திமுக தியாகி போட்ட முட்டை 300 கோடி! கீதாஜீவன் தான் அடுத்த தியாகி? Egg Procurement Scam | TN mid meal

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 451

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Місяць тому +273

    தமிழகத்தில் ஊழல் !!! ஆதாரத்துடன் தகவல்கள் !!! திருமிகு.மாரிதாஸ் அவர்களின் அறப்போராட்டம் வெல்லும் !!! பாராட்டுகள் !!!

  • @Madhesh4550
    @Madhesh4550 Місяць тому +394

    இதையெல்லாம் புள்ளி விவரத்தோட சொன்னாலும் தமிழக மக்கள் திருத்த போகின்றார்களா.அதற்கு வாய்ப்பே இல்லை சொரனை இல்லாதவர்கள் நம் தமிழக மக்கள்.

  • @RajAn-ic9du
    @RajAn-ic9du Місяць тому +87

    அட பாவிகளா குழந்தைகள் சாப்பிடும் முட்டையிலும் கொள்ளையா.
    அண்ணா இவங்கள விடாதீங்க

  • @krishnang5711
    @krishnang5711 Місяць тому +162

    தமிழ் செல்வன் என்ற திரைப்படத்தில் IAS அதிகாரியாக இதே முட்டை விவகாரத்தை புட்டுப்புட்டு வைத்தாரே.அப்பவும் பார்த்து ரசித்தோமே தவிர நடப்பை புரிந்து கொள்ளவில்லையே

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Місяць тому

      தமிழ் நாட்டில் உள்ள மக்கள் போல திராவிட மாடல் கட்சிகளுக்கு பரம்பரை பரம்பரையாக ஒட்டு போடும் மக்களை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @lakshmimanivannan8828
      @lakshmimanivannan8828 Місяць тому

      ❤😂🎉

  • @KumarKumar-dm1mo
    @KumarKumar-dm1mo Місяць тому +193

    திமுகவில் ஊழல் செய்வர் அனைவரும் தியாகி தான் 😂😂😂

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Місяць тому

      அப்போ திமுக மொத்த பயபுள்ளையும் தியாகி தான். ஒரு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் ஊழலில் திலைக்கிறார்கள்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 Місяць тому

      டிடிவி தினகரன், திருமதி சசிகலா, திரு ஓபிஎஸ் போன்றவர்களுடன் கூட்டணி வைத்தால் அனைவரும் புனிதம் அடைந்து விடுவார்கள்.

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq Місяць тому +110

    அவர்களுக்கு தியாகி பென்ஷன் கொடுப்பார்களா

  • @Ramkumar-mb3gd
    @Ramkumar-mb3gd Місяць тому +68

    எங்க ஊர்ல சத்துணவு முட்டை 3ரூ க்கு வாங்கலாம்.. மாதந்தோரும் 50 முட்டை 150ரூ வாங்கலாம்.. இதேபோல் நிறைய விட்டிற்கு கிடைக்கிறது.. இதை சாமானிய மக்களால் கேள்வி முடியாது...

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 Місяць тому +261

    அந்த அம்மா கண்ணப்பாருங்க அழுகின முட்டை மாதிறியே இருக்கு

  • @ponnirai
    @ponnirai Місяць тому +106

    வெட்கக் கேடா? கிலோவில் கிடைக்குமா அல்லது லிட்டரிலா? என்று கேட்பார்கள்.

  • @balann9990
    @balann9990 Місяць тому +93

    பாதிரியார் களை கைது செய்ய காவல் துறைக்கு அதிகாரம் இல்லை என்று வீர வசனம் பேசியவர் அல்லவா இவர் .

    • @chandraboses1017
      @chandraboses1017 Місяць тому

      இவளுக்கு இந்தியா வாடிகன் அதிகாரத்துக்கு கீழே உள்ளது என்ற நினைப்பு. இம்மாதிரி அறிவிலிகள் நமக்கு அமைச்சர் தமிழ்நாடு சாபக்கேடு

  • @selvamanipasubalan6078
    @selvamanipasubalan6078 Місяць тому +141

    டியர்
    மாரிதாஸ்,
    ஒவ்வொரு ஒரு நாலும் சமுதாய கருத்துக்கள் பாராட்டுதல்கல் 🎉🎉🎉

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 Місяць тому +45

    அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்

  • @RajeshKumar-hp4qc
    @RajeshKumar-hp4qc Місяць тому +23

    கர்த்தர் உங்களை தண்டிக்காமல் விடமாட்டார் உங்களை மட்டும் இல்லை இந்த ஏழைக் குழந்தைகளின் சாப்பாட்டில் ஊழல் பன்னிய அனைவரையும். முதல்வர் உட்பட ஆமேன்.

  • @ddtamilarasan6369
    @ddtamilarasan6369 Місяць тому +64

    அண்ணா உங்களுடைய இந்த அர்ப்பணிப்பு மிகவும் அளப்பரியது துணிச்சல் மிக்கது🙏🙏

  • @db_67
    @db_67 Місяць тому +35

    திமுக மற்றும் அதிமுக இரண்டிலும் எல்லோரும் தியாகிகள் தான்.

  • @MaridhasAnswers
    @MaridhasAnswers  Місяць тому +475

    மன்னிக்க.. முதலில் வெளியிடப்பட்டது நேற்றய பழைய வீடியோ என்று தெரிவித்த அனைவருக்கும் நன்றி. தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. 300 கோடி முட்டை ஊழல் பற்றியும் அதன் பின்னணி பற்றியுமான வீடியோ இன்று.. நன்றி..

    • @vkanagaraj-gz9wx
      @vkanagaraj-gz9wx Місяць тому +3

      நீங்களும் அண்ணமலையும் தமிழகத்தின் இரு கண்கள்

    • @Sriramajayam108
      @Sriramajayam108 Місяць тому +1

      பரவாயில்ல அண்ணா.
      You are doing Great Service. Creating the Public awareness 🙏

    • @guruprasad747
      @guruprasad747 Місяць тому

      U are doing best.. Hope TN understands before people like you get fed up and move out of TN

    • @saraeventz256
      @saraeventz256 Місяць тому

      Bro i like ur youtube channel i saw ur all videos really ur good person .... i will reach u in mail .... want to meet to personally..

    • @mahalingamkanthasamymahali6177
      @mahalingamkanthasamymahali6177 Місяць тому

      வெட்கக்கேடு 🥺

  • @இளவரசன்-த3ழ
    @இளவரசன்-த3ழ Місяць тому +41

    இன்றைய தமிழகத்தின் நிலையை பார்த்தால் திரு மாரி தாஸ் அவர்களுக்கு சமுதாயம் சார்ந்த பதிவுகளுக்கு கண்டென்டுக்கு பஞ்சம் இல்லை 😂

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Місяць тому +58

    போராளி மாரிதாஸ அண்ணனுக்கு நன்றி

  • @raghunathank327
    @raghunathank327 Місяць тому +27

    அதிக அளவில் தியாகிகளை உற்பத்தி செய்யும் தியாக பூமியாக தமிழகம் திகழ்கிறது.

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n Місяць тому +18

    ரஜினிகாந்த் , வாயை திறக்காமல் , தனக்கு என்ன என நக்கி வாழ்வது ...துக்ககரமானது .
    இந்த இடத்தில் தான் கேப்டன் விஜயகாந்த் உயர்ந்து நிற்கிறார் .

  • @ramvenkat097
    @ramvenkat097 Місяць тому +26

    மாணவர்களுக்கு வழங்கும் கோழி முட்டைத் திட்டம் இவர்களுக்கு பொன் முட்டை இடும் வாத்து

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому +9

    அடிப்படையில் மக்கள் ஆகிய நாம தான் இன்றைய புதுமை திராவிட தியாகிகளை உருவாக்கி வளர்த்து விடுகிறோம் !!!

  • @sunderraj6197
    @sunderraj6197 Місяць тому +24

    இத்தனை வெட்ட வெளிச்சமாக சொல்லியும் BJP சட்ட பிரிவினால ஒரு strong case கூட போட முடியல...

    • @srinivasans8820
      @srinivasans8820 Місяць тому +2

      Bip, dmk வின் B team ஆக உள்ளதாக சந்தேகம் வருகிரது.

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 Місяць тому +1

      ஏன் பிஜெபி க்கு திமுக மேல் தனி கரிசனம் வருகிறது என்பது புரியாத புதிர்.

  • @murugananthamk646
    @murugananthamk646 Місяць тому +3

    சிறுபான்மை என சொல்லபடுபவர்களும் அதி புத்திசாலிகள் பெரும்பான்மையினரும் திருந்தாத வரை இவர்களை ஒன்றும் செய்ய முடியாது

  • @9056rajan
    @9056rajan Місяць тому +6

    இந்திய மண்ணுல புழுத்த அரசியல்வாதியாக கீதாஜீவன்தான்😂😂😂😂துர்பாக்கிய தூத்துக்குடி மக்களுடைய தீர்ப்பு😮😮😮

  • @karthikeyankarthik4188
    @karthikeyankarthik4188 Місяць тому +64

    சூப்பர் sir

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் Місяць тому +1

    முறைப்படி வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் மாரிதாஸ் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்

  • @tamiltribes8528
    @tamiltribes8528 Місяць тому +17

    திமுக ஊழல் செய்யாத இடமே இல்லை அதுல இதுவும் ஒன்று... 💪☝🤘👊

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Місяць тому +10

    மக்கள் ஊழல் செய்யறவங்கன்னு தெரிஞ்சு தான் பணம் வாங்கி ஓட்டு போடுறானுக வீட்டு வரி, உணவு பொருட்கள் தாறுமாற விலை உயர்வு இதை பற்றி கவலைப்படாமல் இருக்கும் இவங்களுக்கு எப்ப புத்தி வரும்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Місяць тому +19

    நண்பரே நீங்கள் சொல்வது இந்த மக்கள் கேட்டு யோசிக்க மாட்டார்கள் மீண்டும் மீண்டும் தி.மு.க விற்கு தான் ஓட்டு போடுவாங்க திருந்தாத மக்கள் இருக்கும் வரை ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்

    • @hfhsj12
      @hfhsj12 Місяць тому

      திமுக தனியா நின்னா ஓட்டு போராட்டம் போடமாட்டார்கள். காங்கிரஸ் வெளியே வந்தாலே போதும் திமுக படு தோல்வி.எந்தக் காசும் வேலை செயாயாது

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Місяць тому +21

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @prabagarann8647
    @prabagarann8647 Місяць тому +28

    பணம், மதம், ஜாதி இந்த ஆர்டரில்தான் தமிழகத்தில் ஓட்டுகள் போடுகிறார்கள்

    • @vasanthyiyer8977
      @vasanthyiyer8977 Місяць тому

      Not only these factors, even for money / liqour also people vote.

  • @g.purushothamang.purushoth3152
    @g.purushothamang.purushoth3152 Місяць тому +2

    தமிழ்செல்வன் திரைப்படத்தில, முட்டைபோடற கான்ட்ராக்ட் பத்தி கேப்டன் விஜயகாந்த அவர்கள் தோலுரித்திருப்பார்! இந்த காணொலி பார்க்கையில் அது நினைவுக்கு வருகிறது நன்றி.

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 Місяць тому +1

    Love you Maridhas❤❤❤❤❤
    Bharath mata ki Jai❤❤❤❤

  • @எழுவாய்தமிழா
    @எழுவாய்தமிழா Місяць тому +11

    தூத்துக்குடியில் சமீபத்தில் ஜீவன் மருத்துவமனை என்ற பெயரில் ஒரு தனியார் மருத்துவமனையை இந்த கீதாஜீவன் திறந்து வைத்தார்....அந்த மருத்துவமனை கீதாஜீவன் இல்லை அவருடைய பினாமி மருத்துவமனையா அண்ணா....

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai Місяць тому +14

    தமிழகத்தில் நடப்பது தியாகிகள் ஆட்சி....

  • @Ambiyaraja
    @Ambiyaraja Місяць тому +7

    குழந்தைகளின் வ
    யிற்றை கூட கழுவும் இந்த மிருகங்களின் குடும்பங்கள் நாசமாகி போகும்

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Місяць тому +20

    உருவத்தை பார்த்தாலே தெரிகிறது .
    முட்டையில் ஊழல் செய்தது நன்றாகவே தெரிகிறது .
    😅😂😅

  • @PrasamGottur
    @PrasamGottur Місяць тому +13

    பள்ளிக்கு அனுப்பும் முட்டையின் பெயர் புல்லட் முட்டை, இந்த முட்டை மார்கெட் -ல் இன்னும் விலை குறைவு.

  • @DuraiPalam
    @DuraiPalam Місяць тому

    தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @physics2002
    @physics2002 Місяць тому +3

    உங்கள் உழைப்புக்கு நன்றி

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 Місяць тому +15

    சார் சொல்லி பயன் இல்லை எந்த ஊழல் நடவடிக்கை இல்லை காரணம் தண்ட னை இல்லை

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Місяць тому

    Great..!! 👌👌👌

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Місяць тому

    I support yours மாரி தாஸ் ஜி, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஶ்ரீ ராம்,.... திமுக ஆட்சி அகற்ற வேண்டிய நேரம் முக்கியமாக ஏழை எளிய மக்கள் சிந்தித்து மற்றும் படித்த இளைஞர்கள் மத்தியில் எழுச்சி எற்படுத்தும் வகையில் ஒன்று இணைய வேண்டும்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balangsivag3732
    @balangsivag3732 Місяць тому

    அற்புதம் சகோ உங்கள் அணைத்து காணொலி பார்த்தல் தமிழ்நாடு அரசியல் புரியும் ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @balamurugand9814
    @balamurugand9814 Місяць тому +4

    முட்டைக்கு பின்னால் இவ்வளவு மூட்டை பணமா....😇

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் Місяць тому +3

    தப்பு செய்பவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்

  • @Sathya66999
    @Sathya66999 Місяць тому +11

    தம்பி அசோக் இனிமேல் விடுதலையா இல்லை இரங்கல் செய்தியா தெரியவில்லை

  • @kumarram3477
    @kumarram3477 Місяць тому +75

    நீ என்ன வேணா சொல்லு நாங்கள் ₹500 வாங்கிக் கொண்டு அவனுக்கு தான் தான் ஓட்டு போடுவேன்

  • @Chandrasekaran-o2f
    @Chandrasekaran-o2f Місяць тому +3

    விழிப்புணர்வா
    அப்படின்னா என்ன.
    யோகம் இருக்கு
    தியாகம் பண்றாங்க

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Місяць тому +12

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறைந்த சதவீதம் மட்டுமே அதிலும் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் இப்போது ஒரு பள்ளிக்கு இருபது முப்பது என்ற கணக்கில் அடக்கி விடலாம்.ஆனால் பதிவு செய்யும் மாணவர் அதிக எண்ணிக்கை என்பது உடை மற்றும் மற்ற இலவசத்திற்காக அனைவரும் பதிவு செய்கின்றனர்.சாப்பிடுவது என்னவோ சில மாணவர்கள் தான்.அனைத்து மாணவருக்காக வரும் மளிகைக் பொருட்கள் முட்டை எல்லாம் வெளியே விற்கப்பட்டு கொண்டிருக்கிறது.கணக்கு காட்டப்படுவது பல நூறு கோடிகளில்.

  • @LinoMani-oe4tl
    @LinoMani-oe4tl Місяць тому +5

    அண்ணா தமிழகத்தில் நடக்கும் கண்துடைப்பு என்கவுண்டர் பற்றி செல்லுங்கள்

  • @shankareswaran1104
    @shankareswaran1104 Місяць тому +20

    மு க ஸ்டாலின் ஒரு தியாகி😂

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    Save Tamilnadu

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 Місяць тому +22

    Title 🤣🤣😂🤣😂🙌🏻🙌🏻🙌🏻👌🏻👌🏻👌🏻

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Місяць тому

    உங்கள் சேவை தழிழக மக்கள்களுக்கு தேவை நன்றி அண்ணா

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Місяць тому +2

    மனம் போல் மாங்கல்யம் என்பார்கள் அதைபோல் மக்களைப் போலவே அரசாங்கம்.

  • @RAW-jv7mo
    @RAW-jv7mo Місяць тому +6

    In Trichy, for bus stand, this government spending 950 crores. This amount needs o be audited

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Місяць тому +10

    தேர்தல் வைக்கிற மாதிரி வைங்க , nanga vote போடுற மாதிரி podurom , நீங்க thokura மாதிரி thothudunga.

  • @nagarajanv4289
    @nagarajanv4289 Місяць тому +12

    Statistics data.. How our people will understand. Our people lost conscious long ago

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Місяць тому +13

    Ok G . We are waiting

  • @outlookoff9884
    @outlookoff9884 Місяць тому

    facts/evidence based journalism/journalist ! great work ! Crispy & clean finish !

  • @msg1956
    @msg1956 Місяць тому

    Oh my God..! Blood boils..
    My heart and soul with Maridhasji..

  • @nagarajanp8855
    @nagarajanp8855 Місяць тому

    மாரிதாஸ் அண்ணா உண்மையா o9jjjjk இது மாதிரி ஆதாரத்துடன் பொது மக்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @sundaramme44
    @sundaramme44 Місяць тому

    இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்..
    அண்ணன் மரிதாஸ் என்றுமே சரியாக சொல்வது அருமை 🙏

  • @ganeshselvi1127
    @ganeshselvi1127 Місяць тому

    மிக முக்கியமான தகவல் 🙏🙏🙏🙏

  • @relaxplease4994
    @relaxplease4994 Місяць тому +4

    கோழி முட்டை இடும். கோழி முட்டை ஊழல் தரும். பட்டியிலின அமைச்சர் முட்டை மூலம் வருமானம் வரும். மொத்தத்தில் மக்கள் கூமுட்டை.

  • @prabakarang2105
    @prabakarang2105 Місяць тому

    பாராட்டுகள்,,, மாரி தாஸ்,,,, கண் இருந்தும் குருடர்கள் மக்கள்,,,❤

  • @kalyanaramanalwar1795
    @kalyanaramanalwar1795 Місяць тому

    You are a true Kshatriya. Gather like-minded people to form a movement.

  • @இயற்கைஅன்னை-த8ந

    விடாதீங்க னா தயவு செய்து புடிச்சி உள்ள போடுங்க

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z Місяць тому +1

      Unga annana than ulla potaga maranthutigala 😂

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Місяць тому +1

    Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏

  • @renganathannr1504
    @renganathannr1504 Місяць тому

    Good information, Valga Bharatham, Valarga Bharatham

  • @senthilsenthil1156
    @senthilsenthil1156 Місяць тому

    வாழ்க தமிழக மக்கள்

  • @rajamiyerpanchapakesan9258
    @rajamiyerpanchapakesan9258 Місяць тому +1

    Sir salute jaihind

  • @solaimuthu9900
    @solaimuthu9900 Місяць тому +3

    திராவிட ஊழல் நீதிமன்றம் கூட தினறும் அந்த அளவு விஞ்ஞானம்

  • @selvan221
    @selvan221 Місяць тому +2

    தியாகி பென்ஷன் உருவாக்க முயற்சிப்பார்கள்

  • @s.ethirajisampath9031
    @s.ethirajisampath9031 Місяць тому

    எவ்வளவு ஊழல்கள் வெளிக்கொணரப்பட்டாலும் ஒன்றுக்கும் முடிவு இல்லை

  • @b.renganathan935
    @b.renganathan935 Місяць тому +1

    Super ji

  • @siddharthselvaraj2384
    @siddharthselvaraj2384 Місяць тому

    Anti-hero க்களுக்காகவே தமிழ் நாட்டில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

  • @saraswathisakthivel2287
    @saraswathisakthivel2287 Місяць тому

    Excellent... Sir 🎉🎉🎉

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Місяць тому

    எத்தனை ஊழலை வெளிச்சம் போட்டு காட்டினாலும் இந்த மக்கள் மனம் ஏன் மாறவில்லை திமுகவிற்கு வாக்களித்து இந்த தமிழ்நாட்டை பாழாக்கி வைத்து விடுகிறார்கள்....😌😌😌

  • @SeenivasanPandian
    @SeenivasanPandian Місяць тому

    திமுக அதிமுக மக்கள் இனியாவது திருந்தி புறக்கணிக்க வேண்டும். தமிழா திருந்தி வாழ வேண்டும்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Місяць тому

    Excellent 🎉🎉🎉🎉

  • @jayashrimuralidharan521
    @jayashrimuralidharan521 Місяць тому

    தமிழக மக்கள் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள்

  • @jayarajkrishnaswamy7365
    @jayarajkrishnaswamy7365 Місяць тому

    முட்டையில் இவ்வளவு கொள்ளையடிப்பதை புள்ளி விவரமாக கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி அண்ணா. மக்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டிய நீதிபதிகள் . அதை அவர்கள் கவனமாக செய்தால் சரி.

  • @YuvaRaj-dm9cp
    @YuvaRaj-dm9cp Місяць тому

    வாழ்த்துக்கள் 👍

  • @sharpknife3043
    @sharpknife3043 Місяць тому

    அருமை நண்பா
    உன் பணி சிறக்க

  • @mboominathan160
    @mboominathan160 Місяць тому

    ஊழல் என்றால் திமுக இதில் இவர்களை மிஞ்சிய வர்கள் யாரும் இல்லை.முடிவு எடுக்க வேண்டியது மக்கள் கையில் தான் உள்ளது

  • @kowsik22994
    @kowsik22994 Місяць тому +5

    Yarunga idellam Thatti kekaradhu seri panradhu..nama ellam pesitu ketutu dhane irukom

  • @sakthivelkumar9626
    @sakthivelkumar9626 Місяць тому +1

    Continue maridas l help you

  • @anandthangaiya9938
    @anandthangaiya9938 Місяць тому

    Very nicely good spech

  • @SenthilkumarSenthilkumar-x4x
    @SenthilkumarSenthilkumar-x4x Місяць тому

    அன்னனுடைய துணிச்சலுக்கு வாழ்த்துகள்

  • @jagannathan1481
    @jagannathan1481 Місяць тому +4

    True.sir

  • @sudalaiyandirajaraja7291
    @sudalaiyandirajaraja7291 Місяць тому +1

    மக்களுக்கு முட்டை தேவையில்லை ஒரு மனிதன் ஆயிரம் முட்டைகள் தயாரிக்க கற்றுக் கொடுத்தால் போதும் அதற்கு பொருள் உதவி வழிவகை அரசு செய்து கொடுத்தால் போதும் (ஏழைகள் இருந்தால் தான் அரசியல் வாழ்க்கை பிழைப்பு நடத்த முடியுமா?) தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் மிகவும் சோம்பேறி ஆகி விட்டார்கள். அவர்களுக்குப் புரியும் போது சோமாலியர்கள் ஆகி விடுவார்கள். தாங்கள் பதிவிடும் நேரங்கள் அனைவரும் போதையில் இருக்கிறார்கள். (கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே) மாரிதாஸ் ஐயாவுடன் எப்போதும் நான் துணையாக வருவேன். நன்றி

  • @SuriyaprakashPrakash-n2p
    @SuriyaprakashPrakash-n2p Місяць тому +1

    ❤❤❤அண்ணா

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 Місяць тому +2

    0:11 :- மாரிதாஸ் அண்ணே !!! எதுவும் Double meaning இல்லையே 🤣🤣🤣🤣

  • @Rajini-s3y
    @Rajini-s3y Місяць тому

    தமிழ் நாட்டில் இருந்து இன்னொரு தியாகி உருவாகி வருகிறார் மாரி தாஸ் அண்ணா இன்னும் உள்ள பல தியாகிகளை இழுத்து வந்து தெருவில் விடுங்கள்

  • @sumathiprakash7526
    @sumathiprakash7526 Місяць тому +1

    👌 சகோ ராமருக்கு அணில் போல நானும் .சில ஜென்மங்களுக்கு மண்டையில் களிமண் தான் உள்ளது.இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 Місяць тому

    Hats off to u

  • @mrkkumaravell6189
    @mrkkumaravell6189 Місяць тому

    சூப்பர் சார்