Vanakkam Tamizha with Acupuncture Specialist Dr. M.N.Shanker - Full Show | 3 Nov 20 | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @GalaxyHealthVideos
    @GalaxyHealthVideos 3 роки тому +12

    அருமை சங்கர் சார். நம் உடலிலேயே நோய்தீர்க்கும் அற்புதமான அக்குபுள்ளிகள் உள்ளன. இதைப் பற்றி தெரியாததால் மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அனைவரும் அக்குபுள்ளிகளை கற்று ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் 💐. அற்புதமான சிகிச்சை அக்குபஞ்சர். என் வாழ்கையில் நான் அறிந்த, உணர்ந்த ஆச்சர்யமான விஷயம் அக்குபஞ்சர் அறிவியல் . அனைவரும் அறிந்து பயன்பெறுவோம்🙏. உரிய அங்கீகாரம் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 роки тому +2

    அருமையான டாக்டர்
    அருமையான சிகிச்சை கொடுத்தார் நடக்கமுடியாமல் கிளினிக் சென்றேன் சிகிச்சை முடிந்தது 20 நிமிடம் நன்கு நடந்தே வீட்டிற்கு சென்றேன்
    நன்றி டாக்டர்
    வாழ்க வளமுடன்

  • @நன்றிநன்றி

    நான் நல்லவே பயண் அடைந்துருக்கிறேன் மிகமிக நல்ல பக்கவிளைவில்லாதது அனைவரும் நன்றாக நம்பிக்கையுடன் பயண்த்தவும்.. நன்றிகள்

  • @krithikabritto9814
    @krithikabritto9814 4 роки тому +7

    I experienced this treatment very bliss ❤️❤️❤️❤️❤️ I cured ..

  • @drindu5086
    @drindu5086 2 роки тому +3

    Good morning sir, I appreciate your speech, I am your student, Dr. Indumathi Sri Lanka,

  • @sethuannamalai8778
    @sethuannamalai8778 4 роки тому +6

    அருமையான பதிவு.மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @dr.m.lathasenthil3743
    @dr.m.lathasenthil3743 2 роки тому

    Yes true. Acupuncture is best method for many diseases. Thank you Doctor

  • @BEARSTOCKMARKET007
    @BEARSTOCKMARKET007 4 роки тому +4

    Nice speach doctor...

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 3 роки тому +4

    மிகவும் உண்மையான மருத்துவம் 👌👌👌

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 4 роки тому +4

    Acupuncture is very good for back pain it can cure completely

  • @kanakangi7
    @kanakangi7 4 роки тому +5

    Excellent doctor

  • @sriparvathi3090
    @sriparvathi3090 3 роки тому

    Very successful treatment sir thank you God 🙏🙏👍🎉💐

  • @seenur7067
    @seenur7067 Місяць тому

    இவர் no.1 business man

  • @venkatesanvenkatesan9473
    @venkatesanvenkatesan9473 3 роки тому +1

    Thanku super guru

  • @dhanarajpugazhendhi3608
    @dhanarajpugazhendhi3608 4 роки тому +2

    very effective treatment and cures permanently.

  • @mswami9844
    @mswami9844 2 роки тому

    Super treatment sir

  • @natarajansb3210
    @natarajansb3210 3 роки тому +1

    Ssuper dr thank you

  • @LalliVenkatesan-mh6ip
    @LalliVenkatesan-mh6ip Рік тому

    best. treatment in the world

  • @vijayAG12
    @vijayAG12 4 роки тому +2

    அருமை...நன்றி டாக்டர்.

  • @karuppasamym1670
    @karuppasamym1670 3 роки тому +5

    Sir aasthma can cure it from accupanchar treatment ?

    • @saranvlogz364
      @saranvlogz364 3 роки тому

      Asthma point lu10 lu11 lu1 intha point thoonduvathu moolam.asthma matupadum.

  • @delhiganeshan
    @delhiganeshan 2 роки тому

    உண்மை பல வருடங்களாக இருந்த disk bulge இரண்டு மாத சிகிச்சை பெற்று வருகிறேன் 90% சரி ஆகிவிட்டது

    • @rajasekary1046
      @rajasekary1046 2 роки тому

      இப்போ சரியாகி விட்டதா நண்பரே?

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 4 роки тому +2

    சன் டிவி குடும்பத்தினருக்கு என் இனிய புதன்கிழமை வணக்கம்.... ❤️🌼🙏🏼

  • @umadev6077
    @umadev6077 3 роки тому +3

    Can you please display the vital points acupressure or Varma points to cure and safeguard from coronavirus and other viruses and bacteria
    Cure for cancer mentally challenged children and neurofibromatosis (cannot use needles )
    Kindly telecast the life saving acupressure points to do self healing to boost immunity power and fever and cold and mainly for coronavirus.
    As a ready reckenor for mentally regarded children to be done by parents and special school and charity center

  • @sandhyaksandhya3656
    @sandhyaksandhya3656 3 роки тому +2

    Super

  • @sarosare1979
    @sarosare1979 7 місяців тому

    Manachidaivu viyadhikku treatment unda sir

  • @tamilaraasan5214
    @tamilaraasan5214 4 роки тому +4

    Life tips
    We can see the past but we can't travel to it.we can't see the future but we can travel to it....

  • @swarnamesias9961
    @swarnamesias9961 3 роки тому +2

    Thank you doctor.

  • @lonelywolf7081
    @lonelywolf7081 2 роки тому

    Supperthankssir

  • @yusufashar1305
    @yusufashar1305 6 місяців тому

    கேன்சர் நோய்கள் சரி ஆகுமா

  • @jagatheshd2060
    @jagatheshd2060 Рік тому

  • @gauthamsampath2263
    @gauthamsampath2263 4 роки тому +5

    Rendu pakkinga irunthum avarukku potiya prsuningale thavira innum konjam tips vangi irukkalam

  • @amruthaas6342
    @amruthaas6342 3 роки тому

    Sir sir sir pz medhuva sollunga

  • @kumaran9823
    @kumaran9823 Рік тому

    பாக்கவதாம் சரி செய்யலாமா acupuncture address சொல்லுவும்

  • @_legend_matgaming
    @_legend_matgaming 3 роки тому

    Sir en enga appa vukku edaiyil kaadhu ketkavilla ungala eppdi parkadendum

  • @pjagadeesan542
    @pjagadeesan542 3 роки тому +1

    இந்த பொண்ணுக்கு காது பிரச்சனையா
    எதுக்கும் அந்த டாக்டரிடம் காட்டவும்

  • @anithasankar918
    @anithasankar918 Рік тому

    Do they give treatment for infertility.....who will treat female patients....

  • @MADAN_28
    @MADAN_28 4 роки тому +1

    Why only 45likes and 2.1 views and 8 comments

  • @kalpanaveeramuthu2183
    @kalpanaveeramuthu2183 2 роки тому

    கண் மங்கியது போல் தெரிகிறது சொல்ராங்க MRI ஸ்கேன் சொல்லராங்க மூளையில் சுருங்கி இருக்கிறது சொல்லராங்க அதனால் தான் நடக்க முடியாம இருக்காங்க நடந்த விலுந்து விடரங்க சரிசெய்ய வேண்டும் சார் அதற்கு என்ன புள்ளி சார்

  • @maheswarimuthu1738
    @maheswarimuthu1738 3 роки тому

    மார்பக புற்றுநோய் க்கும் சிகிச்சை உண்டா.

  • @pragadheeshwar609
    @pragadheeshwar609 2 роки тому

    JB g

  • @tintupro9678
    @tintupro9678 2 роки тому

    6@

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 роки тому

    Government registered course