sis 2023 December la yethu pola video potu irruthinga naa num atha pathu savings resolution yeduthu atha successful ah mudika porean 25 age la naa achieve pana first resolution ethu dhan sis another resolution lam jan month oda avalo dhan😂
ஆமா சகோதரி என்னோட கல்யாணத்தப்ப 582,ஒரு கிராம் 1999,ல் அப்படிதானுதான் நெனெக்றேன் இப்ப எத்தனை வருஷமாயிரிச்சில சகோதரி இப்ப எவ்லோ கூடிரிச்சி அப்ப நமக்கு தெரியல இந்த தங்கத்தோட அறுமை இப்பதான் தெராயுது சகோதரி 😊😊😊சூப்பர் சகோதரி 🎉🎉🎉
கண்டிப்பா சகோதரி இனி உள்ள காலங்களின் நம்ம தங்கம் கொஞ்சமாவது வச்சிருக்கனும் இல்லையா சகோதரி நீங்க சொன்னது சரிதான் இனியும் தங்கம் விலை கூடிக்கிட்டேதான் போகும் குறையும்னு நம்ம சொல்லவே முடியாது சகோதரி 👌♥️🙏😀👍
வணக்கம் சகோதரி. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணத்திற்கு 10 k நகை சீட்டு போடுறோம்னு வைங்க. இரண்டு, நகை எடுக்கலாமா? அப்படி எடுத்தால் செய்கூலி சேதாரம் 2 நகைக்குமே கிடையாதா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்
சகோதரி நல்லா இருக்கீங்களா என் சகோதரி திருமணத்தின்போது 4000 ரூபாய் இருந்தது இப்ப மலைப்பாய் இருக்கு .சகோதரி தங்கத்துல வரவு வைக்கிற சீட்டு போது செய்கூலி சேதாரம் போடமாட்டாங்க ஆனால் GST போடுவாங்களா சகோதரி.

So..... Happy sister... Great 👍👍👍
ஆமா சகோதரி என்னோட கல்யாணத்தப்ப 582,ஒரு கிராம் 1999,ல் அப்படிதானுதான் நெனெக்றேன் இப்ப எத்தனை வருஷமாயிரிச்சில சகோதரி இப்ப எவ்லோ கூடிரிச்சி அப்ப நமக்கு தெரியல இந்த தங்கத்தோட அறுமை இப்பதான் தெராயுது சகோதரி 😊😊😊சூப்பர் சகோதரி 🎉🎉🎉
💯 உண்மை சகோதரி... இன்னும் சில வருடங்களில் இன்னும் அதிகரிக்கும்...இப்போதே தங்கம் சேமிக்க ஆரம்பியுங்கள் சகோதரி ☺️
கண்டிப்பா சகோதரி இனி உள்ள காலங்களின் நம்ம தங்கம் கொஞ்சமாவது வச்சிருக்கனும் இல்லையா சகோதரி நீங்க சொன்னது சரிதான் இனியும் தங்கம் விலை கூடிக்கிட்டேதான் போகும் குறையும்னு நம்ம சொல்லவே முடியாது சகோதரி 👌♥️🙏😀👍
வணக்கம் சகோதரி. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உதாரணத்திற்கு 10 k நகை சீட்டு போடுறோம்னு வைங்க. இரண்டு, நகை எடுக்கலாமா? அப்படி எடுத்தால் செய்கூலி சேதாரம் 2 நகைக்குமே கிடையாதா? தயவு செய்து விளக்கம் தாருங்கள்
2 நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் ஆவரேஜ் ல கணக்கிடுவார்கள் சகோதரி...
@trichythamizhachi video la explain pannunga sister. Pls
2005 la yennoda marriage appo 1 pavun 5000 thaan aana ippo 😮😮 ippadi irukku
Just 20 years la 10 madangu athigam agiduchu... Innum just 10 years la 80k to 1L agum sister...
Sis 916 gold haram ku back chain 18 carat la padalama sollunga sis
@@roshiniyuvasri3675 podalam... But resale value irukkathu...
@@trichythamizhachi tq sis
Super information mam ❤❤❤❤
Thanks a lot ma 😊
Hi sister your video very useful 😊
Thank you so much 🙂
Sis undiyal savings podunga. It will be an inspiration for the new year
Sure sister 😊
#trichythamizhachi Super sisy 😊 enaku theruju gram 500 sale anuchu😊 yrea 1999 sisy❤❤❤❤❤❤❤❤❤❤
Yes ma... Enakkum memory la irukku...
Very useful video sister
Thanks a lot ma
Thanks sister video super
Welcome 😊
சகோதரி நல்லா இருக்கீங்களா என் சகோதரி திருமணத்தின்போது 4000 ரூபாய் இருந்தது இப்ப மலைப்பாய் இருக்கு .சகோதரி தங்கத்துல வரவு வைக்கிற சீட்டு போது செய்கூலி சேதாரம் போடமாட்டாங்க ஆனால் GST போடுவாங்களா சகோதரி.
சில கடைகளில் போட மாட்டார்கள்... என்ன பயன் என்று பார்த்து போடனும் சகோதரி ☺️
Hai ka eppadi irukkinga...super.... Useful video ... 🤝🤝
Fine ma... Neenga eppadi irukkinga?
@@trichythamizhachi nalla irukken sis
Sis Mangal Mangal video podunga plz
Ok ma
#trichythamizhachi
Amaka poga poga rate increase aagitey erukku❤
Correct sister
En mrg apo 2010 le nearly 1300rs/grm irunthuchi... 2017, 1st baby poranthapo rs.2500/grm
Oh good information ma...
Super sister
Thank you
🤔😯 yana sis car driving panreka surprise sis yaka kathuketika , yanaku marrage timela rompa comethan appa antha amound athamu savings panala sis yanuta koluthanruku 1 year appram than marrag achu ipa avur wife ku 40 savren vake kotuthrukaru atha adkeu vagu coimpthur la vedu vaketaka naka inum rend housela tha ierkum sis nanum samikumperen, veratham la ierken sis oru palanum illa sis mansu kastama ierkum pothu vedutuven kojam nal kaegu aramepan yanpararthu sis .
Oru venduthal vacha Athu complete agura varaikkum pannanum sister... Savings romba romba important... Konjam planning ku irukkanum... Anyway seekkiram Neenga unga sontha v2ku povinga... God bless you 🙌🏻🫂
❤❤❤❤❤
😊👍
Hiiii sis... monthly 12000 tha salary...enaku jewel lone 2 laks erukku...epdi kadana katturadhunu idea sollunga sis....kadana adacha tha savings pannalam..pls video poodunga
12k family budget 2 days munnadi post pannirukken parunga sister...
Ok sis... thanks
Mangal and mangal la 100 mlg coin irukka sister
Yes ma... Video post pannirukken parunga sister...
Mam. Naan today gold beesla 50000 rs invest pannierukken.
Oh ok ma...
100milli gram coin. La Trichy la enga kedaikum
Ella jewellery shop la yu kidaikkum
@@trichythamizhachi 500 miligram than iruku sonaga sister
@@therukoothu8867 entha shop la kettinga?
My marriage gold rate 19000
Good ma...
1997. 1 grm 300
No sister... 500 kitta irunthuchu...
@trichythamizhachi 8 grm 3000
Hi sis ennoda marriage timela gram 1300 rs sister
Oh good ma...
1 saveran - 8000
Yes ma... 2008 la...
Gram 400 rs akka 1996 irukum
Correct sister...