💥 அபிராமம் பேமஸ் நெய் சோறு மட்டன் தாழ்ச்சா | Abiramam Famous Food | Namma Ooru Special Series 1

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • 💥 அபிராமம் பேமஸ் நெய் சோறு மட்டன் தாழ்ச்சா | Abiramam Famous Food | Namma Ooru Special Series 1
    #abiramam #neisoru #food #villagefood
    #villagecooking #villagelife #kamuthi
    #foodie #asrafvlog #nammaooru
    #nammaooruspecial #series #tamil
    #village #villageparty #streetfood

КОМЕНТАРІ • 73

  • @brainmask
    @brainmask 3 дні тому +12

    Naan pirantha oor Abiramam 😍

    • @LETS_GO_3_2_1
      @LETS_GO_3_2_1 3 дні тому +1

      Me too ❤

    • @khaja9510
      @khaja9510 7 годин тому +2

      பிரைன் மாஸ்க் சேனல்ல தான் இந்த ஊரை நான் பார்த்தேன் முதல் முறையாக

  • @Willsroute
    @Willsroute 4 дні тому +17

    அழகானஊர்அபிராமம்
    பர்மா தேக்கு வின் கட்டிடக்கலை கொண்டவை

  • @UthayaKumar-f5x
    @UthayaKumar-f5x 4 дні тому +17

    Thambi neenga potta videola ithu than vera level..தமிழன்டா

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 4 дні тому +8

    Masha Allah
    150 years ago mosque
    Really heritage mosque
    Tamil Nadu state government should show this mosque to the tourist people.

  • @abdulrazackar5774
    @abdulrazackar5774 3 дні тому +7

    சாப்பாடு மட்டும்தான் வேற எந்த அமல்கள் அங்கே செய்வார்கள் என்று தெரிவிக்கவில்லையே

  • @lingamoorthy7055
    @lingamoorthy7055 День тому +3

    நான் அபிராமம் காளியம்மன் கோவில்தெரு அருந்ததியர் குடியிருப்பு உள்ள கோவில் சமூக நல்லிணக்கு குடமுழக்கு நடைபெற்றது அப்பொழுது பள்ளிவாசல் ஜமாத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்
    அபிராமம் இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாத சகோதர்களும் நல்லிணக்க சகோதரத்துவத்துடன் வாழ்வியல் முறையில் இன்றுவரை வாழ்க்கின்றனர் வரலாற்று சிறப்புவாய்ந்தது தங்கள் வீடியோ சிறப்பாக இருந்தது

  • @21ITA45Sriram.R-o7e
    @21ITA45Sriram.R-o7e 4 дні тому +3

    Super food of coconut 🥥 rice with mutton 🍖 😋 👌👌👌👌🥩🥩🥩🍛🍛🍛 ultimate food 😋 I like it 👌

  • @abukhalid9748
    @abukhalid9748 3 дні тому +2

    அஸ்ரப் மீசல் ஊரை பத்தி வீடியோ பதிவு பன்னி ஒரு வீடியோ போடுங்க.ரொம்ப நாள் வேண்டுகோள்.

  • @ThahiraBanu-j5z
    @ThahiraBanu-j5z 4 дні тому +3

    Oora vittu vandu romba varusam aachu nanum abiramam daan.❤

  • @HalikHal
    @HalikHal 3 дні тому +3

    Enga ooru🎉

  • @SelvamSelvam-xn6tu
    @SelvamSelvam-xn6tu 2 дні тому +1

    நரிக்குடி பக்கத்தில் முக்குளம் என்ற ஊர்.இசுலாமிய மக்கள் வாழ்கிறார்கள்.நான் சிறுவனாக இருந்த போது பெரியவர்கள் சொல்லக் கேட்ட இருக்கிறேன்."முக்குளத்தில் கந்தரி முழங்காலப் பிடிச்சு எந்திரி" எனும் அளவிற்கு தின்னுட்டு எழுந்திரிக்க முடியாதாம்.அனைத்து சமூக மக்களும் சாப்பிடுவார்களாம்.

  • @M.THAMIMAnsari
    @M.THAMIMAnsari 3 дні тому +3

    Enga oru abiramam❤❤

  • @sheikkhader7470
    @sheikkhader7470 4 дні тому +13

    YENGA ORU PALAYA NINAIUGAL THANKS MR ASRAF

  • @atrocity7566
    @atrocity7566 3 дні тому +2

    I am from Manamadurai now in Malaysia can I call you please send your number because my birth blace nearby pasumbon village 😊😅😂

  • @liyagatali5215
    @liyagatali5215 3 дні тому +2

    எவ்வளவு பணம் இருந்தாலும் இப்படி சாப்பிடுவது தனி சுவை!

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 4 дні тому +4

    மாஷா அல்லாஹ் 😊❤

  • @paramaru941
    @paramaru941 4 дні тому +2

    Vanakam asraf sir, when u do shooting at kota kemuning shaik klinik ,Malaysia, one guy with motorbike selfie with u,that's, me. M.PARAM

  • @oliyullaoliyulla983
    @oliyullaoliyulla983 3 дні тому +3

    அல்ஹம்துலில்லாஹ்

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 3 дні тому +2

    நான் கமுதி சிறுவயதில் கந்தூரி நடக்கும் இடத்திற்க்கு சென்று நமக்குஎன்று ஒருஇடம்பிடித்து அமர்ந்து சாப்பிடும்போது ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் அதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @Akmalmindvoice
    @Akmalmindvoice 3 дні тому +3

    பழைய நினைவுகள் வந்தது எங்க ஊர் அபிராமம்❤❤🎉🎉

  • @khadeejahfaathima8929
    @khadeejahfaathima8929 3 дні тому +2

    Mashallah superb old heritage awesome congratulations to you to show Abiram tamil panpadu

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 4 дні тому +3

    Kadaulen aservatham ketaikatum kaneer varukerathu abiram vallka valamutan

  • @rajaram986
    @rajaram986 3 дні тому +2

    வேற லெவல்

  • @always_alone_21
    @always_alone_21 3 дні тому +3

    11:51 A to Z siraz bahii😂

  • @yamruth88
    @yamruth88 2 дні тому +1

    அபிராமம் மிக்சர் & ஸ்வீட் பன்.....
    பேமஸ்...
    வேறு எங்கும் கிடைக்காது

  • @cvkumar143
    @cvkumar143 3 дні тому +1

    வாழ்த்துக்கள் நண்பா 👍

  • @ghulammohamed3844
    @ghulammohamed3844 4 дні тому +3

    Nalai veeracholan sellavum

  • @sadhikexpress
    @sadhikexpress 3 дні тому +2

    engal ஊர்

  • @parveenfathima
    @parveenfathima 4 дні тому +3

    🎉

  • @Mohameedsharfudeensharfudeen
    @Mohameedsharfudeensharfudeen 18 годин тому +1

    Masha allahu masha allahu🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MohamedNasir-q3l
    @MohamedNasir-q3l 4 дні тому +3

    🤲👍

  • @ikbbasha3070
    @ikbbasha3070 3 дні тому +1

    Today sathrakkude kanthre

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 4 дні тому +2

    Super ❤super ❤super ❤

  • @ps.manivannanmani3341
    @ps.manivannanmani3341 4 дні тому +2

    Good

  • @vijendranvj570
    @vijendranvj570 4 дні тому +2

    super annaa❤❤❤

  • @sajath3108
    @sajath3108 4 дні тому +1

    Super bhai. Information video. Please go to Keelakarai

  • @sheikkhader7470
    @sheikkhader7470 4 дні тому +2

    MAAPLA NAVASU

    • @sweetsweetatif1385
      @sweetsweetatif1385 3 дні тому +1

      ஷேக்கு நீயும் அபிராமத்துல இருந்தா வீடியோவுல வந்திருப்ப😅😅 நீ சென்னையில் செட்டில் ஆகிவிட்டாய் 🎉🎉😊

  • @bakeermasthan3016
    @bakeermasthan3016 3 дні тому +1

    Masha allah super ❤

  • @habibrahman8113
    @habibrahman8113 3 дні тому +1

    Abhiramam enda oorla irukudhu endha district pakkam solla mudiyumaa Ashraf Annan Avargallea

    • @skali7051
      @skali7051 3 дні тому +1

      ராம்நாடு மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர் பக்கம்

    • @habibrahman8113
      @habibrahman8113 2 дні тому

      Mikka nandri Annaaa

    • @habibrahman8113
      @habibrahman8113 2 дні тому

      Paarkum poluthea theriyudhu oorrrum makkallum sokkathangam endru adanaalai dhaan Abhiramam enggu endu annanniddam keateaan

    • @ThahiraBanu-j5z
      @ThahiraBanu-j5z День тому

      Ramnad districk,abiramam

  • @Mohandas-q6z
    @Mohandas-q6z 2 дні тому

    ஆமா!கந்தூரின்னா என்ன?எப்படி இருக்கும்?அங்க என்ன செய்வாங்க?🌹🌹

  • @SivaKumar-wm9bc
    @SivaKumar-wm9bc 4 дні тому +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @MuzammilRaihan810
    @MuzammilRaihan810 2 дні тому

    Assalamualaikum Bai
    AMBUR bariyan recipe poodunga Bai Nallairakkum

  • @ahsimlife2546
    @ahsimlife2546 4 дні тому +2

    Super

  • @Ajmeer-i1g
    @Ajmeer-i1g 4 дні тому +2

    🤲🤲🤲🤲🤲👍👍👍👍

  • @mechanicaldivision4289
    @mechanicaldivision4289 День тому

    The cost is 500 per head ... it's too costly people of other community feels

  • @kamalhussainkamalhussain7112
    @kamalhussainkamalhussain7112 2 дні тому +1

    Super

  • @niaazahamed1420
    @niaazahamed1420 3 дні тому +1

    மிக அருமை

  • @PandiPandi-bl5gp
    @PandiPandi-bl5gp День тому

    அருமை உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @saleemartsmaster8401
    @saleemartsmaster8401 2 дні тому

    YAALLAH NAAN KANAVENDUM UTHAVISEIVAAI .ISLAMIYA PADAGAR S.SALEEMRAJA
    DHARAPURAM

  • @SheikMunna-ry2dn
    @SheikMunna-ry2dn 3 години тому

    Future la thantureeee😂😂

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 7 годин тому

    தர்ஹா வழிபாடு. நிரந்தர நரகம்

  • @mohamedhidhayath5289
    @mohamedhidhayath5289 День тому

    Sweet memories of my home town ❤❤..

  • @samsudeensamsudeen501
    @samsudeensamsudeen501 6 годин тому

    திண்ணிபண்டாரங்கல்

  • @ganeshtup633
    @ganeshtup633 2 дні тому

    அருமைங்க நன்றிங்க

  • @fishingislanad
    @fishingislanad День тому

    ithu oru shirk

  • @Saukarsathick
    @Saukarsathick 2 дні тому

    Super 😮😮😮😮😮😮

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 2 дні тому

    அல்ஹம்து லில்லாஹ்

  • @rislymuhamed297
    @rislymuhamed297 4 дні тому +2

    👍❤😍💞👌

  • @rajkumar-ts1pd
    @rajkumar-ts1pd 4 дні тому

    😍

  • @Dr.A.mohamedZubairAsanmohamed
    @Dr.A.mohamedZubairAsanmohamed 3 дні тому

    Nalla sappiduvom
    Education vendam
    Vilangeerum