வியாபாரம் அமோகமாக, லாபம் அதிகரிக்க தெற்கு பார்த்த கடை வாஸ்து | Vastu for south facing shops

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @RamadossManickam-v3p
    @RamadossManickam-v3p Рік тому +1

    டீ கடையும் பெட்டிகடை யும்
    தனியாளாக நடத்த (தெற்கு
    பார்த்து) வாஸ்து படி சொல்லுங்கள் ஐயா

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 Рік тому

    மாடி ல இருக்கு sr நீங்க சொன்னது 💯ok sr

  • @santhoshsuresh3805
    @santhoshsuresh3805 14 днів тому

    தெற்கு பார்த்த வீடு, வீட்டு மனை 16 அடி அகலம் 70 அடி நீளம். கடை அளவு 10 க்கு 10 வீட்டுக்கு உளளே செல்லும் அளவு 5 அடி, ரோடு பார்த்த வீடு. கடையின் ஷெட்டர் அளவு 6 அடி, 4 வருடமா மளிகை கடை நடத்திவருகிறேன் ஆனால் என்னால் முன்னுக்கு வரமுடியவில்லை. வாஸ்து தவறாக உள்ளதா என்று தெரியவில்லை. நீங்கள் தயவுசெய்து நல்ல வழி சொல்லுங்கள் ஐயா.

  • @Avp8229
    @Avp8229 6 місяців тому +1

    Northwest bathroom irukalama?

  • @sakthistores918
    @sakthistores918 3 роки тому +3

    எங்கள் ஊரில் தெற்கு பார்த்த சூப்பர் மார்க்கெட் (ஜனப்பிரியா) & ஆதி காலத்து அலங்கார மாளிகை என்ற துணிக்கடை) இவை இரண்டும் தென்மேற்கில் திறப்பு வைத்து இன்று வரை அருமையான வியாபாரத்தில் இருக்கிறது. கல்லா பேட்டி கூட நீங்கள் கூறிய இடத்தில் இல்லை. எது எப்படி சாத்தியம்?

    • @saashakutty1708
      @saashakutty1708 3 роки тому +1

      இவரு மிக பெரிய டுபகுறு போல

    • @ThamizhanThiramai
      @ThamizhanThiramai 11 днів тому

      அண்ணா கடைக்கு பின்புரம் எவ்வளவு நிலம் உள்ளது. உயரமாகவ அல்லது பல்லமாகவ....

  • @muthuk7746
    @muthuk7746 Рік тому

    நன்றி

  • @Datvika
    @Datvika 10 місяців тому

    Tq very much

  • @mraraf2457
    @mraraf2457 5 років тому +1

    Enathu kadai south facing but road facing la eruthu 2.5 feet height.please sujjes me

  • @poonkundrank8084
    @poonkundrank8084 5 місяців тому +1

    இது அட்வே கேட் ஆபிசுக்கும் பொருந்து மா சார்

  • @sidharin_valiyul
    @sidharin_valiyul 4 роки тому

    sir karuvadu kadai therku parthu eruku petti kadai nalla viyabaramaga solunga

  • @ramanasudharsan7350
    @ramanasudharsan7350 Рік тому

    Vada kilakku paguthiyil trial room vaikalama, thuni kadaiki

    • @sivastudio22449
      @sivastudio22449 10 місяців тому

      vakikka koodathu, vadamerkkil vaithukkollungal.

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 5 років тому

    உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி நான் தற்பொழுது வாடகைகடையில்தான் இருக்கிறேன்.சொந்தமாக கட்டும்பொழுது நீங்கள் வாஸ்துபடி செய்துகொடுங்கள்ஐயா!"

    • @varahivastu
      @varahivastu  5 років тому

      நன்றி ஐயா. வாழ்க வளமுடன். செழிக்கட்டும் விவசாயம்.

  • @evanjarnashtar
    @evanjarnashtar 3 місяці тому

    ஒரு ஒழுங்கைக்குள்ளேயேயும் இதேமாதிரியே ஒரு ஆங்கில மருந்தகமும் அமைக்கலாமா?

  • @ManoHaran-qm1lx
    @ManoHaran-qm1lx 10 місяців тому

    Tq sir

  • @havefun3685
    @havefun3685 5 років тому +5

    தெற்கு பார்த்த கடை ரோட்டை விட உயரமாக உள்ளது.... Eana செய்ய வேண்டும்....

    • @altoship
      @altoship 2 роки тому

      தரைய உடைத்து பள்ளமாக்கு...

  • @sivsubramaniammanivannan8789
    @sivsubramaniammanivannan8789 13 днів тому

    16×10 ௮ளவில் தெற்கு பார்த்த கடைத்தொகுதி ௮மைக்கலாமா?

  • @parthipanp-id5wo
    @parthipanp-id5wo 7 місяців тому

    Oru land la south east corner la shop vakalama?

  • @jeidev2229
    @jeidev2229 5 років тому +3

    sir..வீட்டு Owner கீழ் தளத்தில் குடி இருக்கலாமா?

  • @prathamesh2170
    @prathamesh2170 4 роки тому +1

    Murkku company vastu epdi irkunam

  • @balakrishnanbalakrishnan2969
    @balakrishnanbalakrishnan2969 4 роки тому

    வணக்கம் ஐயா, வடக்கு பார்த்த கடைக்கு வடமேற்கு வடக்கு தெருகுத்து மற்றும் தென்மேற்கு மெற்கு தெருக்குத்து உள்ளது, பழைய கட்டிடம் என்ன செய்வது வழிகாட்டுங்க ஐயா ?

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 3 роки тому +6

    தெற்கு பார்த்த கடை ரோட்டை விட பள்ளமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்,
    ரோட்டை விட கடை பள்ளமாக இருந்தால் மழை காலத்தில் தண்ணீர் கடைக்குள் வருமே?

    • @altoship
      @altoship 2 роки тому +1

      நல்ல கேள்வி...நீ அறிவாளி டா

  • @ranasimha3664
    @ranasimha3664 4 роки тому

    ஐயா எனது அலுவலகத்தில் இரண்டு வாசல் உள்ளது மேற்கு தெற்கு... நான் கிழக்கு சுவர் ஒட்டி மத்தியில் அமர்ந்து இருக்கிறேன் மற்றும் இரண்டு திசை சட்டரையும் திறந்து வைத்திருக்கிறேன்... இரண்டு திசைகளிலும் கண்ணாடி டோர் அமைத்துள்ளேன் இது சரியா ஐயா

  • @RanjithKumar-vy9yp
    @RanjithKumar-vy9yp 4 роки тому

    Sir I'm in rented garment shop..
    Shop la South West la staircase irruku 1st floor ku... Is that okay

  • @viniyaramesh9564
    @viniyaramesh9564 5 років тому

    Sir enga shop veg and fruits....kilaku parthu cashier ukarndhu erukar edhu crt a sir

    • @varahivastu
      @varahivastu  5 років тому

      தென்மேற்கு. நன்றி. வாழ்க வளமுடன். வளர்க விவசாயம்.

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 5 років тому +1

      @@varahivastu therku partha shop sir

  • @gunasekar7746
    @gunasekar7746 3 роки тому

    பால் கடை கார்னர் கடை மேற்கு பார்த்த வாசற்படி தெற்கு பார்த்த வாசற்படி வாஸ்து எப்படி அமைப்பது

  • @indyaentertainment1025
    @indyaentertainment1025 4 роки тому

    Dear Sir, நம்ம தையல் கடை தெற்கு பார்த்து தான் இருக்கு ஆனால் மாடியில் இருக்கு எந்த வருமானமும் இல்லை மிக கஷ்டம் நான் என்ன பண்றது தயவு செய்து reply பண்ணுங்க சார்,

    • @altoship
      @altoship 2 роки тому

      கடை கீழ வைக்க தேடி பாருங்க

  • @indurani4552
    @indurani4552 5 років тому

    சார் கூரை வீடு,மற்றும் ஓட்டுவீடுகளுக்கு வாஸ்து வேலை செய்யுமா .

    • @varahivastu
      @varahivastu  5 років тому

      அருமையான கேள்வி. வீடியோ பதிவு போடுகிறேன். நன்றி. வாழ்க வளமுடன். செழிக்கட்டும் விவசாயம்.

  • @muthupandigurusamy9043
    @muthupandigurusamy9043 2 роки тому

    தொழில் பண்ண வடக்கு பார்த்த இடத்துக்கு வாஸ்த்து

  • @bhavanibhavani7773
    @bhavanibhavani7773 6 місяців тому

    நம்பர் அனுப்புங்கள் அண்ணா

  • @nanthininanthini1693
    @nanthininanthini1693 4 роки тому

    Unga whatsap no