Devathaiyai Kanden Video Song | Kadhal Konden Movie Songs | Dhanush | Sonia Aggarwal | Yuvan

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Devathaiyai Kanden Video Song from Kadhal Konden Tamil movie on Pyramid Music. Kaadhal Konden Tamil movie stars Dhanush, Sonia Aggarwal and Sudeep, music by Yuvan Shankar Raja, directed by Selvaraghavan and produced by R. K. Productions. Kaadhal Kondein movie also stars Nagesh, Daniel Balaji, Srikanth and Rambo Rajkumar among others.
    #KadhalKondenSongs #Dhanush #Selvaraghavan #YuvanShankarRaja #YSR #U1
    Song: Devathaiyai Kanden
    Singer: Harish Raghavendra
    Lyrics: Na. Muthukumar
    Click here to watch:
    Thulluvadho Ilamai Back to Back Video Songs Jukebox: • Thulluvadho Ilamai Son...
    Thiruda Thirudi Tamil Movie Songs: • Thiruda Thirudi Tamil ...
    Yuvan Shankar Raja Hit Songs: bit.ly/3AMkPGn
    Manmadhan Movie Songs: bit.ly/3grRoA5
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 863

  • @jkarthick6736
    @jkarthick6736 Рік тому +2215

    என்ன விட்டு போய் 17 வருசம் ஆச்சு இப்போவரைகக்கும் நீயும் நினும் பார்த்த இந்த படத்தின் வரிகளை மட்டுமே உணர்கிறேன் இன்னும் உனக்காக திருமணம் செய்யாமல் இருக்கிறேன் உன் பிள்ளைக்கோ வயது 13

    • @gopimaheswaran8573
      @gopimaheswaran8573 Рік тому +229

      கீள விளாம சைக்கில் ஓட்னவனும் இல்ல லவ் பன்னாம அடுத்த பொண்ண மேரேஜ் பன்னவனும் கிடையாது இது புரஞ்சா நீயும் மனிதனே

    • @sunithavinod6786
      @sunithavinod6786 Рік тому +14

      😭😭😭😭

    • @jayakumar-sz4lj
      @jayakumar-sz4lj Рік тому +85

      Don't feel , next life start pannunga

    • @rishi_nethaj
      @rishi_nethaj Рік тому +60

      Bro I have no rights to comment on your love but you have your own life and believe me it’s very short and extremely beautiful ❤️ please seekarama marriage panunga 🫂 your happiness will take a new form ✨

    • @gipson5376
      @gipson5376 Рік тому +9

      😭😭😭

  • @Raj2390
    @Raj2390 Рік тому +55

    ❤ அங்கிகரிக்க பட்ட போதை விற்பனையாளர்கள் - நா முத்துகுமார் & யுவன் 😇

    • @ansu5962
      @ansu5962 Рік тому

      @@perumalsamy3970 oomb

  • @faisfaisfaid4562
    @faisfaisfaid4562 Рік тому +448

    2023 இல் இந்த பாடலை பாடலை கேட்பாவர்கள் இருந்தால் லைக் பண்ணுங்க 🥰🥰🥰

  • @karthikmk9079
    @karthikmk9079 Рік тому +66

    தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
    தீக்குள்ளே விரல் வைத்தேன்
    தனி தீவில் கடை வைத்தேன்
    மணல் வீடு கட்டி வைத்தேன்
    தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
    தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை
    தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
    தேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை
    தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
    விழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி
    அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்
    அழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்
    அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்
    கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ
    எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே
    அடி பூமி கனவு உடைந்து போகுதே
    தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
    தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்
    பாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்
    சோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்
    கானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய்
    காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது
    உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது ? என்ன ஆவது ?
    என் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது …
    தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது
    தீக்குள்ளே விரல் வைத்தேன்
    தனி தீவில் கடை வைத்தேன்
    மணல் வீடு கட்டி வைத்தேன்
    தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +501

    2022 ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க🎶🎶🎶🔥❤❤❤

  • @karpagarajvasanthi7584
    @karpagarajvasanthi7584 2 роки тому +182

    அர்த்தம் தெரியமாலே முணு முணுத்த பாடல் என் பள்ளி பருவத்தில்....அதுதான் யுவனின் இசைக்கோர்வை...

  • @albinalbi5688
    @albinalbi5688 Рік тому +39

    Na muthukumar உயிரோடு இருந்திருந்தால் இன்னும் ஆயிரம் வலிகள் குறைய்திருக்கும். அவர் இசை கேட்டு.

  • @villagelifefocus9164
    @villagelifefocus9164 Рік тому +53

    காற்றினில் கிழியும் 🍂இலைகளுக்கெல்லாம் காற்றினில் கோபம் கிடையாது💙🤍

  • @rakkukumaran2832
    @rakkukumaran2832 2 роки тому +159

    பள்ளி காதலை கண்முன் கொண்ட வந்த பாடல்... ❤️

  • @prakashk9686
    @prakashk9686 2 роки тому +135

    2004ல இந்த படத்த பார்க்கும் போது என்னடா லூசு மாதிரி நடிச்சுருக்கான் சொன்னம்..அதே படத்த இப்ப பாத்துட்டு என்னமா நடிச்சுருக்காயா சொல்றோம்.. dhanush sir you are always great

    • @mariselvam7245
      @mariselvam7245 2 роки тому +3

      Childhood appo puriyala
      Adulthood ippo puriyuthu

    • @tnmsdfc6384
      @tnmsdfc6384 2 роки тому

      Onely one reason hord work

  • @lonelystoner6820
    @lonelystoner6820 Рік тому +22

    உலகிலேயே மிகப்பெரும் ராஜ போதை யுவனின் பாடல்கள்

  • @strpuvi4538
    @strpuvi4538 2 роки тому +340

    நா.முத்துகுமார்+யுவன் இனி வரும் காலங்களில் இது போல் யாராலையும் இசை அமைக்க முடியாது சர்வமும் யுவன் ♥️

  • @muneeswaran8032
    @muneeswaran8032 7 місяців тому +6

    Innum oru lokesh varalam
    Vetrimaaran varalam
    Shankar varalam
    But one and only selvaraghavan❤️❤️❤️

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 2 роки тому +79

    காதல் கொண்டேன் ஆல்பம் யுவனின் மாஸ்டர்பீஸ் 🎧🎵💖🎵🎧

  • @anandprabuofficial6774
    @anandprabuofficial6774 Рік тому +33

    2003 நான் பதினொன்றாம் வகுப்பு படித்த போது பார்த்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @bibinbabu1906
    @bibinbabu1906 Рік тому +13

    Awwa😍😍...ഇത്രയും വർഷം കഴിഞ്ഞിട്ടും ഒരു മടുപ്പും തോന്നുന്നില്ല..

  • @bisyguy
    @bisyguy Рік тому +8

    தோழியே ஒரு
    நேரத்தில் தோளிலே நீ
    சாய்கையில் பாவியாய்
    மனம் பாழாய் போகும்
    போகும் போகும்
    காட்சிப்படுத்திய விதம் 🔥

  • @anandprabuofficial6774
    @anandprabuofficial6774 Рік тому +5

    தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாயும் முன் ஆவியாய் மனம் பாலாய் போகும் போகும்! இதை 2003 இல் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?

  • @kalaimass4144
    @kalaimass4144 Рік тому +14

    தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் மனம் பாலாய் போகும் போகும்
    தோழியா என்னை சுருட்டினால்
    சூழ்நிலை திசை மாற்றினாள்
    காணலாய் என் காதல் கண்டேன்
    கண்ணை குருடாக்கினாள்
    காற்றிடம் கிளியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது உன் மீது கோபம் என்றுதான் கொண்டாள் எங்கு போவது என்ன ஆவது
    என் வாழ்வும் தாழ்வும் உன்னை தேடுது
    தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாய்👑⚠️💥🙃

  • @bisvanathan
    @bisvanathan 2 роки тому +308

    I am 85 years old, however I like this songs still now. 👌

  • @anashitech
    @anashitech Рік тому +13

    90" kids. From kerala.. my favorite tamil song
    ....
    😢

  • @moveonbuddy6326
    @moveonbuddy6326 Рік тому +2

    3:18 இவரா அசுரன் எனும் மாபெரும் காவியத்தில் நடித்தது... என்ன ஒரு அற்புதமான நடிப்பு... ஒரு பாணைக்கு ஒரு சோறு பதம்...

  • @mastertheblaster7466
    @mastertheblaster7466 2 роки тому +11

    எல்ல பாடல்களையும் UPLOAD செய்யுங்க...இது நேயர் விருப்பம்...🤩🤩🤩

  • @r.s.prakash1238
    @r.s.prakash1238 Рік тому +9

    2023 லயும் இந்த பட்டு கேக்கும்போது மனசு நிம்மதியா இருக்கு நம்ம நினைவுகளோடு

  • @சதிஷ்அம்பலகாரர்

    ஒரு தலை காதலின் வலி இந்த பாடல் இந்த பாடலை கேக்கும் போது பள்ளி வருட காதலியின் நியாபகம் ❣️❣️❣️....

  • @ramkumarn.5581
    @ramkumarn.5581 Рік тому +21

    யாரோ இருவர் முத்தமிட்டுக்கொண்டிருப்பதை, யாருமே இல்லாத ஒருவன் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க நேர்கிற வலியை பிரதிபலிக்கிற தனுஷின் அந்த பார்வை 3:03

    • @karthik3293
      @karthik3293 Рік тому +2

      🤣🤣🤣🤣..ama ji .😩😭😭

  • @anandappu1347
    @anandappu1347 Рік тому +292

    Golden era of 90's kids life......❤️

  • @SamDtuned
    @SamDtuned 2 роки тому +9

    ஹரிஷ் ராகவேந்திரா பாடியதெல்லாமே ஹிட்டான பாட்டு தான்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Рік тому +5

    யுவன் சங்கர் ராஜா இசையில் நா முத்துக்குமார் வரிகளில் என்றும் நினைவில்

  • @binoyayanchery
    @binoyayanchery Рік тому +2

    ഡിഗ്രി ക്കു പഠിക്കുന്ന സമയത്തു റിലീസ് ഡേ കണ്ട സിനിമ എന്റെ പൊന്നെ അതൊക്കെ ആയിരുന്നു സിനിമ കാലം 😍😍😍😍😍

  • @ROLEXGaming-q2y
    @ROLEXGaming-q2y Рік тому +5

    மீண்டும் மீண்டும் கேர்க்க தூன்டும் பாடலில் இதுவும் ஒன்று

  • @jeyaprakash7250
    @jeyaprakash7250 Рік тому +4

    Ovvoru muraiyum ,, yuvan songs ketkum pothu athu fresh ah than theriyuthu, ethanai varudam analam yuvan is masterio of music , 25 years yuvanisim

  • @ShahulHameed-eh5sw
    @ShahulHameed-eh5sw Рік тому +19

    பள்ளி காதல் மறுபடியும் நினைவில் வரும் பாட்டு

  • @dineshdineshbabu766
    @dineshdineshbabu766 4 місяці тому +1

    இந்த பாடலை கேட்கும் போது என் முதல் காதல் ஞாபகம் வரும் 2003

  • @noormuhammed4732
    @noormuhammed4732 Рік тому +15

    എന്തൊരു സിനിമയായിരുന്നു ഇത്.... ധനുഷിന്റെ അസാധ്യമായ പെർഫോമൻസ് 🙏

  • @nandhupks
    @nandhupks Рік тому +5

    நீயின்றி கூட நான் இருப்பேன் ஆனால் உன் நினைவுயின்றி ஒரு நொடி‌ கூட‌ என் வாழ்கையை கடக்க‌ இயலாது 😢🖤

  • @jasinshavyJasin
    @jasinshavyJasin Рік тому +10

    What A Song... This Brings Back to my College Days... Guys i bet u all have memories during College Days... Its the most memorable thing in everyones life ... Remember the friends and the one side love gone on that days.... Its irreplaceable.....i miss something... But could not explain... Something money can not Buy... UNITAR 2009 Batch gives me alot of memories... I learned life there..... Jeeva, Tina, Vnay, Nesa, Rudhra, Sathiya, Ravi, Mohan Virus , Wahid Anne, Nawinthan Anne, Renuga , Jenny, Blade Unitar, Heman, Kamal, Anusha ,

  • @maheshh1621
    @maheshh1621 2 роки тому +25

    മലയാളികൾ ആരും ഇല്ലേ ഇവിടെ ഒരു ലൈക്‌ അടിക്കാൻ

    • @faizals1934
      @faizals1934 2 роки тому +1

      നമ്മള് ഇല്ലാത്ത വല്ല യിടവും ഈ ലോകത്ത് ഉണ്ടോ?

    • @RameshKumar-nr3dy
      @RameshKumar-nr3dy 2 роки тому +1

      Tamil movie
      Tamil actor
      Tamil music director
      Tamil legendary poet Na.muthukumar
      .
      .you need malayalees to like
      You *****

    • @nivek1472
      @nivek1472 2 роки тому +1

      Yes bro indallow 😊

  • @ManigandanMalar
    @ManigandanMalar 10 місяців тому +3

    Life is short but this song is forever- Na Muthukumar and Selva combo. 2005 batch.

  • @Vandu360
    @Vandu360 2 роки тому +257

    என் 15வயசு நியாபகம் வருது தடம்மாருது தடுமாருது பாவியாய் மனம் பாழாய்போகும் போகும்

  • @prasanthdiscover7402
    @prasanthdiscover7402 Рік тому +2

    Hlo iam fromm kerala this filim and vikram sir anniyan its my best tamil film kadal konden whata a movie 🥰🥰💋💋💋💋

  • @mariselvam7245
    @mariselvam7245 2 роки тому +6

    Vizhi oramai oru neerthuli
    Vazhiyuthey en kadhali
    Athan naalangal nee unarnthal pothum
    💔💔💔💔💔💔💔💔💔💔

  • @cyrilan6592
    @cyrilan6592 Рік тому +2

    Ennoda 8 th std la intha movie release achu.. ippo vara intha song kekuren always yuvan sir ulitimate than.... solla padatha kathalukum ..solla mudiyatha kathalukum yuvan music best medicence...kathal konden..Miss my love..... this dedicated my first love

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 роки тому +267

    Missing the FMs that played this
    Missing Na Muthukumar who wrote this
    Missing good old Yuvanderful music seasons
    Missing pre-mobile era organic sounds
    Wow life has changed for better? Who said that, we were 100x happy then

    • @hyper.9099
      @hyper.9099 2 роки тому +2

      Golden days 🥲

    • @SHIVASHIVA-hv3qw
      @SHIVASHIVA-hv3qw 2 роки тому +2

      yepde..bro ..100x sonengaaa...super bro

    • @1_percent_upgrade
      @1_percent_upgrade 2 роки тому +4

      @@SHIVASHIVA-hv3qw Yes Nanbare, we cherished real good friendships and these days I do not see many such ppl around

    • @gayathrisaravanan
      @gayathrisaravanan Рік тому +1

      Well said...!

    • @maheshraja5611
      @maheshraja5611 Рік тому +2

      Vasikum pothe manasukulla oru alutham

  • @iam.parthasarathi
    @iam.parthasarathi 2 роки тому +5

    Idhu yella enna song theriyuma oru time andha ninaicha le goosebumps ippo Koda ninaicha goosebumps varudhu yeppo ninaichalum goosebumps varum paaa yuvan music and na.muthukumar lyrics and selvaragavan direction ❤️❤️❤️ Always Fire, Yuvanism ❤️🔥

  • @premreus2358
    @premreus2358 Рік тому +7

    Devathaiyai kanden kaadhalil vizhundhen
    En uyir udan kalanthu vitaal
    Nenjukul nulainthaal moochinil nirainthaal
    En mugavari maatri vaithaal
    Male : Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu
    Athan vannangal matum indru viralodu ullathu
    Male : Theekullae viral vaithen
    Thani theevil kadai vaithen
    Manal veedu katti vaithen
    Male : Devathaiyai kanden kaadhalil vizhundhen
    En uyir udan kalanthu vitaal
    Nenjukul nulainthaal moochinil nirainthaal
    En mugavari maatri vaithaal
    Male : Devathai devathai devathai devathai
    Aval oru devathai devathai
    Devathai devathai devathai
    Male : Vizhi oramaai oru neer thuli vazhiyudhae en kaadhali
    Adhan aalangal nee unarnthaal pothum pothum pothum
    Azhiyamalae oru niyabagam azhai paaiyudhae enna kaaranam
    Arugamaiyil un vaasam veesinaal swaasam sooderidum
    Male : Kallarai melae pookum pookal koondhalai poi thaan seradhae
    Ethanai kaadhal ethanai aasai
    Thadu maarudhae thadam maarudhae
    Adi boomi kanavu udainthu pogudhae
    Male : Devathai devathai devathai devathai
    Aval oru devathai devathai
    Devathai devathai devathai
    Male : Thozhiyae oru nerathil thozhilae nee saaigayil
    Paaviyaai manam paalai pogum pogum pogum
    Soliyaai ennai suzhatrinaai soolnilai thisai maatrinaai
    Kaanalaai un kaadhal kanden kannai kurudakinaai
    Male : Kaatrinil kizhiyum ilaikalukellam kaatridam kobam kidaiyathu
    Unnidam kobam ingu naan kondaal engu povathu enna aavathu
    En vaazhvum thaazhvum unnai sernthathu
    Male : Devathaiyai kanden kaadhalil vizhundhen
    En uyir udan kalanthu vitaal
    Nenjukul nulainthaal moochinil nirainthaal
    En mugavari maatri vaithaal
    Male : Oru vannathu poochi enthan vazhi thedi vanthathu
    Athan vannangal matum indru viralodu ullathu

  • @dhinakar7844
    @dhinakar7844 Рік тому +9

    I am 35 yrs old still I fall in love with this composition by U1

  • @prabuwiz
    @prabuwiz Рік тому +12

    Dhanush is an extraordinary actor..on par with international actors. A true example of how looks don't care, but your performance does.

  • @therucricketmedia6934
    @therucricketmedia6934 Рік тому +14

    This song released time, i said my love to my lover, she accepted my love ,i feel both character of this song dhanush,aadhi. Now she is my wife, my daughter age is 10,my so age is 6,still now this song give me same feeling

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 місяців тому +2

    🌹காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடை யாது ! உன்னிடம் கோப மிங்கு நான் கொண்டா ல் எங்கு போவது? என் ன ஆவது ! என் வாழ்வு ம்,தாழ்வும் உன்னை சே ர்வது !💐😝😎😘🙏

  • @harikrishnan.v9337
    @harikrishnan.v9337 2 роки тому +15

    💔💔 அவளை நினைத்து கொண்டு இருக்கு இதயம் ❤️❤️❤️ மனசு வலிக்குது 😭😭😭

  • @surendranjayapal3610
    @surendranjayapal3610 2 роки тому +42

    Yuvan ❤️❤️❤️. . College days memorys ......

  • @hemagesh1560
    @hemagesh1560 6 місяців тому

    Intro music enoda childhood ku kupttu pothu 😊 athu oru maari feeling

  • @ashoktubes
    @ashoktubes 11 місяців тому +3

    RK Beach Vizag, still remember this shooting .. a unknown kid.. now he reached heights.. Hollywood, different and matured roles.. action king.

  • @arulvasanthi
    @arulvasanthi 2 роки тому +268

    My college days... unforgettable 2003-2006

    • @chandrus8358
      @chandrus8358 2 роки тому +21

      2002 to 2005 batch brother. Say hi to senior 😆

    • @loveisgoodone
      @loveisgoodone 2 роки тому +7

      Me also bro, same batch, nice memories

    • @venkatesanbosebose2076
      @venkatesanbosebose2076 2 роки тому +6

      Me also same batch pachayappas college Bsc.chemistry 🔥🔥

    • @mygoals8295
      @mygoals8295 Рік тому +3

      @@venkatesanbosebose2076 eppo enna panringa

    • @venkatesanbosebose2076
      @venkatesanbosebose2076 Рік тому +2

      @@mygoals8295 business super market bro

  • @JebaSelvi-y1q
    @JebaSelvi-y1q Рік тому +8

    I am a Dhanush sir Big Big Big fan..❤ mostly in all songs like him😊

  • @hariharan5712
    @hariharan5712 2 роки тому +5

    பாட்டு புத்தகம் வாங்கி படித்தது நியாபகம் வருது ❤

  • @gopikrishnad98
    @gopikrishnad98 Рік тому +20

    Even yuvan can't recreate this masterpiece!

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 Рік тому +1

    Na muthukumar, selvaraghavan, dhanush, simbu, yuvan shankar raja ,ravi krishna ,Harris Raghavendra etc Golden songs 2001 to 2010.

  • @davidking9778
    @davidking9778 11 місяців тому +3

    U1❤

  • @sreenivaskt3775
    @sreenivaskt3775 Рік тому +3

    അടിപൊളി പാട്ട്.... Still right now some one lision this song like pls

  • @sreenivaskt3775
    @sreenivaskt3775 3 місяці тому +1

    Iam from kerala 👍👍👍💓💓💓 ധനുഷ് 💓💓💓💓 my uyir 🥰🥰

  • @kchandramohan7505
    @kchandramohan7505 2 роки тому +105

    Inevitable 90s kid's playlist song

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 2 роки тому +9

    this movie success major part this song. Na. muthukumar legend

  • @lovelovee5900
    @lovelovee5900 Рік тому +4

    கல்லுரில் என் உடன் வாழ்ந்து காதல் இந்த பாடல் மட்டும் தான்...

  • @naveen_9838
    @naveen_9838 Рік тому +17

    I’m biggest fan of Dhanush since childhood but I don’t like to hear this kind of songs…but today randomly I was listening to this song…I tried to change the song but I was driving so I was not able to change..so I stared to listen the song…but now I listened it more than 12 times❤

  • @RamsDestinations303
    @RamsDestinations303 2 роки тому +40

    The song lyrics, the way that acting sequence n scenes are really apt n stirring our love feelings from 90s....still listening in 2022 gives our early teen days...

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +5

    நானும் ஒரு தேவதையை மீண்டும் கண்டேன்!காதலில் மீண்டும் விழுந்தேன்!காதலில் விழுந்து காயம்பட்ட இதயம் என தெரிந்தும் மீண்டும் என்னை காயம் ஆக்க பார்க்கிறாள் சினேகா என்னும் தேவதை!காதலின் வலி உன் கண்களுக்கு தெரியுமா!அதனால் வரும் உயிரின் வலி உனக்கு புரியுமா சினேகா!காதலை தந்து விட்டு என்னை கண்டு கொள்ளாமல் செல்லாதே!அதற்கு உன் கண்களால் கொன்று சென்று விடு என்னை! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️

  • @karthigeyansivakumar2880
    @karthigeyansivakumar2880 2 роки тому +5

    If N.Muthukumar would exist, none of the lyricist would survive now.. Damn, sure!

  • @kranthikumarpmp4719
    @kranthikumarpmp4719 Рік тому +54

    I remember this song being so popular back in the day - it's a true 90s classic! Listening to it now just brings back so many memories. 😍🥰😍🥰 Nothing beats the nostalgia of the 90s.

    • @sibigeorge-id4mq
      @sibigeorge-id4mq Рік тому +1

      Iam a malayali....true...me study time....see this movie.....that time very attraction this movie

  • @robinsebastian2339
    @robinsebastian2339 Рік тому +6

    What a frames and music Selvaraaghavan+Yuvan❤❤❤🔥🔥🔥

  • @vanithae1321
    @vanithae1321 2 роки тому +6

    Sonia agarwal கண்கள் உதடு அழகாக இருக்கும்

  • @mryuva2528
    @mryuva2528 Рік тому +4

    Harris ragavendra voice awsome ...Muthu lyrics ..yuvan music

  • @manivannansneha3651
    @manivannansneha3651 Рік тому +2

    Eallaru life laum etho oru matram nadakuthu....sari sari nu pona sariakidum.... enjoy the day ❤

  • @RanjithKumar-ym4ty
    @RanjithKumar-ym4ty 10 місяців тому

    School days golden memories 2003 friends kuda semma happya iruntha tharunam god's great

  • @one1lyyelahanka517
    @one1lyyelahanka517 Рік тому +5

    Goosebumps 1.22 to 2.01 magical

  • @yamaharamramachandran3846
    @yamaharamramachandran3846 Рік тому +1

    I love நா. முத்துக்குமார் யுவன் மேஜிக் இசை

  • @arunarun9089
    @arunarun9089 Рік тому +2

    Uff oru rekshayum illa❤ nthaaa song👍🏼👍🏼

  • @imdadimdad866
    @imdadimdad866 2 роки тому +13

    Mind blowing voice of Harish ragavendra sir.

  • @inbhasagaran3033
    @inbhasagaran3033 2 роки тому +2

    Love அது ஒரு சுகம்
    நட்பு sollamudiyatha காதல்

  • @VetriMarudhanayagam
    @VetriMarudhanayagam Рік тому +13

    I was in 10th std and used to wait to hear this in rainbow fm. Golden childhood days.

  • @tabrez3611
    @tabrez3611 8 місяців тому +1

    2024 la Yaarellam Indha Song eh ketu..Yuvan Drugs eh feel pannitu irukinga...😊

  • @surendarvijay2520
    @surendarvijay2520 10 місяців тому +1

    Timeless movie, with immortal songs. Yuvan songs with Muthukumar lyrics define 90 kids golden era

  • @vasanthkumar6055
    @vasanthkumar6055 2 роки тому +16

    Dhanush allways great acting😍

  • @pounrajpandi
    @pounrajpandi Рік тому

    Vili oramai oru neerthuli my fav line dedicated to my fav person P. A💛💚

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 Рік тому +16

    Most memorable song in my life.
    When I was studying 5th class. I used to hear everyday in FM

    • @UdemmyUdemmy
      @UdemmyUdemmy Рік тому

      chinnadhla pazahtku kaai nee..😂 😂

  • @sumithrathirumoorthi241
    @sumithrathirumoorthi241 Рік тому +1

    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி
    எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும்
    இன்று விரலோடு உள்ளது
    ஆண் : தீக்குள்ளே விரல்
    வைத்தேன் தனி தீவில்
    கடை வைத்தேன் மணல்
    வீடு கட்டி வைத்தேன்
    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : தேவதை தேவதை
    தேவதை தேவதை அவள்
    ஒரு தேவதை தேவதை
    தேவதை தேவதை தேவதை
    ஆண் : விழி ஓரமாய் ஒரு
    நீர் துளி அடி வழியுதே என்
    காதலி அதன் ஆழங்கள் நீ
    உணர்ந்தால் போதும் போதும்
    போதும் அழியாமலே ஒரு ஞாபகம்
    அலை பாயுதே என்ன காரணம்
    அருகாமையில் உன் வாசம்
    வீசினால் சுவாசம் சூடேறிடும்
    ஆண் : கல்லறை மேலே
    பூக்கும் பூக்கள் கூந்தலை
    போய்தான் சேராதே எத்தனை
    காதல் எத்தனை ஆசை தடுமாறுதே
    தடம் மாறுதே அடி பூமி கனவு
    உடைந்து போகுதே
    ஆண் : தேவதை தேவதை
    தேவதை தேவதை அவள்
    ஒரு தேவதை தேவதை
    தேவதை தேவதை தேவதை
    ஆண் : தோழியே ஒரு
    நேரத்தில் தோளிலே நீ
    சாய்கையில் பாவியாய்
    மனம் பாழாய் போகும்
    போகும் போகும் சோழியாய்
    என்னை சுழற்றினாய்
    சூழ்நிலை திசை மாற்றினாய்
    கானலாய் உன் காதல் கண்டேன்
    கண்ணை குருடாக்கினாய்
    ஆண் : காற்றினில் கிழியும்
    இலைகளுக்கெல்லாம் காற்றிடம்
    கோபம் கிடையாது உன்னிடம் கோபம்
    இங்கு நான் கொண்டால் எங்கு போவது
    என்ன ஆவது என் வாழ்வும் தாழ்வும்
    உன்னை சேர்ந்தது
    ஆண் : தேவதையை கண்டேன்
    காதலில் விழுந்தேன் என்
    உயிருடன் கலந்து விட்டாள்
    நெஞ்சுக்குள் நுழைந்தாள்
    மூச்சினில் நிறைந்தாள்
    என் முகவரி மாற்றி வைத்தாள்
    ஆண் : ஒரு வண்ணத்துபூச்சி
    எந்தன் வழிதேடி வந்தது
    அதன் வண்ணங்கள் மட்டும்
    இன்று விரலோடு உள்ளது
    By SUMI❤VENGAT

  • @saminathanvasu2598
    @saminathanvasu2598 2 роки тому +11

    My12th school time old memories 🤔🤔😍😢🤗

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +3

    One of the best song with ysr and muthu lyrical content...

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 3 місяці тому +1

    ❤ Excellent song 😢

  • @sri.santhaeperumalsri.santhape

    அன்பே உன் முடிவைசொல்லிவிடு.எனக்காக காத்திருக்கிறாள். அவள் தான் மரணம்.❤😂😢ஸ்ரீ.சாந்தபெருமாள்.

  • @sujithssujiths9801
    @sujithssujiths9801 Рік тому +2

    நா .முத்துக்குமார் சார் இல்லை என்று யாராவது வருத்தம் படுகிறீர்களா😭😭😭

  • @dhineshkumarmaintenance2973
    @dhineshkumarmaintenance2973 2 роки тому +4

    2022-லும் இந்த பாடலை கேட்டவர்கள்..

  • @indian.mathan
    @indian.mathan Рік тому +1

    Super movie acting dhanush🔥💥🤩 selvaraghavan direction 💥💯🎥

  • @nadhiyathiyra8572
    @nadhiyathiyra8572 9 місяців тому +2

    8.12.2023......😭🖤🖤🖤🖤🖤🖤

  • @sujithsSujiths-b5e
    @sujithsSujiths-b5e 11 місяців тому +3

    🎧💯💥🔥🎶🎵🎼U1

  • @__fv__dm__f__gg1160
    @__fv__dm__f__gg1160 2 роки тому +5

    Dhanush love ❤️ from kerala best actor

  • @rajeshm272
    @rajeshm272 Рік тому +2

    Whenever i heard this song my heart beats so fast .....bcoz i lost my good days i.e 90 kidz.....

  • @raguiyyappan5902
    @raguiyyappan5902 2 роки тому +8

    கடவுளின் அவதாரம் யுவன்

  • @ctpsprinter
    @ctpsprinter Рік тому

    Miss you na muthukumar .tamil film lyrics legend writer .selva ,yuvan,na muthukumar sucess team