Sollathigaram | மக்கள் தண்ணீர் பாட்டிலொட வரணும்னு - Ravi IPS | Chennai | Air Show Crowd | Air Force

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 34

  • @mynewdreammusic
    @mynewdreammusic Годину тому +4

    ஒரு சொட்டு தண்ணீர் கோடிக்கணக்கான பணத்தை விட மேலானது என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள மெரினா சம்பவம் ஓர் அடையாளம்
    ❤❤❤❤❤❤❤❤

  • @KannigaipairarumugamVasu
    @KannigaipairarumugamVasu Годину тому +2

    ரவி சாருக்கு இன்னும் கோபம் வராமல் கேள்வி கேட்கலாம்.
    மக்களே இனி நமக்கு நாம் தான் உதவி கொள்ளணும்.
    கார்த்திகை செல்வன் அரசு ஜால்ரா

  • @karthik8972
    @karthik8972 49 хвилин тому +4

    Ravi sir
    Unga pension la Govt edum pana matanga
    Bayapadama pesunga, muttu kudukatheenga 🌚

  • @rayonar.suriamoorthy.7040
    @rayonar.suriamoorthy.7040 Годину тому +1

    நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த
    மத்திய அரசு உயர் அதிகாரிகள் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் நிகழ்ச்சிக்கு
    வரும்
    அனைத்து மக்களையும் கவனமுடன் கண்காணித்து பாதுகாத்து மக்களை அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகளை செய்ய வேண்டியவர்கள் அனைவரும் குடும்பத்துடன் உணவு குடிநீர் அனைத்து வசதிகளுடன் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 41 хвилина тому

    அதெல்லாம் சொல்லக்கூடாது.
    தண்ணீர் மாநில மத்திய அரசுகள் ஏற்பாடு பண்ணி இருக்க வேண்டும்

  • @dinakaranm9530
    @dinakaranm9530 Годину тому +3

    ஒரு பயணம் 40 கி மீ போனால் கூட தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. மக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லா விதமான இழப்பிற்க்கும் அரசை எதிர்பார்க்க
    வேண்டாம்.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Годину тому

    முதலில் இறந்த ஆன்மாக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    இச்சம்பவம் நமது சமூகத்தில் ஒழுக்கத்தின் பொதுவான சரிவை பிரதிபலிக்கிறது, மக்கள் மத்தியில் விரும்பிய பொது நடத்தை இல்லாமை, மக்களின் பொதுவான ஆரோக்கியம் குறைந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. இது ஒரு பொறுப்பற்ற அரசாங்கத்தையும் பிரதிபலிக்கிறது.
    இந்த அரசு ராமசாமி நாயக்கனை பின்பற்றலாம். பிரச்சனைகள் இல்லை. ஆனால் அவர்கள் கூட்டத்தை நிர்வகிக்க திருப்பதி அல்லது சபரிமலையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.

  • @anburenu4866
    @anburenu4866 2 години тому +3

    ஒரு நாளுக்கு(24Hours) 4 லிட்டர் என்றால் 2 மணி நேரத்துக்கு 1 லிட்டர் தண்ணீர் போதாதா...
    அரசின் சரியான திட்டமிடல் இல்லாமையே 5 பேர் உயிரிழப்புக்கு காரணம்

  • @venkateshrajaratnam9917
    @venkateshrajaratnam9917 Годину тому +3

    திமுக ஆட்சி மட்டும் இல்லை, திமுக என்ற கட்சியின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.

  • @johnsamuel1435
    @johnsamuel1435 54 хвилини тому +1

    Mutta Makal 😢😢😢😢😢 it's Heat stroke Don't Blame anyone YOU should Blame Yourself all Chennai well Educated peoples should know about the crowds and watch in TV its very safe at home This kind of crowded programs should Avoid this is a Lesson after death 😢Thruinthatha mattangal 😮

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js 5 хвилин тому

    How to Carry many litre water by hand....command sense ravi

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 Годину тому

    Poor crowd management by inefficient Police..An NCC cadet from 8th Std knows thar crowd management of exiting time is difficult.But, does not face hazards when Army is in control, say as in Republic Day Parade.

  • @rexq1234
    @rexq1234 Годину тому

    Comparison of Madurai and thiruvanmaalai is wrong these are religious events and this event non religious people crowd its more than that

  • @SenthilKumar-bh1gj
    @SenthilKumar-bh1gj 43 хвилини тому

    why we should go, any necessary or compulsory.

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 Годину тому

    People vote and formed a govt for themselves but not a person from one of them who understand their basic needs . Let people themselves bare the responsibility. You guys may chill with govt jobs and iŕresponsible media.

  • @DEEPAKKUMAR-jr6hd
    @DEEPAKKUMAR-jr6hd 32 хвилини тому

    Ravi sir nalla oru muttu 😡😡

  • @selwynjeyaraj4429
    @selwynjeyaraj4429 17 хвилин тому

    வாங்குன காசுக்கு மேல குவுரன்

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js 7 хвилин тому

    Unfair explanation from ravi sir.....DMK sleeping partner

  • @paeesshahul5476
    @paeesshahul5476 2 години тому +1

    1499995 are safe

    • @karthik8972
      @karthik8972 52 хвилини тому

      🐷 Would say the same , if any of that 5 was your son, daughter, wife ?

    • @mrngstr677
      @mrngstr677 19 хвилин тому

      So you counted every people.

  • @villageupdates952
    @villageupdates952 50 хвилин тому

    Ivaru rendu pakkamum jalra adipparu gnayapaduthi😢

  • @MadhanRaj-xx6qj
    @MadhanRaj-xx6qj 38 хвилин тому

    காசு வாங்கிட்டியா டா

  • @navinc3106
    @navinc3106 5 хвилин тому

    Super muttu

  • @sarkumar1753
    @sarkumar1753 Годину тому +1

    இந்த நிகழ்ச்சியை தமிழ் நாட்டில் நடந்த அனுமதி அளித்த தமிழ் நாடு அரசும், தி மு க வுமன் தான் பொறுப்பு. உடனே ஆட்சியை கலைத்து விட்டு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும்!

    • @skumar351
      @skumar351 Годину тому

      😂😂😂😂

    • @sakthivelkm5716
      @sakthivelkm5716 18 хвилин тому +1

      எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி ஆனார்கள்.மறந்து விட்டிர்களா நீங்க

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 Годину тому +1

    Mr ravi said correct

    • @venkateshrajaratnam9917
      @venkateshrajaratnam9917 Годину тому +1

      திமுக ஆட்சி மட்டும் இல்லை, திமுக என்ற கட்சியின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.