Sri Lanka Election Results: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 14/11/2024

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2024

КОМЕНТАРІ • 40

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 19 годин тому +5

    👌⚘️💕வாழ்த்துக்கள்⚘️💕👌 அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . தமிழ் கட்சிகள் படு தோழ்வி அடைந்தனர்👌👌

  • @rubymohamed712
    @rubymohamed712 22 години тому +26

    ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களை ஆளும் கட்சி பெறுகிறது

  • @VakeesanVekee
    @VakeesanVekee 22 години тому +8

    Anura kumara❤

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 15 годин тому

    நன்றி 🌹

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 21 годину тому +1

    Thanks for your valuable information Madam.......

  • @selvarajchellappan3016
    @selvarajchellappan3016 34 хвилини тому

    Tamilian unity is important

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Годину тому

    Congratulations to Anura government ❤❤❤

  • @RameshKumar-kh5bq
    @RameshKumar-kh5bq 22 години тому +1

    இதெல்லாம் கேக்கும் போது காது செவிடு ஆகட்டும்😓😓😓😊

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 22 години тому

    Thank you bbc

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 20 годин тому +1

    இதே போல் பிரித்தானியா ஜேர்மனி போன்ற ஐரோப்பா முழுவதும் ஏற்பட வேண்டும்

  • @Ragesh91
    @Ragesh91 21 годину тому +1

    சுடச்சுட செய்தி கேட்பதால் சாப்பிடுவது ஆறிப்போனது😜

  • @NimalSenaratne-kt1mq
    @NimalSenaratne-kt1mq 39 хвилин тому

    The victory of NPP in Tamil and Muslim dominated areas is the greatest victory of this country. They have not casted votes but placed their love, trust and affection on a Sinhala leader for the very first time in the history of this country. They have extended their hands of brotherhood towards the other parts of the country. Let's affectionately hold their hands and get together to build this country sake of next generation.
    இத்தேர்தலில் தமிழ், முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களில் இருந்து மலிமாவுக்கு கிடைத்த வெற்றியே இந்த நாட்டில் சகலரும் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். அந்த மக்கள் வாக்களிக்கவில்லை... அவர்களின் அன்பு, நம்பிக்கை, பாசம். எனவே நாம் அனைவரும் இணைந்து இந்த நாட்டை சகோதரத்துவத்துடன் கட்டியெழுப்புவோம். அவர்கள் ஒரு சிங்களத் தலைவரை நம்புவதுதான் இந்த நாடு பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.
    මේ මැතිවරණයේදී මේ රටේ හැමෝම ලබපු විශාලම ජයග්‍රහණය තමයි දෙමළ සහ මුස්ලිම් බහුතරයක් ඉන්න පළාත්වලින් මාළිමාව ජයග්‍රහණය කිරීම. ඒ ජනතාව දුන්නේ ඡන්දය නොවේ... ඔවුන්ගේ ආදරය, විශ්වාසය සහ ලෙන්ගතුකමයි. ඒ නිසා අපි හැමෝම සහෝදරත්වයෙන් එක්වෙලා මේ රට හදමු. ඔවුන් සිංහල නායකයෙක් විශ්වාස කිරීම මේ රට මෙතෙක් ලබපු විශාලම ජය යි.

  • @murugan8021
    @murugan8021 13 годин тому

    Spain க்கு ஹமாசுக்கு சப்போர்ட் செய்வதற்கு நேரம் சரியாக உள்ளது...

  • @PunithaRaj-t7w
    @PunithaRaj-t7w 21 годину тому

    BBC 💓👋👋👋💚

  • @kirushnakumarsaravamuthu7057
    @kirushnakumarsaravamuthu7057 20 годин тому +2

    NPP will win by 150 seats

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Годину тому

    தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால்
    ஜானதிபதி ஆட்சியை முறைமையை ஒழிக்க வேண்டும் 🔥🔥🔥

  • @AntonyJerome-e5i
    @AntonyJerome-e5i 21 годину тому +3

    ஹமாஸ் T v

  • @RGanesan-b7r
    @RGanesan-b7r 23 години тому

    Useful news

  • @anandkanaga4378
    @anandkanaga4378 22 години тому

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 20 годин тому +1

    ஏன் ஒப்பானது இன அழிப்பு இதை தெரிந்து கொண்டே சொல்லாமல் இருக்கீங்க

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 19 годин тому

    American justice got satunic time begins today after appointment of unfit person

  • @visinavakaluhuchenal9560
    @visinavakaluhuchenal9560 22 години тому

    யார் என்ன சொன்னாலும் NPP 17 மாவட்டங்களை வென்று 17 போனஸ் ஆசனம் + தேசியபட்டியல் - 13 ஆக, 30 ஆசனம் கையிலுள்ளது! 22 தேர்தல் மாவட்டங்களில் இன்னும் தேவை 83 ஆசனம்! வடகிழக்கில் திகாமடுல்ல போனஸ் கழிய 6 ஆசனம்! ஆக, மலையக , தென்னிலங்கையில் தேவை 77 மட்டும்! ஆக, NPP இலகுவாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்! ஆனால், 150 பெரும்பான்மை ஆசனத்தை பெறாது!

  • @karthiksai7544
    @karthiksai7544 22 години тому +1

    Useful news BBC is best ❤

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 22 години тому

    Good night BBC team🎉🎉🎉

  • @josephalfred9211
    @josephalfred9211 9 годин тому

    Npp conform 175

  • @fathifathima8807
    @fathifathima8807 21 годину тому +1

    NPP🧭❤️😊

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 18 годин тому

    parampariya udakam

  • @වීරවර්ධන
    @වීරවර්ධන 20 годин тому

    හෝදගෙන යන්නෙ මේ පාර හෝදගෙන