படம் MISS பண்ணா LOSS உங்களுக்கு தான்|TVO|Tamil Voice Over|Tamil Movie Explanation|Tamil Dubbed Movie

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2024
  • நாய்களை வைத்து கொண்டு சூப்பர் ஹீரோ வேலை செய்யும் சிறுவனின் கதை!
    Like | Comment | Share | Subscribe
    TVO I Link: / @tamilvoiceover
    TVO II Link: / @tamilvoiceover2
    Instagram Link: / tamil_voice_over
    Facebook Link: profile.php?...
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    We explained story in tamil , and Tamil story explanation of hollywood movies , Story explained in tamil like Mr. tamizhan 2.0 , Film Roll , mr. hollywood ,hollywood story Review & Explantion in Tamil
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான் .
    ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video. Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.
    Time Stamp
    0:00 - Intro
    0:58 - Story
    #TVO #TamilVoiceOver #TamilVoiceOver2 #TamilVoiceOverSeries #TamilVoiceOverHorrorMovies #TamilVoiceOverThrillerMovies #TamilVoiceOverTwistedMovies #TamilVoiceOverTwistedThrillerMovies
    #TamilVoiceOverAnimeMovies #TamilVoiceOverFeelGoodMovies #TamilVoiceOverComedyMovies #TamilVoiceOverSpecialEdition #HollywoodMovies #HollywoodTamil #TamilDubbedMovie #MovieNarration #MovieExplanation #MoviesInTamil #TamilNarration #TamilExplanation #TamilStory #Movies #Films #Cinema #VoiceOverTamil #TamilOverVoice #TamilVoiceOverChannel
  • Розваги

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @sathamhussain124
    @sathamhussain124 3 місяці тому +464

    கண்கள் கலங்கின. படத்தின் இறுதியில்😢😢😢😭😭😭
    Tamil voice over -ன் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று

    • @kirthikvimal5780
      @kirthikvimal5780 3 місяці тому +1

      Can you tell us the old movie. Road to Bali (1952)

    • @daswinblesson7284
      @daswinblesson7284 3 місяці тому +2

      The dog (HATCHI) is also a feel good movie with a dog

    • @Keerthana-ph4ci
      @Keerthana-ph4ci 3 місяці тому

      I amm

    • @nithbala7208
      @nithbala7208 3 місяці тому

      ​@@daswinblesson7284❤ se na nnHV ghr tk lol hung fhhhhhhoó on h I'll see momr
      La irunthu lol pp inum pí pool JB juhi l poi jl o ved tu Rd bhup. K sa as

    • @lol-qf3zm
      @lol-qf3zm 3 місяці тому +1

      last scene I got goosebumps

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 3 місяці тому +415

    Miss பண்ணக்கூடாத படம் 🔥YES ............ .... ஹீரோ சிலுவையின் நிழலில் சாகும் போது மனம் கதறுகிறது 😢

    • @kaviyarasan5266
      @kaviyarasan5266 3 місяці тому +8

      Semma ❤❤❤movie ❤❤❤

    • @trlraj8438
      @trlraj8438 3 місяці тому +4

      தூ

    • @ajithE98
      @ajithE98 3 місяці тому +4

      ​@@trlraj8438 mirror la pathu onakka muchiya neyai thupikka 😂😂

    • @PhantomFF-j6w
      @PhantomFF-j6w 3 місяці тому +2

      🤣🤣@@ajithE98

    • @shobanasukumar8502
      @shobanasukumar8502 3 місяці тому +1

      Super movie touch my heart tnq

  • @berin8043
    @berin8043 3 місяці тому +30

    உங்களுக்கு இந்த படம் எப்படி எனத் தெரியல ஆனால் இந்த படம் என் கண்களை கண்ணீரால் நிரப்பியது " வலி" 🥺💯 this movie hits me different

    • @user-ug9bu6ty8v
      @user-ug9bu6ty8v 2 місяці тому

      Unmaiyave semma padam 'This movie is a very good story❤👏🏻

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 3 місяці тому +14

    கண்ணிரில் நனைய விட்டாய் நண்பா.ஒரு முறை இல்லை பல முறை 😢😢 கதை வேற லெவல் 🎉

  • @madhumitha2666
    @madhumitha2666 3 місяці тому +153

    As a dog lover 🐕 I couldn't really control my tears❤ only dog lovers can understand...... Great movie aajun broo❤ Dogs are best than humans

    • @shreemuthuraja2789
      @shreemuthuraja2789 3 місяці тому +1

      Me too.. Couldn't hold my tears
      This movie reminds my dog which I lost him few years back.. His Name was Rocky

    • @madhumitha2666
      @madhumitha2666 3 місяці тому +1

      @@shreemuthuraja2789 very sad to hear 😔 but I am sure that he is with you 🐕❤️

    • @shreemuthuraja2789
      @shreemuthuraja2789 3 місяці тому

      @@madhumitha2666 Yes💯

  • @marishwari4893
    @marishwari4893 3 місяці тому +181

    எனக்கு புடிச்சுருந்துச்சு உண்மைகவே மனிதர்களை விட விலங்குகள் பாசமனாது அதுவும் நாய் அன்பனாது அதுக்கு இருக்கும் அன்பு பாசம் உண்மையான விசுவாசம் அதலாம் மனித நாய்களுக்கும் இருக்காது இந்த உலகத்துல மனிதன் மேல அன்பு காட்டுரதா விட நாய் மேல அன்பு காட்டுங்க ஏனா அதுதான் நமக்கு துரோகம் செய்யாத ஒரே ஜீவன் 😘😘😘 l love dog 🥰🥰🥰

    • @likithapriya8949
      @likithapriya8949 3 місяці тому +1

      Bro decent movie 😢 please

    • @user-tg3wo7qr2s
      @user-tg3wo7qr2s 3 місяці тому

      😭🥺

    • @rakshanaraksha2836
      @rakshanaraksha2836 3 місяці тому +1

      I also love dogs❤❤❤

    • @roysoneditz5077
      @roysoneditz5077 3 місяці тому +6

      மனித நாய்கள் என்று சொல்லி நாய்களை இழிவுப்படுத்த வேண்டாம்

    • @keerthika.b7851
      @keerthika.b7851 3 місяці тому +1

      I love you dog's 😘😘😘🤗🤗

  • @nihasri6488
    @nihasri6488 3 місяці тому +9

    Sathiyamana unmai manishangala vida intha dogs evlo better😢 heart melting story

  • @PreethiV-ef8pc
    @PreethiV-ef8pc 3 місяці тому +3

    Uinamiyalume super story anna ✨✨💗💗💗

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 3 місяці тому +81

    Wow .......... இப்படி ஒரு Unique படத்தை எதிர் பார்க்கவே இல்லை 🎥👏 Semma Movie 🍿 உணர்வு பூர்வமான அணுகுமுறையை உணர்த்திய உன்னதமான படம் 🔥

  • @user-bp4hz9oj8u
    @user-bp4hz9oj8u 3 місяці тому +496

    Stalin ad pathutu video paka vanthavanga like panunga 😂😂

  • @saajandhanshika5753
    @saajandhanshika5753 3 місяці тому +10

    Bro pls sweet home 2 podunga yaru sweet home 2 vinum mo like panga 0:00

  • @pravinhassan11
    @pravinhassan11 3 місяці тому +4

    இன்றைய படம் ஒரு வித்தியாசமான மனதை வருடும் விதமாக இருந்தது மற்றும் படத்தில் பல இடங்களில் twist vera level and Waiting for Tvo2 next web series Bro.

  • @BabuBabu-np3vs
    @BabuBabu-np3vs 3 місяці тому +36

    Anna work muduchu stress ahh vantha unga voice la story kakkabothu stress relief ahh erukum neega different ana story solla pothu andha emotional la story kula kuttitu poriga ❤ really like tamil voice over ❤

  • @abiabi2001
    @abiabi2001 3 місяці тому +86

    பல சிந்தனைகளை கடந்து வந்த என்னால் உன் குரலின் சிந்தனையை கடக்க சற்று கடினமாகவே இருக்கிறது🖤💎♾️

  • @MalyMaly-nz4qz
    @MalyMaly-nz4qz Місяць тому +1

    கண் மட்டும் கலங்கேல் மனசும் கலங்கிவிட்டது இந்த கதை சூப்பரா இருக்கு தம்பி

  • @miraculousdreamworld
    @miraculousdreamworld 13 днів тому +1

    Vera level ❤❤❤ super ❤❤❤ indha padam romba romba romba pidichirukku❤❤❤ romba azhagana padam ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malaipalayam-perunagarmadu4422
    @malaipalayam-perunagarmadu4422 3 місяці тому +67

    Sweet home season 2 yaruku vandum like podunga

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 3 місяці тому +73

    உங்களின் படத் தேர்வு மிகப்பெரிய பாராட்டுதலுக்குரியது அண்ணா 💯 Hats off 👏👏👏👏👏👏

  • @maheswarip3594
    @maheswarip3594 3 місяці тому +1

    மிக மிக தனித்துவமான கதை..😔ஒருவரது வாழ்வில் தனிமை எவ்வளவு மன அழுத்தத்தை தருகிறது என்று‌ வலி நிறைந்து சொன்ன கதை..😭அந்த வலியை மனிதர்களை விட நாய்களாலும் மற்ற மிருகங்களாலும் நன்றாக புரிந்து கொள்ள இயலும்.. "தனது தவறு ஏதும் இல்லாமல் மனிதர்கள் சுற்றும் இருந்தும் தனிமையில் விடப்படுவது போன்ற வலி வேறு எதுவும் கிடையாது.." க்ளைமாக்ஸ் 🥺😖💔

  • @revathi1992-bv7bx
    @revathi1992-bv7bx 3 місяці тому +2

    Same feel but sad pain 😞

    • @RjYashith
      @RjYashith 3 місяці тому

      Sister please support

    • @RjYashith
      @RjYashith 3 місяці тому +1

      RJ Yashith Channel

  • @Sathiyarajbavani
    @Sathiyarajbavani 3 місяці тому +69

    படம்னா இப்படி இருக்கணும் ஒரு மாறி மைன்ட கோலப்ஸ் பண்ணுது..... Very நைஸ் 👍🎉

  • @Kalaipoma
    @Kalaipoma 3 місяці тому +38

    எதிர் பாராமல் வீடியோ 🎉

  • @udhayab.j1385
    @udhayab.j1385 3 місяці тому +7

    நன்றி நண்பா dog லவ்வர்ஸ் புடிச்ச படம்.. படம் பிடிக்காதவங்க ஆன்ட்டி இந்தியன் 🔥🔥🔥🔥

  • @v.s.praveena1973
    @v.s.praveena1973 3 місяці тому +1

    Climax la oru second இதயம் உறைந்து போச்சு aaju..enrha feel tamil voice over மூலம் நீ தருவதால தான் ❤❤❤ நீ எல்லாருடைய இதயத்திலும் ஆழமா இருக்க 🦋🦋 thanks for feeling's 😅🎉🎉❤❤

  • @mukeshwaranmukeshwaran7985
    @mukeshwaranmukeshwaran7985 3 місяці тому +24

    அடேய் உனக்கு புரியுதா இல்லையா உன் குரல் என்ன சாவடிக்குது என்ன ஒரு இனிமையான குரல் தூங்கும் போது கூட உன் குரல் மட்டும் தான் என் காதலை கேட்டுட்டே இருக்கு உன் முகத்தை பாக்கணும் போல ஆசையாக இருக்கிறது

  • @user-pu1sc6qv4p
    @user-pu1sc6qv4p 3 місяці тому +25

    இந்த மாதிரி படத்தை வாழ்க்கையில பார்த்ததில்லை அவ்ளோ சூப்பரா இருந்தது செம ஃபீல்

  • @user-kp3rj6uo9g
    @user-kp3rj6uo9g Місяць тому

    Movie romba arumaiya irunthathu. Romba romba pidichirunthathu. Climax very super. Movie selection wonderful. Explanation very super. Very thank you

  • @user-jb8un9lo7v
    @user-jb8un9lo7v 3 місяці тому +2

    Last climax cering story telker super best movie naa seriyana dong lover idhule indha movie paaththule me emosnol 🥺super

  • @S-V-Rose2024
    @S-V-Rose2024 3 місяці тому +7

    Aajun... Sema story👏🏼 heart teaching movie🌹

  • @M.VanithaM.Vanitha-or6lk
    @M.VanithaM.Vanitha-or6lk 3 місяці тому +7

    This movie teach me dogs are purest loving soul in the world..😘😘Emotional and lovable movie.. 🥰😍😍I love it..❤❤

  • @sangeethas-qb7me
    @sangeethas-qb7me 3 місяці тому +1

    Romba naal ku aprom climax la azhutha movie ithu than..... Movie nalla irunthuchu.... Thanks for this movie Aajun.... And hat's off you ❤

  • @tilaveen902
    @tilaveen902 3 місяці тому +1

    semma movie paa...oru manushan evlo tah valkaile kashtam padurethu😢

  • @moganrajleo5221
    @moganrajleo5221 3 місяці тому +7

    In the last part, when he started to walk without any support, tears came out of my eyes without realising. Thanks for this beautiful movie. 🙏

  • @brindhak4841
    @brindhak4841 3 місяці тому +7

    Unga voice ah miss pannira koodathunu movie ah miss pannama paathuruva I am totally addict fot your alluring voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vinothsuga
    @vinothsuga 13 днів тому

    மிக அருமையான படம் & அழகான வர்ணனை. கண் கலங்கி விட்டேன்.

  • @subathra2191
    @subathra2191 3 місяці тому +1

    Vera level ❤️‍🔥🐶🧿

  • @mahendharan8704
    @mahendharan8704 3 місяці тому +17

    எவ்வளவு வலிகள் நிறைந்து இருந்தால் ஹீரோ இறுதியில் அந்த முடிவை எடுத்து இருப்பார்

  • @thenuvelu1703
    @thenuvelu1703 3 місяці тому +9

    Aivalo stress a iruthalum unga voice la movie kakum pothu stress relief aguthu bro... Thank you...

  • @sowmiyainima1419
    @sowmiyainima1419 3 місяці тому +1

    Lifelayea miss panna kudatha movie. Epdi oru narration la oru movie paathathe illa.. Aajun. The way you're telling athu tha innum storyoda deepaa connect pannuthu.. Expecting the movies which is in your fvrt list❤.

  • @user-ng8zn5xz5t
    @user-ng8zn5xz5t 3 місяці тому +1

    Really wonderful pictures your story delivery also beautiful thank you so much sir🎉🎉

  • @rajeshwaria3798
    @rajeshwaria3798 3 місяці тому +16

    சகோ உண்மையில் ஒரு அருமையான உணர்வுபூர்வமான திரைப்படம்.படத்தின் முடிவில் கதாநாயகன் எழுந்து சிலுவை நிழலை அடைந்த தருணம் கண்ணில் 😢😢😢 மனதில் 💔💔💔வலியும் கனத்தது.

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 3 місяці тому +45

    எவ்வளவு தான் டென்ஷன் இருந்தாலும் உங்க வாய்ஸ் ல டெய்லி ஒரு மூவி ரீவ்யூ பாத்தா போதும்.அந்த நாளே எனக்கு ரொம்பவே ஸ்பெஷலா மாறிடும். நீங்க மூவி போடாத நாள் ஏதோ ஒரு விஷயம் லைஃப் ல மிஸ் ஆகுற மாதிரியே ஃபீல் ஆகும் 😢😢. ஆஜூன் அண்ணா உங்க வாய்ஸ் க்கு நான் மிகப்பெரிய ரசிகன் 🙂♥️. Lots Of Love From Chennai ♥️.

  • @divyq916
    @divyq916 3 місяці тому +1

    Its so touching..... My eyes are teard unknowingly........🥺🥺😭

  • @shruthiniranjan1602
    @shruthiniranjan1602 3 місяці тому +1

    Literally crying I can feel the hero's life , feel the pain😢 thanks to review for this wonderful feel gud movie aajun..❤

  • @maheshjaladi5663
    @maheshjaladi5663 3 місяці тому +7

    really I am crying 😢 very beautiful movie thank you Anna...I'm miss my dog😭😭

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 3 місяці тому +6

    Aajunn Anna Voice ஒரு தனி ரகம் 💖
    படத்தேர்வு ஒவ்வொன்றும் புது புது ரகம் 🔥💥

  • @Rock34000
    @Rock34000 2 місяці тому +1

    இப்ப நீங்க இந்த கொடுத்த படம் படி இன்னும் நீங்க நிறைய படம் இது மாதிரி வர ஒரு ஃபீலிங் மூவியா நீங்க எடுத்து போடணும்னு நான் கேட்டுக்குறேன் என்னோட ஆசை எனக்கு பெட்டு வச்சுக்கறதுக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா என் வீட்ல பெட்ஸ் வச்சுக்கறதுக்கு விட மாட்டாங்க ❤😭😭😭
    எனக்கு இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤😊

  • @AbishaAbi-xn3iw
    @AbishaAbi-xn3iw 3 місяці тому +184

    நான் ஒரு வழியா 7 ஆவது கெமெண்ட் பன்னீட்டேன் 🤗🤗😍😍

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 3 місяці тому +5

    Absolutely no words... Varthaigal verum vathaigalagum intha padatha pathi sonna..one of the bestest movie la onnu my favourite aggiruchu... Padam fullah real ah Douglass life vaalntha maathri climax la viduthalai kedacha mathri oru feel...bad parenting is causing every humans pain( mostly)... Padatha Vida unga describe tha mei silirkavechathu ovoru emotional place ku neenga kudukara emotions and ur selection of words purely it's an unbeatable ART ungalala mattum tha ipdi oru feel kudukka mudiyum that's why u r AAJJU neenga yaaro illa one of our soulful voice.. every movie charector is real I. Somewhere in this world right so Avanga idathula irunthu neenga pesara ovoru vaarthaigalume unmaiyana unarvugal easy ah relate pannika mudiyuthu.. intha movie Vara niraya diolouges enoda lifela connect aaguthu thank u so so much for this soulful movie and soulful describe... M proud to be an TVO family💐💐💐💯💯💯🥇🥇🥇😇😇😇❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜💜💜

  • @Chimmygurl-073
    @Chimmygurl-073 3 місяці тому +1

    Romba nalla irundichi movie and climax So Sad🥺😢
    Miss Panna Kudatha Oru Movie Thn 💯❤️‍🩹🥺

  • @nandhinikrishnan0607
    @nandhinikrishnan0607 3 місяці тому +1

    Heart touching movie enna solrathu nu therila avalo super ah irruku intha movie ❤ one weak ku en mind la intha movie tha oodum romba feel good movie ah irrunthuchu 😍 oru pure love athu enga irrunthu ketachalum avnaga happy ah irrupanganu intha movie la therinchuten 🎉

  • @kavithasivaraj185
    @kavithasivaraj185 3 місяці тому +15

    அண்ணா உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா❤❤❤❤

  • @yamunadevi2280
    @yamunadevi2280 3 місяці тому +15

    32:35 serious enakku romba pudichuthu aajunn..... Romba naal aachu oru fulfillaana movie patha feel😌.... Really really thanks a lot aajunn.... Appappo intha maari different journala irunthum video podunga aajunn..... Take care aajunn.....

  • @ragavir-or2ut
    @ragavir-or2ut 3 місяці тому +3

    Anna deep blue sea Movie 2 and 3 podunga please anna please 😇

  • @user-og9dp3vj1d
    @user-og9dp3vj1d 7 днів тому

    வாழ்க்கையில் எத மிஸ் பண்ணினாலும் இந்த மாதிரி படங்களை மிஸ் பண்ணவே கூடாது

  • @selvamselvam.r2328
    @selvamselvam.r2328 3 місяці тому +5

    49 munites la 14,219 views ah😮 afa paavi un voice ku nan mattum tha adimai nu paththa oru la mukkal vaasi peru appadi thaana ❤❤ wow 🤩😍biggest family tvo 🎉❤❤❤❤😊

  • @mamapapa9076
    @mamapapa9076 3 місяці тому +7

    Hi aajun
    Welcome to my Tamil Voice Over ❤️
    Dog nadri ullathu😊
    The dog man movie rmba feel good ah irukku😢❤
    Blessed day with aaju❤

  • @SABISHPARAMU-up8ir
    @SABISHPARAMU-up8ir 3 місяці тому +1

    Bro entha movie ya partha apram rompa manasu valiya erunthathu 😢😢nan en challam tha miss pannen two years munnadi appo erutha vali mathiriyee ❤😊😊 movie super 😂

  • @user-yz3ep1ug5v
    @user-yz3ep1ug5v 3 місяці тому +1

    I I'm also dog lover. I love this movie❤ I MISS THIS MOVIE 🎬 😢

  • @Leema829
    @Leema829 3 місяці тому +4

    Neega intha mari padam ellam
    Podranalla motivationna irukku
    Thanks Arjun Anna ❤❤ 😊

  • @RatchasiRangikaari
    @RatchasiRangikaari 3 місяці тому +4

    OMG semma semma semma hi Aajun serious ah soldren enakku unga voice Mela semma grace but idhuvarakum unga video's ku comments pottadhu illa but first time Vera level story TQ so much and keep rocking 🎉😊🤗🔥😎✌️

  • @yasomathi3029
    @yasomathi3029 3 місяці тому +1

    Vera Vera level love movie bro voice semma semma Vera level Arjun bro ❤❤❤❤❤

  • @amuthapriyaa
    @amuthapriyaa 3 місяці тому +1

    Really a very good feeling movie after a long time as a dog lover i can't control my tears😢😢😢😢 such a wonderful movie anna... expectating more movies like this from you anna...really enjoyed the movie...😢😢😢❤❤❤❤

  • @devildevil7805
    @devildevil7805 3 місяці тому +7

    Last scene. Goosebumps bro..😢😢

  • @thavarajavanitha3676
    @thavarajavanitha3676 3 місяці тому +14

    Anna korean horro movie podunga pls

  • @Che_Guna
    @Che_Guna 3 місяці тому +1

    This made me emotional bro. Im a dog person bro. Till 10th standard dogs and fish were my everything.

  • @simbuarasan9325
    @simbuarasan9325 3 місяці тому

    Romba arumai erunthuchi bro🎉

  • @mageshjskmageshjsk8677
    @mageshjskmageshjsk8677 3 місяці тому +3

    Hi Anna , ❤நானும் ஒரு dog lover தான் ,i love dogs இந்த movie எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சி உங்க வாய்ஸ்ல ❤❤❤Tq anna ❤and love your voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @punithalakshpunithalaksh8343
    @punithalakshpunithalaksh8343 3 місяці тому +4

    Vera level movie arjun ❤alugayae vanduruchu

  • @NiraNeeli
    @NiraNeeli 3 місяці тому +1

    I miss you damy 😢😢😢😢❤❤❤ i love you

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 3 місяці тому +1

    ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤

  • @Arunkumarsivakamy-zk6nc
    @Arunkumarsivakamy-zk6nc 3 місяці тому +4

    Ada super....eathir pakave illa❤ipa than yesterday potta padam parthen... ❤

  • @user-ri3yg6ck1p
    @user-ri3yg6ck1p 3 місяці тому +6

    Correct time ku vandhuttinga Aajunn...😊

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 місяці тому

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் இல் வாழ்க்கை புண் கண்ணீர் பூசல் தரும்

  • @Dhanu_dairy
    @Dhanu_dairy 3 місяці тому +1

    I have thought this way many timesI also had a dog like this but how did that dog leave and then I came and cried for five days and didn't eat that's why I decided to become a vet doctor.I decided to become a vet doctor as a dog❤I can't stop my tears while watching this movie😭😭😭😭😭😭.I miss my dog sooooooooooooooooooooo much.........................
    Very very very very super movie in This movie is on my top list in first 🥇. please 🥺Make a movie like this.😔😔😔

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 3 місяці тому +4

    One of The best Feel good Movie 😢😢 Aajun Bro 🙂.

  • @Shalinishabana..57
    @Shalinishabana..57 3 місяці тому +9

    First comment life la ya first time ❤️❤️(first time paa no views nuu pakure😅😅analu 11 likes ) voice over 🔥🔥🔥
    Edit 1:thanks for 3likes🙏🙏

  • @sakthisahana2922
    @sakthisahana2922 3 місяці тому +2

    The divanicode poodugaaa plzz😢😢😢ellarum pootutagaa naa ongaa voice kaga wt panren🥺

  • @Mamata_Banerjee_Cat_17
    @Mamata_Banerjee_Cat_17 2 місяці тому

    👉🏻737 🎥
    இந்த படத்தை பார்த்து நான் அழுதுவிட்டேன்😢
    My mother feeding many streets dogs..I am proud to think of my mother😢

  • @sharmila.A2307
    @sharmila.A2307 3 місяці тому +11

    Iam in class 😂 but watching TVO ❤

    • @Karuval-e5u
      @Karuval-e5u 3 місяці тому

      Very good

    • @sharmila.A2307
      @sharmila.A2307 3 місяці тому

      @@Kummz666 free period substitution ku sir vandharu so nanga la phone pathutu irupom
      Final year student

    • @sharmila.A2307
      @sharmila.A2307 3 місяці тому

      Staff konjo free ah viduvaru

    • @Karuval-e5u
      @Karuval-e5u 3 місяці тому

      @@Kummz666 nan unakku reply pannala bro

    • @Kummz666
      @Kummz666 3 місяці тому

      Ok ma. All the best.

  • @velmuruganthunai63
    @velmuruganthunai63 3 місяці тому +4

    Your dedication is hatsoff bro......🎉🎉🎉🎉

  • @kkavin9309
    @kkavin9309 3 місяці тому

    Manasu kastama achu pa climax 😢😢 super movie narration ❤

  • @Fahima-qn4qt
    @Fahima-qn4qt 3 місяці тому

    Sema❤

  • @music_lovers5201
    @music_lovers5201 3 місяці тому +5

    Aajun anna romba nalla ketruken stranger things 4 podunga plsss 😭

  • @annamaria4590
    @annamaria4590 3 місяці тому +5

    If possible do the Malayalam movie 'Winter' ...It was flop ..but today many people like it.❤❤..

  • @jiyavulhak9416
    @jiyavulhak9416 3 місяці тому +2

    Semma movie 😢😢😢

  • @narmatha_edits2208
    @narmatha_edits2208 3 місяці тому

    Semma na🥰😍

  • @thanabalanbala1838
    @thanabalanbala1838 3 місяці тому +3

    Hey Hi guys ரொம்ப நாளைக்கு அப்புரமா, Welcome to the tamil voice over chennal, நான், உங்கள் யாரோ.. அர்ஜுன் யாரோ.. இதுவரைக்கும் இந்த chennal - ல subscribe பண்ணாதவங்க, subscribe பண்ணிக்கோங்க. மறக்காம Bell icon press பண்ணிக்கோங்க.. பாலோ பண்ணாதவங்க பாலோ பண்ணிக்கோங்க. இப்போ இந்த கதைக்குள்ள போயிடலாம் இந்த படத்தின் ஆரம்பமே.. சூப்பரான தொடக்கம் நண்பா...

  • @kanmanirangaraj3125
    @kanmanirangaraj3125 3 місяці тому +4

    என்னை அழ வைத்த துக்கு நன்றி

  • @FathmaIroshane-li1xg
    @FathmaIroshane-li1xg 3 місяці тому

    Semma supper 😊

  • @youtube_angel.
    @youtube_angel. 3 місяці тому

    Anna evolo nala uga videos pakura with my family and frds but pathutu ok nala iruthuchi super nu poiruva but this hits different yatho ennkuga intha movie yaduthu pesana mari iruku love u and tq for making my day❤❤🎉anna

  • @dharanideepika9547
    @dharanideepika9547 3 місяці тому +6

    Anna please konjam investigation twisted movies podunga broo

  • @vijay-chitra
    @vijay-chitra 3 місяці тому +5

    நீங்க ஒரு படம் போட்டு அதை நாங்க மிஸ் பண்ணுவோமா சான்ஸே இல்லை பிரதர் 😊❤

  • @user-bt7qr9dp3m
    @user-bt7qr9dp3m 3 місяці тому

    மிகவும் அருமை ❤

  • @ganeshanshanthi3390
    @ganeshanshanthi3390 3 місяці тому

    அண்ண, சூப்பர்.❤

  • @2k____pikachu____gawl2118
    @2k____pikachu____gawl2118 3 місяці тому +4

    Aajunnn uhhh ❤❤❤

  • @pushpapushpa4448
    @pushpapushpa4448 3 місяці тому +3

    Bro romba nalachu veb series please podunga your biggest fan me❤❤

  • @user-zi4vy3ic4k
    @user-zi4vy3ic4k 3 місяці тому

    Superbbb 🎉

  • @shobanad3538
    @shobanad3538 3 місяці тому +1

    Entha Padam enaku pidichirunthuthu... padam pathu mudikkum pothu manasuku kastama erukku.... romba nalla padam ...

  • @mahadiyabanu1555
    @mahadiyabanu1555 3 місяці тому +3

    Bro daily movie poduga ..web series poduga..romba nalachu harrypotter , antha mari movies ketu unga voice la