Nellikuppam DMK | “ராஜினாமா பண்ண முடியாது”... முதல்வரை எதிர்க்கும் நகராட்சி தலைவரின் கணவர் | Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 153

  • @agsuresh8658
    @agsuresh8658 2 роки тому +74

    தலைமையை மதிக்க வேண்டும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    பொறுப்பு முக்கியமில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karthikeyan3858
      @karthikeyan3858 2 роки тому +9

      அப்போ அவரு 1 C செலவு பண்ற முன்னாடி சொல்லி இருக்கனும்..பதவி கூட்டணிக்குனு..தொண்டர்களை ஏமாற்றும் செயல்..

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 роки тому +2

      200 ரூபாய் உபிஸ் கதறல்

    • @TamilArasan-du5ov
      @TamilArasan-du5ov 2 роки тому +3

      @@Shinchan-ok6rh nee ching chang adithu konde iru.kadaici varaikkum ithuthan unakku.!!!

    • @viswanathans4365
      @viswanathans4365 2 роки тому

      Election muditha perugathan solla mudiyum. Neengal vendral ungaluku chairman post kodupathaka assurance koduyharkala?

    • @karthikeyan3858
      @karthikeyan3858 2 роки тому

      @@viswanathans4365 Apadiya apoo MLA seat discussion la... Indha vaati avaru seat pogatum neega mayor ku nilluganu assurance yaaru kodukaradhu.... Poi politics therijikoga..

  • @abraru5217
    @abraru5217 2 роки тому +72

    தலைமையை மதிக்காமல்இருப்பது.பொறுப்பற்ற தன்மை.இப்படிபட்டவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். களை எடுத்தல் வேண்டும்

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 2 роки тому +26

    தலைமையை
    மதிக்காதவர்
    தலைவராக
    ஏற்கப்பட வாய்ப்பில்லை!!!!!!!!!!

  • @sakthim7634
    @sakthim7634 2 роки тому +13

    உனக்கு( கு க ) செல்வம் நியாபகம் வந்த சரி தலைமையை மதிப்பவர் தான் நல்லாட்சி தர இயலும்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 роки тому +21

    நம்பிக்கை இல்லா தீர்மானம்
    கொண்டு வாருங்கள்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 роки тому +72

    நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும். பிறகு கட்சியிலிருந்தும் நீக்க வேண்டும். தேர்தலில் நிற்பதற்கு மட்டும் தலைமை வேண்டுமா?

    • @rajappas4938
      @rajappas4938 2 роки тому +2

      Correct

    • @tamilvanane
      @tamilvanane 2 роки тому +4

      ஆளும் கட்சித் தலைமையை ஏமாற்றி துரோகம் செய்துவிட்டு பதவியில் நீடிக்க முடியுமா? இன்னும் கொஞ்ச நாளில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் இல்லையேல் தானாகவே ராஜினாமா செய்வார்கள். அப்படி இரண்டும் நடக்கவில்லை என்றால் ஊழல் புகார் ஏதேனும் சிக்கினால் பதவியை விட்டு தூக்கமல் கையெழுத்து போடும் உரிமையை முடக்கி விடுவார்கள், அப்புறம் தலைவர் என இருந்தாலும் ஒரு பயனும் இல்லை

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 2 роки тому +41

    அடிப்படை உறுப்பினர் தகுதியை நீக்குங்கள். இவர் நமது கட்சியில் வேண்டவே வேண்டாம்

  • @jeffry2637
    @jeffry2637 2 роки тому +12

    இதுபோல ஓநாய்களை, கலை எடுங்கள் தளபதி 🙏🙏🙏🙏

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 роки тому +9

    கட்சியின் சின்னத்தில் நின்று ஜெயித்து வார்டு மெம்பராகி விட்டு அதிக பணம் செலவு செய்திருக்கிறேன் தலைவர் பதவியை விட முடியாது என்பதற்கு பதில் சுயேட்சை யாக நின்று சாதித்து காட்டுவதை விட்டு அடுத்த கட்சிக்காரன் பதவியை பிடித்துக் கொண்டு விடாமல் இருப்பது ஏற்புடையது அல்ல

  • @sekara5413
    @sekara5413 2 роки тому +24

    தலைவர் பதவி ராஜினாமா செய்ய வேண்டாம் அடுத்த வாரம் உங்கள் வீட்டில் வருமானம் சோதனை தயாரா இருங்க...

  • @ramas.v.h3720
    @ramas.v.h3720 2 роки тому +35

    தலைவர் தேர்தலில் போட்டியிட்டதே முதல் தவறு.

  • @subramanim5522
    @subramanim5522 2 роки тому +31

    இந்த முகம் பாஜக வில் இனையும்

  • @swaithan2093
    @swaithan2093 2 роки тому +10

    Iyya Mr. STALIN CM PLEASE TAKE CERIUS ACCTION PLEASE

  • @senukumar2823
    @senukumar2823 2 роки тому +1

    Super thala 😁

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 2 роки тому +5

    நீ ஒன்னும் தலைமைக்கு புரிய வைத்து கிழிக்க வேண்டியதில்லை ...உனக்கு தலைமை எப்படி புரிய வைக்கணுமோ அப்படி புரிய வைப்பாங்க

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 2 роки тому +1

    சூப்பர்

  • @pandiyanramalingam.4720
    @pandiyanramalingam.4720 2 роки тому +14

    நேரம் சரியில்லை போல் தெரிகிறது. திமுகவின் நகர செயலாளர் பதவியின் மதிப்பு தெரியாதவர். நிச்சயம் கட்சி தலைமை அந்த பதவியை பரிக்கும்.

  • @maruthavanan4458
    @maruthavanan4458 2 роки тому +19

    தனியாக களத்தில் இறங்கி போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பேசும் இவர் எந்தவொரு பொறுப்பு வகிக்கவும் தகுதி அற்றவர்.

    • @selvamsellamuthu6790
      @selvamsellamuthu6790 2 роки тому +1

      Vck alliance illama win panna sollu win pannadum .parpom

    • @vijayananbumani8369
      @vijayananbumani8369 2 роки тому +1

      @@selvamsellamuthu6790 விசிக கட்சியே திமுக போடும் எலும்பைக் கவ்விட்டுக் காலடியில கிடக்கு...😀 தன்மானம்,சுயமரியாதை பற்றி எல்லாம் சிறுத்தக்குட்டிகளால பேச முடியாது...

    • @sabirmd7100
      @sabirmd7100 2 роки тому

      @@vijayananbumani8369 THENAVEDDUGU. RANDAGAM. NEINAGASHOLRAYA. MAGA. MADAYA

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 2 роки тому +9

    கட்சி தலைமைக்காவது உன்மையாக இருங்க

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 2 роки тому +11

    He must respect his party leader.

  • @ranganathank.s3747
    @ranganathank.s3747 2 роки тому +1

    காலம் முழுவதும் உழைத்து விட்டு கூட்டணி கட்சி விட்டு கொடு என்றால் அந்த வலி உயிர் மூச்சு உள்ள வரை இருக்கும்.

  • @vinthavijay618
    @vinthavijay618 2 роки тому +8

    Jaianthy dismise this lady husband very dangerous man next going other party quick action cm MKS Stalin sir please.waste this man

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 2 роки тому +7

    Worst case DMK should give these posts to some other loyal DMK candidate - Congress, VCK and Communists should support Mr. MK Stalin on this move.

  • @basheerahamedahamed2959
    @basheerahamedahamed2959 2 роки тому +4

    Mk stalin solravar than thalaivar aka mudiyum

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 роки тому

    நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை எதிர் நோக்குங்கள்.

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 2 роки тому

    சின்னமே இல்லாதவர்களுக்கு தலைமை பொருப்பு ஏற்புடையதாக இல்லை.
    இருப்பினும் . தலைவர் பேச்சுக்கு மதிப்பளித்து தலைவர் சொல்படி நடக்க வேண்டும்.
    நாம் ஒன்றும் தலைமை இல்லாத கட்சியை சார்ந்தவர்கள் இல்லை.
    தலைவர் எதை செய்தாலும் நல்லதுக்கே செய்வார்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 роки тому +1

    நேரில் எதற்கு ? எம்ஜிஆர் பாணியோ?

  • @rockythekombai9567
    @rockythekombai9567 2 роки тому

    Mass 🔥

  • @manogarmanogar2777
    @manogarmanogar2777 2 роки тому

    VALLTHUGAL SAKOTHARAR

  • @gnanamashok2769
    @gnanamashok2769 2 роки тому +7

    தலைவருக்கு! எடுத்து கூறி புரிய வைப்போம்!!புறியாமதான் பதிவி விலகசொல்லிட்டாங்களா!!! புரிய வைக்கும் நெல்லிக்குப்பம் தலைவருக்கு நன்றி!!!

    • @senthilvel1197
      @senthilvel1197 2 роки тому

      பரவாயில்லை தலைவருக்கு புரியாதது தங்களுக்கு புரிஞ்சி புரியவைக்க போரது

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 роки тому +1

    திமுக தலைவருக்கு ஒரு கிராம செயலாளரைக்கூட நீக்க முடியாது.

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 роки тому +2

    Super

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 2 роки тому

    வேட்புமனுதாக்கல்செய்தபோதுதலைவர்கோமாவில்இருந்தாரா முதலிலேயே தடுக்க
    என்னகேடு

  • @muruganmuruga4095
    @muruganmuruga4095 2 роки тому +1

    Day. Our. C. M
    Is. Great.

  • @saravanamuthuchinnathambi8568
    @saravanamuthuchinnathambi8568 2 роки тому +2

    மதிக்காதவன் பதவியில் இருந்தால் என்ன?
    தூக்குபோட்டு செத்தால் என்ன???

  • @sabirmd7100
    @sabirmd7100 2 роки тому

    ARSHANGATHYUM. MUTHALAAMACHARAIUM. EADRUBADU. THABANAKARIYAM. AMMA. C. M. SHOVATHAGALAMA

  • @balaviharschool1060
    @balaviharschool1060 2 роки тому +8

    We want DMK in Nellikuppam

    • @BlackWhite-nf2ew
      @BlackWhite-nf2ew 2 роки тому

      என்ன குளிர் காய்வதாக நினைப்பா? உங்கள் எண்ணத்தில் மண்விழும் கூடியவிரைவில்

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 2 роки тому +2

    Daring statement - e would have spent money to win.

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 2 роки тому +4

    Ippadi pattavargalal aatchiku kandippa ketta peyar dan eerpadum

  • @sivanandhamelangovan8303
    @sivanandhamelangovan8303 2 роки тому +9

    அடுத்த எலெக்ஷன் இல் உங்களுக்கு வாய்ப்பு மறுக்க படும் திமுக தலைவரின் பேச்சை மீறியதால்

  • @avinashlingam1118
    @avinashlingam1118 2 роки тому

    Pls give one more public election for chair men and vice chairman then we will see who will win....! Common election will give the better change.....

  • @mychannel-ju9is
    @mychannel-ju9is 2 роки тому +3

    நல்லா இல்ல தம்பி

  • @karnakk7172
    @karnakk7172 2 роки тому

    ஏன் பதவி விலக வேண்டும்.... கேட்க துணிவு இருப்பதே பெரிய தைரியம்

  • @Zmer16
    @Zmer16 2 роки тому +6

    Cm sir... ivanai thookki jail la potunga

  • @Kongumathesh
    @Kongumathesh 2 роки тому

    1 கோடி செலவு செஞ்சது சம்பாதிக்க, என்பது வேறு விஷயம். ஆளும் கட்சி வந்தால் ஊருக்கு நல்லது செய்வார்கள் எனும் நம்பிக்கையும், பணமும் வெற்றி பெற்றது.

  • @erkrishchennai
    @erkrishchennai 2 роки тому +7

    Then why did you contest as DMK candidate ?.Vengayam.Padhavi aasai.arasiyal oru kuppai.

  • @jeyramram511
    @jeyramram511 2 роки тому +4

    ஏம்பா, முதல்வர் பதவியை திருமா வளவனுக்கு விட்டு
    தருவாரா? அப்படி செய்தால்
    இந்த அம்மாவும் பதவியை
    துறப்பார் என நினைக்கிறேன்.
    தலைவர் எந்த வழியோ தொண்டரும் அந்த வழி!

  • @elumalaig688
    @elumalaig688 2 роки тому +7

    Antha NAAYA katchiya vittu virattunga,

  • @saranga.
    @saranga. 2 роки тому +9

    நெல்லிக்குப்பம் ?
    வேற எதாவது ஊருக்கு மaற்றி
    கொடு க்க வேண்டும்!!!

  • @Elamaithendral
    @Elamaithendral 2 роки тому +1

    அவங்க ஓட்டு போடலனா..நீ வென்று இருப்பியா?

  • @wolfsr9259
    @wolfsr9259 2 роки тому

    தலைக்கு கட்டுப்படவேண்டும்.தலமை கட்சிக்காக உழைத்தவர்களைஅரவணைக்கவேண்டும்

  • @RajKumar-xw2uh
    @RajKumar-xw2uh 2 роки тому +1

    Sambathikka avarukku padavivendum iduonnumnadigarsangamkedaiyadhu D M K Varan B J P pogba Readyayittar Thalapathy Ready Take Avtion

  • @ganesansingarvello1775
    @ganesansingarvello1775 2 роки тому

    Be party loyalist not for self/group gains

  • @karnakk7172
    @karnakk7172 2 роки тому

    அடிமைகளின் மத்தியில் இப்படி ஒரு வீரணா

  • @youtubefollower1016
    @youtubefollower1016 2 роки тому

    If chairman post given to vck then one day they may ask CM post

  • @relover9968
    @relover9968 2 роки тому +3

    Apdi podu

  • @anbalaganpalanisamy2550
    @anbalaganpalanisamy2550 2 роки тому

    ஆப்பு காத்துயிருக்குது..😪

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 роки тому +3

    இவர்களின் கருத்துக்கள் கட்சி பரிசீலனை பண்ணனும்.பதவி விலகாமல்.இவர்கள் உணர்வு மதிப்பளிக்கனும்

  • @alpharmselva
    @alpharmselva 2 роки тому

    வாத்தி ரெய்டு ...

  • @balasubramaniani8365
    @balasubramaniani8365 2 роки тому +2

    ஸ்டாலின் எல்லா கவுன்சிலர்கள் காலில் விழுந்து ராஜினாமா கோரிக்கை வைப்பார்

  • @natchander4488
    @natchander4488 2 роки тому +1

    Sudalaiyai yyarum madhippathillai

  • @nagarajank2120
    @nagarajank2120 2 роки тому

    Very Bad Bro Pl Obey The Order

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 роки тому +33

    தலமையை மதிக்காத நாய்களை உடனடியாக தூக்கவும்

  • @anushs8938
    @anushs8938 2 роки тому +4

    DMK should consider ground reality . VCK doesn’t have popularity that dmk have . People want dmk to lead not VCK their voted for dmk so that their get mayor r Thalaivar if dmk wins more ward

  • @jayaprakashc8006
    @jayaprakashc8006 2 роки тому

    Thalaimai solvathai earkkavendum ellai ental kachi vitti veliye pokavendum

  • @satysony874
    @satysony874 2 роки тому +4

    Ivana lam katchi vitu edunga

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 роки тому

    No.good.man

  • @vinayp954
    @vinayp954 2 роки тому

    Sirithaikutties Ku vandha sodhanai

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 роки тому +1

    செம்ம தில்லு தான்🤔🤔🤔🤔🤔🤔👹👹👹👹👹👹

  • @karuppupandi7614
    @karuppupandi7614 2 роки тому

    நாடகமேடை......

  • @arunagirir3368
    @arunagirir3368 2 роки тому

    Cm inna koikka

  • @Vijay-tk1
    @Vijay-tk1 2 роки тому +7

    Thalamaiyai kekama una yaru Nika sonathu... idiot

  • @anushs8938
    @anushs8938 2 роки тому +6

    Stalin should considered DMK party worker hard work and giving to alliance is worst decision. won council election bcz their r popular in ward and dmk support and but giving away Thalaivar and mayor is bad decision without any hard work their r getting mayor and Thalaivar post. DMK worker done all hard work but no post. It’s like giving cm post to alliance partner even though having single handed majority

    • @swaminathan9770
      @swaminathan9770 2 роки тому

      தலமை சொல்வதை கேட்பதுதான் கட்டுப்பாடு. கடமை கண்ணியம் கட்டுப்பாடு கழகத்தின் உயிர் மூச்சி .....

    • @anushs8938
      @anushs8938 2 роки тому +1

      @@swaminathan9770 their r not slaves. Their r working for people not for party r person gain

  • @haridassharidass1266
    @haridassharidass1266 2 роки тому

    Why didn't vote to vck the dmk party

  • @jayakumarps8778
    @jayakumarps8778 2 роки тому +1

    தவறு

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 2 роки тому +3

    இதனால் தான் நான் BJP யில் இணைந்தேன்

  • @visvanathang5031
    @visvanathang5031 2 роки тому +2

    Thalamai muthalil Kelli irukka vendum eppadi avargal DMK simbalil potti ittargal thalamikku theriyatha???

  • @suryasathyamoorthykandiari8706
    @suryasathyamoorthykandiari8706 2 роки тому

    Kasu koduthu jeyicha nee enna nallathu panna pora

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 2 роки тому +3

    Ivana thuki veliya podunga

  • @maltam2783
    @maltam2783 2 роки тому

    Pathavi needikkathu onnudaya time count stard

  • @apap4973
    @apap4973 2 роки тому

    Serupula adekanum

  • @prabhas8547
    @prabhas8547 2 роки тому +4

    கலைஞர் அளவுக்கு சுடலையை கட்சியில இருக்குறவங்களே மதிக்கல இதுல இவரு ஆளுமை மிக்க தலைவராம் கொத்தடிமைங்க உருட்டு

  • @giovannajason
    @giovannajason 2 роки тому

    ithuve amma vaka irunthirunthal jeila thookki potruppanka. thatthi thalamai

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 2 роки тому

    கீழே irukkiravanellam இப்படி arivaliyattanuganna political parties elllam alinchidum 🤣🤣🤣.
    Avungalum எவ்வள்ளவு naal thaan மேல irukkirvan மட்டும் திரும்ப திரும்ப avungale samparikkiratha pathukittu irupaanuga 🤫

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 роки тому +8

    VCK bad party, DMK great party

  • @abdulhakeem6381
    @abdulhakeem6381 2 роки тому

    Infiltration of Sanghis in Tamilnadu Politics must be wiped out..