Divorce, 5 கோடி ஜீவனாம்சம் கேட்கும் பெண்கள்😱என் மகனையே என்னை Uncle-னு ...💔 ஆண்கள் Life-ஏ போச்சு😭

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @SanjithSanjith-z9g
    @SanjithSanjith-z9g 5 днів тому +4

    Inda mathiri news veliya vanthalthan parents villiapa irupNga nalla ambalanga life nallairugum

  • @mariamom198
    @mariamom198 3 дні тому +1

    உத்யோகம் புருஷ லட்சணம். நல்ல வேலை நல்ல ஒழுக்கம், உழைப்பு இருந்தால் ஆண் பெண் னுக்கு அடிமையாக வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு மாப்பிள்ளை யாகவும் இருக்க வேண்டியதில்லை

  • @sagariga4002
    @sagariga4002 4 дні тому +5

    இதை எல்லாம் பரப்பாதீங்க. நல்ல பொண்ணுங்க கூட கெட்டுப்போக வாய்ப்பிருக்கு

    • @Brilliantideas19
      @Brilliantideas19 4 дні тому

      Illainga sollanum ponnunga solli tha nanga enga rights ah vanga vendi irukku athupola thappu pannum pengalin thavarayum veliya sollanum…main ah money minded persons are doing this…sorry for this men really affected

    • @currentaffairsz
      @currentaffairsz 2 дні тому

      பொண்ணுங்க பண்ற தப்ப சொல்லாம விட்டா தப்பு பண்ற பொண்ணுங்க இன்னும் அதிகமா ஆவாங்க. அப்பறம் சட்டம் அவங்களுக்கு சாதகமா இருக்குனு ஆண்களுக்கு எதிரா மனித உரிமை மீறல் செய்வாங்க...

  • @anjanadinesh4922
    @anjanadinesh4922 4 дні тому

    Oh my God 😭😭😳😲😯😱😱🫣

  • @ravivarman7913
    @ravivarman7913 2 дні тому

    எப்பவும் ஆண்கள் தன்ன விட வசதி குறைந்த தன்ன விட கம்மியா படிச்ச பொண்ண தான் கல்யாணம் பண்ணணும். அப்ப தான் ஆண்களுக்கு மரியாதை.

  • @kavinanil7406
    @kavinanil7406 3 дні тому

    Save Indian family ah...?
    Entha kalathula Indian family nu onnu erunthathu, ....?
    oru ideal Indian family ah erunthuku..?
    Karpanaila kalam thallupavargale...,!!!!
    Stop arranged marriages and get to know individuals, date, get to know both girls and guys and then marry.
    Dont just marry for the sake of marrying. Onnu kettupoirathu.
    Karpaanaiyana ethikasam layum, sanga kalathaleyum, athuku apromum oru ideal family nu onnu ellaaye. 😅😅
    😅😅😅😮

  • @jothiIyer
    @jothiIyer 5 днів тому +1

    Yes we want men like this only 😂😂😂