மாசற்ற தூய நிலத்திற்குச் சொந்தக்காரர்கள்- பழங்குடிகள் | Ellorum Innatu Mannargale

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @ponrajponraj7282
    @ponrajponraj7282 4 роки тому +4

    உங்கள் பதிவுகள் அருமையான ஒளிப்பதிவு பின்னனி குரல்...வாழ்த்துக்கள்..உங்கள் பயணம்..

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 4 роки тому +9

    Unga work brilliant bro... Itha thodara virumbi paaka aarambichita... Ivanga vaazkaiya thiraila paka vechathuku nandri bro 🙏

  • @esakkimuthu7094
    @esakkimuthu7094 4 роки тому +10

    ஆடம்பரத்தை நோக்கி மனிதர்கள் போகும்போதுதான் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகின்றன.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 роки тому +3

    அருமை...

  • @manjumanjul4636
    @manjumanjul4636 4 роки тому +2

    Very good work

  • @குறிஞ்சிநிலஉழவன்

    பாலமலை...இயற்க்கையோடு ஒன்றி வாழ்ந்த என்இன மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், கலாச்சரம் முறைகள் எல்லாம் இப்பொழுது "நவீன உலகம்" என்ற பெயரில் எங்களின் பழமையான வாழ்க்கை முறைகள் எல்லாம் மாறி வருகின்றது இந்த மாற்றம் மிகவும் கவலையாக இருக்கிறது ...

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 3 роки тому +2

    உங்கள் பதிவுகள் அருமை.. தயவுசெய்து அந்த ஊர்களின் விவரங்களை பதிவு செய்யவும்

  • @rajasidhu5265
    @rajasidhu5265 4 роки тому +5

    My Native Palamalai ❤️

  • @meeran2342
    @meeran2342 3 роки тому

    Super macha Vera laval maa

  • @nandhinipriya8168
    @nandhinipriya8168 4 роки тому +1

    Unga voice super ha eruku sir

  • @xavierchrishanth3008
    @xavierchrishanth3008 4 роки тому +7

    எம் வேர்களை தேட இருக்கும் கடைசி மனிதர்கள் .அவர்களும் நவீன உலகில் தம் சுயங்களை இழந்து வருவது கவலை தருகின்றது

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 роки тому +1

    Camera captures are simply amazing...!!

  • @meeran2342
    @meeran2342 3 роки тому

    Macha unnoda UA-cam channel name Yenna

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 4 роки тому

    Forest vitu vanthutingala anupavinga , Naga patura kasta paduga

  • @vasanths391
    @vasanths391 4 роки тому

    Palamalai, pachamalai enga irukku ?

  • @nadarasasundaramjeyatheepa6622
    @nadarasasundaramjeyatheepa6622 4 роки тому

    Pulikalin fist parapurai theru kooththu

  • @n.n.devendrar.807
    @n.n.devendrar.807 3 роки тому

    யொவ்😂 "பாண்டவர்" மறுவி "பாண்டியர்" ஆகுவது சரி. ஆனால் நீங்க என்னயா😂, புதுசா "மாண்டவர்" இல் இருந்து பாண்டியர கொண்டு வந்துறுக்கீங்க. இது அனைத்தும் இந்த பழங்குடி மக்களின் இலக்கணம் அறிவின்மையே😭. கால கொடுமை டா சாமி.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 роки тому +2

    அருமை...