வணக்கம் ஐயா.இதுவரை மனப்பாடம் பண்ணி இலக்கணம் படித்த நான் முதன்முறையாக உங்கள் வகுப்பை பின்பற்றிய பின் குற்றியலுகரம் என்ன என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன்.நன்றி ஐயா
குசுடுதுபுறு தவிர உ வரிசைல இருக்க மீதி இருக்க மெல்லின இடையின எழுத்துக்கள் இறுதியில் வந்தால் அதே ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும். மாத்திரை அளவு குறையாது அதனால் அது முற்றியலுகரம். ஏ(ழு), மா(வு)--- ழு, வு இதெல்லாம் உகர சொற்கள் ஆனால் மாத்திரை குறையாமல் ஒலிக்கும்
Super sirrreyyyy
Crystal clear explanation sir. Thank you sir
Nice Teaching sir ....
Mikavum arumai
எழுத்து இலக்கணம் நன்றாக புரிந்து ஐயா. மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
Thank you sir verry useful❤️
Nanraga purinthathu iyya
வணக்கம் ஐயா.இதுவரை மனப்பாடம் பண்ணி இலக்கணம் படித்த நான் முதன்முறையாக உங்கள் வகுப்பை பின்பற்றிய பின் குற்றியலுகரம் என்ன என்பதை தெளிவாக அறிந்து கொண்டேன்.நன்றி ஐயா
Tamil ilakkanam thaniya playlist open pannuga sir
ஐயா ,
ஆறு என்பது உயிர்தொடரா(அ) நெடில் தொடரா என்பது சந்தேகம்
Nedil
Super session sir thanks sir 🎉🎉😊🎉🎉
அஃது மாத்திரை அளவு ?
super sir
Class was very useful sir for beginners of english medium students.. It was very easy to understand sir
English medium la Tamil ilakkanam varatha 😯
Class was very useful sir🙏💕
Tq for your valuable classes Sir ❤
Good session as always 👍🏾✨
Ithuku oru thaniya playlist poodu sir plz🙏🏻
very useful session sir
Sirapuuu
முற்றியலுகரம் -( எ.கா )ஏழு, மாவு.. 7 ம் வகுப்பு புத்தகத்தில் உள்ளது.. தயவு செய்து விளக்கம் தாருங்கள்...
குசுடுதுபுறு தவிர உ வரிசைல இருக்க மீதி இருக்க மெல்லின இடையின எழுத்துக்கள் இறுதியில் வந்தால் அதே ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும். மாத்திரை அளவு குறையாது அதனால் அது முற்றியலுகரம். ஏ(ழு), மா(வு)--- ழு, வு இதெல்லாம் உகர சொற்கள் ஆனால் மாத்திரை குறையாமல் ஒலிக்கும்
Thanks Sir..
😊
Thanks sir
👍👍
Laddu
என்கு என்றால் என்ன
என்கு என்றால் "என சொல்லுதல்" என்று பொருள்
'ண' கரம் வந்தால் அதாவது "எண்கு" என்றால் கரடி என பொருள்
Thanks sir
ஐயா சிறப்பு இன்று வகுப்பு மகிழ்ச்சி அளித்தது நன்றி ஐயா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Thanks sir