Це відео не доступне.
Перепрошуємо.

நல்ல மனுஷனா என்ன அடையாள படுத்திக்க நினைச்சேன் 💔 - Pradeep Antony | Bigg Boss Season 7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2023
  • #SSMusic #Pradeepantony #RedCard #KamalHaasan #biggboss7tamil #biggboss #Mayakrishnan #Poornima #CoolSuresh #Vichithra #PradeepAntonyRedcard #Vishnu #bb7tamil #Raveena #biggbosseviction
    நல்ல மனுஷனா என்ன அடையாள படுத்திக்க நினைச்சேன் 💔 - Pradeep Antony | Bigg Boss Season 7 Tamil
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us @
    Facebook : / ssmusic
    X (Twitter) : / ssmusictweet
    Instagram : / ssmusicofficial

КОМЕНТАРІ • 5 тис.

  • @mhmdnaasir
    @mhmdnaasir 9 місяців тому +10483

    முழு வீடும் பிரதீபுக்கு எதிராக இருந்த நேரத்தில் விசித்ரா மட்டும் பிரதீபுக்கு கொஞ்சமாவது ஆதரவாக பேசியது பாராட்டத்தக்கது..❤🎉

    • @nathikajen264
      @nathikajen264 9 місяців тому +206

      விசித்ரா நடிக்கிறார். பிரதீப் ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்கு

    • @ghtamilff6155
      @ghtamilff6155 9 місяців тому +77

      Ava acting podra

    • @achutharaman6179
      @achutharaman6179 9 місяців тому +99

      @@nathikajen264 நிச்சயமாக இல்லை.. அவர் சரியாகத்தான் பேசினார்.. இறுதியில் அவரையும் மூளைச்சலவை செய்து அனுப்பி விட்டார்கள்..😂😂

    • @shantasubramaniam7389
      @shantasubramaniam7389 9 місяців тому +3

      ❤️❤️❤️

    • @niranjanab5824
      @niranjanab5824 9 місяців тому +24

      Ava seriyana acting Dinesh kudathan avaru poiruka kudathunu Bala avarta solitu irunthanga

  • @harishkrishnan7918
    @harishkrishnan7918 9 місяців тому +5186

    நீ வெளியே போனதால நைட்டு எல்லாம் தூங்கல அண்ணா I love you pradeep ❤❤❤

  • @Tenthfail
    @Tenthfail 9 місяців тому +1248

    நீ பனத்தை வெள்ள வந்தாய் ஆனால் வென்றது மக்களின் மனங்களை 🏆🔥🔥🔥🔥

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 9 місяців тому +2796

    பிரதீப் முகத்தில் ஒரு வலியும் அப்பாவி தனமும் தெரிந்து கடைசியாக கை கூப்பி விடை பெற்று சொல்லும்போது மனசு வலித்தது

  • @lalithasaran8551
    @lalithasaran8551 9 місяців тому +4592

    கண்ணமூடுனா ப்ரதீப் கைகூப்பி வெளிய போனதுதான் கண்ணுக்குள்ள வருது😔. நீ வாழ்க்கைல நிச்சயம் ஜெயிப்பா ப்ரதீப்❤❤❤❤❤👍👍

    • @soldier0143
      @soldier0143 9 місяців тому +61

      Sathiyama enakum apditha iruku night nan nimathiya thungala😢😢😢😢

    • @boomergirl649
      @boomergirl649 9 місяців тому +31

      Enakkum bro night fulla pradeep ponathaiye tha nenachuttu iruntha

    • @tirumal3182
      @tirumal3182 9 місяців тому +32

      ஒரு சாக்கடைக்கு சப்பக்கட்டு கட்டும் உலகமா இந்த உலகம் மாரிப்போச்சு. த்தூ💦

    • @user-go3fj6ht4c
      @user-go3fj6ht4c 9 місяців тому +17

      எனக்கும் அதே கவலைதான் கஷ்டமா இருக்கு😢😢😢😢😢

    • @kaviandruse8583
      @kaviandruse8583 9 місяців тому

      ​@@tirumal3182sakkataina IPA bb Kula irukura Ela contestants um sakkadai than

  • @ibrahimsyed855
    @ibrahimsyed855 7 місяців тому +42

    அம்மா மொழிக்கு கொடுத்த விளக்கம் செம்ம❤

  • @TCP_hello_world
    @TCP_hello_world 9 місяців тому +280

    எப்ப வெளியே வந்தாச்சோ அப்பவே ஜெயிச்டிங்க...🎉 100 % எல்லா இடத்திலும் அவமானத்தை அனுபவமாக பார்க்கும் பிரதீப் 🎉 வாழ்த்துக்கள்

  • @sharmavilogs4152
    @sharmavilogs4152 9 місяців тому +92

    100% எதார்த்தமான பேச்சு❤❤❤

  • @sheikmohamed4651
    @sheikmohamed4651 9 місяців тому +5968

    துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர் ஆனால் நீ வீழவில்லை நண்பா நாங்கள் இருக்கிறோம் உறுதுணையாக😢😓😭

    • @bvaksalan1371
      @bvaksalan1371 9 місяців тому +20

      Enna seiyvingal sollunka therinchu kolluvum unmaiya comment podanum endu podakooda

    • @pani428
      @pani428 9 місяців тому +8

      ​@@bvaksalan1371 dummy pieces fan ya???
      Athunka character. Vunaku

    • @pani428
      @pani428 9 місяців тому +11

      Enga manasu pradeep 👏👏👏👏👏

    • @maybe-ct9qu
      @maybe-ct9qu 9 місяців тому +15

      Paithikara pun da avan..
      Zone zone savadikran

    • @user-gx7xv2zb5i
      @user-gx7xv2zb5i 9 місяців тому +4

      Idhu old interview

  • @megalamegala8330
    @megalamegala8330 9 місяців тому +1863

    மிக மன வலியோடு இந்த காணொளியை பார்க்கிறேன் really miss you Pradeep ❤️

    • @jayakumarsmart9920
      @jayakumarsmart9920 9 місяців тому +2

      😢

    • @muhilarasu2979
      @muhilarasu2979 9 місяців тому +5

      அவனுக்கு 5lakh தருவாங்க... நீ மன வலியோடயே இரு 😂😂😂

    • @hindummk3859
      @hindummk3859 9 місяців тому +3

      Pakavea mutiyala ivara parthalea avalu kastama irukku

    • @romanrgp7004
      @romanrgp7004 9 місяців тому

      ​@@muhilarasu2979nee sootha moodra lavda 😘

    • @nagarani6341
      @nagarani6341 9 місяців тому +2

      Nee nalla varanum thambi

  • @thinestudios8918
    @thinestudios8918 9 місяців тому +21

    You’re Real hero உங்களை பார்க்கும் போது நிச்சையம் ஜெயிப்பிங்க என்ற தெரிகின்றது வாழ்த்துக்கள் …🎉🎉🎉🎉

  • @ranjithak8049
    @ranjithak8049 9 місяців тому +336

    கவலை வேண்டாம் பிரதீப் அண்ணா உங்களின் உன்மையான ரசிகர்கள் இருக்கிரோம்

  • @sudhakar6299
    @sudhakar6299 9 місяців тому +1013

    உண்மை அலங்காரம் இல்லாமல் இருக்கலாம்
    ஆனால் அனைவராலும் விரும்பப்படும்
    பிரதீப் ❤

  • @ahamedasifdeen
    @ahamedasifdeen 9 місяців тому +1777

    உண்மையைப் பேசினால் இந்த உலகம் கொடுக்கும் பரிசு இதுதான். ❤l love pradeep anna 🫂🫂🫂❤❤❤

    • @DavilGamersTamil
      @DavilGamersTamil 9 місяців тому +5

      Enna unmaiya pesinaru

    • @tirumal3182
      @tirumal3182 9 місяців тому +4

      ஒரு சாக்கடைக்கு சப்பக்கட்டு கட்டும் உலகமா இந்த உலகம் மாரிப்போச்சு. த்தூ💦

    • @tirumal3182
      @tirumal3182 9 місяців тому

      கதவ சாத்திக்கிட்டு ஒன்னுக்கு போனும் என்கிர இங்கிதம் தெரியாதவனெல்லாம் உங்களுக்கு தியாகியாடா டேய்!!

    • @tirumal3182
      @tirumal3182 9 місяців тому

      எல்லாரையும் பச்ச பச்சையா திட்டுனான்! வேர என்னடா செய்தான்?? யப்பா சாமி உங்க அலப்பரை தாங்க முடியலடா!!

    • @azharudeenazharudeen5207
      @azharudeenazharudeen5207 9 місяців тому +3

      Correct wordings in your comments

  • @arularasanarasan9648
    @arularasanarasan9648 9 місяців тому +61

    நான் என்னை மறந்து ரசித்தது.. உங்களைதான் பிரதீப்❤️ அண்ணா... திரைஉலகில் உங்கள்.. உயரம் கண்டு அனைவரும்.. வியப்பார்கள்... அன்பு தம்பியாக.. என் ஆதரவு..எனறும்.. உங்களுக்கு.. Love ❤you.. பிரதீப் அண்ணா 💐

  • @abishekgunasekaran2182
    @abishekgunasekaran2182 9 місяців тому +67

    This man is something different. He has unique understanding and perspectives. I simply love him! ❤

    • @mathisri8974
      @mathisri8974 9 місяців тому

      Oru perspective-um kidaiyathu... Book le padichatu ellame anga anga ularittu.. kaasu kodutha Enna venalum seivaan ivan.

  • @sethuraman3916
    @sethuraman3916 9 місяців тому +761

    நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ள எத்தனையோ பேர் நல்ல உயரம் சென்றிருக்கிறார்கள்❤❤❤ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @dhiyasara5199
    @dhiyasara5199 9 місяців тому +1006

    Such a innocent guy.. போலியான உலகத்தில் பொய்யாக நடிக்காததால் நிராகரிக்கபட்ட நல்ல் உள்ளம் கொண்டவன் ❤️❤️

    • @rameshrushdha3967
      @rameshrushdha3967 9 місяців тому +6

      how u saying he is innocent!?he was loyal so everybody loved him..but he became over confident he’s going to get the 1st place and he can break all the rules and regulations in big boss..he can speak badly worstly to others without caring about how others get hurt..he can talk bad words,he can show his man power to girls..he can do all kind of arrogence ..but he should be there in big boss?!right decision taken by Big boss team👍

    • @sumathimailvaganam5230
      @sumathimailvaganam5230 9 місяців тому

      As though others never use bad words, girls are worst characters in the big house. Predeep was protecting the girls, haters will not understand that.

    • @sridharroman958
      @sridharroman958 9 місяців тому +2

      ​@@rameshrushdha3967do u even see bb this week. So many misconception got changed

    • @Siddhu51114
      @Siddhu51114 9 місяців тому +2

      😢😢😢

    • @user-gn1lc7rq7j
      @user-gn1lc7rq7j 9 місяців тому +1

      Rightly said..!

  • @udayaudaya1086
    @udayaudaya1086 9 місяців тому +18

    பிரதீப் நீங்க கண்டிப்பா திரும்ப வரேன்னு பிக் பாஸ் எல்லாரையும் சாவடிக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @surjithsuthakar4227
    @surjithsuthakar4227 9 місяців тому +22

    கவலை வேண்டாம் பிரதிப் நீ நல்ல இருப்பா எதையும் எதிர்த்து நில் கடவுள் துனை நிற்க வேண்டும் என்று நான் வேண்டுகிறோன் சந்தோஷமாஇருஅண்ணா😍😍😍

  • @nazlakitchen383
    @nazlakitchen383 9 місяців тому +1752

    நேர்மையா விளையாடினான். உண்மைய பேசினான் மக்களுக்கு பிடித்து போனது ♥️♥️ #pradeep

    • @anandbharathy5007
      @anandbharathy5007 9 місяців тому +23

      Nermaiya vilayaadinan.. aana saguni pol aadinan

    • @keerthanasathish5063
      @keerthanasathish5063 9 місяців тому +21

      Nermaiyaga vilayadavillai... Avan yedhivitta ambu(love content, bad words, ragging, hurting)... Avanuke thirumbiyadhu

    • @ImNotAHeroNorAVillian
      @ImNotAHeroNorAVillian 9 місяців тому

      Unfair decision.
      How can you simply portray man as womanizer.
      Without knowing the whole story how can he do such stupid decision.
      Such a cheap politics stunt by kamal🤢🖕🖕😡
      This proves kamal is unfit for politics.
      Lets boycott kamal in politics and flims.
      #Maya 🖕
      Lets trend this hashtag.
      #boycottKamal
      #boycottIndian2
      #PradeepAntony #BiggBossTamil7 #BiggBossTamil #BiggBoss7Tamil

    • @suryagovindasamy7705
      @suryagovindasamy7705 9 місяців тому +16

      பிரதீப் நீங்க நேர்மையாகவும் விளையாடல.. ஒழுக்கமாகவும் விளையாடல... Nixon அவனையும் சேர்த்துதான் சொல்கறேன்...avanukum irukku...

    • @3Dcc
      @3Dcc 9 місяців тому

      ​@@anandbharathy5007Kamal paid bots katharals in comment section

  • @yashvanth9924
    @yashvanth9924 9 місяців тому +3152

    Real winner pradeep ❤❤❤

  • @kalaiprabhu1022
    @kalaiprabhu1022 9 місяців тому +36

    இதுவும் கடந்து போகும்...👍👍 நீங்கள் நிச்சயமாக வாழ்வின் பெரிய இலக்கை அடைவீர்கள்..

  • @harihhs5095
    @harihhs5095 9 місяців тому +40

    நல்லவன யாரருக்குடா பிடிக்கும்😢

  • @mohamedirfan184
    @mohamedirfan184 9 місяців тому +438

    ஒருதே 10 பெற எதிர்தா அவே வீரன் 10 பெரு சேர்ந்து 1 தன எதிர்த்தா அவே தலைவே.👑 நீ தலைவே யா.💯

  • @sudhasundar7526
    @sudhasundar7526 9 місяців тому +1916

    நல்லவர்களுக்கு நாடு தரும் பரிசு இது தான்.. 😢

    • @wwestreaks7574
      @wwestreaks7574 9 місяців тому +35

      Ivan nallavanaa..Neenga paathingalaa 😒Kodumada ...vulgura girlsta pesi vandhu..neenga women support vera panringa

    • @tamilillaal3444
      @tamilillaal3444 9 місяців тому +28

      Yepdi ivanala nallavan soldringa nallavana yena solvinga🤦🏻‍♀️....

    • @Pushpampushpa0201
      @Pushpampushpa0201 9 місяців тому +10

      @@tamilillaal3444
      You can’t understand the pain of others

    • @tamilillaal3444
      @tamilillaal3444 9 місяців тому +11

      @@Pushpampushpa0201 yes mam I can understand even I was worried while he is leaving... I said to my hubby tat ayyo kashtama iruku nu... But truth mathavanga intha nilaimaiya create panala pradeep only made this situation badly. ..

    • @pani428
      @pani428 9 місяців тому

      ​@@wwestreaks7574dummy pieces fan ya 🤣😂🤣😂🤣😂

  • @sk.gaming8314
    @sk.gaming8314 9 місяців тому +16

    Pradeep Anna பிரதீப் அண்ணா உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்

  • @user-om9bg6wo4d
    @user-om9bg6wo4d 6 місяців тому +4

    Pradeep you are a good man you won most of the people heart ❤❤❤❤

  • @nishathghouse4923
    @nishathghouse4923 9 місяців тому +17

    ஒரு அம்மாவாக சொல்கிறேன் பிரதீப் நல்லா இருப்பார்கள்

  • @sabeithaschannel
    @sabeithaschannel 9 місяців тому +332

    என் பிள்ளைகள் ரொம்ப அழுதுட்டாங்க. 😢என்னால இந்த தீர்ப்பை ஏத்துக்கவே முடியல அந்த ஆளபார்த்தனா கல்லக்கொண்டு மண்டைய உடைத்து விடுவேன் 😂😂😂😂.பிரதீப் இதைப்பற்றி யோசீங்காத உன்னுடைய வெற்றியை அதுகளுக்கு ஏத்துக்கமுடியல 😅பேய் கூட்டம்.உங்கள் பாதையை வெற்றியாய் மாற்றிக்கொள்ளுங்கள்.அந்த வீடு மூன்றுமாதம்தான் .உங்கள் பயணம் தொடரட்டும் உன் தாயைப்போல நான் சொல்லுறேன்.🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊👍👍👍👏👏👏👏

  • @bakiedit1150
    @bakiedit1150 9 місяців тому +223

    பிரதீப் நீ விளையாட்டில் தோற்றாலும் எங்கள் மனதில் என்றும் நீ தான் வெற்றி பெற்றார் ❤❤❤

    • @karthikchandran1036
      @karthikchandran1036 7 місяців тому +1

      Thokkala bro. Maya sooniyakari hang than reason. Maya vida worst character yarum illa

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 9 місяців тому +21

    உங்கள் வாய் வார்த்தைகளுக்கு நீங்கள் வளர்ந்த சூழ்நிலையும் சமூகமுமே காரணம் என்பதை கடைசியில் நான் நன்றாக புரிந்து கொண்டேன். அந்த இடந்தில் உங்களுக்கு நடந்தது மிகப்பெரும் அநீதி.😢 Always நீங்க தான் எங்களுக்கு வெற்றியாளர் ❤

  • @angel...angel.
    @angel...angel. 9 місяців тому +290

    துரோகத்தால் வெளிய அனுப்ப பட்டவர் அதை நினைக்கும் போது கண் கலங்குகிறது.... நாங்க இருக்கோம் உறுதுணையாக...❤❤❤❤ மீண்டும் எழுந்து வாங்க நல்லதே நடக்கும்.....

  • @srimathi9149
    @srimathi9149 9 місяців тому +277

    கவலைப்பட வேண்டாம் பிரதீப், இனிமேல் உங்கள் வாழ்க்கையில் வெற்றி தான் உங்களுக்கு துணை இருக்கும். தடைக் கல்லும் உங்களுக்கு படிக்கல் தான். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.இனிமேல் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்.

    • @bamathykularajan2490
      @bamathykularajan2490 9 місяців тому +2

      தாய்மார்கள் எல்லோரும் இந்த மகனை வாழ்த்துங்க்கள் உயர்வை அடைய அவர் விருப்பப்படும் துறையில். வாழ்க வளமுடன் நன் மகனே.

    • @rameshselvam7822
      @rameshselvam7822 9 місяців тому +1

      Super

    • @gopalakrishnan9808
      @gopalakrishnan9808 9 місяців тому

      மக்கள் வாக்குகளை புறக்கணிக்கும் அந்த சேனலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் ,வாக்கெடுப்பை புறக்கணிப்போம்

  • @Naughty_girl268
    @Naughty_girl268 9 місяців тому +7

    Pradeep Anna you're very intelligent person❤you're very nice person❤my thalaiva you're bb tittle winner anna🎉🎉❤❤I love you pradeep anna❤

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 9 місяців тому +14

    Pradeep upcoming mass action hero❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabikaAla6550
    @sabikaAla6550 9 місяців тому +873

    பிரதீப் உங்களை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது, மனம் வலிக்கிறது😭

  • @alphonsaseena771
    @alphonsaseena771 9 місяців тому +504

    பிக்பாஸ் டைட்டில் வின்னர் இப்ப யாருமே முன்னேறவில்லை,நீங்க கண்டிப்பாக ஜெயிப்பிர்கள் ❤🎉❤🎉

    • @shailujoe4688
      @shailujoe4688 9 місяців тому +2

      Factu factu🔥🔥🔥

    • @naga97896
      @naga97896 9 місяців тому +3

      Vera level ...nanbaaa

    • @Veluvel-zt3lc
      @Veluvel-zt3lc 9 місяців тому +3

      அருமை.....👌👌👌👌🤝

  • @Shashaxiaoqi
    @Shashaxiaoqi 7 місяців тому +7

    Pradeep only deserve for title 🏆🥇

  • @dennesramasamy5719
    @dennesramasamy5719 9 місяців тому +19

    I think Pradeep Anthony & Vijay Anthony should join together and make a great movie.

  • @kthaya2899
    @kthaya2899 9 місяців тому +309

    பிரதீப் கவலைபடவேண்டாம்.கண்ணை மூடினால் நீங்க எளும்பித்து போனதே தெரிகின்றது.அந்த வீட்டினுள்.என் கண்கள்.உன்னையே தேடுகிறது.நண்பா.இனி தான் உன் எதிர் காலம் ஆரம்பம்

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 9 місяців тому +888

    Kamal sir _ reel hero. 🤡
    Pradeep _ real hero. ❤
    Good hearts are with you. 💞💞💞

    • @rifnasrifu1337
      @rifnasrifu1337 9 місяців тому +22

      Don't call Kamal sir. Avar manasatchi padi seyatpattu irundhaal Pradeep ulla irundheekanum

    • @me-dt3do
      @me-dt3do 9 місяців тому +9

      @@rifnasrifu1337unmai bro avan womanizer😂

    • @anittatephilla3339
      @anittatephilla3339 9 місяців тому +14

      Kamal sir - zero 😂

    • @me-dt3do
      @me-dt3do 9 місяців тому +3

      @@anittatephilla3339 😂😂😂 unmai bro

    • @The-min800
      @The-min800 9 місяців тому

      Dei Kamal komali dhan Ivan heronalam solladhada mairu

  • @HariShankar-mb9vn
    @HariShankar-mb9vn 9 місяців тому +11

    Pradeep ocean of wisdom..
    Really an inspiration....

  • @nivethanivethakarthi9632
    @nivethanivethakarthi9632 9 місяців тому +82

    Without you bb7 is nothing.....miss you pradeep❤

  • @avs302
    @avs302 9 місяців тому +31

    நேத்து நான் அழுதுட்டேன் பிரதீப் நீ நல்லா இருக்கனும்

  • @smyaraja5
    @smyaraja5 9 місяців тому +315

    Pradeep தொடர்ந்து விளையாடி இருந்த கூட haters நெறய வர வாய்ப்பு இருக்கு.. இப்ப வெளிய வந்ததால பல கொடி மக்கள் மனதில் இடம் பிடிச்சிட்டார்.. 😢..

    • @kee_007
      @kee_007 9 місяців тому +11

      Yes bro enakum pidikathu but kamal and bb housemates pana vishyathula enaku pudika arbachitu pradeep a pavama irku avaru Kai edthu kumbtu ponapo

    • @praveenananth5074
      @praveenananth5074 9 місяців тому +2

      Yes

    • @starsaran25
      @starsaran25 9 місяців тому

      Enadha irundalum bathroom door moodama urine pass panrathu thappu.. that's why he got red card..he is mentally unstable

    • @balasaravanan3049
      @balasaravanan3049 9 місяців тому +2

      நிச்சியமாக உண்மை

    • @ShamShamanthi-tq8uh
      @ShamShamanthi-tq8uh 9 місяців тому +2

      Predeep Anna🥺🫂

  • @VARSHASMILY-kj4mu
    @VARSHASMILY-kj4mu 9 місяців тому +6

    Don't feel pradeep Anna ❤❤ biggboss don't deserve you Anna 😢you deserve more than bigg Boss house ..... We are with you.....miss you pradeep Anna ❤❤❤❤❤❤ you are having great future 💥💥ahead

  • @user-df2re7kb4t
    @user-df2re7kb4t 9 місяців тому +3

    Pradeep anna ongala rompa miss pandra......ongala pakkanum pola irukku pradeep anna....❤😢

  • @srinish420
    @srinish420 9 місяців тому +692

    ❤நான் பார்த்த நல்ல மனிதர்களில் நீயும் ❤ ஒருவன் தல💥

    • @nelsonjailer
      @nelsonjailer 9 місяців тому +2

      Thale ya? Dei punde

    • @srinish420
      @srinish420 9 місяців тому +4

      @@nelsonjailer unga amma name Yaru kagala brother

    • @Prettycutie2005
      @Prettycutie2005 9 місяців тому +1

      ​@@srinish420sema super

  • @s.k.manikavel8992
    @s.k.manikavel8992 9 місяців тому +114

    அவர் வெளியே வந்து நல்லது அவருக்கு ❤❤❤❤

  • @Sulo_1964
    @Sulo_1964 9 місяців тому +40

    Pradeep you are in 99% people's hearts 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pr6lr7rt1h
    @user-pr6lr7rt1h 9 місяців тому +11

    நல்ல மனுஷன் ❤

  • @raghultr5158
    @raghultr5158 9 місяців тому +297

    நல்லவர்கள் துரோகத்தால் வீழ்வது புதியது அல்ல ...he is real winner ❤❤❤

  • @user-rs4ez9lc4d
    @user-rs4ez9lc4d 9 місяців тому +43

    பாவம் டா அந்த மனுஷன் 😢

  • @saravanapriya7200
    @saravanapriya7200 9 місяців тому +5

    பிரதீப் நீங்கள் எப்போதும் நலமாக இருப்பீர்கள்.....❤

  • @letstry.5535
    @letstry.5535 9 місяців тому +22

    This man deserves one tight hug 🫂

  • @sandhiya.m2668
    @sandhiya.m2668 9 місяців тому +710

    Always Pradeep fan❤❤❤..... Innocent person ❤. You have a great future pradeep ✨

    • @cocmaster8907
      @cocmaster8907 9 місяців тому +5

      😂😂😂

    • @selvisatheeshkumar3273
      @selvisatheeshkumar3273 9 місяців тому +5

      Un ponna padukka kupta kuda appati than solviya

    • @Barath076
      @Barath076 9 місяців тому

      @@selvisatheeshkumar3273Ni pathiya Avan kuptanu …pundai mudittu podi

    • @PapAa-lj7ux
      @PapAa-lj7ux 9 місяців тому

      That's life bro Pradeep..maya aishu or Poornima should be evicted but sadly Kamal thought other wise...that's life ..tc bro

    • @M.N1325
      @M.N1325 9 місяців тому

      ​@@selvisatheeshkumar3273ye un ponna padukka kooptanaa

  • @achutharaman6179
    @achutharaman6179 9 місяців тому +3308

    மக்கள் நாயகன் பிரதீப் ❤💯🏆

    • @cocmaster8907
      @cocmaster8907 9 місяців тому +11

      😂😂😂

    • @shanks6201
      @shanks6201 9 місяців тому +24

      ithu konjam over ah illa

    • @SawyerJr.
      @SawyerJr. 9 місяців тому +11

      Apo azeem oh da valga 😂

    • @praseetha6241
      @praseetha6241 9 місяців тому

      Petha thaaye kandave koode sethu pesura ivane enne ragam ne therile. ivan kaasukkaage enne venumnaalum pannalamngara mari irukka ivanukku support pandre aalunge ellaarum ipdi dhan veettu pombalaingale nadathuvaanunge pole... Avana ungee veettukku koopttu amma thangachi munnadi urine poga sollunge...

    • @SSS-ds4gp
      @SSS-ds4gp 9 місяців тому +3

      😂😂😂

  • @muneeswaran8300
    @muneeswaran8300 9 місяців тому +25

    Within 1 day kulla 1.2M views. So ithule irunthe theriyuthu he is the winner 😌💚 We always support you anna. It's just the beginning. Race la yaaru first poranga nu mukkiyam last ah yaaru first ah varanga nu tha mukkiyam 🤗 Definitely You'll reach heights anna 💙. #pradeepfan

  • @forthemaster009
    @forthemaster009 7 місяців тому +2

    He is different kind of pure soul 🤍🧿🙌🏻

  • @manhanuzra7545
    @manhanuzra7545 9 місяців тому +182

    இவர் இல்லை என்றால் பிக் பாஸ் தூங்கி விடும் love from 🇱🇰❤️

    • @luckneshj2350
      @luckneshj2350 9 місяців тому

      போட கேன புண்

  • @aishanand2077
    @aishanand2077 9 місяців тому +154

    பிரதீப் நீ மக்கள் மனதை வென்றவன்.. 🎉உன்னுடை கனவு வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊..உன் இனிதான வாழ்கை பயணம் இனிதாக தொடங்கும்......

  • @Sahana33026
    @Sahana33026 8 місяців тому +5

    I love you pradeep ❤️‍🔥 u r not mad people who telling u are mad

  • @Chaamundi
    @Chaamundi 9 місяців тому +8

    I dnt usually comment, but only few percentage of people can
    Understand how use and authentic he is @pradeep ❤

  • @anusuyakamaraj5068
    @anusuyakamaraj5068 9 місяців тому +350

    Inimel unakku vetri thaan.don't worry pradeep. 👍👍👍👍👍👍👍

  • @SasiKumar-ze4hr
    @SasiKumar-ze4hr 9 місяців тому +448

    இந்த 5 வாரத்தில் எல்லோருடைய மனதையும் இடம் பிடித்திருக்கிறார் இனி மேல் வெற்றி தான் நண்பா❤❤❤

  • @mahikavi4632
    @mahikavi4632 9 місяців тому +4

    Nenga oru நல்ல மனிதர்....❤

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 9 місяців тому +1

    நல்ல மனிதர் தான் நீங்க பிரதர் உங்களிடம் இருக்கும் உங்கள் நேர்மை தான் மென்மேலும் வளர உதவும் உங்கள் வருங்கால சிறப்பாக இருக்கும் அதற்கு நான் இப்போது வாழ்த்துக்கள் சொல்லி சொல்லி கொள்கிறேன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤❤❤❤ல்லி

  • @bytes2297
    @bytes2297 9 місяців тому +328

    Pradeep- Dont feel bad, We are with you. You are the hero, We love you so much🎉🎉🎉

  • @jamunaraniselvamjamunarani5167
    @jamunaraniselvamjamunarani5167 9 місяців тому +875

    இந்த வீடியோ பார்க்கும் போது என்னை அறியாம்மலே கண்ணில் கண்ணீர் வழிகின்றது😢😢

    • @VivekKumar-np1nm
      @VivekKumar-np1nm 9 місяців тому +4

      🤣🤣🤣🤣🤣🤣

    • @mahe8121
      @mahe8121 9 місяців тому +1

      Enaku bro

    • @mahe8121
      @mahe8121 9 місяців тому

      @@VivekKumar-np1nmThevidiya payaaa… highwayla amma koooti kududa punda🤬🤬

    • @rahulrajrahulraj6672
      @rahulrajrahulraj6672 9 місяців тому +1

      😢

    • @gameshop-ep6lp
      @gameshop-ep6lp 9 місяців тому +5

      *tha yaru da neenga 😂😂😂 cringe ++++ ah pesitu irukeenga, comalis😂

  • @Sahana33026
    @Sahana33026 8 місяців тому +7

    U r the title winner 🏆

  • @kingplayer4991
    @kingplayer4991 9 місяців тому +7

    You are real title winner of life pradeep ❤‍🩹

  • @user-kk6qb2ck1v
    @user-kk6qb2ck1v 9 місяців тому +359

    நண்பா நீ போட்டியில் தோற்றாலும் மக்கள் மனதில் வென்று சென்றிருக்கிறாய் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Sanojan27
    @Sanojan27 9 місяців тому +250

    தல நாங்க இருக்கோம்...உனக்கு 50 லட்சமும் வேண்டாம் award 🥇 ம் வேணாம் ...நீ கஷ்டப்பட்டு ஒரு படம் பண்ணு நாங்கள் support பண்றோம் ...❤️

  • @user-cg3je6tn1b
    @user-cg3je6tn1b 9 місяців тому +2

    Pradeep neenga marupatium vaanga bigbossku i love pradeep❤😢

  • @user-yu5im2ps9g
    @user-yu5im2ps9g 9 місяців тому +5

    He is a good guy who has gone through lots of hard times. Unfortunately, the way he responds was wrong but I never felt that he was harming any girls at bb house. They have framed a very bad name on him. It’s unacceptable that the girls at bb house did this. It has spoiled his reputation forever. There are many people who understands him and he will always have our prayers for his success. Good luck Pradeep. You just need a psychological support to overcome what you have gone through.

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 9 місяців тому +288

    தோல்வியே நல்ல வெற்றிக்கு அறிகுறி. கவலை பட வேண்டாம் பிரதீப். கெடுவான் கேடு நினைப்பான்.எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் ஆசீர்வாதமும்.

  • @dkpr22768
    @dkpr22768 9 місяців тому +210

    Neenga than pradeep bb7 real title winner. ❤ . Ungaluku bright future ini than start agum. Engaloda manasellam jeyichitinga pradeep.

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 9 місяців тому +8

    I'm.actually relieved to see Pradeep in some interviews. In BB I always used to search for you. Where you are standing what you are doing because you always used to do some funny things. Show up often in some interviews. I liked your story so much. Definitely some good producer will sponsor you. Take it as web series. I'm there to watch it.All the best.
    Only one suggestion. Pugazh oruthana mamadai aaki thallivitrum. So never ever trust pugazh. Always be humble. If someone tries to impress you they got inspired by you, they may genuinely impress you right. So don't ever do loose talk on anyone, don't be obsessive of anything anything. You only loose what you will cling to nu solvanga. BB Title winner strategy nu you almost forgot who you are. Slowly dhere dhere find yourself in that process don't forget to enjoy life live in present. All the best for your career. Career is very very important than a game. So, concentrate on it. You will reach good heights. Only things are Navadakkam, being humble upon achieving Success, Enjoying the present moment no matter what Are to be considered.

  • @sandhyasureshsuresh9344
    @sandhyasureshsuresh9344 9 місяців тому +5

    We all love u Pradeep annna❤

  • @SiviZone
    @SiviZone 9 місяців тому +57

    உங்களுக்காக இவ்வளவு மக்கள் ஆதரவு இருப்பது ..நீங்கள் வாங்க நினைத்த BIGGBOSS 7 தமிழ் TITLE விட பெரியது. பிரதீப்...உங்கள் வருங்கால சூப்பரான வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ப்ரோ❤🎉❤🎉

  • @the_sakthi39
    @the_sakthi39 9 місяців тому +46

    உங்க பேச்ச கேட்டு நான் புரிந்துள்ள உணர்வு பைத்தியக்கார எண்ணங்கள் அல்லாத மனிதனால் வாழ்க்கைய இரசிக்க இயலாது Nee Vera level ♥️ anna

  • @priyaln9411
    @priyaln9411 9 місяців тому +2

    U r a correct person and straight forward person , he is not fake, real man. Good.

  • @civilsathya1679
    @civilsathya1679 9 місяців тому +2

    I love you pradeep 🎉

  • @paramaaivamv2417
    @paramaaivamv2417 9 місяців тому +77

    கவலை வேண்டாம் சகோதரர் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் பெ

  • @subramanisivakumar6165
    @subramanisivakumar6165 9 місяців тому +238

    கவலைப்படாத பிரதீப் உனக்கு கடவுள் துணை இருப்பார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @nkwaterman218
    @nkwaterman218 9 місяців тому +3

    🎉congrats Pradeep and muthukumaran 🎉

  • @brightsss
    @brightsss 9 місяців тому +5

    He speaks literall factss 🙂👍

  • @josephkarthik4712
    @josephkarthik4712 9 місяців тому +119

    You won the people's heart bro.... We always standing with you #pradeep 🔥

  • @sumitrapradeep3895
    @sumitrapradeep3895 9 місяців тому +381

    You are a genius dear Pradeep. No one can beat you. You should become a writer. No one can touch you in that area

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 9 місяців тому +7

    That smile❤️✨

  • @stephenrajr9413
    @stephenrajr9413 9 місяців тому +4

    The views for this video says it all... you won many hearts pradeep bro 🔥✨️

  • @thangams6362
    @thangams6362 9 місяців тому +68

    ஒரு கீழ்த்தரமான ஒரு அயோக்கியத்தனமான ஒரு அரசியல்வாதியை காட்டிக் கொடுத்ததற்காக ❤பிரதிப்புக்கு❤ கோடான கோடி நன்றிகள்

    • @VijayKumar-op4oi
      @VijayKumar-op4oi 9 місяців тому +1

      Ama Kamal varisu Arasiyal irruka kudahu sonan ana dmk kuttani podran avan dhirudu punda🤬

    • @SakthiSakthi-kl5ix
      @SakthiSakthi-kl5ix 9 місяців тому

  • @beaulah9452
    @beaulah9452 9 місяців тому +80

    Don't worry Pradeep. You won people's heart. We love you and always with you😊 Still keep Rocking. Now lot of girls and boys love you Pradeep.

  • @ry-hw2fj
    @ry-hw2fj 9 місяців тому +3

    We still support you bro... நீங்கள் bigboss ல் தோற்றாலும் வாழ்க்கையில் நிறைய வெற்றிகள் பெறுவீர்கள்

  • @premalaanton4373
    @premalaanton4373 9 місяців тому +1

    Pradeep you are grate. You will have a bright future. You are the real Bigg Boss winner.

  • @foodchannel1502
    @foodchannel1502 9 місяців тому +41

    இதை எழுதும் போது கூட கண்களில் நீர் வருகிறது, என் குழந்தைகளுக்கு ஒரு அனியாயம் நடந்தால் எப்படியோ அப்படிதான் உணர்கிறேந் உன்னை கைதூக்கிவிடும் தூரத்தில் நாம் இல்லை என்ற கவலைதான். உனக்கான வேண்டுதல் எப்போது இருக்கும்.

  • @manjulasivakumar3335
    @manjulasivakumar3335 9 місяців тому +103

    Pradeep bro❤❤❤.. Don't worry... All the best for ur future pa🎉🎉🎉🎉🎉... We support you❤

  • @thulasir4119
    @thulasir4119 9 місяців тому +1

    Dear Pradeep... you are so genuine,I pray God to shower his blessings & make all ur dream come true & miss you in BB 7 u hv won peoples love stay blessed

  • @user-df2re7kb4t
    @user-df2re7kb4t 7 місяців тому +2

    Pradeep anna ongala rompa miss pandra ❤😢