நெல்லை டூ தென்காசி 32 கிமீ. 15 ரயில் நிலையங்கள். அனைத்து ஊர்களும் பிரபலம். அம்பாசமுத்திரம் அம்பை நெல் சாகுபடி சம்பா அரிசி. பாவூர்சத்திரம் முதல்முதலில் தேர்தலில் கணிபொறி தேர்தல் பதிவு இயந்திரம் பயன்பாட்டில் வந்த ஊர். மற்ற ஊர்கள் கோவில் மற்றும் அரசர்கள் வரலாறு வீர்ர்கள் வரலாறு தாங்கிய ஊர்கள். அருமை நன்றி
Nice video. Keep it up!
Nice.
Ambasamudram redevelopment காமிச்சு ரொம்ப நன்றி இன்னும் அதிகமான ட்ரெயின் வரணும் ரூட் வந்து அம்பாசமுத்திரம் படி தென்காசி உடன் சேரணம்
தென்காசி அம்பை மெயின் ரோட்டில் ரயில் நிலையம் செல்ல வழிப்பாதை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்
நெல்லை டூ தென்காசி 32 கிமீ. 15 ரயில் நிலையங்கள். அனைத்து ஊர்களும் பிரபலம். அம்பாசமுத்திரம் அம்பை நெல் சாகுபடி சம்பா அரிசி. பாவூர்சத்திரம் முதல்முதலில் தேர்தலில் கணிபொறி தேர்தல் பதிவு இயந்திரம் பயன்பாட்டில் வந்த ஊர். மற்ற ஊர்கள் கோவில் மற்றும் அரசர்கள் வரலாறு வீர்ர்கள் வரலாறு தாங்கிய ஊர்கள். அருமை நன்றி
56 கிமீ தூரம்
Any platform extension project in tenkasi to nellai route
செங்கோட்டை டு திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை ஆக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட் டூர் ரயில் நிலையம் பிளாட் பாம் நீளம்படுத்தவேண்டும்பரிந்துரைசெய்கநன்றி