30 பேருக்கு மூச்சு முட்ட சாப்பாடு | ஞாயிறு சிறப்பு விருந்து | Non veg Combo | Sunday Special | Jeni

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    Whatsapp - 9360671185
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our UA-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

КОМЕНТАРІ • 796

  • @beaulajayakumar2032
    @beaulajayakumar2032 8 місяців тому +295

    ஜெனி இந்த சாப்பாடு செய்வது சந்தோஷ்சம் ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை ஏன் என்றால் கேரேஸ்யில் வேலை செய்கிற பிள்ளைகள் சம்பளம் வாங்குவார்கள் அவர்கள் முதலாளி கண்டிப்பாக சாப்பாடு ஒழுங்கு செய்துயிருப்பார் நிங்கள் ரோட்டு ஒரோம் இருக்கிற மக்களுக்கு பஸ்டாண்டு ரயில்வே பக்கம் இன்னும் சாப்பாடுக்கே வலியில்லாமள் எத்தைனை பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு சாப்பாடு எவ்வளவு சந்தோஷ்சபட்டுயிருப்பார்கள் கிரேஸ்யில் வேலைசெய்கிறவர் நல்ல ஏசி நல்ல சாப்பாடு இருக்கும் ஆனால் ஏழைமக்களை நினைத்து பார்ருங்கள் தப்பு செய்துவீட்டீர் ஜெனி நான் தவறாக சொல்லியிருந்தால் மன்னியுங்கள் என் மனதில்பட்டதை சொன்னேன்

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 7 місяців тому +12

      15 yes ago I was in Chennai. Once I took breakfast searched for a man who is not affordable to buy food. Atlast, not able to find anyone like that. Then a man was sleeping under the bridge nearly at 10 o'clock. I gave the food, waking him up at that time. So at last it was given to a lazy person. So it's better to give atleast once like one who works. ❤

    • @user-oh4fi2zs4v
      @user-oh4fi2zs4v 6 місяців тому +1

      Good idea superb akka

    • @RanjaniManish
      @RanjaniManish 6 місяців тому +2

      நானும் இதை தான் கூறினேன்..

    • @RanjaniManish
      @RanjaniManish 6 місяців тому +3

      Hii.. Angel Maria.. அவங்க lazy nu நீங்க எப்படி find out பண்ணீங்க.. ஒரு வேளை பசி மயக்கமா கூட இருக்கலாம் ல.. பாவம்ங்க.. அவங்களாம்..

    • @RanjaniManish
      @RanjaniManish 6 місяців тому

      Hii.. Angel Maria.. அவங்க lazy nu நீங்க எப்படி find out பண்ணீங்க.. ஒரு வேளை பசி மயக்கமா கூட இருக்கலாம் ல.. பாவம்ங்க.. அவங்களாம்..

  • @durais6503
    @durais6503 8 місяців тому +237

    Hi akka ❤ Vera level 😊 ஜெனி அக்கா வீடியோ எப்போ வரும் என்று காத்துக்கிடக்கும் சங்கம் சார்பாக 🙏🙏🙏

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 8 місяців тому +44

    ஒரே மூச்சில், ஒற்றையாய் கலக்கும் ஒரே ஆள் ஜெனி.வாழ்த்துக்கள்.

  • @padmavathypalanivel5031
    @padmavathypalanivel5031 8 місяців тому +31

    அக்கா உங்களை பார்க்கும் போது ஒரு உற்சாகமாக உள்ளது நீங்களும் உங்கள் குடும்பம் நலம் பெற்று வாழ்த்துக்கள்

  • @ThalaiverSivakumar-fx5vv
    @ThalaiverSivakumar-fx5vv 8 місяців тому +18

    உங்கள் மனசு யாருக்கும் வராது அக்கா அண்ணா உங்கள் குடும்பம் எப்போதும் நல்ல இருக்கும் அக்கா அந்த கடவுள் உங்கள் எல்ல தலங்களும் கொடுக்க வோண்டும் ❤❤🙏🙏🙏 எங்களுக்கும் உங்க சாப்பாடு சாப்பிட வாய்ப்பு கிடைக்க வோண்டும் அக்கா வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👌👍👍🙏🙏🙏😘

  • @kanimozhi7667
    @kanimozhi7667 8 місяців тому +34

    உங்க மனசுக்குமிக பெரிய சல்யூட் சூப்பர் பா வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤

  • @user-ut1ce9sf9y
    @user-ut1ce9sf9y 8 місяців тому +2

    ஜெனி அக்கா நீங்க வேற லெவல் அக்கா இந்த மாதிரி சொய்வதுக்கு ஒரு மனம் வேண்டும் அதிலும் குமார் அண்ணாக்கு ரொம்ப பொரிய மனது என்ன குமார் அண்ணா உங்களுக்கு சாப்போட்டிவ❤ இருப்பது இந்த குடுக்குற காரியத்தை ஆண்டவராகிய இயேசு அப்பா உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசிர்வதிப்பராக 🙏✝️

  • @irenethilagavathy8128
    @irenethilagavathy8128 8 місяців тому +8

    ஜெனிக்கு பெரிய மனசான பிரியாணி மனசு😊வாழ்க வளமுடன் 💥

  • @gopikrishanan5249
    @gopikrishanan5249 10 днів тому +1

    Akkavoda speech ku naan adimai❤

  • @user-ty8cq7tw3o
    @user-ty8cq7tw3o 2 місяці тому +1

    மென் மேலும் சீரும் சிறப்புடன் வாழ்க வளமுடன்

  • @lostforever5982
    @lostforever5982 8 місяців тому +6

    Kudukanum nu thoonuchula antha manasu thaa akka kadavul😊 super akka❤

  • @manjulak9473
    @manjulak9473 8 місяців тому +11

    Kind hearted and very thoughtful person.❤ I love you Jeni and family.

  • @sanjaydarshanDinesh
    @sanjaydarshanDinesh 8 місяців тому +14

    What a energy jeni. Very very super God bless you ❤️❤️❤️

  • @santhivenki3092
    @santhivenki3092 8 місяців тому +4

    Hi akka super yallaroada blessing unkalluku kandipa irukum akka eillathavankalluku sapdu kudutha mansara vallthuvanka akka 💚💚💚💚💚

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 8 місяців тому +9

    hats off jeni. family also very supportive. God bless you always with all good health n prosperity. joy of giving is the greatest feeling. you are great

  • @ShabanaShabana-rm7zm
    @ShabanaShabana-rm7zm 8 місяців тому +3

    Hi அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு அல்லா உங்களுக்கு எப்போதும் பரக்கத்தோட இருக்க அல்லாவிடம் துவா செய்வேன் இன்ஷா அல்ல

    • @puppy2707
      @puppy2707 7 місяців тому

      Next mini hotel start panna trial run😅😅😅....vera
      onnumillai
      Village cooking channel pola food donate pannithaan views pogum inime....

  • @kathirsiva2992
    @kathirsiva2992 8 місяців тому +36

    ஜெனி சமையல் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @devipriya8368
    @devipriya8368 8 місяців тому +3

    Unggaa nallaa manasukku neeengaa nallaa iruppingaa neengalum unggaa family um❤...

  • @kalaivanikrishnakumar288
    @kalaivanikrishnakumar288 8 місяців тому +1

    Measurement mattum potu irundhingana ellorukum useful ah irundhu irukum. Mukiyama naa edhir Pathan

  • @gowrinagarajah6040
    @gowrinagarajah6040 8 місяців тому +3

    🙏👍👍அசத்திட்டீங் அருமை வீடியோ ரொம்பவே பிடித்திருந்தது.Good job ma.👍👍

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 8 місяців тому +3

    Very kind hearted personality mam neengal.Thq u for ur broad mind.

  • @user-re4tl8fz6y
    @user-re4tl8fz6y 8 місяців тому +2

    Ithu senju kuduka ellam oru periya manasu venum sis

  • @divyarakeshsharma8461
    @divyarakeshsharma8461 8 місяців тому +3

    Unga nalla manasuku nega nalla irupenga jeni akka super,,yevalo effort potdu panrenga your really great ka ...

  • @serenenidanya2460
    @serenenidanya2460 5 місяців тому +2

    Congratulations Akka for your helping mind.

  • @vallisaravanan9841
    @vallisaravanan9841 8 місяців тому +2

    மிகவும் நல்ல விசயம் செய்து இருக்கிறீங்க மிகவும் சந்தோசமா இருக்கிறது

  • @vannamalars5558
    @vannamalars5558 8 місяців тому +13

    Jeni Akka Samayal vera level biryani super my favorite 🤤🤤🤤🤤🤤❤❤❤

  • @dhiraviyas9727
    @dhiraviyas9727 8 місяців тому +7

    Yaaru ma neenga... express train vegathula ippadi seireenga...wow ma super energy 🎉🎉..God bless you ❤

  • @JaiSai123
    @JaiSai123 8 місяців тому +10

    Thank you for not making this as a publicity stunt .. you wanted to give something to people you value you went ahead and did it .. hats off to you akka and Anna

  • @jothir4539
    @jothir4539 8 місяців тому +2

    Ungalamathri irukka enakku asaya irukku,vera level neenga congratulations jeni.😊

  • @SupRiya-1512
    @SupRiya-1512 8 місяців тому +5

    You 2 are really so great. So selfless and generous. God and Universe will bless you'll abundantly. Glad to know and follow ul. Amazing couple❤❤❤❤❤❤

  • @arulselvi2110
    @arulselvi2110 8 місяців тому +3

    ஜெனி சிஸ்டர் உங்கள் திறமைக்கு அளவே இல்லை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤❤❤❤❤

  • @sasikala4562
    @sasikala4562 8 місяців тому +2

    Super husband support iruntha thaan intha alavuku seiyamudiyum.

  • @Faizaldjai
    @Faizaldjai 8 місяців тому +1

    Sis ❤ eana arichi use panrega?

  • @indirapalani6956
    @indirapalani6956 8 місяців тому +4

    Great🎉❤ all families very nice.god bless your family members.

  • @subramanisubramani9688
    @subramanisubramani9688 8 місяців тому +2

    அக்கா வளசரவாக்கம் அங்க அசரமம் இருக்கு முடிந்தால் உங்களால் ஆன உதவியை செய்யுங்கள் ஒரு அரிசி பையாவது வாங்கி கொடுங்கள் சிரு பிள்ளைகள் அதிகம் உள்ளனர். நன்றி

    • @Jenivlogger
      @Jenivlogger  8 місяців тому

      Address sollunga pa ❤

    • @Jenivlogger
      @Jenivlogger  8 місяців тому +1

      Contact address kodunga pa

  • @mehatennyson5850
    @mehatennyson5850 8 місяців тому +1

    Please tell me the rice and water ratio akka.

  • @saranyam.r2332
    @saranyam.r2332 8 місяців тому +2

    Hi this is saranya..Really I appreciate you all and team work.. God bless your family as much. One request next time pls do this who really live without food even for a single day.. Thank you ❤

  • @sujithaduraikannan3873
    @sujithaduraikannan3873 8 місяців тому +1

    Mam na ungala yesterday grace la pathaen nenga biriyani vandhu kuduthinga apo na ungala pathu velila smile pannaen ungaluku nyabagam irukanu therila really happy mam

  • @sujithaduraikannan3873
    @sujithaduraikannan3873 8 місяців тому +1

    Na bill potutu irukrapa nenga vandhinga no apo dhan ungala pathaen na already unga videos yellame papaen rompa nalla irukum...❤❤❤

  • @hemalatha-nm9tj
    @hemalatha-nm9tj 8 місяців тому

    Hi jeni ,good job..
    How much water you add for your briyani..

  • @haripri7495
    @haripri7495 8 місяців тому +3

    Hi Jeni akka u r pure soul & good hearted person akka ❤while watching ur video ur a excellent & im inspiration of u ❤Enam pol vazhkai🥰🤩

  • @chaithrahm6620
    @chaithrahm6620 2 місяці тому

    Mam, Biryani powder brand?

  • @udayakumarudaya4836
    @udayakumarudaya4836 8 місяців тому +17

    Always rocking jenika 🎉🎉

  • @SS-eb5wt
    @SS-eb5wt 3 місяці тому

    Jenne sister chicken biriyani roomba super . Please share recipe with ingredients and quantity .. for lkg chicken. How much rice ❤

  • @ritajerome8554
    @ritajerome8554 8 місяців тому +3

    Lovely Jenima.Lovely Kumar.God bless you dears

  • @Savithamurugesh-qd9ph
    @Savithamurugesh-qd9ph 5 місяців тому

    Jani eppadi maintain pannringa
    1weekuku evlovu item vanganu sollunga

  • @user-gr6cp2pq1f
    @user-gr6cp2pq1f 8 місяців тому +4

    Hi akka awesome inspired by your hardwork with your family great work. Keep rocking!

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan 8 місяців тому +28

    Jeni akka vera leval ❤❤❤nice family ❤❤❤❤❤

  • @anbubala9755
    @anbubala9755 8 місяців тому

    Ena basmasthi rice use pandringa akka? Enaku briyani uthirya varave matenguthu...

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 8 місяців тому +9

    சூப்பர் அக்கா அண்ணா உங்க சமையல் ❤❤❤🎉🎉🎉

  • @rasheedshamila2749
    @rasheedshamila2749 8 місяців тому +1

    Epo engalku ipdi unga kaiyala sapda oru chance kedaikumo therila😢 Jeni akka

  • @user-ou1sq9hh3b
    @user-ou1sq9hh3b 8 місяців тому +12

    Ultimate akka you are really superb... hats off to you akka...❤❤❤ love you akka... after seeing this video I really want to taste your biryani...❤🎉🎉

  • @jothipriya3807
    @jothipriya3807 6 місяців тому

    Ivlo Hot and plastic box la pack pandringa ithu health ku evlo periya side affect tharunu therinje pandringa..

  • @mariarisej3253
    @mariarisej3253 4 місяці тому

    Hi Jeni good job, God bless you. Where you buy packing dabbas?

  • @user-re1ur4ue9s
    @user-re1ur4ue9s 8 місяців тому +2

    Akka vera level akka ❤❤❤
    Really hats of u akka❤❤❤
    மகிழ்வித்து மகிழ்....❤❤❤
    Evalavu peruku senjalum asalta adikaringa apa...❤❤

  • @meena599
    @meena599 8 місяців тому +3

    Good gesture. Great effort too.God bless you jeni

  • @rockstarbaby570
    @rockstarbaby570 8 місяців тому

    Periya aduppu vaiththu samaikkum pothu keela. Sakku pottu vittuttu athukkapparam cooking pannunga sis illana tiles remba sutagi tiles vetitchirum so safety ya Cook pannunga sis❤

  • @user-fg9jt1lz2i
    @user-fg9jt1lz2i 8 місяців тому +1

    Hi Jeni unga cute family ungaluku support pandranga unga helping mind oru hat's off

  • @lakshmijanakiraman9985
    @lakshmijanakiraman9985 8 місяців тому

    Basmati rice enna brand akka

  • @RanjaniManish
    @RanjaniManish 6 місяців тому +1

    தப்பா நினைக்காதீங்க sister.. இத நீங்க ஆசிரம குழந்தைங்க, முதியோர் இல்லம், platform la இருப்பவங்களுக்கு கொடுக்கலாமே.. அவங்களாம் நல்ல வேலையில் இருந்து நல்ல சாப்பாடு சாப்பிடுபவர்கள்.. மனதில் தோன்றியது..

  • @KokilaKokila-lt4pu
    @KokilaKokila-lt4pu 8 місяців тому +16

    Jeni akka sema super vera level akka ❤ congratulations

  • @mariarisej3253
    @mariarisej3253 4 місяці тому

    Please mention type of rice, amount of water for biryani.

  • @mushidhabeham7806
    @mushidhabeham7806 8 місяців тому +1

    வார்த்தைகளே இல்லை சொல்ல அந்தளவுக்கு அருமை சகோதரி

  • @deepikapichandi8292
    @deepikapichandi8292 8 місяців тому +1

    Akka nice 2 c ur video in initial time I really skip ur vdo(sry 4 tat)👀 but now a days waiting 2 c ur vdo's eagerly and also i subscribe panirukaaaa 🎉🎉🎉 unga manasu....ku nenga unga family members ku all gud tha ka varum varanum nu God kita pray panikra 🙏

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 8 місяців тому +2

    Video romba pudochirukku jeni, vaazhga valamudan

  • @ahileshpandi6125
    @ahileshpandi6125 8 місяців тому +6

    Good job akka finally music superb 🎉🎉🎉🎉

  • @PriyaNila-iu7nw
    @PriyaNila-iu7nw 8 місяців тому +6

    Kedaila vangi kudukuravanga mathila neengale senjii kudukuringa very great ❤ love u akka ❤❤❤❤

  • @rajeswarisathi2591
    @rajeswarisathi2591 8 місяців тому +4

    From Singapore.
    God bless your family.
    Merry Xmas n a happy new year 😊.

  • @nayanaanoop4703
    @nayanaanoop4703 8 місяців тому +1

    Very good gesture to the society. God bless you. I love sharing with others. I likes this video alot

  • @ayyamperumalumamaheswari9913
    @ayyamperumalumamaheswari9913 8 місяців тому +2

    Super jeni.great and appreciable work👏👏👏

  • @user-ie8qz6kc2y
    @user-ie8qz6kc2y 2 місяці тому

    எல்லாமே சூப்பர் ரொம்ப நல்லாருக்கு அந்த கேசரி களர் போடாம வெள்ளை கேசரி போட்டு பாருங்க இன்னும் சூப்பர இருக்கும் வாழ்க வளமுடன்

  • @shaikdaeood.s
    @shaikdaeood.s 8 місяців тому +1

    you are my one of the most inspiration..very energetic when I saw your videos and your family...

  • @revathirevathi9282
    @revathirevathi9282 8 місяців тому +1

    Super jeni akka ❤, எனக்கு ரொம்ப சந்தோசம், உங்கல பார்த்து நிறைய kathukitren நானும்🎉

  • @Hemaravi-vd6ph
    @Hemaravi-vd6ph 8 місяців тому +2

    Jenni akka super .ur thoughts for giving foods for needy people . U and ur family shall be blessed by our Lord Jesus Christ. Just 2to 3 days u were recovery from fever . Jenni akka I tell u God will strengthen you from all the good things you do.🎉❤❤❤

  • @sangeethacruz2047
    @sangeethacruz2047 8 місяців тому +1

    Jeni super Unga briyani oru nall taste pannanum nenga Vera level

  • @Jai-no6jl
    @Jai-no6jl 7 місяців тому

    Can you share the measurement for all the ingredients added in biriyani to prepare for 25 people ?

  • @meena599
    @meena599 8 місяців тому +17

    You and your family has to be appreciated for your team work..stay blessed 🙌 ❤❤❤

  • @santhiyaj3324
    @santhiyaj3324 6 місяців тому

    Akka neeinga seiyarathu saritha aana vegitarian potta innu 10 per extra saptuvaninga

  • @artworkwithsara3321
    @artworkwithsara3321 7 місяців тому

    U r doing a great job maam...it is so satisfying to watch ur videos... A kind request is not to use plastic boxes... instead u can use aluminium boxes... because when u fill plastic box with hot food...it may lead to harmful diseases like cancer...so pls maam👍

  • @rukmanikumari3724
    @rukmanikumari3724 7 місяців тому

    Super Jeni. Your hard work is appreciated. Your happyness is seen in your face. Without any help doing this work is fabulous. Your fastness is really great.

  • @saranyasathishsaranyasathi6985
    @saranyasathishsaranyasathi6985 8 місяців тому +1

    Congrats🎉🥳🎉 jeni akka super god bless your family🥰🥰🥰🥰❤❤❤❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் sister God bless your family ALL மகிழ்ச்சி ❤❤❤❤❤😂

  • @user-zu5ve4uv7o
    @user-zu5ve4uv7o 8 місяців тому +1

    Hi ஜெனி அக்கா நீங்கள் செய்தது பெரிய உதவி வாய் வாழ்த்த இல்லனா வயிறு வாழ்த்தும்

  • @santhoshkasi
    @santhoshkasi 6 місяців тому

    Please try to avoid food color in Kesari sweet. Not sure if it looks Rich in video. I think you can use a little if you want.

  • @usharanijs
    @usharanijs 7 місяців тому

    Jeni...
    You are smart speed fast...
    That's why ... சீக்கிரம் சமையல் முடிக்கமுடியுது...
    சூப்பர்... To make a happy day for working team...

  • @jaigovind5346
    @jaigovind5346 8 місяців тому +1

    அக்கா வின் subscriber அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🎊🎊🎊❤️

  • @Hana-il9jg
    @Hana-il9jg 3 місяці тому

    Ada patha 2 and half kg tomatos madiri illaye

  • @hepzibeulaha1281
    @hepzibeulaha1281 8 місяців тому +3

    Super and fast cooking. Its great job u have done. May god bless u and ur family... U can start catering business also.

  • @radhas414
    @radhas414 8 місяців тому

    What brand biriyani rice u used

  • @jaigovind5346
    @jaigovind5346 8 місяців тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏 நான் தேடி கொண்டிருந்த வீடியோ ஏன் என்றால் வரும் காணுமபொங்கல் அன்று எனக்கு ஒரு oder 40 பேருக்கு இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளது.நான் தாம்பரத்தில் மெஸ் வைத்துள்ளேன் 🙏🙏🙏

  • @pramila.ssrini-ze9qm
    @pramila.ssrini-ze9qm 8 місяців тому

    Biriyani ku 5kg rice ku evalo water uthineenga???

  • @durga3756
    @durga3756 8 місяців тому

    உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் எப்போவும் துணையாக இருப்பார்
    குறிப்பு( உங்க வீட்டுக்காரர் கு நன்றி சொல்லுங்க) ❤️

  • @user-kb6gu6mo6z
    @user-kb6gu6mo6z 8 місяців тому +1

    Briyani tempting 🤤akka super🥰akka so hearted person ❤akka

  • @amudasurabhivenkatram1393
    @amudasurabhivenkatram1393 7 місяців тому

    Great job Jeni, God Bless You.Your enthusiasm and cheerfulness gives great inspiration for your viewers.

  • @sudhavinillam-allaboutlife9599
    @sudhavinillam-allaboutlife9599 7 місяців тому

    May God bless you,give you the strength and resources to feed more and more hungry stomachs

  • @uma-wf3zc
    @uma-wf3zc 8 місяців тому

    எனக்கு oru உண்மைய சொல்லுங்க, சில்லி தூள் கரம் மசாலா, அவ்வளவு தானa, gengar, garlic

  • @sahanahussain6456
    @sahanahussain6456 8 місяців тому

    Box enga vagunaga akka?? Pls reply

  • @vinayagasarees6842
    @vinayagasarees6842 8 місяців тому

    Nenga aruppukottai ya ka. Endha area nenga. Nanum devangar dhan kannadam pesuvengala

  • @Kala-iv4vy
    @Kala-iv4vy 8 місяців тому

    Vazthukal Jeni sister good job.😊

  • @PriyaAju-mo2gc
    @PriyaAju-mo2gc 8 місяців тому

    Biriyani seiyum podu patta kiramp lavankam yedu sekamatrinka yepadika nanka yellame sedu sensalum biriyani nalla illanu solranka yenkalukum tips sollunka akka