மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே { கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே } (2) கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன் மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே { பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா } (2) வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன் மின்னலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ஒரு காயம் என்னடி என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா 🎉🎉ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 🎉வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா 🎉🎉🎉எதுக்காவது காத்திருக்கும் போது தான் இந்த வரிகள் மிகவும் பிடித்தது 😊😊
addicted this song ....வலியை சொல்ல வார்த்தை இல்லாத போது என் மனதில் மழை பொழிந்தது....இது இசை அல்ல ரணம் கலந்த இனிமை...கேட்கிறேன் நான் அழவில்லை மனம் அழுகிறது...
We want these times back!!! We had to wait for a lifetime to hear a good song in bus, tea shop, Oliyum oliyum or some affordable person's cassette player and perhaps that's why they sounded so well. It was worth waiting unlike these days where abundance (of data, gadgets etc) is ruining the taste.
Iam a north indian, born brought up and living in chennai, really proud of Tamil cinema technicians, for upgrading their work to a world class level, straight from Raja sir and ARR, both have done wonders for tamil cinema.
After 2 years i saw her in a function after saw her i left the function ASAP. That night @1.10 i am listening this song by seeing the moon after 5mins i found that my eyes are filled with tears.....thanks god to given a such unique feelings to me #minnaley ne vandathayenadiiii❤
I believe this song deserves an Oscar on its own. The way the music captures the pain and mood of someone missing their love cant be captured better than this... ARR is magic...
Paal mazhaikku kaathirukkum bhoomiyillaya oru Pandikaikku kaathirukkum saamiyillaya....What a awesome line...... Some one hearing this music in 2024 pls give me a like.....From Oman muscat ❤
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா வார்த்தைவரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்💕💕💕Mesmerizing song and lyrics
உன் பாடல்களால் என்றும் எங்கள் இதயத்தில் நீ வாழ்கிறாய் நண்பரே. காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்..நீர் விட்டுச் சென்ற உன்னுடைய குரல் என்றும் மாறாதது🎉🎉. எங்கள் இதயத்தில் நீ என்றும் வாழ்வாய்... 🎉🎉Thanks மச்சி or பங்காளி or Bro Or நண்பரே or டேய்... You will live always.... We are missing you tooo...much da 😢😢😢😢😢
Recently addicted to this from 2k kis and setted that lyns paal malaiku kaathirukum boomi ilaya ! oru pandigaiku kaathirukum saami ilaya! Vaarthai varai kaathirukum kavinjan ilayaa! naan kaathirunthal kaathal innum Neelam ialya!!😊🥳🥰😇
we 90s kids are so lucky.. whenever we get dejected, come back to revive our old memories..at least in that way we try to live back those golden days👀😭😭😭
As a Illayaraaja sir fan i give a huge clap for A.R Rehman sir. O what a great work Rehman sir... Love this song... We were crazy in 90's Illayaraaja, Deva and Rehman ruled the whole 90....
college time playlist ruled by this duo ARR n Harris Jayaraj.. proud 90s kid.. these are not just songs for us it’s an emotion only 90s kids can feel.. missing such songs now a days…. End of an Golden Era 😞
This song was recorded at midnight after 2am but the great legend spb sir was so sooo fresh and energetic in this song what a feel and magic of his voice 😍😍😍😍👌👍🔥👏 it made me tears while I listening this song
இரண்டாவது சரணத்தில் வரும் கடைசி வரி.. நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா... அதில் "இன்னும்" என்ற வார்த்தையை உச்சரித்த விதம்.. இன்ன்ன்னும் என நீள்கிறதாம்.. நீளுமில்லையா.. என்ற வார்த்தையை உச்சரித்த போது அவர் குரலில் ஒரு அங்கலாய்ப்பு. ஒரு சலிப்பு. ஒரு சோகம்.. கலந்த உணர்வை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.பி.பி.. உயிரோடு கலந்த குரல். பிறவிக்கலைஞன்❤❤
"vanmazhaikku kathirukum boomiyellaiya, Oru pandigaiku kathirukkum saami illaiya?" Wow wow wow the lines just to pull the heart strings... My fav lines from the song...
S. As a great fan of SPB, I would say that most of SPB songs will form part of ARR top ten. ( En Kadale, Anjali Anjali, Kadal Rojave, Oruvan Oruvan Mudalali, Thoda Thoda, Thanga Thamari, etc)
movie got released in 1994 when i was 4. Saw this movie in Doordashan in 1997 our old house with cousins ...god ill give everything to get those times back
Singer : S.P. Balasubrahmanyam Music by : A.R. Rahman Male : Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi Male : Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae Male : Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi Male : Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae Chorus : ………………………………. Male : {Kan vizhithu paartha podhu Kalaintha vannamae Un kai reghai ondru mattum Ninaivu chinnamae} (2) Male : Kadhari kadhari enadhu ullam Udainthu ponadhae Indru sithari pona sillil ellaam Unadhu bimbamae Male : Kanneeril thee valarthu kaathirukiren Un kaaladi thadathil naan poothirukiren Male : Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi Male : Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae Male : {Paal mazhaikku kaathirukum Bhoomi illaiya Oru pandigaikku kaathirukum Saami illaiya} (2) Male : Varthai vara kaathirukum Kavignan illaiya Naan kaathirunthaal kaadhal innum Neelum illaiya Male : Kanneeril thee valarthu kaathirukiren Un kaaladi thadathil naan poothirukiren Male : Minnalae nee vandhadhenadi En kannilae oru kaayam ennadi En vaanilae nee marainthu pona maayam ennadi Male : Sila naazhigai nee vandhu ponadhu En maaligai adhu vendhu ponadhu Minnalae en vaanam unnai theduthae
இரண்டாவது சரணத்தில் வரும் கடைசி வரி.. நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும இல்லையா... அதில் "இன்னும்" என்ற வார்த்தையை உச்சரித்த விதம்.. இன்ன்ன்னும் என நீள்கிறதாம்.. நீளுமில்லையா.. என்ற வார்த்தையை உச்சரித்த போது அவர் குரலில் ஒரு அங்கலாய்ப்பு. ஒரு சலிப்பு. ஒரு சோகம்.. கலந்த உணர்வை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.பி.பி.. உயிரோடு கலந்த குரல். பிறவிக்கலைஞன்❤❤
I remember listening to this song during my teenage days as a 11th grader, quietly in the middle of the night on a cassette tape connected via headphones.
இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.....
It's true bro💔💔💔😭😭😭
pain of love😣
Yes
Aama,💔💔💔
Hundred 💯 true words
மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
{ கண் விழித்துப்
பார்த்தபோது கலைந்த
வண்ணமே உன் கை
ரேகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே } (2)
கதறிக் கதறி
எனது உள்ளம் உடைந்து
போனதே இன்று சிதறிப்
போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே
கண்ணீரில்
தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
{ பால் மழைக்குக்
காத்திருக்கும் பூமி
இல்லையா ஒரு
பண்டிகைக்குக்
காத்திருக்கும் சாமி
இல்லையா } (2)
வார்த்தை
வரக் காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும்
நீளும் இல்லையா
கண்ணீரில் தீ
வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
Nice lyrics All time favorite 👌👌
Miratal bro fev sing
Are 90s kids
மஜா பன்னிட்ட தல. ...TNX தல...
Thanks
எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் இந்த பாடலை.....Romba Addicted SPB sir voice Ku.... Background Music Vera Level....
அந்த காதலின் வலியை யெவ்வளவு அருமையாக தனது குரலின் மூலம் நம்மை உணர வைக்கிறார் பாருங்கள் SPB SALUTE SIR.
மனசுல நெனசதும் இந்த பாட்ட கேக்க வந்தவங்க எத்தன பேர்...❤
Bro nan aputi than kekkura
Anna nanenachathum vanthu kedde
😢Me
Me
Me😢
If you're hearing this, congrats you have great taste in music!
True that
U too
My childhood fav song
Yepp
Yes
உலகின் இறுதி நாள் வரை கேட்கும் அழியாத குரல்.🥰🥰🥰 miss you #SPB. LOVES FROM ALL HEART.
Kanju
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்...
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன்juice
P0o0p0p
தமிழ்
p
@@nizarnizar5970
P
P
2024 la yareklam ketkuringa
Meee
🙋♂️
👍
I miss you❤❤❤my hert😢😢😢imisyou my life imisy you my baby😂😂😂 so sad😅😅😅 ❤❤❤😊😊😊😊
Me❤
காதல் தோல்வியின் வலியை உணர வைக்கும் பாடல்....
Dei bot ithu kahalin vetri
கண் திறந்து பார்த்தபோது கலைந்த வண்ணமே!!
உன் கைரேகை ஒன்றுமட்டும் நினைவுச்சின்னமே 😐❤️
👏👍😉
Music lovers please check this and support by subscribing to channel ua-cam.com/video/a7k4hn4qG8s/v-deo.html
My favorites lines too💞💞💞
Supersong
Yes di.......
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா 🎉🎉ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 🎉வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா 🎉🎉🎉எதுக்காவது காத்திருக்கும் போது தான் இந்த வரிகள் மிகவும் பிடித்தது 😊😊
True
Thankyou so much 😊😊
Nan kathirunthal kadal neelumillaya.....
True
Lockdown முடிய காத்திருக்கிறேன் 😂😂
Misssssss you sir........ Can't able to accept............ SPB sir out of the world......😘😘😘😘😥😥😥😥😥😥😥😥😥😥💔💔💔💔💔💔💔
தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song
Yes I am 45 this year. This song bring my college memories
Yes I m 40..enggaloda sorgam
School memories ❤️❤️💔💔💔
You are right I'm 43, still mesmerizing
Yes I am 40 ❤❤❤❤
addicted this song ....வலியை சொல்ல வார்த்தை இல்லாத போது என் மனதில் மழை பொழிந்தது....இது இசை அல்ல ரணம் கலந்த இனிமை...கேட்கிறேன் நான் அழவில்லை மனம் அழுகிறது...
My eyes was just sweating
2021 ல... கேக்குறவங்க?? Arr🥰😍😘
Mee
I'm
naanu naanu😍
Mee too
✋
This legend no more... most of the time Intha pata ketutu than thoonguven... Avlo inbama erukum... Even innaikum... Miss u spb sir.... RIP 😓
This song is a pearl in the ocean, only few can find and cherish, not everyone deserves it!!! Medicine for heart!!
i am one among
🙌
Count me in bro
Me too
Yup bro most underrated spb sir song.
I'm just 16...yes I'm 2k kid...I accidentally hear this song Tdy on TV...and then addict to this❤...pahhh enna voice ah😩😌
Anyone in 2024😊..
This song reminds me of her... And how much i miss her smile...
Yeah my bro too
Yes
Yes from 2024 March.
Same bro
whom?
most underrated song by ARR & SPB sir.....if You're watching this, you're a Ultra legend 🙏
💯... indha song ipa release agirundha kandipa semma viral aagirukum
@@nesampesuvom8454 Yeah, bt...90's kids 90's kids 😡more idiots tells the f****cking Cmnt...Deff. this 80's kids song
@@jobishvj9094 Na edha thappa sollitena😅😅
@@nesampesuvom8454 ☺️ Thante karym alla parnjath..i share my feelings with you
@@jobishvj9094 Okiee😍
We want these times back!!! We had to wait for a lifetime to hear a good song in bus, tea shop, Oliyum oliyum or some affordable person's cassette player and perhaps that's why they sounded so well. It was worth waiting unlike these days where abundance (of data, gadgets etc) is ruining the taste.
From 1994 to today - 24 June 2021 and forever! Whatta song! Such a treat!
ARR melodies❤️
Exactly Santhosh bro❤❤❤🔥👍👌👏
100%
Iam a north indian, born brought up and living in chennai, really proud of Tamil cinema technicians, for upgrading their work to a world class level, straight from Raja sir and ARR, both have done wonders for tamil cinema.
2022
2022.06.24
இந்த a.r. Rahman sir எங்களுக்கு வேனும் ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 இந்த songha எத்தன தடவ கேட்டு இருக்கேன்னு எனக்கே நினைவில்லை ❤❤❤❤
After 2 years i saw her in a function after saw her i left the function ASAP. That night @1.10 i am listening this song by seeing the moon after 5mins i found that my eyes are filled with tears.....thanks god to given a such unique feelings to me #minnaley ne vandathayenadiiii❤
Awwwwww
Vera level bro❤❤❤
Life should go on
Spb யை போல உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடகர்கள் குறைவு...அருமை
Hariharan
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா, ஒரு பண்டிக்கைக்கு காத்திருக்கும் சாமியில்லையா , காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா!!!
Super thala
vaan mazhai thala
paal mazhai illa vaan mazhai
any one listening in 2024?
Yes
Yes🙋♀️
Yes,Just now 😂😂
Yess😊❤
It's me
Vj voice anna video pathuthan than pa ena song nu kepome nu vanthen ithu semma song anna
Most underrated spb sir song❤
Nothing will ever come close to that soulful voice of you sir, REST IN PEACE !!!!
RIP SIR🙏 I love ❤ this song
🏌️
True..my faverate singer rip😢😢
REST IN PEACE
😑😑😑💐
I believe this song deserves an Oscar on its own. The way the music captures the pain and mood of someone missing their love cant be captured better than this... ARR is magic...
Anyone here after his passing 😭😭
Rest in Peace the legend SP Balasubrahmanyam 🙏🏽🙏🏽♥️😭😭😭
Yes heartbreaking😭😭😭😭
i can =t control my tears...ennala nambave mudila
Yes pa
RIP sir
Return If possible
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் 😍😍😍😍
Paal mazhaikku kaathirukkum bhoomiyillaya oru
Pandikaikku kaathirukkum saamiyillaya....What a awesome line...... Some one hearing this music in 2024 pls give me a like.....From Oman muscat ❤
பால் மழைக்குக்
காத்திருக்கும் பூமி
இல்லையா ஒரு
பண்டிகைக்குக்
காத்திருக்கும் சாமி
இல்லையா வார்த்தைவரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்💕💕💕Mesmerizing song and lyrics
Nice
Yeah mine to
Mmmm
S. P. B அவர்கள் இது போன்ற பாடல்கள் மூலம் என்றேனும் நம்முடன் இருக்கின்றார்.
௮௫மையான இசையோடு இனைந்து மிக ௮௫மையான குரலில் பாடும் ஜீவன் மறைந்தது மீண்டும் மலராது மலர்ந்ததை என்றும் எங்கள் மனம் மறக்காது ஐயா
ஷ.... வர level பாட்டு பா ❤️ என்னாமா lyrics .. " மின்னலே நீ வந்தது ஏனடி " வர level 🤩
உன் பாடல்களால் என்றும் எங்கள் இதயத்தில் நீ வாழ்கிறாய் நண்பரே. காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்..நீர் விட்டுச் சென்ற உன்னுடைய குரல் என்றும் மாறாதது🎉🎉. எங்கள் இதயத்தில் நீ என்றும் வாழ்வாய்... 🎉🎉Thanks மச்சி or பங்காளி or Bro Or நண்பரே or டேய்... You will live always.... We are missing you tooo...much da 😢😢😢😢😢
This song do something inside me..really cant explain the feelings..such good vibe if listening this song
I too like this when I hear this song....like u
My fvt song forever
Fact I like this song alot
💪💪💪💪
VIJAYALAKSHMI V has to work is a day that you
எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் 🥀💔💯
Spb ❤️🖤
VJ Chithra's favourite song 😭 💔 Miss you akka 😭💔
Recently addicted to this from 2k kis and setted that lyns paal malaiku kaathirukum boomi ilaya ! oru pandigaiku kaathirukum saami ilaya! Vaarthai varai kaathirukum kavinjan ilayaa! naan kaathirunthal kaathal innum Neelam ialya!!😊🥳🥰😇
we 90s kids are so lucky.. whenever we get dejected, come back to revive our old memories..at least in that way we try to live back those golden days👀😭😭😭
பாடும் நிலா மீளாத்தூக்கத்தில்...
ரசிகர்கள் மாளாத் துக்கத்தில்...
போய் வாருங்கள் அய்யா!🙏🙏😞😞
As a Illayaraaja sir fan i give a huge clap for A.R Rehman sir. O what a great work Rehman sir... Love this song... We were crazy in 90's Illayaraaja, Deva and Rehman ruled the whole 90....
Vidhyasagar Also
@@_Kiranraaj_ Sure even i am good fan for Vidya Sagar....
ததாதூஉஈஊநபதாhhhjfudfgv😂😂🎉😂🎉🎉😂🎉😂😂😂🎉🎉🎉🎉
Inthaa songaa kekumpothu oru feel varuthu semaa voice spb
college time playlist ruled by this duo ARR n Harris Jayaraj.. proud 90s kid.. these are not just songs for us it’s an emotion only 90s kids can feel.. missing such songs now a days….
End of an Golden Era 😞
bro aftr arr yuvan songs in 90 s kids
This song was recorded at midnight after 2am but the great legend spb sir was so sooo fresh and energetic in this song what a feel and magic of his voice 😍😍😍😍👌👍🔥👏
it made me tears while I listening this song
Whatta song 😍😇
Can't describe it by words
SPB Sir voice is pure bliss ✨
ARR rocked🔥
3:25 ARR bodhai. makes emotional with high pitch music
Howmany of u missing SPB voice #RipSpb💔😔
இரண்டாவது சரணத்தில் வரும் கடைசி வரி.. நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா... அதில் "இன்னும்" என்ற வார்த்தையை உச்சரித்த விதம்.. இன்ன்ன்னும் என நீள்கிறதாம்.. நீளுமில்லையா.. என்ற வார்த்தையை உச்சரித்த போது அவர் குரலில்
ஒரு அங்கலாய்ப்பு.
ஒரு சலிப்பு.
ஒரு சோகம்..
கலந்த உணர்வை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.பி.பி.. உயிரோடு கலந்த குரல். பிறவிக்கலைஞன்❤❤
Well said
"vanmazhaikku kathirukum boomiyellaiya, Oru pandigaiku kathirukkum saami illaiya?" Wow wow wow the lines just to pull the heart strings... My fav lines from the song...
தமிழ் தமிழ்தான் SPB இரந்தாலும் பாடல்கள் என்றும் உயிரோடு இருக்கும் .
இது Spb பாடியது கிடையாது ஜெயச்சந்திரன்
Remembering you SPB sir.
Your voice always has and always will comfort my soul.
Thank you for the memories.
Rest in peace.
This song should be in AR Rahman's top 10.
Also all songs are top
Yes
Music lovers please check this and support by subscribing to channel ua-cam.com/video/a7k4hn4qG8s/v-deo.html
S. As a great fan of SPB, I would say that most of SPB songs will form part of ARR top ten. ( En Kadale, Anjali Anjali, Kadal Rojave, Oruvan Oruvan Mudalali, Thoda Thoda, Thanga Thamari, etc)
@@venkatr2446 also ennai kanavilaye netrodu
இதயத் துடிப்பு பாடல். வரிகள் பின்னணி இசை உயிர் ஓட்டம் உள்ள பாடல்
Bro...20's kids are also a very big fan of this song nd SPB...And I'm a die heart fan of This song...Wat a BGM and song...Jus love it..
As a Telugu speaking person, I love this Tamil song as it invokes lovely vibrations. It was the beautiful song in my youth days
Is this song available in telugu version. If yes can you tell me movie name. I was searching but I couldn't find it out.
This music will shake your soul for real
Naa 2k kid .... Irunthaalu"minnale"nu kekum bodhu andha SPB and ARR magic la urugi poren💕😇
ஏ.ஆர்.ரகுமான் சார் இசை அன்றும் இன்றும் என்றும் ஓலிக்கும் இசைத்துக் கொண்டே தான் இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️
நம்மை விட்டு என்றுமே மறையாத பாலு சார் அவர்களின் குரல்.
" சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே "
My all time favourite song ❤️❤️❤️❤️yaarukellam favourite song like
Mine too
Me to bro
Lovely
All time favourite for me too
My favourite song
SPB Sir is not dead...he still lives in our hearts through his songs...such people are cherished...with each passing day
மனதை வருடும் பாடல் ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அழகு உருகி உருகி கேட்பேன் இந்த பாடலை.
Music by : A.R. Rahman
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Kan vizhithu paartha podhu
Kalaintha vannamae
Un kai reghai ondru mattum
Ninaivu chinnamae (2)
Kadhari kadhari enadhu ullam
Udainthu ponadhae
Indru sithari pona sillil ellaam
Unadhu bimbamae
Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Paal mazhaikku kaathirukum
Bhoomi illaiya
Oru pandigaikku kaathirukum
Saami illaiya (2)
Varthai vara kaathirukum
Kavignan illaiya
Naan kaathirunthaal kaadhal innum
Neelum illaiya
Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthe
There is a divinity in ar Rahman's music and this song is the most underated work of Rahman's career
Emotions for jus missing a girl during 90's. Nowadays no one cares even for a break up or divorce.
Very true they treat as passing clouds
90's kids still care, I mean atleast one cares in both....
Luv pain....😢😢😢😢💗💞💕
Well said bro
Well said
During 80's and 90's love was an emotion and pain nowadays it became a joke, lust and fake😔 Only true lovers will understand the pain of this song😢
Damn true
Yes ur True
Yes true
Absolutely you are right bro
Absolutely right
Chithu 💔neenga interviewla sonna mariye intha song kekkum pothu chithu niyabagam varthu lovekaga un lifea kudthutu poitaye chithra wont accept ur 💔💔💔💔
One of the best songs sung by SPB.
What an orchestration by
the Great A R Rahman?
ARR's evergreen masterpiece
Go to a silent place.. Plug in your headphones.. Tap the play button.. ( skip the ****ng ad 😐).. Close your eyes..Listen to spb's voice..
movie got released in 1994 when i was 4. Saw this movie in Doordashan in 1997 our old house with cousins ...god ill give everything to get those times back
Same too me
Dooradarshan sunday afternoon section of regional films ?
Singer : S.P. Balasubrahmanyam
Music by : A.R. Rahman
Male : Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male : Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Male : Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male : Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Chorus : ……………………………….
Male : {Kan vizhithu paartha podhu
Kalaintha vannamae
Un kai reghai ondru mattum
Ninaivu chinnamae} (2)
Male : Kadhari kadhari enadhu ullam
Udainthu ponadhae
Indru sithari pona sillil ellaam
Unadhu bimbamae
Male : Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren
Male : Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male : Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Male : {Paal mazhaikku kaathirukum
Bhoomi illaiya
Oru pandigaikku kaathirukum
Saami illaiya} (2)
Male : Varthai vara kaathirukum
Kavignan illaiya
Naan kaathirunthaal kaadhal innum
Neelum illaiya
Male : Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren
Male : Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male : Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Super
Thanks
Clear voice , no one replace spb sir
Major missing for south india film industry
2:01 onwards just pure bliss 👏👏 ARR & SPB ❤
பாடும் நிலா வானிலே மறைந்து சென்றது 😔 RIP sir
Hope SPB n his wife recover soon n get back to good health. He’s a gem of India! Please pray for SPB🙏
We lost a legend 😭
2:02 is most painful section in the song...
No matter you're born in 80's,90's,20's...
Just you heel the soul of the song...;)
True
Vj voice bro mandaikula pottu seiringa bro ❤️❤️
Nothing can beat the 90's music vibes ❤❤❤
Starting music Vera level sema
I cannot control my tears
Never loved anyone but just because of spb sir voice
Cannot believe that u are no more sir
Since 1994
26 years virgin this song is...
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே... 🥺
- வைரமுத்து 🖋️
Power of ARR Music addicted for me during my college days since 2016❤ Thanks ARR KATHIR SPB...ALL are legends
💐Vj Chithra favorite😌song rip chithu😔
He’s probably in heaven singing for the GODs now!!!!
Rip vj chitra😢..listening to ur fav song
இரண்டாவது சரணத்தில் வரும் கடைசி வரி.. நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும இல்லையா... அதில் "இன்னும்" என்ற வார்த்தையை உச்சரித்த விதம்.. இன்ன்ன்னும் என நீள்கிறதாம்.. நீளுமில்லையா.. என்ற வார்த்தையை உச்சரித்த போது அவர் குரலில் ஒரு அங்கலாய்ப்பு.
ஒரு சலிப்பு.
ஒரு சோகம்..
கலந்த உணர்வை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் எஸ்.பி.பி.. உயிரோடு கலந்த குரல். பிறவிக்கலைஞன்❤❤
சரி சரி விடு சும்மா
Rudresh செம்மயா பாடினான் 🎉❤வெற லெவல்
2020 still listen 👂 old is gold 😍 ar rahman and SPB 💯❤️
sila naligai nee vanthu ponathu .... .💔💔💔💔💔💔🖤🖤
Boys kuthan intha song ...madam..
Unga maligaikaga illai
@@ManiKumar-mf3yu 😔
S dr😞😫
@@yabashjoyy yaa may be
Chithra akka k romba pidicha song ❤️😍
naa intha song kettathukku karanamey chithu chlm thaa
AR Rehman music beast hats off 90s kis know. AR Rehman music outstanding
வைரமுத்து ஐயா அவர்களின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உணர்வுப்பூர்வமானது.
I remember listening to this song during my teenage days as a 11th grader, quietly in the middle of the night on a cassette tape connected via headphones.