2022-ல் நெட்பிளிக்ஸ்ல டாப் இரண்டாவது இடம் பிடித்த படம் International Movies in Mr Tamilan Voice Over

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 419

  • @swtbala7047
    @swtbala7047 2 місяці тому +167

    உடம்பு சரியில்லை என்றால்ழும் நமக்காக வீடியோ போடுறது hand's off ❤❤❤❤❤

  • @Ravi90-w9v
    @Ravi90-w9v 2 місяці тому +117

    பாலா அண்ணா உங்க உடம்பு நல்லபடியா பார்த்துக்கோங்க❤😢🎉

  • @Manigandanwood
    @Manigandanwood 2 місяці тому +31

    தலைவரே முதல்ல உங்களுடைய உடல் நலத்தை தயவு செய்து பார்த்துக்கொள்ளுங்கள்...❤❤❤ நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்... நீங்க நாலு நாள் கூட ரெஸ்ட் எடுங்க நீங்க நாலு நாளு கூட ரெஸ்ட் எடுங்க தப்பு இல்ல... ஆனா இவ்வளவு கஷ்டத்தோட இந்த குரலோட மூவி ரிவ்யூ பண்ணாதீங்க அது தொண்டைக்கு ஆபத்து....l❤❤❤❤

  • @udayakumar115
    @udayakumar115 2 місяці тому +22

    குரலில் உடல் நலம் சரியில்லை என்று தெரிகிறது விரைவில் குணமடைய வேண்டுகிறேன்

  • @lovenisanth6217
    @lovenisanth6217 2 місяці тому +4

    இந்த படத்தோட சாட்டிங் சீன்ல ஆனா உங்க வாய்ஸ் செம ❤🔥

  • @JayaLakshmi-ns7mq
    @JayaLakshmi-ns7mq 2 місяці тому +4

    அருமையான கதை பாலா. உங்க வாய்ஸ்க்கு என்ன ஆச்சு. ஆனாலும் இந்த குரலும் நல்லா தான் இருக்கு ❤❤

  • @gramargramar8919
    @gramargramar8919 2 місяці тому +5

    பாலா சார் உங்க வாய்ஸ் என்னமோ மாதிரியா இருக்கு உங்களுக்கு நீங்க பீவரா உடம்ப பாத்துக்கோங்க சார் உங்க வாய்ஸ் எல்லாமே எங்களுக்கு நிம்மதி கிடையாது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்றைக்கும் உன் குடும்பத்துடன் அல்லா சந்தோஷமா இருங்க வணக்கம் சார் நன்றி

  • @manjulagopi6988
    @manjulagopi6988 2 місяці тому +2

    அண்ணே உங்களின் குரலுக்கு எத்தனையோ சகோதரிகள் சகோதரர்கள் இருக்கிறார்கள் உங்களின் உடல் நலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம் தயவுசெய்து ஒய்வு எடுங்கள்

  • @sarun5253
    @sarun5253 2 місяці тому +43

    Bala anna voice konjam different...irukku 😥

    • @cricketprediction5
      @cricketprediction5 2 місяці тому +2

      He his not feeling well so voice different

    • @Digi9vfx
      @Digi9vfx 2 місяці тому

      Adei😮 venna😮 avar thuppaakiku innum oil podala athaan😊

  • @BMT1621
    @BMT1621 2 місяці тому +41

    குரல்வளை சரியில்லை
    சரி செய்த பின்னர் பதிவிடுங்கள்
    இப்படிக்கு உங்கள் இரசிகன்

    • @Digi9vfx
      @Digi9vfx 2 місяці тому +4

      Adi paavi unna innuma Intha group ambalanu ninaikuthu😮😮

    • @chithanathanr5512
      @chithanathanr5512 2 місяці тому

      Morattu cringe thaayoli...

  • @jothijo712
    @jothijo712 2 місяці тому +5

    Cold ah irunthalum video potrukinga ji thanks idhuvum nalla iruku....

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 2 місяці тому +5

    அருமையான படம் ❤👍👌👌👌 நண்பரே உங்கள் குரலில் சிறு மாற்றம் take care urself nga.....

  • @skdevilman
    @skdevilman 2 місяці тому +80

    பாலா அண்ணா நல்லா உடம்ப பாத்துக்கோங்க...😢

  • @MohamedZayyaan
    @MohamedZayyaan 2 місяці тому +3

    Simply nice film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 2 місяці тому +2

    ❤❤❤❤❤ உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @RKBTS7373
    @RKBTS7373 2 місяці тому +10

    🌷💗💖💫 மிளகு ரசம் ,தூதுவளை ரசம் சாப்பிடுங்கBro துளசி கற்பூரவள்ளி ஆடாதொடா இலைகளை கொதிக்க வைத்து கசாயம் குடிங்க Bro இருமல் சளி காய்ச்சலுக்கு நல்லது ☺️☺️

  • @nachiyar1612
    @nachiyar1612 2 місяці тому +34

    வாய்தான் உன் வாழ்வாதாரம் நண்பா. வாய அடக்கிக்க.. சம்பாத்தியம் வேணும்தான், ஆனா உன் ஆரோக்கியம் முக்கியம்... உன் குரலில் வலி தெரிகிறது😢

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 2 місяці тому +5

    இதுக்கெல்லாம் காரணம் நன்றி பாலா

  • @peerpeer1352
    @peerpeer1352 2 місяці тому +15

    தலைவா உங்க குரலுக்கு என்ன ஆச்சு ❤😮😮😮

  • @eswarip1
    @eswarip1 2 місяці тому +3

    Real Hero s . Captain and mechanic vera level. Ending they escaped and alive. amazing they did that in three years

  • @SowmiyaSowmiyaarun
    @SowmiyaSowmiyaarun 2 місяці тому +11

    எங்க அண்ணனுக்கு வாய்ஸ் சரில்லயே அண்ணா உடம்ப பாத்துக்ககா

  • @SenthilVell-k1k
    @SenthilVell-k1k 2 місяці тому +4

    வாழ்க்கை வரலாறு தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வாழ வேண்டும்

  • @msprabu91
    @msprabu91 Місяць тому +1

    Cold ❄️ ah sir take care sir I'm your fan of your voice cold laium unga voice ah over super ah persent pannathukku thanks 🙏 take care sir,neenga veera level ❤❤❤

  • @rajanirmalaraja6419
    @rajanirmalaraja6419 2 місяці тому +1

    அது ஒன்னும் இல்ல நண்பர் பனிப்பிரதேச கதையை கூறுவதால் அவருக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது😊

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 2 місяці тому +16

    உண்மை கதை கேட்கும் போது தான் ரொம்ப வருத்தப்படுகிறேன்

  • @NKalaiyarasi-g7d
    @NKalaiyarasi-g7d 2 місяці тому

    Anna உங்க voice ennachi anna... உடல் நலம் sariillai endral oivedunkal... Anna நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம்

  • @lovelonely6418
    @lovelonely6418 2 місяці тому +2

    Ungaluku odambu sari illaya Bala na..I can feel it in ur voice❤❤.take care..

  • @tnpsc-contents
    @tnpsc-contents 2 місяці тому +1

    உடல் நிலையை பார்த்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்... சற்று ஓய்வு எடுத்த பின்பு வீடியோ போடலாம்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @davidkithiyon578
    @davidkithiyon578 2 місяці тому

    அற்புதமான உண்மை கதை மிக நன்றாக இருந்தது❤

  • @banaupriya6194
    @banaupriya6194 2 місяці тому +5

    Health ah pathukonga na

  • @SureshKumar-ew2di
    @SureshKumar-ew2di 2 місяці тому +9

    Jamie Lannister Game of Throne kodura Rani in brother 🔥 captain son Minister father

  • @SathiyaDevi-k3x
    @SathiyaDevi-k3x 2 місяці тому +1

    Super கேப்டன் நல்ல irukka anna semma movie thanks for review real movie anna😊

  • @thamizharasand3276
    @thamizharasand3276 2 місяці тому +1

    Bro hand off bro odambu sarillanalum engalukkaga video poduringala vera levwl bro thanks bro ❤❤❤❤

  • @banu1276
    @banu1276 2 місяці тому +13

    Life la first time oru video pottu 1 min kulla pakkuren.. 😮

  • @kavithak9713
    @kavithak9713 2 місяці тому +2

    Get will soon

  • @M.S_fitness14.1.21
    @M.S_fitness14.1.21 2 місяці тому +1

    Super 30 padam paesunga

  • @Fazan_editz
    @Fazan_editz 2 місяці тому +2

    Jaime Lannister GOT (captain)+ John Shelby Peaky blinder (mechanic)💥

  • @sathanamediaTrichy
    @sathanamediaTrichy 17 днів тому

    Thambii unga voice kettaathaan enaku thoogam varum😊

  • @SevvanthiKanagaraj
    @SevvanthiKanagaraj 2 місяці тому +1

    Anna first unga odamba parunga Hospital poie sery anathum video podunga oru problem illa anna na wait panra ok va anna all is well smile 😊😊😊😊😊😊

  • @geomaha
    @geomaha 2 місяці тому +2

    Take care of health Bala sir.....

  • @ArivazhaganViji-th8fn
    @ArivazhaganViji-th8fn 2 місяці тому +1

    🥶 cold இருந்தாலும் வீடியோ போடுறத நிறுத்தாம எங்களுக்காக வீடியோ போடுறீங்க சூப்பர் ப்ரோ உடம்ப பாத்துக்கோங்க

  • @jayapratha5577
    @jayapratha5577 2 місяці тому +1

    Mv superb bro🎉10 out 10

  • @sk-saravanan
    @sk-saravanan 2 місяці тому +1

    உடம்பு நல்லா பாத்துக்கோங்க நீங்க இல்லன்னா எங்களுக்கு பல நேரம் பொழுதுபோக்கு இல்லை, விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள்.

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 2 місяці тому

    Arumaiyaa erunthathu ❤❤

  • @shamlamolu2685
    @shamlamolu2685 2 місяці тому +1

    Anna ' society of the snow' podunge pls semaya irukkum

  • @b.dangerdani2936
    @b.dangerdani2936 2 місяці тому +6

    என்ன பாலான்னா குரல் ஒரு மாறிய இருக்கு ஒடம்பு சரியில்லையான்னா ஒடம்ப பாத்துக்க எங்களுக்காக நீங்க ரொம்ப கஷ்ட படவேனா 🥺அன்றும் இன்றும் என்றும் உங்கள் ரசிகன் 🇩 🇦 🇳 🇮 🤝🤝👍🏻

  • @almayasin
    @almayasin 2 місяці тому

    Yes anna ipdi nega kasta pattu sollanuma ughala first pathukoga naga ennamo ughala kasta paduthura madhiri iruku😔ivlo sirama padathiga 😔I love your voice ❤

  • @sridharvalli8432
    @sridharvalli8432 2 місяці тому +4

    Wow minister also nama Lannister appa 🔥🔥

  • @SameerParveen-d4g
    @SameerParveen-d4g 2 місяці тому +1

    Udamba paarthukkanga anna 💔

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 2 місяці тому +1

    Super bro pramadham

  • @aravindhant5213
    @aravindhant5213 2 місяці тому +1

    Happy விநாயகர் சதுர்த்தி for all 🎉🎉🎉

  • @sakhitamil123
    @sakhitamil123 2 місяці тому +1

    Enna Mr.Thamizhan kural sari iella...cold ah, same to you ❤

  • @watsonedits5802
    @watsonedits5802 2 місяці тому

    Titanic padathoda reference super ah iruku 💥👌

  • @iyubmohamed9894
    @iyubmohamed9894 2 місяці тому +2

    jaime lannister 🎉

  • @sridharvalli8432
    @sridharvalli8432 2 місяці тому +9

    Hero nama alu ❤
    Jamie Lannister 🔥❤️

  • @VaideeswariV
    @VaideeswariV 2 місяці тому +2

    Anna take care of your health

  • @rameshsri6436
    @rameshsri6436 2 місяці тому +1

    ரொம்ப டல்லா இருக்கே

  • @dhanalakshmikumar4023
    @dhanalakshmikumar4023 2 місяці тому +1

    அருமையான படம்...

  • @moganrajleo5221
    @moganrajleo5221 2 місяці тому +2

    Take care Anne. Ur voice sounds like not feeling well.. pls take rest.

  • @Anbuking245
    @Anbuking245 2 місяці тому

    இப்படி ஒரு காதலி கெடச்ச சாந்தோசம் தான்

  • @dollersyt966
    @dollersyt966 2 місяці тому

    Bala na udambu sari illa enda Nalla rest edunga approma video podunga we are waiting for u na ❤

  • @UshanthinSenthuran
    @UshanthinSenthuran 2 місяці тому +1

    அண்ணா உங்க ஆரோக்கியத்த பாத்துகொள்ளுங்கள்

  • @SathyaS-q5s
    @SathyaS-q5s 2 місяці тому +1

    Unga udambha pathukonga anna ,movie apparam pakkalam

  • @autoboys3711
    @autoboys3711 2 місяці тому +1

    உடம்பை பாத்திரமாக பார்த்து கொள்ளவும் பாலா bro😊

  • @M.S_fitness14.1.21
    @M.S_fitness14.1.21 2 місяці тому +1

    Super 30 paesunga pls pls pls pls

  • @kgsm.0
    @kgsm.0 2 місяці тому +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @NKalaiyarasi-g7d
    @NKalaiyarasi-g7d 2 місяці тому

    Unkal உடல் நலம் enkalukku முக்கியம் anna🙏

  • @Vino79611
    @Vino79611 2 місяці тому

    Bala anna health pathuko anna 😢

  • @deviskitchen6551
    @deviskitchen6551 Місяць тому

    வணக்கம் பாலா நண்பரே ஏன் உங்களுக்கு காத்திருக்கிற காதலி இல்லையா என்ன😂 கவலைப்படாதீர்கள் உங்களுக்காக காத்திருக்க ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் எனிவே படம் உண்மையிலேயே அருமையாக இருந்தது அதும் உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு❤❤❤❤❤

  • @Tamilsf3
    @Tamilsf3 2 місяці тому

    அண்ணா நீங்களும் அந்த பனி பிரதேசத்துக்கு போனிங்களாணா உடம்புக்கு என்னணா ஆச்சு உடம்பு பாருங்க ணா🤲🙌🌱🌿🌾🌳🙏

  • @skyammu6153
    @skyammu6153 2 місяці тому +2

    Enna achu bala anna cold ah video podalanulum paravala cold ah health than mukiyam 😢😢😢stay healthy ❤

  • @Appamma9787
    @Appamma9787 2 місяці тому +1

    Super movie heros

  • @saravanankumar190
    @saravanankumar190 6 днів тому

    சூப்பர் நன்றி சார் 🙏🏼💗💗

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 місяці тому

    Good movie and narration dude

  • @kokilavenugopal123
    @kokilavenugopal123 2 місяці тому

    Yanna aachi Bala ungalukku health pathukonga 2 days rest yedunga video ku nanga wait panuvoum ok neenga nalla irukanum bala

  • @KodaiAngel
    @KodaiAngel 2 місяці тому +2

    Hi நான் உங்கள் ரசிகை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @2RAJ21
    @2RAJ21 2 місяці тому +1

    Semma 😍😍😍

  • @allialli-c6l
    @allialli-c6l 2 місяці тому

    Salute for two real hero and movie hero 🎉....❤

  • @ilamathivalarmathi2703
    @ilamathivalarmathi2703 2 місяці тому +2

    Voice konja different irukku

  • @dhakshinamoorthy.g2546
    @dhakshinamoorthy.g2546 2 місяці тому +1

    World first movie story podunga bro....🙂

  • @PrabakarnVarman
    @PrabakarnVarman 2 місяці тому

    Udampa kavaningka Anna nangka wt pannuvam ungkada video kku

  • @SomeshKumar-tj8ys
    @SomeshKumar-tj8ys 2 місяці тому +1

    Anna Health first பத்துகோங்க

  • @RaJa-ph7vn
    @RaJa-ph7vn 2 місяці тому +3

    Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺🥺 rempa Nala keka please anna pesunka 😭😭😭😭😭

  • @mahenmahen5117
    @mahenmahen5117 2 місяці тому

    Anna enna achi unga kural romba thurova iruku anna ❤❤❤❤

  • @worldmobile-ni1fg
    @worldmobile-ni1fg 2 місяці тому

    bala anna ice pathi pesumpothu ungalukum cold ah but c(g)old voive nallatha irukku

  • @ThulasiGuru-v6k
    @ThulasiGuru-v6k 2 місяці тому +1

    Take care Bala anna ❤

  • @vijilakshimi1763
    @vijilakshimi1763 2 місяці тому

    Bala anna intha movie ku neega kudunga anna 10 mark.

  • @Krishna-px6fi
    @Krishna-px6fi 2 місяці тому

    Udamba Nalla Pathukonga Bro ☺️

  • @AkbarKhan-lq2vb
    @AkbarKhan-lq2vb 2 місяці тому

    என்னப்பா ஜஸ்கீரிம் அதிகமா சாப்டியோ...

  • @rabiyathulbasariyarabiyath8153
    @rabiyathulbasariyarabiyath8153 2 місяці тому +2

    Shree 2 moive review poduga bro❤

  • @SarasKitchenVlogs
    @SarasKitchenVlogs 2 місяці тому

    Bro rest eduthutu video podunga, naanga engayum poga matom.. unga palaya video papom neenga ready agara varaikum.. Take care and get well sooner

  • @izzat6725
    @izzat6725 2 місяці тому +2

    Malayalam movie devadoothan please 🥺 explain to you please

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 2 місяці тому

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @MaliniMalinirev
    @MaliniMalinirev 2 місяці тому

    என்னாச்சு உங்க குரலுக்கு 😮

  • @ananthrk876
    @ananthrk876 2 місяці тому

    Super movie...good explanation bro👌👌

  • @abinesh.a.j
    @abinesh.a.j 2 місяці тому +1

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤ 1

  • @vijip29
    @vijip29 2 місяці тому +1

    Take care bro your voice

  • @eswaranandh5754
    @eswaranandh5754 2 місяці тому +1

    Bala unga voice ipdi kekurathum nalla erukku... Un health epdi erukku bala

  • @syedkhani2486
    @syedkhani2486 2 місяці тому +1

    Sooper

  • @captainblack12549
    @captainblack12549 2 місяці тому

    உடல் நலம் சரியில்லையா சகோதரே குரல் விதியா இருக்கு 😢