நாலடியாரில் கல்வி

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • இவ்வுரையில் நாலடியார் கூறும் கல்வியின் சிறப்புகளை சிந்திப்போம்.
    திறமையாளர்களே உங்களை வரவேற்க்கிறது தமிழ் மேடை. உங்கள் திறமைகளை அரங்கேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும்.
    9843113930

КОМЕНТАРІ • 35

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    மிகச்சிறந்த மொழி உச்சரிப்பு..
    அருமையான உரை.
    தமிழால் வாழ்க! வளர்க!!
    பாராட்டுக்கள்.

  • @sjkarthick7873
    @sjkarthick7873 3 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏. இது போன்ற இலக்கிய காணொளி பதிவிடுங்கள். வருங்காலத்தில் வரும் தலைமுறைக்கு இந்த சேனல் ஒரு பொக்கிஷம்.🌹💪

  • @Satheeswari-t6k
    @Satheeswari-t6k 10 місяців тому +1

    மிகவும் நன்றி ஐயா 😊

  • @rajarajan1923
    @rajarajan1923 3 роки тому

    உறையும் விளக்கமும் அருமை. கல்வி கடலினும் ஆழமானது அய்யா....
    அய்யா உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...
    - கவிஞர் நா விஜய் பாரதி

  • @hariharank800
    @hariharank800 4 роки тому +1

    நன்றி ஐயா. அருமையாக இருந்தது.

  • @berkmansniraisudar7835
    @berkmansniraisudar7835 3 роки тому +1

    நன்றி அருமை

  • @saravananmk9072
    @saravananmk9072 Рік тому +1

    Nandri iyya

  • @dharmaraj_ayyar
    @dharmaraj_ayyar 3 роки тому +1

    நன்றாக இருக்கிறது...

  • @vijays2309
    @vijays2309 4 роки тому +1

    வணக்கம் ஐயா...🙏
    சே.விஜய்
    நாலடியார் முதல் அதிகாரம்
    கல்வி.....
    பெருமையும் சிறப்பையும் தெளிவாக எடுத்துரைத்த என் நெறியாளர் ஐயா அவர்களுக்கு.
    அன்பு மாணவனின் வாழ்த்துகள்

  • @kamakni
    @kamakni 3 роки тому +1

    Sirappu

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому

    அருமை 👌 மிக்க நன்றி 🙏

  • @siyyappan6945
    @siyyappan6945 2 роки тому +1

    ஐயா கண் குறைபாடு உள்ளது போல் தெரிகிறது எனினும் தமிழ் வாழ்க

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 4 роки тому

    அருமையான விளக்கம்

  • @vinovino-ze3by
    @vinovino-ze3by Рік тому

    thankyou😊

  • @priyadarsinin3569
    @priyadarsinin3569 2 роки тому

    Very impressed pronounce

  • @JacinthaMaryThambipillai-ys9fb
    @JacinthaMaryThambipillai-ys9fb 11 місяців тому

    ளகர லகர ழகர உச்சரிப்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். லகரத்தை ளகரமாகவும் ,ளகரத்தை லகரமாகவும் உச்சரிப்பதைத் தவிர்க்கவும். தமிழின் அழகே அதில் அடங்கியுள்ளது.

  • @priyappmk1927
    @priyappmk1927 4 роки тому

    NANDRI AYYA

  • @vijayanmurugesan712
    @vijayanmurugesan712 Рік тому +1

    அது கள்விஇல்லை.
    கல்வி...மெய் எழுத்து அவ்வளவு அழுத்தம் தாங்காது.

  • @chakrapala
    @chakrapala Рік тому

    😅😅😊😊

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 Рік тому +1

    உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்

  • @nandhinik7523
    @nandhinik7523 4 роки тому

    K.Mahalakshmi 193211

  • @krishnans4433
    @krishnans4433 4 роки тому

    Every thing was explained v well why don'tyou prunoune properly it is Kalki not kallvi

  • @hemalas8863
    @hemalas8863 4 роки тому

    பாண்டிய மன்னன் பெயர் என்ன? செல்வத்தை விட பெரியது கல்வி.

    • @tamilmedai2020
      @tamilmedai2020  4 роки тому

      இது செவிவழி கதை என்பதால் மன்னர் பெயர் அறியப்படவில்லை

  • @masikaruppaiyas9035
    @masikaruppaiyas9035 4 роки тому

    Masikkaruppaiya S 193215

  • @hemalas8863
    @hemalas8863 4 роки тому

    காணி என்றால் நிலமா ஐயா

  • @ப.கலைச்செல்விவிவேகானந்தன்

    பாதிரிப்பூ என்பது என்ன ஐயா?

    • @tamilmedai2020
      @tamilmedai2020  4 роки тому +1

      இதை நானும் அறிய முயற்ச்சிக்கிறேன்

  • @murugang1468
    @murugang1468 3 роки тому

    கல்வி என்பதை கழ்வி என்று தவறாக உச்சரிக்கிறீர்கள.தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்.

  • @parswanathan5419
    @parswanathan5419 3 роки тому

    Thank you for nice definition..... but humble request don't share fake story of Naladiyar (who came from north india due to poverty, again they planned to return back to their own place............. absolutly fake story .....) SAMANAM peoples are origin of our land, our culture designed by those lovely people.... takes more time to explain about them... due to political/religious issues they disappered from our eyes. try to learn their books alone and gain knowledge.... don't spread fake news
    Thank you

  • @antonyragu84
    @antonyragu84 3 роки тому +2

    கல்வி, பால் என்று சொல்லுங்கள் தோழர், கழ்வி, பாழ் என்று உச்சரிக்க வேண்டாமே. நானூறு பாடல்கள் உள்ளதால் நாலடியார் என்று சொல்வதில்லை. நான்கு அடிகள் கொண்டதால் நாலடியார் என்று சொல்கிறோம் என்று எனக்கு சொல்லப்பட்டது

  • @krishnans4433
    @krishnans4433 4 роки тому

    Sorry not Kalki but it is Kalki
    I

  • @mahiramvevo
    @mahiramvevo 3 роки тому

    அருமை 👌 மிக்க நன்றி 🙏