Homeopathy Treatment ஒரு கட்டுக்கதையா? Indiaவின் பிரபல மருத்துவமுறையின் அதிர்ச்சியூட்டும் பின்னணி

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 423

  • @jayanth3c495
    @jayanth3c495 18 днів тому +176

    என் 3வயசு பெண் குழந்தை ஆங்கில மருத்துவ சிகிச்சையில் சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வில்லாமல் கஷ்டப்பட்டாள், ஆனால் ஹோமியோபதி பரிபூரணமாக சரி செய்துவிட்டது. இதை உருவாக்கிய மருத்துவ மேதை ஹனி மென்னுக்கு காலம் முழுவதும் நன்றி சொல்வேன் 🙏🙏🙏🙏

    • @godfather738
      @godfather738 17 днів тому +3

      No proof

    • @jayanth3c495
      @jayanth3c495 17 днів тому

      @godfather738 உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. உண்மையான சாட்சிகள் அரசு ஹோமியோபதி மருத்துவமனயில் கிடைக்கிறது. விரும்பினால் தெளிவுப் படுத்தி கொள்ளுங்கள்

    • @DrvanithaBHMS
      @DrvanithaBHMS 17 днів тому +4

      There are many proofs

    • @Nehemiah1912
      @Nehemiah1912 17 днів тому +3

      சரியான சாட்சி

    • @Mohamed-wk4jk
      @Mohamed-wk4jk 17 днів тому +4

      உங்கள் ஹோமியோபதி மருத்துவர் விலாசம் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 18 днів тому +116

    எனது குழந்தை ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டதால் டான்சில் குணமானது ஆதலால் அது உண்மையில் நன்றாக வேலை செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது...!
    அன்புடன்
    பாலு

    • @nasimabanu2808
      @nasimabanu2808 18 днів тому +10

      Same enaku sinus prblm contrl achu

    • @balanagarajan7905
      @balanagarajan7905 18 днів тому

      @balasubramanaian5739
      ப்ரோ உங்க டாக்டர் உடைய அட்ரஸ் கான்டக்ட் நம்பர் தரமுடியுமா? நானும் ஆஸ்துமாவினால் கஷ்டப்படுறேன்

    • @Mohamed-wk4jk
      @Mohamed-wk4jk 17 днів тому +1

      உங்கள் ஹோமியோபதி மருத்துவர் விலாசம் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 16 днів тому

      Ancetodol evidence alert 🚫

  • @gayathrig9469
    @gayathrig9469 11 днів тому +5

    Homeopathy யை பற்றி தவறாக பேசினால் என் நாக்கு அழுகிவிடும்...... என் 4 வயது குழந்தையை எமனிடம் இருந்து காப்பாற்றியது ஹோமியோபதி.... ஹோமியோபதி வாழ்க... Dr. ஹானிமொன் க் கு என் சிரம்தாழ்ந்த நன்றி....🎉🎉🎉🎉

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK 18 днів тому +140

    எவன் சொன்னாலும் கேட்க்க மாட்டேன் ஹோமியோபதி சூப்பர் மருத்துவம்

  • @mshariharan2669
    @mshariharan2669 17 днів тому +19

    நான் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பணி புரிந்தேன். தீர்க்க முடிக்காத நோய்களிலிருந்து மீண்டு பலர் பயன் பெற்றதைக் கண்டு வியந்தேன். நோயை சரிசெய்வோம் என்பதற்கு முக்கியத்துவம் தருவதை விட உடலை தன்னைத் தானே சரிசெய்து கொள்ள வைக்கிறார்கள் என்பது உண்மை.

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 17 днів тому +24

    நானே ஹோமியோபதி டாக்டர். இந்த மருத்துவம் எளிமையான உறுதியான மருத்துவம். வெறும் காசுக்காக உருட்டும் மருத்துவர்களை விடுத்து ஹோமியோ ஒருக்காலும் பொய்யாகாது. நான் எனது நாற்பது வருட அனுபவத்தில் சொல்கிறேன்.

    • @MohamedmahathirMahathir
      @MohamedmahathirMahathir 17 днів тому

      🎉🎉🎉🎉🎉🎉

    • @ramyadevi2363
      @ramyadevi2363 16 днів тому

      😯ஆங்கில மருத்துவத்தின் அபாயத்தை உணர்ந்து பாரம்பரிய மருத்துவமான சித்தா ஆயுர்வேத ஹோமியோபதி அக்குபங்சர் போன்ற பாரம்பரிய பக்கவிளைவுகள் இல்லாத நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருத்துவ முறைகளை மக்கள் கடைபிடிக்க தொடங்கி விட்டனர். அவற்றை முன்னேறாமல் தடுக்க மக்கள் மத்தியில் தவறாக சித்தரித்து அழிப்பதற்கு ஆங்கில மருத்துவத்தால் ஏவப்பட்ட கைக்கூலிகள் பலர் உள்ளனர். இவர்கள் பகுத்தறிவு மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற பெயரில் ஆரோக்யமாக வாழ முன்னோர்கள் கண்டுபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை அழிக்கும் வேலைகளையும் செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் சித்த மருத்துவர் டாக்டர் சர்மிகாவை தவறாக சித்தரித்து பேசியது . ஆங்கில மருத்துவத்தில் நடக்கும் தவறுகளை இதே போல் தட்டிக்கேட்க அனைவருக்கும் துணிவு இருக்கிறதா ?
      கொரோனாவிற்கு போட்ட தடுப்பூசி யால் ஏற்பட்ட பக்கவிளைவால் தினமும் திடீர்திடீர் என்று மக்கள் விழுந்து செத்து கொண்டு இருக்கிறார்கள் அதை பற்றியும் பேசுங்கள். தாய் சேய் இறப்பு மருத்துவமனையில் அதிகரித்து விட்டது அதையும் பேசுங்கள்.
      😯மருத்துவர்கள் படிக்கும் சிலபஸ் கூட மருந்து கம்பெனிகள் உருவாக்கியது தானே அவர்கள் படித்ததை ஒப்பிக்கிறார்கள் . சில மருத்துவர்கள் இதெல்லாம் தெரிந்தேதான் செய்கிறார்கள். ஒரு சிலர் தவறு என்று உணர்ந்து பின் உண்மைகளை மக்களுக்கு கூறி விடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் Dr fazlur Rahman...நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காமல் மருந்து விற்க நோய்கள் உருவாக்கப்படுகிறது என்று விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா எப்போதோ கூறிவிட்டார். அவர்கள் கூறியதை முதலில் படியுங்கள் உண்மைகள் புரியும். ஆங்கில மருத்துவத்தால் அதிக பக்கவிளைவுகளுடன் நோய்களை கட்டுப்படுத்தி காலம் முழுக்க மருந்து சாப்பிட வைக்கவும் பாதிக்கப்பட்ட உறுப்பை அறுத்து எடுக்கவும் மட்டுமே முடியும் சரி செய்ய முடியாது. ஆங்கில மருத்துவம் பரிசோதனை செய்து கொள்ளவும் விபத்து போன்ற அவசர நிலைக்கு மட்டுமே ஆங்கில மருத்துவம் பயன்படுத்த வேண்டும். பாரம்பரிய வைத்தியம் மூலம் முழுமையாக நோயை பக்கவிளைவுகள் இன்றி சரி செய்ய முடியும்.
      😯இந்த புரிதல் எல்லாம் வந்து என் அனுபவத்தில் எனக்கு இருந்த pcod fibroids கட்டிகள் சித்தா மூலம் முழுவதும் சரியானது. ஆங்கில மருத்துவத்தில் சரி ஆகாமல் கருப்பையை நீக்குவதுதான் தீர்வு என்று சொல்லி விட்டார்கள். பல நாட்களாக ஆங்கில மருத்துவத்தால் சரி ஆகாமல் இருந்த தோல் வியாதியும் சித்தா மூலம் சரியானது. இப்படி பல அனுபவங்கள் உள்ளது.
      சிந்தித்து செயல்பட வேண்டும்.
      அனைத்திற்கும் மேலாக நாம் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து கடைபிடித்து வாழ வேண்டும். வாழ்க வளமுடன்...

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 16 днів тому

      Okay so called Doctor,
      Explain whats Avagadro number? Tell me what happens if u dilute a molecule 30 times of its original concentration...

  • @GraceNettikat
    @GraceNettikat 18 днів тому +91

    பல அலோபதி மருத்துவர்கள் இரகசியமாக தங்கள் தேவைக்கேற்ப ஆயுர்வேத மருந்துகள் , ஹோமியோபதி மருந்துகள் , சித்த மருந்துகள் எடுத்து கொள்கிறார்கள் .

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 18 днів тому +3

      பாபா ராம்தேவ் எய்ம்ஸில் போய் படுத்தது போலவா?

    • @praveenkumarr5553
      @praveenkumarr5553 16 днів тому

      Ancetodol evidence alert 🚫

    • @ANANDRAJ-ot2ys
      @ANANDRAJ-ot2ys 16 днів тому

      Namma jaggi ku stroke vanthappa Ayurveda vaithiyam seithu kondara?

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 18 днів тому +25

    உங்கள் காணொளிக்கு நன்றி அதனால் தான் ஹோமியோபதி பயனாளர்களின் கருத்துகளை பார்க்க முடிந்தது

  • @saranlynus
    @saranlynus 18 днів тому +53

    என் அனுபவத்தில் ஹோமியோபதி மருத்துவம் என்பது சிக்களில்லா மருத்துவம் தான், என்னுடைய மனைவிக்கு கருப்பை சார்ந்த நோய்க்கு ஆங்கில மருத்துவர்கள் 2 மாதம் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு சரியாக வில்லை என்றால் எடுத்து விடுவோம் என்றார்கள், நாங்கள் உடனடியாக நாடியது இந்த மருத்துவத்தை தான்,7-8 மாதங்களாக ஹோமியோபதி மருந்து எடுத்து முற்றிலுமாக சரியாகிவிட்டது. எனக்கும் கூட ஒரு அலர்ஜி இருந்து சரியாகாமல் பின்னர் அதிலிருந்து மீண்டு நலமுடன் இருக்கிறேன், பக்கவிளைவு எதில் தான் இல்லை, மேலும் நம் பையை கடிக்காத மருத்துவம் கூட. DW-க்கு நன்றி.

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 18 днів тому +1

      என்ன பிரச்சனைக்கு மருத்துவம் பார்த்தீர்கள் நண்பரே

    • @unnakb5516
      @unnakb5516 18 днів тому

      @saranlynus homeo is also expensive

    • @Luffydono33
      @Luffydono33 17 днів тому

      ​@@unnakb5516No, very cheap than allopathy

    • @Luffydono33
      @Luffydono33 17 днів тому

      ​@@unnakb5516No, very cheap than allopathy

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 17 днів тому +2

      இப்பொழுதுஹோமியபதிமருத்துவர்களும்காசுபுடுங்க. ஆரம்பித்துவிட்டார்கள். வாரம்1200மாதம்சுமார்.5000ஆயிரகிறது.ஒருவருடமாகசாப்பிடடுவருகிறேன்.எந்தமுன்னோறற்றமும்இல்லை(பைல்ஸ்) மதுரையில்படித்தபெரியமருத்துவர்

  • @drvaishnavi2929
    @drvaishnavi2929 18 днів тому +18

    எல்லாம் ஒரு பயம் தான் எங்க ஆங்கில மருத்துவத்தை கீழ தள்ளிட்டு ஹோமியோபதி முன்னுக்கு வந்துடும் நினைத்து வதந்திகள் பரப்புகின்றனர்

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 16 днів тому +3

      இது ஒரு பெரிய ரகசியம் பிரதர் என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க அவன் அவன் கோடி கணக்கில் மருந்து விக்குறான் நீங்க சாதாரணமா ஹோமியோபதில குணபடுத்திக்கலாம்னு பாக்கறீங்களா😂😂😂

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 18 днів тому +28

    நீங்கள் என்ன சொன்னாலும் ஹோமியோபதி சிறந்த மருத்துவமே...இதனை அனுபவம் மூலம் நான் கூறுகிறேன் 👌👍

  • @Venkatesan-g1l
    @Venkatesan-g1l 18 днів тому +35

    ஆம் நான் ஓமியோபதி மருத்துவதை 100%நம்புகிறேன்,ஏனென்றல் ஓமியோபதி 100%பக்க விளைவுகள் அற்றது,அபிநயா இராமகிருஷ்ணனுக்கு நன்றி வணக்கம்.❤🎉💯👍🙏🇩🇪

  • @chakarar4535
    @chakarar4535 18 днів тому +32

    ஹோமியோபதி மருத்துவம் மிகச்சிறந்தது அல்லாமல் இருக்கலாம்
    ஆனால் அலோபதி மருத்துவத்தை விட மிகச் சிறந்தது என்று நம்பலாம்

  • @kamalakkannanparvatham5219
    @kamalakkannanparvatham5219 18 днів тому +34

    நான் சிறுவயதில் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு ஆங்கில சிகிச்சைகள் எடுத்துக் கொண்டும் குணமாகாத நிலையில் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொண்டபின் சரியாகி இருக்கிறது. மேலும் தற்போது தோல் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளேன் இதற்கும் ஹோமியோபதி சிகிச்சை நல்ல பலன் தருகிறது

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 18 днів тому +196

    ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் பற்றி பேச திராணி இருக்கா?

    • @ihave31subsibers
      @ihave31subsibers 18 днів тому

      This is How bro feels after this comment: 👺👹🥴😈😎😌🤯😱

    • @raw_dah
      @raw_dah 18 днів тому +15

      அப்போ ஆங்கில மருந்துகளைவிட ஜெர்மன் மருந்துகள் சிறந்தது, அப்படித்தானே?

    • @manimaran4894
      @manimaran4894 18 днів тому

      ​@@raw_dah100 சதம்

    • @manimaran4894
      @manimaran4894 18 днів тому

      என் அனுபவத்தில் ஹோமியோபதி சிறந்த மருத்துவம். கிட்னி கல்லை வெளியேற்ற அலோபதிக்கு போனால் லட்சத்தில செலவும் செய்யனும் கிட்னியும் சட்னி ஆயிடும். ஆனால் அலோபதியில் 300 ரூபாய் செலவில் முழு கல்லையும் வெளியேற்றிடலாம்.

    • @shadigital388
      @shadigital388 18 днів тому +2

      Side effects athoda medicine pack Laye potirupaangale

  • @nandaks9624
    @nandaks9624 18 днів тому +10

    இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த எளிமையான அருமை மருந்து. பல வருடமாக எடுத்துக் கொள்கிறேன். இந்த மருத்துவ முறை மேலும் நன்கு வளர வேண்டும்.

  • @healersambath
    @healersambath 18 днів тому +22

    ஹோமியோபதி குறித்து நன்குணர்ந்த மனிதர்களிடம் கருத்துவழங்கிட கேளுங்கள்.அதன் தத்துவம் குறித்தும் நிரூபணம் குறித்தும் அறியாத மனிதர்களிடம் கருத்து கேட்டு தவறான கருத்துரை பரப்ப வேண்டாம்.

  • @balamurugand9814
    @balamurugand9814 18 днів тому +53

    ஆங்கில மருந்துகளின் பக்கவிளைவுகளை காட்டிலும் ஹோமியோபதி மருந்துகளின் பக்க விளைவுகள் மிக மிக குறைவாக தான் இருக்கும்.

    • @Jay-utube
      @Jay-utube 18 днів тому +4

      Because it just contains water and sugar

  • @mrindicator
    @mrindicator 18 днів тому +22

    உங்கள் கட்டுக்கதை விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம்னு வந்தேன், ஏற்கனவே அனுபவம் வாய்ந்த பல்வேறு பதில்களை பார்க்க சிறப்பாக உள்ளது.. 🎉

  • @aaatsy
    @aaatsy 18 днів тому +21

    1.siddha
    2.homeopathy
    3.ayurvedha
    4.naturopathy
    5.allopathy

  • @seelanthirai7337
    @seelanthirai7337 18 днів тому +3

    அருமை உண்மை கண்டிப்பா ஒரு நாள் வெளிவரும் பதிவுகளை பார்க்கும்போது அது தெரிகிறது வாழ்க ஹோமியோபதி

  • @nagareegakurangu
    @nagareegakurangu 18 днів тому +15

    வீம்புக்கு இப்படி வீடியோ போடுவது நீங்கள் ஒரு தலை பட்ச பார்வையாளராக காண்பிக்கிறது..
    ஹோமியோ எடுத்து குணமான பலரை நீங்கள் பேட்டி எடுத்து ஆராய்ந்து தான் நீங்கள் இது போன்ற காணொளிகள் போட வேண்டும்

  • @prasanththangavelu
    @prasanththangavelu 18 днів тому +26

    Better than allopathy

    • @RPB-a10n
      @RPB-a10n 18 днів тому +5

      Till now there is no medicine to cure disease in allopathy

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 18 днів тому

      ​@@RPB-a10n not in any branches of medicine too

  • @sptharma
    @sptharma 17 днів тому +4

    எந்த மருத்துவ முறை சிறந்தது என்று வாதம் செய்வதை விட்டுவிட்டு எந்த மருத்துவ முறையில் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது என்பதை பார்க்கவேண்டும். அப்படி பார்த்தல்
    Homeopathy, England Flower Medicine, Siddha Medicine,Ayurveda, Nephropathy இவற்றில் பக்க விளைவு மிக குறைவு.
    Allopathy அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

  • @mujeburrahman6366
    @mujeburrahman6366 18 днів тому +12

    அப்போ அலோபதி யில் எந்த பிரச்சனையும் வராதா....எந்த மருந்து கம்பெனியில் பணம் வாங்கி கொண்டு இது போன்தொரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள்....????
    அலோபதியில் சிகிச்சை பெற்ற எல்லோரும் 100 % குணமாகி சந்தோசமாக இருக்கிறார்களா...????

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro 18 днів тому +9

    Fatty liver grade 2 liver stiffness increasing gradually with allopathy medicine weight increase. Too bad.
    Now liver back to normal 14cm with homeopathy medicine.. Homeopathy is the best

  • @jameskanagarajjon2182
    @jameskanagarajjon2182 16 днів тому +2

    பக்க விளைவற்றைது. பயன்படுத்தியவிதத்தில் அருமையானது. காழ்புணர்ச்சி தேவையற்றது.பலன்அதிகம்.

  • @yasararafathj_official
    @yasararafathj_official 18 днів тому +16

    ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல பலன்கள் உண்டு என் அனுபவத்தில்.

  • @yasararafathj_official
    @yasararafathj_official 18 днів тому +10

    தொகுப்பாளர் கூறியது போல ஒன்றின் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யமாட்டோம் (அது நமக்கும், சமூகத்திற்கும் நன்மையாக இருந்தால் மட்டும்தான் ).

  • @Darvinraj-v1o
    @Darvinraj-v1o 17 днів тому +5

    உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம் மற்றும் கல்லீரலையே , அலோபதியின் ஒவ்வொரு ரசாயன மருந்துகளும் தாக்குகின்றன என்ற உண்மையை ஏன் விவாதிப்பதில்லை? ஆனால் ஹோமியோபதி மருந்து இதயத்தை தாக்கும் என எந்த ஆதாரத்தோடு தவறாக பதிவு செய்கிறீர்கள்?

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 16 днів тому

      இவங்க அலோபதி மெடிக்கல் ஏஜென்ட் அப்படி தான் உலறுவாங்க

  • @vijaydharsaun1777
    @vijaydharsaun1777 18 днів тому +3

    உயர்வான மருத்துவம். எல்லா மருத்துவ முறைகளிலும் சிறிய நல்ல, தீய பக்க விளைவுகளும் உண்டு. எதில் அதிக தீமை உள்ளது என நமக்கே தெரியும். அவசர சிகிச்சைக்கு ,அறுவை சிகிச்சைக்கு அலோபதி,அவசரமில்லாமல் சிகிச்சைக்கு மற்றபதிகளை நாடலாம்.

  • @ThamirabaraniTrust
    @ThamirabaraniTrust 18 днів тому +5

    30 வருடங்களாக எனது குடும்பத்திற்கு ஹோமியோபதியே குழந்தைகள் உட்பட பயன் படுத்தி வருகின்றோம் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை பச்சை

  • @rajadurai8067
    @rajadurai8067 18 днів тому +12

    டாக்டர் பாட்ச் மலர் மருத்துவம் பற்றியும் ஒரு காணொளி போடவும்.

  • @aroodam-ashokkumar
    @aroodam-ashokkumar 17 днів тому +3

    எல்லா மருத்துவ முறைகளும் நன்றாக வேலை செய்கின்றன, அதை வியாபாரமாக செய்யும் போதுதான் தோல்வி ஏற்படும் 😢

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 18 днів тому +7

    எனக்கு மூல நோய் 2 நாட்களி‌ல் தீர்ந்தது. என் மனைவிக்கு சிறுநீரில்‌ கல் 3 நாட்களில் வெளியே வந்தது.

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 17 днів тому +2

      அண்ணேமூலநோய்க்குஎன்னமருந்துசாப்பிட்டீர்கள். நான் மதுரை. ஓருவருடமாகஹோமியபதிமருந்துசாப்பிடுகிறேன்பணம்தான்கரைகிறது. குணமாக வில்லை. படித்தபெரியடாக்டர்தான். ஆபரோஷன்செய்யபயம்.

    • @Thameemparuthi
      @Thameemparuthi 17 днів тому

      @@gopalkrishnan4169 I am also taken Homeo medicine for my piles problem but no cure, so I gone for laser treatment in kerala now i am fine

    • @rjeyasaravanan1098
      @rjeyasaravanan1098 17 днів тому

      @gopalkrishnan4169 நான் காட்பாடியில் சிகிச்சை எடுத்தேன். இரண்டு முறை ஆபரேசனில் குணமானது. மூன்றாம் முறை ஹோமியோ.

    • @roshin-c6q
      @roshin-c6q 8 днів тому

      Is this magic??

  • @manudan3601
    @manudan3601 18 днів тому +3

    எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட தும்மல்,அலர்ஜிக்கு மிகச்சரியான மருந்தாக ஹோமியோபதி இருந்தது.

  • @vijayintell
    @vijayintell 17 днів тому +4

    Allopathic doctors giving openion for homeopathy..is this fair??

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 18 днів тому +14

    பாம்பு விஷம் பாம்புக் கடிக்கே மருந்தாகும்..

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 16 днів тому +2

    எனது உறவினர்கள் பலர் சக்கரை வியாதிக்கு ஆங்கிலமருந்து எடுத்து உயிர் விட்டவர்கள் ஏராளமான ஆட்கள் அதற்கு காரணம் சிகிச்சை செய்யும்போது டாக்டர்கள் கலெக்டராக மாறிவிடுகிறார்கள் தெளிவான விபரம் தருவதில்லை..கிட்னி பெயிலியரில் உள்ள விஷயங்களை எடுத்து சொல்வதில்லை அடுத்த கட்டம் நடக்கும்போது பரவாயில்லை டயாலிசிஸ் பண்ணிக்கலாம்ணு சொல்றாங்க ஆனால் டயாலிசிஸ் பண்ணும் நிறையபேர் 2 அல்லது 4 வருடங்களில் இறந்து விடுகிறார்கள் டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு 10 வருடத்திற்கு மேல் உயிர் வாழ்பவர்கள் மிகவும் குறைவு..😮

  • @KumarasamyKumar-i1g
    @KumarasamyKumar-i1g 17 днів тому

    அருமையான மருத்துவம் கொரோன நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது

  • @a.balakrishnanbaalaiya8513
    @a.balakrishnanbaalaiya8513 18 днів тому +2

    அருமையான மருந்து நான் முதல் முதலில் மாட்டுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டேன்.கன்று ஈன்று எடுக்க.பாலில் ரத்தம் கலந்துவருவதரீக்கு.கண்ணில்நீர்வருவதர்க்கு.சோளப்பயிர் சாப்பிட்ட சொக்குக்கு.சானிபோடமுடியாமல் இருந்ததுக்கு.அசைபோட.மடிவீக்கத்துக்கு.கழுதில் தேங்காய் அளவு வந்த கட்டி வீக்கம்.மடியில் ஒருகாம்பு பால்வராமல் தண்ணிர்வந்ததுக்கு.கய்ச்சலுக்கு.......சோல்லிகொன்டே போகலாம்.எலிமையான மருத்துவம்.புத்தகங்கள் கிடைக்கிறது வாங்கி பயன்பெறுங்கள் எம்மக்கலே.

    • @sachinkenson6199
      @sachinkenson6199 16 днів тому

      புத்தகம் பற்றிய தகவல்கள் கிடைக்குமா?

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 16 днів тому

    Thank you, DW Tamil...
    Being a German institute your consistent work in bringing quality content into Tamil media space is highly commendable. Keep on raising the bar...

  • @Leagalstudy
    @Leagalstudy 17 днів тому +2

    I too prectical last 30 yrs still working and prooving.

    • @Leagalstudy
      @Leagalstudy 17 днів тому

      If any side effects feel you no fear take a cup of coffee , it will stop homeo med to nutralalize..... And wait one day again start taking medicine it will work definitely. Just believe like a God.and pray. Take.

  • @abjain3098
    @abjain3098 18 днів тому +3

    ஓமியோபதி மருத்துவம் ஒரு சிறப்பானது மட்டும் அல்ல எளிமையானது ஆகும்

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 16 днів тому +1

    Since birth i got affected by asthma which is inherent from my mom we use to take inhaler and nebulizer in worst case at age 22 i started to take Homeopathy medicine especially nexvorm which is my homeopathy physician in 3 to 4 days i felt recovered and took same medicine more than 6 months there ends my asthma now i am 40

  • @SasiPriya-z9y
    @SasiPriya-z9y 18 днів тому +3

    சரியான புரிதல் இல்லாமல்
    எந்த வீடியோவும் போடுவது
    தவறு தீர ஆராய்ந்த பின்னர்
    ஆராச்சி முடிவுகளின்
    அடிப்படையாக கொண்டுதான் எதையும் தெரிவிக்க வேண்டு ம்.

  • @davidraja3805
    @davidraja3805 18 днів тому +7

    அலோபதி தடுப்பூசி இதே கொள்கை தானே?

  • @Gokuhnan
    @Gokuhnan 18 днів тому +2

    Why one side story?
    Arrange a discussion program between a homeopathy and allopathy doctors

  • @siruthaiv1000
    @siruthaiv1000 18 днів тому +4

    ஹோமியோபதி the Best medicine

  • @nasimabanu2808
    @nasimabanu2808 18 днів тому +8

    I took in childhood for sinus prblm.but its contrl for me..

  • @bhaskarkrishna8972
    @bhaskarkrishna8972 15 днів тому

    I am taking homeo for past 40 years , since my age of 15 years...i have faith with my homeo Dr.

  • @baskarenkanniappan3668
    @baskarenkanniappan3668 18 днів тому +3

    My skin disease namely vitiligo ie white patches is cured by homeopathy. It is not cured by allopathy. My experience is homeopathy best for skin disease

  • @TT-mk1dw
    @TT-mk1dw 18 днів тому +2

    If Mainstream media oppose something then its good for us..

  • @thilakkumar008
    @thilakkumar008 18 днів тому +1

    My mom went for homeopathy treatment in a homeopathy hospital; she was well and good. It worked well until the doctor who treated her left that hospital. The new doctor and her medicine didn't suit my mom. I personally suggest homeopathy for certain cases like blood sugar, renal infection, stomach-related problems, and other prolonged diseases, etc. Still, I like to add, As Indians, we should not underestimate the traditional medicine that our ancestors used. Though the British left us 60 years ago, still we are running behind them; slavery is mixed in our blood. If not, how could we believe a medicine that is just 200 years old than a medicine that is natural, transparent, and older?

    • @unnakb5516
      @unnakb5516 18 днів тому

      transparent ? No prescription is given to the patients. They mix some medicine in granules and give us.

    • @thilakkumar008
      @thilakkumar008 17 днів тому

      @@unnakb5516 U misunderstood.. i mean our traditional treatment like sidha, ayurvedha were transparent once. now it is the world of criminals

  • @roshin-c6q
    @roshin-c6q 8 днів тому

    அது எப்படி வளர்ச்சி/புதிய ஆராய்ச்சிகள் , முன்னேற்றம் இல்லாத மருத்துவம் சிறந்ததாக இருக்கும்?
    நம் வாழக்கைமுறை, உணவு, சுற்றுச்சூழல் என அனைத்தும் மாறிவிட்டது இப்போது.

  • @gururajanramachandran8155
    @gururajanramachandran8155 16 днів тому +1

    எனக்கு கட்டை விரல் joint vali எந்த வேலையும் செய்யமுடிய வில்லை அலோபதி ஆர் தோ விடம் போய் ஒன் year மருந்து சாப்பிட்டேன் நோ effect operation செய் து கொள்ள சொன்னார் பயம் so homeopathy edhuthukonden 4months completely cleared 100percent effect

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 18 днів тому +1

    எனக்கு நல்ல பயன் அளித்தது ஹோமியோபதி.

  • @jayaramansitaraman1157
    @jayaramansitaraman1157 17 днів тому +1

    அரசே அங்கீகாரம் தந்துள்ளது. ஆகவே ஆங்கில மருத்துவம் போல இந்த முறை சிகிச்சையும் பலன் தருகிறது. இது அதிகம் செலவு இல்லாமல் பெறலாம்

  • @rajadurai8067
    @rajadurai8067 18 днів тому +5

    கால்நடைகளுக்கும் சிறந்த மருந்து ஹோமியோபதி.

  • @gbrajaexporters6466
    @gbrajaexporters6466 18 днів тому +2

    Homeopathy is a highly individualized system of medicine, tailored to a specific patient's condition and symptoms. If not properly prescribed or taken without expert guidance, it can lead to ineffective treatment or worsen the condition, potentially creating a dangerous situation. Proper consultation with a qualified homeopathic practitioner is essential for safe and effective treatment.

  • @SarjoonMhmd
    @SarjoonMhmd 18 днів тому +5

    எந்த அலோபதியிடம் நீங்கள் துட்டு வாங்கினீர்கள்

  • @vasanths9092
    @vasanths9092 18 днів тому +2

    Comment section is more than enough to justify the significance of Homoeopathy. The most commented here are common public. If anyone feel that Homoeopathy hasnt been scientifically proven, i would say that, till date no leftist or material thinker/researcher is potent enough to prove the science of homoeopathy.

  • @r.thilepan1198
    @r.thilepan1198 15 днів тому

    Engal kudumbam homeopathiyal nandraga irukkirom nanri haniman

  • @NatarajanSivapunniyam
    @NatarajanSivapunniyam 17 днів тому

    pilonidal sinus disease... இந்த பிரச்சினை ஆல் எனது சகோதரர் மிகவும் அவதி பட்டார் .. அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று allopathic மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.... Homoeopathy மருந்து எடுத்து அவர் முற்றிலும் குணம் அடைந்தார்.

  • @seahorse4930
    @seahorse4930 18 днів тому +7

    Thyroid cure aaiduchi. Homoeopathy tablet eduthu.

    • @umamageswarivengadachalapa2907
      @umamageswarivengadachalapa2907 18 днів тому +1

      For me too..but in allopathy, Thyroid tab has to be taken for life time..Homeo is not like that..I love homeopathy

    • @Suhaibxaslam
      @Suhaibxaslam 18 днів тому +1

      Bro my mother also suffering from thyroid bro give me a homeopathy doctor addres

    • @Suhaibxaslam
      @Suhaibxaslam 18 днів тому

      ​@@umamageswarivengadachalapa2907how long to take bro

    • @Suhaibxaslam
      @Suhaibxaslam 18 днів тому

      How long to take homeopathy

    • @seahorse4930
      @seahorse4930 18 днів тому

      I took only 6to 8 months. After I check it's surprised fully cured​@@Suhaibxaslam

  • @coffeeinterval
    @coffeeinterval 18 днів тому +5

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்

  • @kannansamandhamoorthy6017
    @kannansamandhamoorthy6017 14 днів тому

    I am using thirty years 🙏👍👍👍👍🎉

  • @yuvaraj1386
    @yuvaraj1386 18 днів тому +1

    For the first time I took homeopathy medicine for gastro entro riflux disease ,it's is good ,slow and steady recovery from the disease

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 18 днів тому +1

    My family 👪is saved by homeopathy my children is saved from tonsils but in English medicine they want operation my friend son loss his speech in operation no remedy for sinus in English medicine but homeo as permanent cure no side effects

  • @nagareegakurangu
    @nagareegakurangu 18 днів тому +2

    Homeopathy is true medical science like ayurveda and siddha..

  • @gowriganesh8622
    @gowriganesh8622 13 днів тому

    Hai Abinaya nice sppeechgud results it cures and get sleep

  • @v.v.goodboy_9099
    @v.v.goodboy_9099 17 днів тому

    ஹோமியோபதி என்னை குணப்படுத்தி மறுவாழ்வு கொடுத்துள்ளது.

  • @Rajtamizhan
    @Rajtamizhan 18 днів тому +17

    சித்த மருத்துவம் நல்லது
    பக்கவிளைவுகள் அற்றது.
    அதை பற்றி பேசு.

    • @roseerosee2054
      @roseerosee2054 18 днів тому +1

      சர்வதேச அளவில் ஆதாரம் இருக்கா.கதையா சொல்ற பொய் பேச கூடாது புரியுதா

    • @Balooslm
      @Balooslm 18 днів тому

      ஆதாரம் ஆயிரம் கணக்கில் உள்ளது.உலகில் முதல் மருத்துவ முறை சித்த மருத்துவ முறை!

    • @shadigital388
      @shadigital388 18 днів тому +3

      ​@@roseerosee2054kanisamaaga siddha la theervu iruku. International level ku naama thaan kondu ponum.

  • @Balada143
    @Balada143 18 днів тому +1

    i once remove my eyelids hairs no english doctors treated me says no treatment , but i visit a very small homepathy clinic he enquire about my issue and again go well through his book then give me the white granuels i got hairs with in next 2 months to normal .

  • @babushanmugam1239
    @babushanmugam1239 18 днів тому +1

    Why this news , English medicine sales target deadly slowing?.

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 18 днів тому

    One of the best medicine in the world with out side-effects.

  • @suseelathenmozhi2914
    @suseelathenmozhi2914 17 днів тому

    For gout,, Vertigo, hearing loss, homeopathy is the best medicine.

  • @paulmanase1657
    @paulmanase1657 17 днів тому

    பாப்பா தெரிஞ்ச மாரி செல்லாதே
    ஓமியோபதி ஒரு சிறந்த மருந்து

  • @2006655
    @2006655 18 днів тому +2

    Homeopathy is far better than allopathy..

  • @WalesPrabu
    @WalesPrabu 18 днів тому

    It works as well as the mechanism of phathalagical science

  • @niranjayan1992
    @niranjayan1992 18 днів тому +1

    Without any dought homeopathy is cheap and best and also it cures fully without side effect

  • @rajanbabu3448
    @rajanbabu3448 18 днів тому

    Good selection to discuss. Much awaited one.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 17 днів тому +2

    உலகிலேயே சிறந்த மருத்துவம் சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் மற்ற மருந்துகள் எல்லாம் நம்பிக்கை ஊட்டி பிழைப்பு நடத்தும் மருத்துவம்

  • @குமரிக்கண்டம்-ச2ங

    நீங்கள் தயவு செய்து உங்கள் குடும்பத்திற்கோ, உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களுக்கோ உங்க தலைமுறைக்கும் எந்த காலத்திலும் மாற்று மருத்துவ முறையை இதை பேசும் நீங்கள் பயன்படுத்த வேண்டாம் நாங்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

  • @PeterAnthony-k8s
    @PeterAnthony-k8s 15 днів тому

    The best system of medicine.

  • @m.rajendran20
    @m.rajendran20 17 днів тому

    Very safe ,,,, Homoeopathic medicine is genuine.

  • @johnsonselvaraj7878
    @johnsonselvaraj7878 18 днів тому

    Its better than other medicines. I support to homeopathy

  • @dhayanithi4448
    @dhayanithi4448 17 днів тому

    I love homeopathy

  • @555nicky
    @555nicky 18 днів тому +1

    Doctors are who does treatment according to geographic , economy and political conditions of the country not selling who is selling only wnglish medicine why we shld depend on English medicine only ? Why don’t government develop a composite treatment method on basis of which type of treatment is good for which health problem . Why shld we depend on copy right based medicinal system only ?

  • @SureshbabuSP
    @SureshbabuSP 17 днів тому

    Homeopathy சிறந்த மருத்துவம்.

  • @LoveOurEarth1607
    @LoveOurEarth1607 18 днів тому +1

    பசி இல்லாமல் இருந்தேன்... நன்றாக பசி உள்ளது... ஹோமியோ நல்லா இருக்கு

  • @devsanjay7063
    @devsanjay7063 18 днів тому +1

    Abinaya pls do economic related videos 🙏as u done in past please

  • @gopalvijay9187
    @gopalvijay9187 18 днів тому +3

    டான்சில் சரியாகிவிட்டது

  • @vaishucute-tamil9299
    @vaishucute-tamil9299 16 днів тому

    Homeopathy best treatment

  • @unnakb5516
    @unnakb5516 18 днів тому +2

    Tried homeopathy treatment for about a year and half for my asthma at Batra's. Spent about 40k for consultation and medicine, but no cure. I guess it is placebo only. When you try to reason its efficacy, there seems to be no cure from the illness 😂.

    • @dubramthang9062
      @dubramthang9062 18 днів тому

      Is there any cure in allopathy

    • @unnakb5516
      @unnakb5516 18 днів тому

      @dubramthang9062 i have been using allopathic inhalers for nearly 10 years and haven't gotten control. So, I wanted to give homeopathy (alternative medicine) a try. But it did not work for me. Even with homeopathy, they asked me to parallely continue inhalers and taper the dosage. But both allopathy and homepathic treatment couldn't treat me to cease the allergy, asthma and inhalers altogether.

    • @aruchase
      @aruchase 17 днів тому +1

      Right sir. Homeopathy is mostly Placebo. Our body has amazing healing powers. Most diseases will get cured on its own, given time, rest, and firm hope.
      However Homeopathy does serve people withoutside effects, giving them much needed hope and at affordable costs ( except with much hyped Batra's).
      Modern medicine also has its drawbacks , and is becoming costly and unaffordable.
      It is not just medicine But the Body that heals.
      It takes all kinds to make this world!

  • @NarayananSakthivel-fk4mh
    @NarayananSakthivel-fk4mh 17 днів тому

    ஹோமியோபதி தயாரித்த சாமுவேல் ஹானிமனின் தயாரிப்பு முறைதான் அதன் அறிவியல் முறை..

  • @manirathnam767
    @manirathnam767 18 днів тому +3

    ஏன் உங்கள் ஆங்கில மொழி சொல்றீங்க எல்லா பக்க வேலைகளும் இருக்குல்ல

  • @sriramuluk4383
    @sriramuluk4383 День тому

    No sir
    2 months back used Homeopathy medicine. Dr. Identified my multiple problems. He prescribed only 1 dose for one time use. Another medicine twice a day for one month. I completely cured. Past 10 years I suffered a lot. English medicine each problem one doctor. Complivstion in Dr diagnosis, medicines.
    100 % favour to Homeopathy.

  • @subbu.t5639
    @subbu.t5639 16 днів тому

    Udanadi theervu enbathu ithil kidaikkathu.porumai vendum ithanai pinpattea! Palan undu!

  • @tillsun9553
    @tillsun9553 18 днів тому +1

    We believe in homeopathy 🎉