ஆண்களுக்கு தெரியாத பெண்கள் பிரச்சினைகள்/The first signs & symptoms of

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 283

  • @doliyachristy4356
    @doliyachristy4356 Рік тому +33

    அனைவருக்கும் மிகமிக பயனுள்ள கானொலி. தங்களின் மருத்துவ பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Рік тому +14

    இது நிறைய பெண்களுக்கு அருமையான தகவல் ❤வாழ்த்துக்களும்,நன்றி🙏🏼

  • @indram3967
    @indram3967 Рік тому +10

    இந்த அறிகுறிகள் எல்லாம் நானும் அனுபவித்தது பெண்களுக்கு தேவையான ஒன்று அருமை 👌

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Рік тому +7

    மிகச் சரியாக சொன்னீர்கள் எனக்கும் இந்த ப்ராப்ளம் எல்லாம் இருக்கு நன்றி சகோதரி

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Рік тому +37

    உங்கள் வீடியோ அனைத்தும் தவறாமல் பார்ப்பேன் ஆனால் கமென்ட் செய்ததில்லை முதல் முறை கமென்ட் செய்கிறேன். இது அருமையாக பதிவு. என்னால் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான பிரச்சனைகளை முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாதவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 சமையல் வீடியோக்களுக்கு இடையே இது போன்ற மகத்தான பணியும் தொடரட்டும்

  • @tamilvananmuthulingam3425
    @tamilvananmuthulingam3425 Рік тому +17

    வாழ்த்துக்கள் சகோதரி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான். மக்களுக்கான உங்களது பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் நன்றி.

  • @raji1458
    @raji1458 Рік тому +5

    எனக்காக சொன்ன மாதிரி இருந்தது. கோடி நன்றிகள்

  • @உமாதேவிகண்ணன்
    @உமாதேவிகண்ணன் 5 місяців тому +1

    மிக்க நன்றி மேம். உங்களுடைய ஸ்பீச் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். மீண்டும் நன்றி மேம்.

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +6

    அருமை அருமை அக்கா.... மிக்க நன்றி இதெல்லாம் எங்களுக்கு தெரியவே தெரியாது.... நீங்க சொல்லி தான் தெரியுது..... கண்டிப்பா இதை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இது பல மாற்றத்தை உண்டாக்கும்..... அவர்களும் புரிந்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.....
    இந்த காணொளி பார்த்துகொண்டிருக்கும் ஆண்கள்.... எத்தனை பேருக்கு தான் சார்ந்த பெண்கள் குறித்து நினைவு வந்தது என்று சொல்லுங்க..... நன்றி நன்றி நன்றி அக்கா

  • @sarogini3067
    @sarogini3067 Рік тому +1

    உண்மையான பதிவு சகோதரி இதை வீட்டில் இருக்கும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்🙏🏽

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Рік тому +8

    ஐயோ அக்கா நீங்கள் சொல்லும் சிம்ஸ்ரொம்ஸ் அத்தனையும் எனக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கு சிலசமயங்களில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது செத்திடலாமா என்று நினைப்பதுண்டு அழுது அழுது என்வலியை குறைச்சுக்கொள்கிறேன் எந்த மருந்துவகையும் எடுக்கவில்லை

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Рік тому +7

    நான் ஆண் தான் பார்த்துகொண்டுள்ளேன் சகோதரி!

  • @srishan4803
    @srishan4803 Рік тому +8

    Hi sister. Thank so much for the advice on menopause. Yes, i've also encountered all those symptoms. What i always do is everyday i spend about half an hour brisk walking, eat proper meals and take supplements. I look much younger and healthier for my age.

  • @jayanthisiva6065
    @jayanthisiva6065 Рік тому +1

    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா மிக அருமையாக சொன்னீங்க.. மேடம் ❤❤

  • @anuradhag3271
    @anuradhag3271 2 місяці тому

    நல்ல தகவல் நன்றி
    என் வயது இப்போது 50
    எனக்கு ஒரு 5,6வருடங்களாகக இப்படி அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றேன் ஈஷா யோக வகுப்பு செய்து இதில் இருந்து மீண்டு வருகிறேன் இந்த யோகா இல்லை என்றால் நான் என்னையும் கெடுத்து என்னை சுற்றியுள்ள அனைவரையும் கெடுத்து இருப்பேன் ஆனால் யோகா என்னை காப்பாற்றியது அடுத்த தலைமுறையை காப்பாற்ற ஈஷா யோகா வால் மட்டுமே முடியும் நன்றி

  • @maryflorenceleenaleenakira1252

    Beautiful message.tq iam going through dis stage.iam having palpitation problem & irritation.iamfifty now.tq mam

  • @poongothait1022
    @poongothait1022 Рік тому +2

    சகோதரிஅருமையானபதிவுநன்றி

  • @srinidhib1701
    @srinidhib1701 Рік тому +2

    Super correct ஆக சொன்னீங்க‌Thank u so much ❤

  • @revathias6570
    @revathias6570 Рік тому +1

    Thank you so much sister l am facing the same problem last 3 years now l am taking treatment for 3 months once again Tq 👌

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 Рік тому +2

    சிறப்பான பதிவு தோழி ❤

  • @jothijothi5274
    @jothijothi5274 Рік тому +2

    நல்ல தகவல் மேடம் ..வாழ்க வளமுடன் 🥰

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 Рік тому +33

    எனக்கு அதிக அளவு இரத்த போக்கு (Big size blood clots) இருந்தது இரவில் அடிக்கடி எழுந்து போர்வை புடவைகளை சுத்தம் செய்யும் போது கூட ஒரு வார்த்தை கூட விசாரிக்க மாட்டார் (It's normal phenomenon to all ladies ) ஏன் ரொம்ப பண்ணிக்கிறே அப்படினு தான் கோப்பப்படுவார் டாக்டரிடம் தனியாகத்தான் சென்று வருவேன். என் குழந்தைகள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் நான் 6,7 வருடங்களுக்கு மேல் ஆபிஸ் வேலையுடன் இந்த பிரச்சினையுடன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினேன். வேளாங்கண்ணி மாதா துணையால் சமாளித்து வந்தேன்.

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 Рік тому +15

    Very well said akka. This is the reality. Our life partner support is a must

  • @vadivelk8892
    @vadivelk8892 Рік тому +1

    Iam reading competitive exam mam like TRB After few years i saw first video this video mam thank you mam. valka valamudan .have a amazing, wonderful, marvelous days god bless you and for your family 😀 mam.thank you.

  • @_sheenu_3087
    @_sheenu_3087 Рік тому +16

    Hi sis best topic useful message.God bless ur family ❤️💕🦋💚💖

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 Рік тому +2

    அருமையான தகவல்கள்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Рік тому

    நன்றி சகோதரி இதை பற்றி யோசித்து கொண்டு இருக்கையில் உங்கள் பதிவு அருமை நன்றி

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Рік тому +3

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 👍💐💐💐

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Рік тому +2

    அருமை யான பதிவு நன்றி மா 👌👍

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Рік тому +1

    super sister magazine விழிப்பாக இருக்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் thanks sister God bless you ❤💐👍🥰

  • @GeetSenju
    @GeetSenju 8 днів тому

    Correct yennaku ithellam irruku🎉🎉🎉🎉🎉

  • @usharani3089
    @usharani3089 Рік тому +1

    Thank you sister 100% Real❤neenga easy ah sollringa inga lam ellathukum tablets kidaikum nu UK la treatment & all tablets ellam ok But namma oorula enna tablets poi vankurathuku😢😢 check up pogave bayama eruku😢😢

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +3

    Thank you Thamizhachi 👌💕💕

  • @Amutha-cu8vm
    @Amutha-cu8vm Рік тому +1

    நன்றி இதைகேட்டுநிம்மதியாஇருக்குஉங்ள்ரசிகைநான்நிங்கள்எப்பவும்சந்தோமாஇருக்கனும்ஆல்தபெஷ்ட்

  • @djdj2256
    @djdj2256 Рік тому +1

    Useful information sis.. ungal samooga sevai thodarattum❤

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs Рік тому +1

    You are taking. Very usefully thank you madam 🙏 🙏 🙏

  • @soundarjudson3033
    @soundarjudson3033 Рік тому +1

    அருமையான பதிவு

  • @Rosarysuresh
    @Rosarysuresh Рік тому +2

    Honest open talk appreciate this video

  • @sampsonangel5384
    @sampsonangel5384 Рік тому +2

    I had all the symptoms you mentioned. I suffered a lot. There are collagen and vitamin deficiencies. Your conversation was very good and helpful. Thank you sister. May the Lord bless you.❤❤

  • @divyadivi7733
    @divyadivi7733 Рік тому +5

    Very useful and very important topic ❤❤

  • @vijayalakhmin6058
    @vijayalakhmin6058 Рік тому +1

    Nice information sister i am 66years my menopause stopped at the ageof 47years age.

  • @kumutha5034
    @kumutha5034 Рік тому +3

    Thank you so much Sis . Important messages. Very useful ❤

  • @dharmadevi9820
    @dharmadevi9820 7 місяців тому

    Good Explain & awareness Video. sister Tq so much ❤God blessed you sister

  • @ushadelesio7259
    @ushadelesio7259 Рік тому +3

    It is very nice you are bringing the awareness about menopause. But those days our parents and grand parents never spoke about this.

  • @gopika2885
    @gopika2885 Рік тому +1

    Praise the lord sister
    Thank you so much for this video. Am facing all this kind of symptoms. My age 41 now.
    This video is so useful for me to tell my family what am going threw. Love you so much for this video ❤️❤️

  • @ericfernandez6011
    @ericfernandez6011 Рік тому +2

    Thank you so much sister. Very useful information.

  • @sangeethacruz2047
    @sangeethacruz2047 Рік тому

    Antha stage than ore nee pain akka unmaiyil nanga peciyathu romba use full thanks

  • @justindhasan1005
    @justindhasan1005 Рік тому +1

    Good foreplay overcome menopaose

  • @meerasultan268
    @meerasultan268 Рік тому

    அருமை அருமை

  • @augustinmary798
    @augustinmary798 Рік тому +1

    👌👌👌 super message Thank you very much

  • @thivarmy8277
    @thivarmy8277 2 місяці тому

    Thanks. Mam for u r valuable. imformation i have clear idea for this manupause once again thank you very much .

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 Рік тому +3

    Very informative and very well narrated dear.Excellent topic 👏👏👏💕❤️

  • @sudhakrishnakumar4334
    @sudhakrishnakumar4334 Рік тому +2

    Such a useful & informative vlog. Thank you so much.

  • @NeelaK-ec3id
    @NeelaK-ec3id Місяць тому

    Good message mam thank you ❤

  • @stellasuresh3228
    @stellasuresh3228 Рік тому

    Every your video i show. But this is life oriented. So thank you

  • @srividhyanarayanan2064
    @srividhyanarayanan2064 Рік тому +2

    I am at 43.. having headache, breast heaviness, itching skin.. during my periods.. thank you for the information

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j Рік тому

    Romba nanri Amma pengalukku kattayamana thalaipu❤

  • @manjunathasrinivasan8796
    @manjunathasrinivasan8796 Рік тому

    Thanks Madam. Useful information.

  • @sumathibaskaran2405
    @sumathibaskaran2405 7 місяців тому +1

    Nice vedio

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp Рік тому +5

    Very very good message from Malaysia 🇲🇾

  • @King-kw8op
    @King-kw8op Рік тому +2

    Very useful information, thank you for sharing 💖

  • @sumisarah5938
    @sumisarah5938 Рік тому

    Thank you sister great topic. I'm 52 yrs old many Symptoms I will go true.

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 Рік тому

    ரொம்ப நன்றி அக்கா செல்லம் ❤🥰❤🥰❤🙏❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Рік тому

    Yes..this video is ' about living ' great explanation !!👍👍

  • @theanmozhic441
    @theanmozhic441 Рік тому +3

    Very nice message mam, very useful to all, thanks for ur information about manuphase times ❤❤

  • @premajohnson8178
    @premajohnson8178 Рік тому +1

    Super super information thank you very much ❤️👌

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 Рік тому +3

    Kalakiteenga ponga sister. What an important subject you spoke of and very well detailed. Thanks for bringing up this awareness video. May God bless you Subi. Tc

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan Рік тому +2

    USEFUL sharing sister🌷🌷🌷

  • @sarasakthisarasakthi6848
    @sarasakthisarasakthi6848 Рік тому

    Vazhga valamudan sister

  • @fathimabibi708
    @fathimabibi708 Рік тому +3

    Well explained 👌 Thank you

  • @lakshmisuresh2792
    @lakshmisuresh2792 Рік тому

    Mam, hormonal imbalance patriyum konjem vedio podunga

  • @renugajaseethar
    @renugajaseethar Рік тому +1

    Hi sister, best topic and useful massage. thanks 🙏

  • @sharmilaw5847
    @sharmilaw5847 Рік тому +3

    Very informative video akka.. husbands should understand and support both physically and mentally...every woman is precious for their family..so must take care of them..even house wife's don't care about their health..just only concentrate their family members needs only...later they faced serious health issues..so we must care right from the girl child..

  • @sarashankar2292
    @sarashankar2292 Рік тому

    Thanks for sharing this

  • @thaneswarankugadas9224
    @thaneswarankugadas9224 Рік тому +3

    This video is excellent

  • @sreenath3322
    @sreenath3322 Рік тому

    Arumai unmai

  • @sameemabeevi5826
    @sameemabeevi5826 10 місяців тому

    Super information

  • @premalatha9964
    @premalatha9964 Рік тому

    Thank you for the topic, i've shared with my son and son-in-law🙏👍

  • @Belle_dits
    @Belle_dits Рік тому +3

    Thankyou so much mam very excellent and useful message

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  Рік тому

      You are most welcome

    • @Belle_dits
      @Belle_dits Рік тому

      @@LONDONTHAMIZHACHI thankyou mam my one of favourite channel i will waiting for your new video my family advance happy Easter please pray for my family mam

  • @jayanthinathan97
    @jayanthinathan97 Рік тому +1

    Love you Akka and Annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @kaleelnoor7868
    @kaleelnoor7868 Рік тому +1

    Sema speech👌

  • @Sahana235
    @Sahana235 Рік тому

    Good information akka❤

  • @jinijustin2413
    @jinijustin2413 Рік тому +1

    Very useful information,
    Also Supplementary awareness is a great thing
    Thank you Akka

  • @cooldude4520
    @cooldude4520 Рік тому

    Thank you for the topic. Very helpful.🙏🏽

  • @kokilapriyaa9026
    @kokilapriyaa9026 Рік тому

    Very nice good information sister.and thank you so much.all women's prepare for features thinking.thaks

  • @priyaiyer13
    @priyaiyer13 Рік тому

    Oh she is a doctor😮 i dint know for this long

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 Рік тому

    Thank you for your information 🙏

  • @yamunaraji9042
    @yamunaraji9042 Рік тому

    Thank you for sharing

  • @ainunraseedha8451
    @ainunraseedha8451 Рік тому

    Very nice romba payanulla videos super mam👌

  • @stellasuresh3228
    @stellasuresh3228 Рік тому

    Thank you thank you thank you thank you thank you thousand times thank you soo soo soo soo soo soo soo soo much my loving sister. It's vvvvvvvvvvvvvvvvvv vvvvv very useful to every human being. Lots of nandrikal my loving sister

  • @prabhavathiethiraj822
    @prabhavathiethiraj822 Рік тому

    Useful vedio thank you sister ❤️

  • @sriumauma3845
    @sriumauma3845 Рік тому

    Super அக்கா வாழ்துக்கள்

  • @MJothi-ci1ql
    @MJothi-ci1ql 8 місяців тому

    Yes, l have all symptoms

  • @karthikapriya862
    @karthikapriya862 Рік тому

    Thanks sis very good information ❤👏👏

  • @vidhyabaran294
    @vidhyabaran294 Рік тому

    மேடம் நல்ல ஒரு பதிவு மேடம்...🙏🙏🙏

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 Рік тому +1

    Thank you for the tips. More women issues, please.

  • @TAMILANANBU
    @TAMILANANBU Рік тому

    மகிழ்ச்சிம்மா

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 Рік тому

    Nice sharing my dear akkaw❤

  • @mumtazjabir3806
    @mumtazjabir3806 Рік тому

    Thanks.akka..🇱🇰

  • @sarasakthisarasakthi6848
    @sarasakthisarasakthi6848 Рік тому

    Best Topic sister