Garuda Mantram | கருட மந்திரம் | Garuda Mantra | Powerful Mantra | Remove all Sin | 36 Times Repeat

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Thank you for your Vocal : Preethi Ramantahan, SivanMalai.
    இந்த கருட பிரயோக மந்திரத்தை ஒருநாளைக்கு 108 முறை எனும் விதத்தில் தொடர்ந்து 11 நாட்கள் சொன்னாலே இந்த மந்திரம் நம்மை ஒரு கவசமாக காக்கும். காலையில் 36, மாலையில் 36, இரவு 36, என மூன்று வேளை இந்த மந்திரத்தை சொல்லலாம் இல்லை என்றால் குறைந்த பக்ஷம் காலை 11, மாலை 11, இரவு 11 என ஒரு நாளைக்கு 33 முறை இந்த மந்திரத்தை சொல்லலாம். இதை சொல்ல, சொல்ல கற்பனையே பண்ணி பார்க்க முடியாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷனை நீங்கள் உணர்வீர்கள்.
    ஸ்ரீ கருட மந்திரம்
    ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்கிர நாசநாய, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
    om sree kaarunyaya Garudaya vedha roobaya, vinadha puthraya vishnu bhakthi priyaya Amirtha kalasa Hasthaya, Bahoo, parakramaya pakshi raajaya, sarva vakkira naasanaya sarva dosha, sarpa dosha, visa sarpa vinasaanaaya swaha
    #garuda #garudamantra #mantra

КОМЕНТАРІ • 533

  • @mohanbabumohan1032
    @mohanbabumohan1032 10 місяців тому +14

    ஓம் ஸ்ரீ கருட பகவானே எனது கடன் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து காத்து ஓரு சிறப்பான நல்லதொரு வாழ்வை கொடுக்கல். ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @vijayalakshmishanmugam4965
    @vijayalakshmishanmugam4965 2 роки тому +52

    கருட பகவான் எனக்கு எதிரிகள் ஒழிய வேண்டும்
    எனக்கு என்றும் உறுதுணையாக கருட பகவான் அருள் புரிய வேண்டும்

  • @yogasweyhaswetha3532
    @yogasweyhaswetha3532 2 роки тому +37

    ஓம் கருடபகவானே தீயவர்களைக்காட்டிக்கொடு.அல்லது நீயே கொன்று விடு.

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 2 роки тому +72

    ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி போற்றி ! எதிரி வினை அறுத்து எங்களை காப்பாற்றுங்கள் சுவாமி !

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 8 місяців тому +18

    ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻 எனது மனதில் உள்ள எதிர் மறை எண்ணங்களை அறவே தகர்த்து எறிந்து நேர் மறை எண்ணங்கள் பரவ அருள் புரியுமாறு வேண்டுகிறேன் ஓம் ஸ்ரீ நமோ நாராயணா நமஸ்காரம் 🙏🏻

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 2 роки тому +36

    எனது கர்ம வினைகள் என்று தீரும் வினதாபுத்ரா அருள் புரிவாயாக

  • @Ashok23._.
    @Ashok23._. 2 роки тому +247

    தன்னை விட எடையில் அதிகமாக இருக்கும் எந்த ஒரு பொருளையும், தன் கால்களால் தூக்கிச் செல்லக் கூடிய சக்தி இந்த கருடனுக்கு உண்டு. நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும். குறிப்பாக இந்த மந்திரத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே உள்ளது.

  • @srinilayamsalem197
    @srinilayamsalem197 2 роки тому +46

    மிக்க நன்றி, மிக்க நன்றி உங்களது குரலில் கருடமந்திரம் தினசரி எமது இல்லத்தில் ஒலித்துக்கொண்டுள்ளது. மிக்க நன்றி🙏🙏🙏

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому +2

      ஓம். மிக்க நன்றி ஐயா. ஓம் ஸ்ரீ அகத்தியருக்கே அர்ப்பணம்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 2 роки тому +40

    பாடலை மீண்டும் மீண்டும் கேட்க
    தூண்டுகிறது.கருட பஞ்சமி அன்று கேட்டு பயன் பெற கூடியது.நன்றி 🙏

  • @rajamohankumar4685
    @rajamohankumar4685 2 роки тому +37

    தெவிட்டாத கானம்,தேனிசை குரல் கேட்கும்போதே மனதில் ஒரு நிம்மதி ,அமைதி இந்த இசை பேழையை தந்த இசை நிறுவனத்தார்க்கு மிக்க நன்றி🙏🙏⚘⚘🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +15

    அம்மாப்ரீத்திசிவன்மலைஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள்அற்புதமானகுரல் அருமை அருமை அருமை ஓம்நிரஞ்சனாயவித்மஹே நிராபாஷாயதீமஹி தண்ணோ ஸ்ரீ நிவாசப்ப்ரசோதயாத் ஓம்பத்மாவதியார்மஹாலெட்சுமியார்ஓம்நமோநாராயணனாரேபோற்றி போற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி ஓம்நமோநாராயணனாரேபோற்றிபோற்றி தென்திருப்பதிஅரியக்குடிஓம்திருவேங்கிடமுடையனாரேபோற்றி 🙏🙏🙏🙏🙏

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому

      ஓம். மிக்க நன்றி.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +14

    ஓம்தத்புருஷாயவித்மஹே சுவர்னபூஷாயதீமஹி தன்னோகருடப்ப்ரசோதயாத் ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி ஓம்கருடாழ்வார்போற்றி 🌿🌺🌻🌼💐🍁🌹🌷🌸☘️🍌🍌🍇🍋🍊🍉🍐🍍🍓🌹🍎🍒🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому +2

      ஓம். மிக்க நன்றி. ஓம் ஸ்ரீ கருடாழ்வார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 Рік тому +9

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
    ஒரு வருடம் கழித்து இந்த கருட மந்திரம் என் கண்ணில் பட நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
    ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  Рік тому +3

      புண்ணியம் செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் சரியானதை இப்பிரபஞ்சம் வழங்கியே தீரும். மிக்க நன்றி ஷிம் ஷிபாய

  • @TamilTamil-th8jh
    @TamilTamil-th8jh 2 роки тому +48

    ஓம் தத்புருஷாய வித்மஹே சொர்ணபக்ஷாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத்.........!

  • @saminathanvaithilingam7044
    @saminathanvaithilingam7044 Рік тому +18

    Very powerful manthra which protect us from dushta sakthi. Ohm Sri.Garudashvar potri.💐🕉️🕉️🕉️🙏

  • @mangalaeswarib3547
    @mangalaeswarib3547 2 роки тому +35

    Memorized by hearing this 36 times chanting. This happened because of the attractive voice. Thank you. After a very long period I have learnt this mantra

  • @sitalakshmi4157
    @sitalakshmi4157 2 роки тому +19

    Thank you so much. After hearing this slogam, my skin allergy is getting cure.🙏🙏🙏🙏🙏🙏

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому +3

      Om. Woww super. All credits goes to 🦅. Thank you.

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv Рік тому

      Hi
      have u gone any treatment for skin alergy or only u hear this chant...?

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 роки тому +5

    Ipotha pakka but continue va pakka nu pola iruku sema voice..

  • @shankarbabuk9703
    @shankarbabuk9703 4 місяці тому +1

    ஓம் பெரிய திருவடிகளே சரணம். என்றும் என்னோடு துணை நின்று நல்வழி நடக்கத் துணைபுரிவீர் பகவானே.

  • @lakshmaiah2352
    @lakshmaiah2352 3 місяці тому +2

    Nandri Nandri Nandri Amma

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 роки тому +7

    பெரிய திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyann9571
    @karthikeyann9571 2 роки тому +9

    அருமை மிக மிக இனிமே

  • @kumuthakumutha7576
    @kumuthakumutha7576 Рік тому +7

    ஓம் கருட பகவானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @meenakrishnan1014
    @meenakrishnan1014 2 роки тому +18

    Excellent voice so peaceful mantram

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 2 роки тому +24

    ஓம் ஸ்ரீ கருடாய நம:! *

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому

      ஓம் ஸ்ரீ கருடாய நம

  • @murugasenmurugesan9410
    @murugasenmurugesan9410 5 місяців тому +8

    என் வாழ்க்கையின் வழிகாட்டி என் உயிர் கருட பகவானே

  • @thamburajthirumn3159
    @thamburajthirumn3159 2 роки тому +3

    ஓம் கருடபகவனே போற்றி ஓம் பச்சிராஜாய போற்றி ஓம்ஸ்ரீ விஷ்ணுபிரியனே நற்பவி 🙏🙏🙏

  • @anuradharajamanikem4295
    @anuradharajamanikem4295 Рік тому +5

    மிக்க நன்றி. இறைவா நன்றி.🙏🏻🙏🏻

  • @muthulakshmi5662
    @muthulakshmi5662 2 роки тому +9

    அருமையான மந்திரம்

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому

      ஓம். மிக்க நன்றி. ஓம் ஸ்ரீ அகத்தியருக்கே அர்ப்பணம்

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 роки тому +15

    Excellent. Valuable Manthra. Tnx a lot for sharing with lyrics in description box for reference. Very useful. 👌👌👋👋👍🙏🙏

  • @jassiemaheswaran960
    @jassiemaheswaran960 3 місяці тому +1

    Allmightys blessings take away my mental sufferings ,body acakes andstress ammen

  • @kowsalya.pib.ahistorytm6696
    @kowsalya.pib.ahistorytm6696 7 місяців тому +3

    ஓம் ஸ்ரீ கருட பகவனே போற்றி

  • @vaigaiselvi8251
    @vaigaiselvi8251 Рік тому +6

    Very powerful mantra with excellent voice. Super.

  • @prakashsivamedits
    @prakashsivamedits 2 роки тому +8

    Today spacial day for Garuda.🙏🙏🙏

  • @subramanianrama5311
    @subramanianrama5311 10 місяців тому +2

    Nice voice. Very powerful and great manthra. Thanks. Got peace of mind after hearing this manthra.

  • @sundharsundar156
    @sundharsundar156 2 роки тому +4

    Thanks mother God gift gold chennal all dosam remedies powerful karda mantra mind relax house passitive viberations your voice ear honey tastes diamonds brightness words God blessings your video astro sundar

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Рік тому +2

    Very Powerful Manthra,instant benificy Slogan,Ohm Garudaaya Garuda Raajaya Namo Namaha!

  • @user-xx8ir5yo5n
    @user-xx8ir5yo5n 6 днів тому

    ஓம் தத்புருஷாயவித்மகஹேசுபர்ணபட்ஷாயதீமஹிதன்னோகருடப்பிரஷோதயாத் ஓம் நமோ நாராயணா யநமஹ🙏🙏🙏💐💐

  • @tigersiva5471
    @tigersiva5471 2 роки тому +24

    Wow what a mesmerizing voice and pitch of divine touch feels the presence of divinity in this rhythm. Thanks a lot its helps to recover and protect from all viruses and diseases by this manthiram surely.

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому +4

      ஓம். மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் பகிருங்கள். அனைத்து தீய வைரஸ்களையும் வேரோடு விரட்டுவோம். ஓம்

    • @bharathidasskrishnamoorthi7889
      @bharathidasskrishnamoorthi7889 2 роки тому +2

      Yes Sir, Who has recited this Mantra?

    • @thenmozhimozhi8521
      @thenmozhimozhi8521 2 роки тому +1

      Yes ofcourse

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому +2

      @@bharathidasskrishnamoorthi7889 Vocal : Preethi Ramantahan, SivanMalai.

  • @narayanans3399
    @narayanans3399 3 роки тому +8

    நன்றி.

  • @dhanajayanb.c4710
    @dhanajayanb.c4710 Місяць тому +1

    Thanks madam directly going temple Pooja very nice

  • @kumariseshan9326
    @kumariseshan9326 Рік тому +1

    மனசுக்கு ரொம்ப சந்தோஷமாகவு மனம் அமைதி யாக‌ இருக்கு அழகா ன குரல் வளம்

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 2 роки тому +4

    🕉 Om Sri Garudaia Maka Visnua Maka Laxme Namo Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Garudaia Alvar Namo Namaka 🕉️ 🙏 🙏 🙏 🌹🌹🌹🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️🌻🌻🌻🌼🌼🌼

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому

      ஓம் பெரிய திருவடிகள் போற்றி

  • @umar3763
    @umar3763 2 роки тому +4

    Thank you for your information sing in Garuda mantra sweet voice so fantastic this video's purchase God is great

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m Місяць тому +2

    Patchiraja eliminate all.the evils from our lives

  • @jayanthimala458
    @jayanthimala458 2 роки тому +5

    Nallavai nam makkal idaea paravatum meka Nallathu. Ji Thankyou Best Task SUPERIOR JoB

  • @baskaranbaskaran7988
    @baskaranbaskaran7988 2 роки тому +7

    ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому

      ஓம். மிக்க நன்றி

  • @kapil.k.r412
    @kapil.k.r412 2 роки тому +4

    Arumai Sahothari அனுபவித்து பாடியிருக்கிறீர்கள் சகோதரி

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому +1

      ஆம் ஐயா. மிக்க நன்றி தங்களுடைய கருத்துரைக்கு.

  • @eshankuty6841
    @eshankuty6841 9 місяців тому +1

    வார்த்தைகள் ஸபஸ்டமாக பராக்கிரமாக உள்ளது. வாழ்க வளமுடன்

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  9 місяців тому

      ஓம் மிக்க நன்றி 💐

  • @sumathyr9242
    @sumathyr9242 2 місяці тому

    கருட பகவானே என் மகனின் கால சர்ப தோஷம் நீக்கி திருமணம் விரைவில் நடக்க அருள்புரியவேண்டும் கருடபகவானே. 🙏🙏🙏🙏🙏

  • @aathisesha3377
    @aathisesha3377 2 роки тому +7

    மிக்க நன்றி.... 🙏🙏🙏

  • @sathyabala7616
    @sathyabala7616 2 роки тому +4

    Manathai thatta kural great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshmsuresh9995
    @sureshmsuresh9995 Рік тому +3

    ஓம் ஸ்ரீ கருடனை காலை நமஸ்காரம்

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 2 роки тому +7

    Mam mind blowing voice mam. Excellent mam. 💯

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam Рік тому +2

    Thanks to you garuda deva save me from pain soon.

  • @chidambaramg1082
    @chidambaramg1082 2 роки тому +4

    என் குடும்பத்தில் உள்ள என் கணவர் எனக்கு என் பிள்ளைகளுக்கு எல்லாருக்கும் ஏதாவது தோஷங்கள் இருந்தால் விரைவில் நிவர்த்தியாக வேண்டும் கருட பகவானே 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @vgs1964
    @vgs1964 2 роки тому +2

    Thank you. It is parigaram for naga dosham.

  • @kvkpathy532
    @kvkpathy532 Рік тому +2

    Ohm sri lord garuda bagavan potri,potri,potri.....

  • @Win156
    @Win156 10 місяців тому +1

    ஓம் ஶ்ரீ கருட தேவாய நமஹ!!... 🙏💐🙏💐🙏💐

  • @rajarajeshwarim3630
    @rajarajeshwarim3630 5 місяців тому

    Om garudapahavan prabha dhivya ram shaingar kudumbaingalai dhoshaingal neeki arulpuriuingal ean vudalnalathudannaneeruka arulburiyuinal bagavane

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Місяць тому +1

    Om karuda bahavane potri potri

  • @GORKmovies444
    @GORKmovies444 16 днів тому +1

    Thank-you so much

  • @kikianukikianu5550
    @kikianukikianu5550 11 місяців тому +1

    Om sri garuda bagavana potri en prartanaigal seekkiram niraiveranum 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @tohussain6642
    @tohussain6642 2 роки тому +9

    Great voice... Great mantra for clearing all doshas...

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 10 місяців тому +1

    Vanakam. Smt. Nithyasri kuralil inimaiyaga kettadhu nimmadhi alikradhu. Nandri.

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  10 місяців тому

      Om. Vanakkam amma. Smt. Nityasri kural அல்ல Smt. Preethi, Sivanmalai avargal. Nandrigal💐

  • @sekarduraisamy6036
    @sekarduraisamy6036 2 роки тому +3

    Supper power full mandiram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @flowerremediesforall9598
    @flowerremediesforall9598 3 роки тому +22

    அருமை..மிக இனிமை..!

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  3 роки тому +1

      Thank you. Om

    • @mismani922
      @mismani922 2 роки тому

      🌹🌺🏵️🌸🌼💓🙏💓🌼🌸🏵️🌺🌹

  • @s.srinivasansomasundram8995
    @s.srinivasansomasundram8995 Рік тому +1

    Omsri Seetha Rama omsri Seetha Radhe Krishna Omsri Venkatesaya Omsri Padmavathi Balaji Omsri Lakshmi Narasima Omsri Srithra Govinda Govinda om srinivasa Govinda Govinda om srinivasa

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Рік тому +1

    Krishna... Krishna... Radhe Krishna. OM Shri Karudaya Namaha.

  • @kumart9439
    @kumart9439 Рік тому +1

    எநக்கு தேவயாந எல்லா சந்தோஸங்கலயும் தரும் கருடநுக்கு நன்றி ............

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  Рік тому

      எனக்கு தேவையான எல்லா சந்தோஷங்களையும் தரும் கருடனுக்கு நன்றி. ஓம்

  • @sathyabala7616
    @sathyabala7616 2 роки тому +11

    Nice voice sisrer.great.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthap1910
    @amirthap1910 Рік тому +2

    அருமை , நன்றி

  • @vanjulamsrinivasan877
    @vanjulamsrinivasan877 10 місяців тому +1

    Very nice voice. Thankyouma..MaytheGod,Garudabaga a save all.

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  10 місяців тому

      Om. So Nice of you 😊. Thank you 💐

  • @salamam5531
    @salamam5531 2 роки тому +2

    Om karuda bhagavane en udalpini anaithaium pokkuvayaga

  • @ganeshssunramoorthy6649
    @ganeshssunramoorthy6649 Рік тому +1

    Karauda mantram very powerful singer voice super

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  Рік тому

      Thanks for your valuable feedback. Om. Thank you

  • @gowriv2267
    @gowriv2267 Рік тому +2

    Daily i will tell this sloga thankyou very much

  • @raavanwithearphones1657
    @raavanwithearphones1657 2 роки тому +6

    அருமையான குரல் வளம் 🌹❤

  • @varathakrishna1704
    @varathakrishna1704 15 днів тому

    Pray and beg you that the delivery of my daughter to be smooth . The difficulties facing by her now must be cleared soon by your blessings.

  • @sivakailash7825
    @sivakailash7825 2 роки тому +6

    Excellent voice

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  2 роки тому

      ஓம். மிக்க நன்றி

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 2 роки тому +17

    very powerful mesmerising voice ❤

  • @lakshanayuvashree9170
    @lakshanayuvashree9170 3 роки тому +6

    அம்மா🙏🙏🙏

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 Місяць тому

    Very nice rendition.

  • @vrikshamm888
    @vrikshamm888 2 роки тому +2

    Om Thathpurushaya vidmahe Swarnapakshaye dheemahi thanno garuda prachodayat

  • @beenareji5403
    @beenareji5403 2 роки тому +4

    🙏 thank you thank you thank you 🙏

  • @successviacommerce3955
    @successviacommerce3955 Рік тому +3

    உங்கள் பதிவுக்கு நன்றி kannapiran

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 2 роки тому +4

    Wow nice voice unga voice kekum bothe nalla vibration na iruku matra parkum bothu senthu super matching

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 2 роки тому +6

    🙏👍 நன்றி!

  • @MSK36934
    @MSK36934 9 місяців тому +2

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  9 місяців тому +1

      ஓம். நன்றி 💐😊

  • @rengsmurugan5596
    @rengsmurugan5596 Рік тому +2

    Very nice Voice Thanks for singing karuda mantra🙏🙏🙏

  • @vagoramurthy9920
    @vagoramurthy9920 2 роки тому +5

    Thank you mam for giving us in english beautiful sloka s

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому +3

    Arumai arumai

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 Рік тому +4

    Nice sloka🙏🙏🙏🙏🙏🙏

  • @sundharsundar156
    @sundharsundar156 2 роки тому +3

    Thanks mother karda pooja mantram God maha Vishnu world gift your voice devamirtham blood purely engery honey songs thanks mother astrologer sundar

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 6 місяців тому +1

    I chant daily this mantra ❤❤❤❤❤❤❤❤

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  6 місяців тому

      Congratulations 🎉. Thank you 😊

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 роки тому +4

    Thank you 🙏

  • @murugasenmurugesan9410
    @murugasenmurugesan9410 5 місяців тому +1

    அருமை அருமை வாழ்க வளமுடன் சகோதரி

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  5 місяців тому

      ஓம் கருட பகவான் திருவடிகள் போற்றி

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Рік тому +2

    கருடாழ்வார் திருவடிகள்
    சரணம் கண்ணபிரான்
    நம்மை காக்க,,,,,,,

    • @AMBALAWAANAATV
      @AMBALAWAANAATV  9 місяців тому

      ஓம் கருட பகவானே போற்றி போற்றி

  • @jagatheesana9999
    @jagatheesana9999 Рік тому +2

    Super.voice

  • @user-ku7nh8qc1w
    @user-ku7nh8qc1w 7 місяців тому +2

    Garuda pagavan thunai

  • @madhavimurthy1993
    @madhavimurthy1993 6 місяців тому

    Om Sree Karudai namaha.Remove all the dosam in our family