Paravaella anna thareyama thana mistake aeduchi. Great content for this video.Evolo kastapatu evolo information kuduthu erukega romba thanks.entha equation engaluku puruithu.thank you for this video.
இன்வெர்டர் போடும் போது அதன் பேட்டரி லைஃப்ப அதிகமாக்கனும் அதே போல கரண்ட் செலவு குறைக்கனும்னா, ஜெனரேட்டர் மாதிரி யூஸ் பண்ணுங்க அதாவது இன்வெர்டர் ஏப்பவுமே ஆன்ல இருக்க தேவையில்லேனா, ஃபுல் சார்ஜ் ஆன அப்புறம் ஆஃப் பண்ணிடுங்க, அதுக்கேத்த மாதிரி ஒரு பைபாஸ் லைன் / ஸ்விட்ச் வச்சீங்கனா கரண்ட் பில்லும் 15-20 யூனிட் அதிகமா ஆகும், முக்கியமா பேட்டரி வாரண்டி முடிந்தும் ரொம்ப வருஷங்கள் வரும் இன்வெர்டர் புதுசா வாங்குவீங்கனா சோலார் இன்வர்டரா வாங்கிடுங்க பினாளில் உதவியாக இருக்கும் பட்ஜெட் கொஞ்சம் இருக்குனா லித்தியம் ஃபாஸ்பேட் வச்ச இன்வர்டர்+பேட்டரி வருது அது 1KVA அப்படி கைலயே தூக்கிட்டு போகலாம், லைஃப் ஜாஸ்தி, லோடும் இழுக்கும்
நல்லா தெளிவாக புரிய வச்சேங்க. Thanks bro.இதே மாதிரி எங்க வாத்தியார் பாடம் எடுத்துருந்தையானா நல்லா பருஞ்சுருக்கும் .எங்க அந்த கண்டாறோழி யும் தான் இருக்கானே. 😂😂😂😂😂
Inverter switch any time on laye irukanuma, power cut apo mattum use pannikalama sir, apdi panna inverter problem aguma, Inverter mattum off panna athula connect panna fan & light odatha sir normal current la
Solar DC home நிலை மற்றும் அரசுக்கு மின்சாரம் வழங்கும் நிலைக்கும் முன்னேறி. உள்ளம் நீங்கள் சொல்வதை கடந்து அல்லது அனுபவம் பெற்று மாற்றத்திற்கு சென்றுவிட்டார்கள் நண்பா.
நண்பரே!! ஃப்ரிட்ஜ் பவர் amp எப்போதும் கான்ஸ்டன்ட் ஆக இருக்குமா??😢மாறிக்கொண்டே இருக்குமா!! சில நேரம் ஃப்ரிட்ஜ் மட்டும் on செய்து மீட்டரில் reading பார்கும் போது..0.04amp consume செய்கிறது 5நிமிடம் கழித்து பார்த்தால் 0.80 reading காட்டுகிறது..10நிமிடம் கழித்து பார்த்தால் மறுபடியும் 0.04amb காட்டுகிறது...எதனால் இப்படி மாறி கொண்டே இருக்கிறது ..பல முறை இப்படியே காட்டுகிறது ..ஃப்ரிட்ஜ் ஓபன் செய்யாமல் இருந்தால் கூட.. என்ன காரணம் நண்பரே...
Paravaella anna thareyama thana mistake aeduchi. Great content for this video.Evolo kastapatu evolo information kuduthu erukega romba thanks.entha equation engaluku puruithu.thank you for this video.
சிரமம் எடுத்து இவ்வளவு விஷயங்கள சொல்லி புரிய வச்சுருக்காங்க, வாழ்த்துக்கள்
இன்வெர்டர் போடும் போது அதன் பேட்டரி லைஃப்ப அதிகமாக்கனும் அதே போல கரண்ட் செலவு குறைக்கனும்னா, ஜெனரேட்டர் மாதிரி யூஸ் பண்ணுங்க
அதாவது இன்வெர்டர் ஏப்பவுமே ஆன்ல இருக்க தேவையில்லேனா, ஃபுல் சார்ஜ் ஆன அப்புறம் ஆஃப் பண்ணிடுங்க, அதுக்கேத்த மாதிரி ஒரு பைபாஸ் லைன் / ஸ்விட்ச் வச்சீங்கனா கரண்ட் பில்லும் 15-20 யூனிட் அதிகமா ஆகும், முக்கியமா பேட்டரி வாரண்டி முடிந்தும் ரொம்ப வருஷங்கள் வரும்
இன்வெர்டர் புதுசா வாங்குவீங்கனா சோலார் இன்வர்டரா வாங்கிடுங்க பினாளில் உதவியாக இருக்கும்
பட்ஜெட் கொஞ்சம் இருக்குனா லித்தியம் ஃபாஸ்பேட் வச்ச இன்வர்டர்+பேட்டரி வருது அது 1KVA அப்படி கைலயே தூக்கிட்டு போகலாம், லைஃப் ஜாஸ்தி, லோடும் இழுக்கும்
11:00 mathematical mistake 4 Led tube light of each 20W so total 80W, Great content for home users
நல்ல விளக்கம்.நன்றி
வீடியோவுக்கு நன்றி மிகவும் பயனுள்ள தகவலாக இருந்தது மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்கள் தருவதற்கு வாழ்த்துக்கள் 🎉
I am zero about inverters. But now I am very clear.. simple and steady explanation
Very useful.. thanks bro..
சூப்பரா புரியிர மாதிரி சொல்லிருக்கிங்க. நன்றி
Clear information...I appreciate you...👏👏👏
Solar inverter பற்றி தகவல் செல்லுங்கள் bro . உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தொடருட்டும் உங்கள் பணி . நன்றி
Clear definition... congratulations
Very useful video bro romba clear explain panringa 👍
Overall good reviews
❤ your videos super
Nice ji
அருமையான கருத்துக்கள்
OK super brother...
Bro niraya per inverter install panrathukku kaasu athigama vaanguranga athu evolo agum nu oru video podunga bro makkalukku helpful ah irukkum
Thevaiyana alavu information iruku. Thanks
Super 🎉
நல்லா தெளிவாக புரிய வச்சேங்க. Thanks bro.இதே மாதிரி எங்க வாத்தியார் பாடம் எடுத்துருந்தையானா நல்லா பருஞ்சுருக்கும் .எங்க அந்த கண்டாறோழி யும் தான் இருக்கானே. 😂😂😂😂😂
Goodexplanation
super very usefull video thanks bro
3 Monitor, 2 fan & 2 Tube lights. I want 10 hours above backup vara madhiri veanum inverter and battery. Pls suggest inverter AH & Battery V soluga. Nalla brand suggest panuga
Your video to much usefull
Inverter switch any time on laye irukanuma, power cut apo mattum use pannikalama sir, apdi panna inverter problem aguma,
Inverter mattum off panna athula connect panna fan & light odatha sir normal current la
Good video...❤❤❤
Super bro
Thanks anna for your information
Thank you so much ❤
Thanks nanba
Sine wave and Squire wave inverter difference full detail Sollunga anna
Rate சொல்லியிருந்தால் நல்லா இருக்கும்
மன்னிக்கவும் the small mistake four LED tube light calculation mistake that right answer..4×20=80w
Bro oru doubt 2000w bajaj room heater aa Normal socket la poodalama
16am
@@NSELECTRICALPLUMBINGDIYlink send pannunga bro
AC stabilizer everest ஆன் செய்து 30 நிமிடம் வேலை செய்கிறது பிறகு off ஆகிவிடுகிறது எப்படி சரி செய்வது
bro 4 tube light 80w thaane varum oru light 20w nu sonna
Super
வண்டி கடைக்கு இன்வெட்டர் போடலாமா இல்லை ஜெண்ரேட்டர் போடலாமா
battery cannot be discharged deeply, it would damage the battery. for 150ah battery you can use 120ah safely
Solar DC home நிலை மற்றும் அரசுக்கு மின்சாரம் வழங்கும் நிலைக்கும் முன்னேறி. உள்ளம் நீங்கள் சொல்வதை கடந்து அல்லது அனுபவம் பெற்று மாற்றத்திற்கு சென்றுவிட்டார்கள் நண்பா.
Inverter install panrathukku 1500 vangunaanga electricians.😢 Already wiring connections panniyirunthen.
நண்பரே!! ஃப்ரிட்ஜ் பவர் amp எப்போதும் கான்ஸ்டன்ட் ஆக இருக்குமா??😢மாறிக்கொண்டே இருக்குமா!! சில நேரம் ஃப்ரிட்ஜ் மட்டும் on செய்து மீட்டரில் reading பார்கும் போது..0.04amp consume செய்கிறது 5நிமிடம் கழித்து பார்த்தால் 0.80 reading காட்டுகிறது..10நிமிடம் கழித்து பார்த்தால் மறுபடியும் 0.04amb காட்டுகிறது...எதனால் இப்படி மாறி கொண்டே இருக்கிறது ..பல முறை இப்படியே காட்டுகிறது ..ஃப்ரிட்ஜ் ஓபன் செய்யாமல் இருந்தால் கூட.. என்ன காரணம் நண்பரே...
Marum
4×20=200,is it wrong multiple??
Hi
U have to Buy C10 Battery
❤❤
👍
🙏
பாத்ரூம்ல அளவு காமிச்சி பைப் போடுங்க
house Electrical point single phase price 650 sqft house
1150 va mela inverter um
200 ma battery um vaanganum
4X20=80 ONLY
Super bro ❤
நீங்க சொல்வதுதவறாக உள்ளது20x4=80க்கு200என்பதுதவறுதிருத்திபதிவுபோடவும்
Very usefull video sir
Rate சொல்லியிருந்தால் நல்லா இருக்கும்
Super
❤❤❤