
Arumaiyana demo on aavaka oorugai.
@6.33 oh, nice info., mam.
Ippadhan raw manga vangitu vandhen ooruga poda!
Thank you mam for the very detailed explanation.
Aruval manai keezh thuni vechu narukuvadhu super idea, unga akkavum ungala madhiriye super.
Adhu enga akka illai . Avunga akka veetu neighbour. She is from Nellore. Enga akka videovil ava peyarai kooda solla vida maata. Aruvamanai Idea Andhra aunty idea.
@@AnnamsRecipes Thanks mam.
Mam, avanga neighbournu theriyum.
Naan nenechen, aruvalmanai idea unga akkadhunu!
oh auntyyoda idea super!
Super. Chilly varukanuma or appadiye grind pannanuma mam?
Excellent 👍. We want porul vilanga urundai ( pori vilanga urundai ) sweet using Jaggery
மிக அருமையான ஆவக்கா மாங்கா ஊறுகாய் செய்முறை நன்றாக இருந்தது. Super 👍
Made this pickle as per your instructions.
Came out very well. Authentic aroma and taste after fifteen days.
I reduced salt by half the quantity (since we normally use less salt) and added little asafoetida.......
Super amma
Super urukai😋😋😋👍🇲🇾selvee
🎉🎉🎉💐Really Nice 💐🎉🎉🎉
Thank you
Thanks Madam
Thank you deer sister fine good take care all sister good.
I think Mangoes shd be with thick shell? Ur Mangoes seems to be tender Mangoes.
Super Mam very nice
Yummy
Hi Aachi
How many days we should keep the pickle outside before keeping in the fridge
One month
Mam i should put 1/2 glass mustard or 1/2 glass mustard and vendayam powder..
Mouth watering mam
Super sissy unga mangi thokku supera vanthathuma
Thank you ma
Super oorgai
Kondakadala podalaiaya aavakai pickle ku athu mukkiyam eaan podala
Super sis
Super
Mam, raw mango dry pannama long life store Panna mudiyuma
Good tasty 😋 recipe Mam 👌👍
Wow
Wonderful
Mam yummy
Tnq mam
Mouthwatering mam...
Super. Asafoetida turmeric serkalaama mam.
If you want you can add. This is traditional andhra pickle
Ma'am, the pickle is too hot. What to do? Kindly advice.
Thalikka vendama ma
Mam alavu sollunga mam..5class manga...podi..salt,kaduku lam evlo mam..pls sollunga
See description ma
Yummy mam
Which mango used
Pulippu mango
Mam I prepared this pucke 2 weeks back. Today only I tasted it. It is less spicy. What to do mam. Can I add red chilly powder now? Will that not spoil the pickle?
Yes you can. Check salt and add that too.
Bcoz after grinding i get 3/4 mustard and vendayam powder... shall i put whole powder
50 gram கடுகு, 1டேபிள் ஸ்பூன் வெந்தயம்
Tried this pickle. Taste is good but the raw smell of oil is too strong for us. Will it get better with time?
Yes it will be good after some time
Thank you. Approximately how long will it take for the flavor to get better?
After leaving the pickle to cure for about a month, we've started using it. The raw oil flavor is gone and I should say the pickle is very tasty, especially with curd rice, stuffed paratha and curd. Thanks a lot for the lovely recipe. No more store bought pickles 🙂
Mam instead of glass can u gv in kgs or grm ps mam
Measuring cup la 1/2 cup ma . Weigh pannala
Mamm this mango tree is in my house and lots of mangoare there in the tree 🌳
விலைக்கு ஆவக்கா ஊறுகாய் செய்து தருவீர்களா.
இதுவரை இல்லை. இனிமேலும் இல்லை.
@@AnnamsRecipes பரவாயில்லை மேடம். உங்கள மாதிரி இன்னொரு மேடம் ஆந்திரா ஆவக்கா ஊறுகாய் அவங்க சேனலில் போட்டு இருந்தாங்க.
உங்க கிட்ட நான் கேட்டு இருந்தேன் . உங்களிடமிருந்து பதில் இல்லாததால். மேலே கூறிய மேடத்திடம் கேட்டேன்.
அவர்கள் ஒரு கிலோ ஆவக்கா ஊறுகாய் professional courier ல அனுப்பி வைத்தார்கள். மிக அருமையாக இருந்தது. தாங்கள் கூறிய பதிலுக்கு நன்றி மேடம்.
Hi
50 aam ke prinkal ka mejarment bataeye
See description
Madam,
என் குடும்பம் திருநெல்வேலில் இருக்கிறது. நீங்க ஆந்திரா காரங்க பெண்மணியை வைத்து ஆவக்கா மாங்கா ஊறுகாய் போட்டது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. வினிகர் போடாமல் போட்ட ஊறுகாய் தான் நல்லா இருக்கும். எனக்கும் இந்த மாதிரி ஆவக்கா மாங்கா போட்டு பார்சலில் என் விலாசத்திற்கு அனுப்ப முடியுமா. ரூ500 க்கு போட்டு தர முடியுமா. ஒரு வேண்டு கோள் தான். சரி என்றால் உங்க பெயர் விலாசத்திற்கு மணியார்டர் அனுப்புகிறேன். உங்க விலாசத்தை அனுப்பவும். என் விலாசம் செல் நம்பரை அனுப்புகிறேன். நன்றி.
Mam, i made this but y i didnt get red colour
ஊற ஊற வரும் பா
S mam. I got red colour... i prepared...superva vanthuchu....thks alot mam
Mam no need to keep in veyilla mam
Vendum endral vaikkalam.
How many days i should keep in veyille mam
I grind chilly freshly but i didn't get red colour
மிளகாய் கலரை பொறுத்து மாறுபடும் பா
நாவூறும் ஆவக்காய் 😛😛😛
Iam vegetarian sister saivam.
ఊట లేద. నూనె ముక్కలే మాత్రం ఉంది.
Super amma