உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.. வெள்ளத்தனைய மலர் நீட்டம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. எல்லாம் இவருக்குப் பொருந்தும்.. பயனுள்ள தகவல்கள்.. உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
வணக்கம் .திரு.அன்வர்தீன் அவர்கள் மனிதநேயம் மிகுந்த ஒரு சிறப்பான அதிகாரி. சிறந்த கல்வியாளர்அவர் தன்னை ஒரு அதிகாரியாக எங்குமே காமித்துக்கொள்ளமாட்டார் எப்பொழுதும் இளைஞர்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் உழல்பவர். ஒரு நல்ல கவிஞரும் கூட. ஒரு தமிழ் பற்றாளர். எளிதில் பழக கூடியவர். ஒரு பெரிய விஞ்ஞானி.நேரு யுவகேந்திரா,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினோடு சுமார் 20 வருடத்திற்கு மேலாக இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் இளைஞர்கள் எப்படி இலகுவாக முன்னேறமுடியும் என்பதற்கு திரு.அன்வர் அவர்களே முன்மாதிரி.அவருக்கு நிகர் அவர்களே. Forest என்றால் என்ன என்பதை மேற்கண்ட வீடியோ மூலம் தெறிய வைத்த உங்களுக்கும் ஐயா அன்வர் அவர்களுக்கும் நன்றி🙏
IAS aspirants தெருவுக்கு இரண்டு பேர் இருப்பார்கள். ஆனால் சொற்ப எண்ணிக்கையில் என்னைப் போன்று ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் IFS aspirantsகளுக்கு இந்த காணொளி புத்துணர்ச்சி அளிக்கும்.🥺🥲🙂
மதிப்பிற்குரிய அய்யா.... உங்களின் ஆலோசனை... கருத்துக்கள் ....இக்கால மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை உத்வேகத்தையும் அளிக்கும் தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🤝🤝🤝
மிகவும் அருமை ஐயா.தங்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். பி. மணிகண்ட பெருமாள். வரைதொழில் அலுவலர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். திருநெல்வேலி.
Respected Sir Mr. I. Anwardeen, IFS., Sir is firstly philanthropist and sir helping so many students apart from sir service. I am an ordinary citizen of India who turned responsible citizen now Forest Range Officer because of Mr. I. Anwardeen, IFS., Sir. Yours faithfully D. Arulkumar.
Truly inspiring. The clarity on the journey, enjoying the journey than the end which will eventually come. Honest reflection of yourself and relating to the motivation of present generation youngsters to dream, to work hard on the goal, to have dynamic role models.... amazing work done in the service with total involvement, importance of being the leader than commander, expressing the work ahead to the team and taking them along in the journey etc etc are the treat to listen. Thanks to Anwar and Geetha publishers for the outstanding interview of one of the inspiring leader in government service.
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் நான் +2முடித்து உள்ளேன் எனக்கு வனத்துறை படிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளது ஆனால் என்னுடைய மதிப்பெண்கள் குறைவாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன் உங்களுடைய கருத்து என்ன என்று கூறுங்கள்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..
வெள்ளத்தனைய மலர் நீட்டம்
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
எல்லாம் இவருக்குப் பொருந்தும்..
பயனுள்ள தகவல்கள்..
உழைப்பு இல்லாமல் உயர்வு இல்லை
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
மிக்க நன்றி
Inspirational speech
100%
Proud to know Anwarudeen sir for more than 15 years and a keen follower of sir. We call him fondly as, Annachi!
Thank you very much
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் எளிமையாக பழகுவார்கள்.... மிகவும் பண்பானவர்.... நன்றி...
மிக்க நன்றி . முற்றிலும் உண்மை
வணக்கம் .திரு.அன்வர்தீன் அவர்கள் மனிதநேயம் மிகுந்த ஒரு சிறப்பான அதிகாரி. சிறந்த கல்வியாளர்அவர் தன்னை ஒரு அதிகாரியாக எங்குமே காமித்துக்கொள்ளமாட்டார்
எப்பொழுதும் இளைஞர்களுக்காக எதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் உழல்பவர். ஒரு நல்ல கவிஞரும் கூட. ஒரு தமிழ் பற்றாளர். எளிதில் பழக கூடியவர். ஒரு பெரிய விஞ்ஞானி.நேரு யுவகேந்திரா,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினோடு சுமார் 20 வருடத்திற்கு மேலாக இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் இளைஞர்கள் எப்படி இலகுவாக முன்னேறமுடியும் என்பதற்கு திரு.அன்வர் அவர்களே முன்மாதிரி.அவருக்கு நிகர் அவர்களே. Forest என்றால் என்ன என்பதை மேற்கண்ட வீடியோ மூலம் தெறிய வைத்த உங்களுக்கும் ஐயா அன்வர் அவர்களுக்கும் நன்றி🙏
மிக்க நன்றி . முற்றிலும் உண்மை . அருமையான வாழ்த்துக்கள்
Great person.
Yes
Nice motivational/inspiration speech
Very True
IAS aspirants தெருவுக்கு இரண்டு பேர் இருப்பார்கள். ஆனால் சொற்ப எண்ணிக்கையில் என்னைப் போன்று ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் IFS aspirantsகளுக்கு இந்த காணொளி புத்துணர்ச்சி அளிக்கும்.🥺🥲🙂
முற்றிலும் உண்மை 👍
மதிப்பிற்குரிய அய்யா.... உங்களின் ஆலோசனை... கருத்துக்கள் ....இக்கால மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை உத்வேகத்தையும் அளிக்கும் தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🤝🤝🤝
மிக்க நன்றி 👍
மிக சிறப்பு.. 💐💐
மிக்க நன்றி .
நான் எனது வாழ்வில் கண்ட உயர்ந்த மனிதருள் தாங்களே மிக சிறந்தவர்.
மிக்க நன்றி
Excellent.
My respects to shri Anwardeen sir.
Regards
- bk
Thank you
மிகவும் அருமை ஐயா.தங்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமாக கருதுகிறேன். பி. மணிகண்ட பெருமாள். வரைதொழில் அலுவலர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம். திருநெல்வேலி.
மிக்க நன்றி .
Sir, Excellent interview! Inspirational to all Youngsters 👌👏💐💐🙏
Fact
Respected Sir
Mr. I. Anwardeen, IFS., Sir
is firstly philanthropist and sir helping so many students apart from sir service.
I am an ordinary citizen of India who turned responsible citizen now Forest Range Officer because of
Mr. I. Anwardeen, IFS., Sir.
Yours faithfully
D. Arulkumar.
Super
Super
Thanks
Wonderful speech. I Salute you sir
Thank you
Very inspirational interview Sir, thank you for your inputs
Welcome
Really inspiring alot.. thank u sir
So nice of you
It was an excellent interview and motivational speech Anwar💕
You are an inspiration for the youth who take step towards their destination.
Yes. Very True
மிகவும் அருமை ஐயா
மிக்க நன்றி
Truly inspiring. The clarity on the journey, enjoying the journey than the end which will eventually come.
Honest reflection of yourself and relating to the motivation of present generation youngsters to dream, to work hard on the goal, to have dynamic role models.... amazing work done in the service with total involvement, importance of being the leader than commander, expressing the work ahead to the team and taking them along in the journey etc etc are the treat to listen.
Thanks to Anwar and Geetha publishers for the outstanding interview of one of the inspiring leader in government service.
Thank you and welcome
Dear Sir,
You have always been an inspiration and will continue to be.... :-)
So nice of you
Excellent interview. I had the opportunity once to meet the sir.
So nice
💐💐💐
Thank you
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் நான் +2முடித்து உள்ளேன் எனக்கு வனத்துறை படிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளது ஆனால் என்னுடைய மதிப்பெண்கள் குறைவாக உள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன் உங்களுடைய கருத்து என்ன என்று கூறுங்கள்
மதிப்பெண் குறைவிற்கும் போட்டி தேர்வு வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. இனி நன்கு படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
Sir.. You is roolmodel of the ifs study students.. Tq sir
Haha 🦚🦚🦚