நன்றி சகோ🌹உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகமிக அருமை. முதலில் என் இனிய உறவுகளுக்கு என்று ஆரம்பிக்கும்பொழுது முதல் இறுதிவரை மிகவும் அருமை. முருகன் அருள் என்றும் பரிபூரணமாக கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். நன்றி
தமிழுக்கும் அழி வில்லை.தமிழ் கடவுள் முருகனுக்கும் ,முருகன் புகழுக்கும் அழிவில்லை.திருச்செந்தூர் முருகன் வரலாறு கூறிய தங்களுக்கும் மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.
🔴 இறந்த பின் சொர்க்கமா நரகமா தெரிந்து கொள்ளுங்கள் ua-cam.com/video/lOpQsc6Hz2I/v-deo.html 🔴 பூஜை அறையில் வைக்க கூடாத சாமி படங்கள் ua-cam.com/video/sz1fycedNm0/v-deo.html 🔴 புரட்டாசி விரதம் தோன்றிய வரலாறு ua-cam.com/video/2iSZf6xlnU0/v-deo.html 🔴கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள் ua-cam.com/video/r5pBPmLxysQ/v-deo.html 🔴உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள் ua-cam.com/video/yVp2_oGRIVk/v-deo.html 🔴 கிருஷ்ணரின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கர்ணன் ua-cam.com/video/3zlIhPrydmY/v-deo.html 🔴 தஞ்சை பெரிய கோவிலை சூழ்ந்த 1000 ஆண்டு சாபமும் மர்மமும் ua-cam.com/video/E5QrklfU5N4/v-deo.html 🔴 தஞ்சை பெரிய கோவில் சொத்து மதிப்பு ua-cam.com/video/MKmCMjO9Zs4/v-deo.html 🔴 தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம் ua-cam.com/video/rk8zuvmhC6w/v-deo.html 🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள் ua-cam.com/video/VVwwWBVuV0k/v-deo.html 🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும் ua-cam.com/video/gcOFmA6bRuc/v-deo.html 🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥 Must Visit ua-cam.com/video/gWjrw1yOoQA/v-deo.html 🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள் ua-cam.com/video/Go-DsFbpNxk/v-deo.html
என்னுடைய திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வழியாகவும் வந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறேன்.நீங்களும் உங்கள் குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றிகள் .
Very nice...thanks sister...also one more specialty for our thiruchendur temple is lord perumal sannathi faces in west direction, but i believe only in thiruchendur facing in west...also for info - first we have to take bath in Nalli kinarru and then ocean... belief is the first theertham is nalli kinarru and inside the ocean 1000's of theertham is there...this is not me saying, before 2013 there was a kall-vettu just at entrance of ocean...it was written on the Kall-vettu. during renovation for kumbabhishegam this was removed and unfortunately the proper way of taking bath before procedure before going to temple was erased....
Power of Murugan at tiruchendur has been decreasing . 1 . Corrupt & Poor Temple Management 2. Zero facility for Devotees 3 . Temple Iyers are money hungry they do whatever for money 4. Food & Hotel prices are in sky around temple 5. Poor Family alongwith children to come & seek blessing of murugan they have to spent more money. All persons around temple sucking the blood of poor . Murugan simply watching ...
ஓம் ஐயும் றியும் என்பது தமிழ் மொழியா! நல்ல கட்டு கதை தான்? 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் உண்மை வரலாறு உங்களாள் சரியான தகவல் கொடுக்க முடியுமா? நீங்கள் சொல்வது அரைகுறை தமிழ் குடி இல்லாத திராவிடர் வீட்டு பிள்ளை ? இல்லை என்றால் ஒரு ஆரிய பார்ப்பன வீட்டு பிள்ளை? ஏனெனில் இதில் ஒன்றாக இருப்பவர் மட்டுமே இந்த மாதிரி கட்டு கதை சொல்ல முடியும்! தமிழகத்தில் இருந்து வந்தாரை வாழ வழி விட்ட தமிழக மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த காணொலி மூலம் தவறான கருத்து உள்ளது?
@@ramkumars-yb6br திருச்சிற்றம்பலம் ஐயா மூவாயிரம் வருடத்துக்கு முன்பு உள்ள திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் மந்திரம் உள்ளது கோரக்கர் சித்தர் அகத்திய சித்தர் காகபுஜண்டர் சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்களில் மந்திரங்கள் உள்ளது அதுதான் இளைய தலைமுறைக்கு நம் சித்தர்கள் விட்டுச்சென்ற சிலபஸ் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆங்கிலேயர்கள் இதை தேடித்தான் சித்தர்கள் வாழ்ந்த இந்திய தேசம் தமிழ்நாடு வந்து கோயில் கோயிலாக அலைகிறார்கள் இறைவனை உணர்கிறார்கள் இறைவனின் உண்மையான மொழி மௌனம் தவத்தில் தியானத்தில் மனதை நிலைப்படுத்தி மௌன நிலையில் இறைவனை உணர்ந்தார்கள் ஆதி பரப்பிரம்மம் துணை ஒன்றே குலம் ஒருவனே தேவன் எல்லோருக்கும் இறைவன் ஒருவனே வாழ்க வளமுடன்
Well explained. Thanks. But as a tamilian you are not giving difference between big and small La and la while pronouncing. Ex. Vilakki and viLakki Moving and detailed explanation. Practice la and La. Murugan thunai.
நாளி கிணறுலா குளித்து விட்டு பின்பு கடலில் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் நீங்கள் கடலில் குளித்து விட்டு பின்பு நாளி கிணறில் குளிக்க வேண்டும் என்று சொல்றிங்க எது உண்மை
🔴 நாகம் பாதுகாக்கும் புதையல் ua-cam.com/video/poSXSXGYc88/v-deo.html
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@AngamutuMuthu-ej3rlà11àààaÀ like la are
Lol
Excellent vlog madam! Arputham!!!❤ Muruga Muruga!!!
நன்றி சகோ🌹உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகமிக அருமை. முதலில் என் இனிய உறவுகளுக்கு என்று ஆரம்பிக்கும்பொழுது முதல் இறுதிவரை மிகவும் அருமை. முருகன் அருள் என்றும் பரிபூரணமாக கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். நன்றி
தமிழுக்கும் அழி வில்லை.தமிழ் கடவுள் முருகனுக்கும் ,முருகன் புகழுக்கும் அழிவில்லை.திருச்செந்தூர் முருகன் வரலாறு கூறிய தங்களுக்கும் மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி.
Hmm😊 th th
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் இறைபணி தொடரட்டும் நன்றி 🎉. ஓம் முருகா. சரணம் 🙏
Tiruchendur it's not a name, it's the emotion of million murugan devotees 🙏❤❤❤ MURUGAAA🙏🙏🙏
எம்பெருமான் முருகனைப் பற்றிய தகவல்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
ஓம் முருகா போற்றி, ஓம் சரவண பவ போற்றி
🔴 இறந்த பின் சொர்க்கமா நரகமா தெரிந்து கொள்ளுங்கள் ua-cam.com/video/lOpQsc6Hz2I/v-deo.html
🔴 பூஜை அறையில் வைக்க கூடாத சாமி படங்கள் ua-cam.com/video/sz1fycedNm0/v-deo.html
🔴 புரட்டாசி விரதம் தோன்றிய வரலாறு
ua-cam.com/video/2iSZf6xlnU0/v-deo.html
🔴கோவிலுக்கு செல்லும் போது செய்யக்கூடாத தவறுகள்
ua-cam.com/video/r5pBPmLxysQ/v-deo.html
🔴உலகில் தோன்றிய முதல் 5 கோவில்கள்
ua-cam.com/video/yVp2_oGRIVk/v-deo.html
🔴 கிருஷ்ணரின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட கர்ணன்
ua-cam.com/video/3zlIhPrydmY/v-deo.html
🔴 தஞ்சை பெரிய கோவிலை சூழ்ந்த 1000 ஆண்டு சாபமும் மர்மமும்
ua-cam.com/video/E5QrklfU5N4/v-deo.html
🔴 தஞ்சை பெரிய கோவில் சொத்து மதிப்பு
ua-cam.com/video/MKmCMjO9Zs4/v-deo.html
🔴 தஞ்சை பெரிய கோவில் கட்டுமான இரகசியம்
ua-cam.com/video/rk8zuvmhC6w/v-deo.html
🔴இராமாயணம் நடந்ததற்கான உண்மை ஆதாரங்கள்
ua-cam.com/video/VVwwWBVuV0k/v-deo.html
🔴ராமேஸ்வரத்திற்கு ஏன் போக வேண்டும்
ua-cam.com/video/gcOFmA6bRuc/v-deo.html
🔴 நினைத்தாலும் போக முடியாத 20 சிவன் கோவில்கள் 🔥 Must Visit ua-cam.com/video/gWjrw1yOoQA/v-deo.html
🔴மர்மம் அறிந்தால் காவு கயிலாய மலை இரகசியங்கள்
ua-cam.com/video/Go-DsFbpNxk/v-deo.html
ஓம் முருகா போற்றி. கந்தா போற்றி. கடப்பா போற்றி.... வேலவனே போற்றி போற்றி...
நன்றி சகோதரி தமிழ் கடவுளான திருச்செந்தூர் முருகன் வரலாறு கூறியமைக்கு நன்றி...... ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏☀️🌺❤️ ஓம் முருகா போற்றி ♥️🙏🙏🙏🙏☀️🌺
ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🛐❤ 💯🦚🔥🕉❤🦣🔥
சந்தண மலை,கந்த மலை,தங்க மலை விளக்கம் அருமை.
என்னுடைய திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வழியாகவும் வந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறேன்.நீங்களும் உங்கள் குடும்பமும் சிறப்பாக வாழ வேண்டும் என்று கூறி மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றிகள் .
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
அருமையான ஒலி வழமை விளக்கம்!
அருமையான ஒலி.வலிமையான விளக்கம்.. நன்றி.
திருச்செந்தூர் சூர சம்ஹார மூர்த்திக்கு அரோகரா ❤️😘🦚🐓🚩🙏
ஓம் முருகா போற்றி
Very nice...thanks sister...also one more specialty for our thiruchendur temple is lord perumal sannathi faces in west direction, but i believe only in thiruchendur facing in west...also for info - first we have to take bath in Nalli kinarru and then ocean... belief is the first theertham is nalli kinarru and inside the ocean 1000's of theertham is there...this is not me saying, before 2013 there was a kall-vettu just at entrance of ocean...it was written on the Kall-vettu. during renovation for kumbabhishegam this was removed and unfortunately the proper way of taking bath before procedure before going to temple was erased....
Om Murugan, Thiruchendur Muruga Arul Tharuvai ! Karunai kadale Kanda pottri ! Thank you Ma'am for your good points !
ஓம் முருகா...🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏
🙏🏻🙏🏻Om Muruka Potri 🙏🏻🙏🏻
Power of Murugan at tiruchendur has been decreasing . 1 . Corrupt & Poor Temple Management 2. Zero facility for Devotees 3 . Temple Iyers are money hungry they do whatever for money 4. Food & Hotel prices are in sky around temple 5. Poor Family alongwith children to come & seek blessing of murugan they have to spent more money. All persons around temple sucking the blood of poor . Murugan simply watching ...
Good work goosebump voice
ஓம் முருகா சரணம் சரணம் 🙏
En appan muruganin pathivukal arumai nanri
Ellam en appan murugan murugan mahimai pathi sollurathu romba puniyam athu avlo sekiram yarukum kittai kathu ellam murugan ayappan 🙏om muruga potri🙏om swamiye saranam ayappa 🙏
Good topic akka
தயவு கூர்ந்து "ல"கரம் மற்றும் "ழ"கரம் பயண்பாட்டினை உணர்ந்து, தெளிந்து, பதிவு செய்யவும்.
ஓம் ஐயும் றியும் வேல் காக்க ஞானக்கடவுள் முருகப்பெருமான் உங்களிடம் சரணாகதி அடைகிறோம்
ஓம் ஐயும் றியும் என்பது தமிழ் மொழியா! நல்ல கட்டு கதை தான்? 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் உண்மை வரலாறு உங்களாள் சரியான தகவல் கொடுக்க முடியுமா? நீங்கள் சொல்வது அரைகுறை தமிழ் குடி இல்லாத திராவிடர் வீட்டு பிள்ளை ? இல்லை என்றால் ஒரு ஆரிய பார்ப்பன வீட்டு பிள்ளை? ஏனெனில் இதில் ஒன்றாக இருப்பவர் மட்டுமே இந்த மாதிரி கட்டு கதை சொல்ல முடியும்! தமிழகத்தில் இருந்து வந்தாரை வாழ வழி விட்ட தமிழக மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் இந்த காணொலி மூலம் தவறான கருத்து உள்ளது?
@@ramkumars-yb6br திருச்சிற்றம்பலம் ஐயா மூவாயிரம் வருடத்துக்கு முன்பு உள்ள திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் மந்திரம் உள்ளது கோரக்கர் சித்தர் அகத்திய சித்தர் காகபுஜண்டர் சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்களில் மந்திரங்கள் உள்ளது அதுதான் இளைய தலைமுறைக்கு நம் சித்தர்கள் விட்டுச்சென்ற சிலபஸ் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆங்கிலேயர்கள் இதை தேடித்தான் சித்தர்கள் வாழ்ந்த இந்திய தேசம் தமிழ்நாடு வந்து கோயில் கோயிலாக அலைகிறார்கள் இறைவனை உணர்கிறார்கள் இறைவனின் உண்மையான மொழி மௌனம் தவத்தில் தியானத்தில் மனதை நிலைப்படுத்தி மௌன நிலையில் இறைவனை உணர்ந்தார்கள் ஆதி பரப்பிரம்மம் துணை ஒன்றே குலம் ஒருவனே தேவன் எல்லோருக்கும் இறைவன் ஒருவனே வாழ்க வளமுடன்
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது? திருமூலர் எந்த இடத்தில் ஓம் ஐயும் றியும் என்ற வார்த்தை வந்தது என்பதை தெளிவு படுத்துங்கள்?
Super akka
Akka your doing good job i am god lover akka .Put more history gods.Well done🙏👍
ஒம்முருகா ஒம்சரவணபா ஒம்முருகா ஒம்சரவணபா ஒம்முருகா ஒம்சரவணபா
நன்றி சகோதரி
Very nice real story mam
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா
வீரவேல் முருகனுக்கு
அரோகரா
திருச்செந்தில் ஆண்டவருக்கு
அரோகரா
வெற்றிவேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்.
ஓம் செந்தில் ஆண்டவர் போற்றி 🙏🙏🙏
ஒம் முருகா போற்றி...🙏🏻🙏🏻🙏🏻
Om namasivaya ❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️ Anba shivam
Very good news
Unga voice keikkurapa rompa suber irukku
ஓஹம் முருகா ❤
முருகனுக்கு உதவியாக நின்ற போர்ப்படை தளபதி வீரபாகு தேவர் ஐயா அவர்கள் பற்றி குறுங்கள்
ஓம் சரவணபவ திருச்சந்தூர் முருகனுக்கு அரோககரா
Super
ஓம் முருகா
Appa Murugaaaaaaa 🏡🦚🦚🦚🙏🙏🏡
Vetrivel muruganuku arogara🤲
Omnamashivaya🙏🙏🙏🙏🙏🙏🙏
Vetrivel muruganukku arokara 🙏🙏🙏🙏
Muruga nan sekirama thiruchandhur vara poran apo ni yankuda dham erukanu yadhachum oru vagaila yanaku theriyavai muruga ❤
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤
Nandrihal kodi vanakam sagothari
Appaney Muruga 🥹 🙏🙇♂️
ஓம் முருகா ஓம் !
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் மு௫௧ா🙏❤️
ஓம் முருகா சரணம்...🙏
💐🌷👍
Om namasivaya 💕😘💕😘💕💕💕💕❤️❤️💕😘💕😘💕💕💕💕❤️❤️❤️❤️💕😘💕😘💕💕💕💕❤️❤️❤️❤️💕😘💕😘💕💕 anba shivam
அடியேன் வாழ்வதே திருச்செந்தூர் முருகன் தான்.
ஓம் சரவண பவ 🕉️🙏🏼
🙏 ஓம் சரவணபவ
Om.murugan.enakku.pajkavarhaniugunamagi.arokiyam.kiduthal.pothum.
தவறு.நாழிக்கினற்றில்
குளிக்க வேண்டும், பின்னர்
தான் கடலில் குளிக்க வேண்டும்.தலைகீளாக
சொல்லிக்கொண்டிருக்கிறாய் குழந்தை.
Ok muruga 🙏🙏🙏
Om Saravana pava 🏡🦚🙏🙏🏡
ஒம் முருகா சரணம் சரணம்🙏🙏
ஓ ம் முருகா போற்றி
ஓம் சரவணபவ 🌹🌹🙏🙏🌹🌹
Om muruga saranam
Akka sinthalakarai vekkaliamman story soluga
Anna.....🙏
Thirussanthr muruga josikavakappaththunga kadavule om muruga saranam 🤱💉🤲🙏🙏🙏🙏🙏
I like this
Appane muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
சரவணபவ 🙏🙏🙏🙏
Om murugan vetri vel murugan
வடமலையப்ப பிள்ளைமார் கனவில் முருகன் காட்சி அளித்து கடலில் இருந்த முருகர் சிலையை காட்டினார்
Well explained. Thanks. But as a tamilian you are not giving difference between big and small
La and la while pronouncing. Ex. Vilakki and viLakki
Moving and detailed explanation.
Practice la and La.
Murugan thunai.
திருப்பதி மலை
Om muruga sanmuga en pirachaya nallapafiya mudiththukudunga En theivdme
Om Saravanabava 🙏🙏🙏🙏
Muruga🙏🙏🙏🙏
முருகா ....
நாளி கிணறுலா குளித்து விட்டு பின்பு கடலில் குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் நீங்கள் கடலில் குளித்து விட்டு பின்பு நாளி கிணறில் குளிக்க வேண்டும் என்று சொல்றிங்க எது உண்மை
Kadalil kulithu vitu than naalikkinaru la kulikanum
🙏🙏🙏❤️❤️❤️
Panai Munai (Point Palmyra), the northernmost point of Sri Lanka, is in Alvai.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.....
ஓம் சரவண பவ
🙏🙏🙏
Om Muruga 🙏
Thiru avinankudi also on the plain terrain ( Pazhani)
🙏🙏🙏🙏🙏🙏Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்
U are name plz voice exalent
Akka கனவில் கருப்பசாமி வந்தால் என்ன பலன் please video PODANGA
Athavathu veduthal irukum
கருப்பசாமிக்கு படையல் இட வேண்டும்!
❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Muruga Muruga
❤️
செந்தூரா முருகா வேலா