Very beautiful tune, words. We went to Gospel Partners Movement Gujarati field. The local congregation sang this song in Gujarati language. All glory to God.
This is my favourite song. so nice to hear. You people sang well. Very often I used to sing this song. Really good. May God bless you. Praise the lord ❤❤
சீனாய் மலையில் தோன்றிய இயேசு சிறை இருப்பை மீட்டு விட்டார் ஆகாஸ்வேருபின் அரண்மனையில் ஆகாததை தள்ளிவிட்டார் கன்னிகை மார்பில் தவிழ்ந்த இயேசு நமக்காய் கதறி ஜெபித்தார்_நாம் கடிதும் பயமின்றி வாழ்ந்திடவே தன்னையே ஒப்பு கொடுத்தார் நேபுஃகாத் நேஷர் தர்பெருமை தாழ்வில் தள்ளினவெ அழியும் புல்லுக்கு சமம்மானேன் ஆதரவு எனக்கு தந்தார் உனக்கும் எனக்கும் எனன நிலை அமைதியாய் புரிந்திடுவோம் அன்பர் இயேசுவின் பாதம் அமர்ந்து ஆறுதல் கற்று கொள்வோம் Sent from my Huawei Mobile
Very good attempt, keep it up, kindly improve the music 🎵🎶 Congratulations to CSI church congregation members,which puthalam ,is it near manakudy, Kanyakumari district, tamilnadu 🙏❤️
Thank you.for your wonderful corres.and music ❤
Amen. Praise God for this Wonderful Song
Amen amen amen hallealuya hallealuya hallealuya hallealuya nandri nandri nandri nandri nandri nandri eaysappa umaku kodana kodi sthothirom ayya eaysuvirku pugal eaysuvirku mahimy undavadhaga hallaluya hallaluya hallaluya
அருமை அருமை புத்தளம் csi விசுவாசிகள் பாடிய பாடல் uniform music அனைத்தும் அருமை கர்த்தர் மகிமை படுவாராக
Praise to the heavenly ✨️ father. & our heavenly king Jesus Christ
Hallelujah 🙏 🙌. Brother James india 🇮🇳 🙌
Very beautiful tune, words. We went to Gospel Partners Movement Gujarati field. The local congregation sang this song in Gujarati language. All glory to God.
Holy God bless 🙌 all believers and holy God's servants. Brother James india 🇮🇳 🙌
Verynice.sister.godbles.you😮
Good 👍 Praise the Lord.
Night prayer 🙏 song 🎵 🙏. Hallelujah 🎉
Very nice to hear , congratulations
Thank you
Very beautiful song to herè
Very nice Sisters...
God bless you. 😊
Very nice old song
This is my favourite song. so nice to hear. You people sang well. Very often I used to sing this song. Really good. May God bless you. Praise the lord ❤❤
Thank you
Praise the Lord.
Super pasteramma
Thank you
Praise the lord very nice keep it up
Thank you
👌👌👌👌👌👌ok🎉🎉🎉🎉
Praise God 🙏🙏
சீனாய் மலையில் தோன்றிய இயேசு
சிறை இருப்பை மீட்டு விட்டார்
ஆகாஸ்வேருபின் அரண்மனையில்
ஆகாததை தள்ளிவிட்டார்
கன்னிகை மார்பில் தவிழ்ந்த இயேசு
நமக்காய் கதறி ஜெபித்தார்_நாம்
கடிதும் பயமின்றி வாழ்ந்திடவே
தன்னையே ஒப்பு கொடுத்தார்
நேபுஃகாத் நேஷர் தர்பெருமை
தாழ்வில் தள்ளினவெ
அழியும் புல்லுக்கு சமம்மானேன்
ஆதரவு எனக்கு தந்தார்
உனக்கும் எனக்கும் எனன நிலை
அமைதியாய் புரிந்திடுவோம்
அன்பர் இயேசுவின் பாதம் அமர்ந்து
ஆறுதல் கற்று கொள்வோம்
Sent from my Huawei Mobile
Jesus Christ is coming soon 🙏 🙌. Matthew 24:14.
Nice 👍
Very good singing.
Thank you
Super.
Thank you
Very nice 👌
Thanks 😊
beautiful rendition god be the glory(try to add one or two violin accompaniment if possible)
👌👌🙏🙏
Super🎉🎉🎉🎉
Thank you
Very good attempt, keep it up, kindly improve the music 🎵🎶 Congratulations to CSI church congregation members,which puthalam ,is it near manakudy, Kanyakumari district, tamilnadu 🙏❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
I think was written in Malayalam. Please correct me if I am wrong.
The song was written in Malayalam but it was translated in Tamil.
Aman
Lyrics
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் - 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே - 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே - 2 (…நன்றியோடு நான்)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே - 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே - 2 (…நன்றியோடு)
3. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் - 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் - 2 (…நன்றியோடு)