சிரி சிரி சிரி ‌‌😂😂😂

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024

КОМЕНТАРІ • 179

  • @yasminmanzil6690
    @yasminmanzil6690 3 роки тому +1

    Super

  • @klengend7599
    @klengend7599 3 роки тому +15

    நாம் ஏன் தண்ணீரைக் குடிக்கிறோம்? ஏனென்றால் தண்ணீரை உண்ண முடியாது

  • @lenovogshankarshanan.coimb8054
    @lenovogshankarshanan.coimb8054 3 роки тому +1

    Sudadriam

  • @jameels9701
    @jameels9701 3 роки тому +1

    1. Innoru singam
    2. Photo
    3. Leave vangi kudhutaga
    4. Ton
    5. Pullu arkum
    6. 11 son agum
    7. Vellam agum

  • @lenovogshankarshanan.coimb8054
    @lenovogshankarshanan.coimb8054 3 роки тому +1

    Tiger

  • @LAZYGIRL-ek9fg
    @LAZYGIRL-ek9fg 3 роки тому +17

    ஒருத்தர் தூங்கி கொண்டிருந்தார் அவரை சுற்றி நான்கு கதவுகளும் மூடப்பட்டு இருந்தன அங்கு திருடன் வருகிறான் தூங்கி கொண்டிருந்தவர் முதலில் எதை திறப்பார்
    விடை: வேர எதை திறப்பார் " கண்" ன தான் 🤣

  • @Sakthivel-eq9gt
    @Sakthivel-eq9gt 3 роки тому +1

    ஒரு மாசத்துல எத்தனை நாலு
    ???
    விடை: 31
    இல்ல
    விடை என்ன?
    : 4,14,24🤣🤣🤣

  • @selflovegirl4134
    @selflovegirl4134 3 роки тому +27

    ஒரு பூ இருக்கு இதுல வாசனை YEH வராது அது என்ன பூ? அது கொம்பு வாசனையே VARATHULA 🤣🤣🤣😂😂😂

  • @abdulraheem8520
    @abdulraheem8520 3 роки тому

    😊Madu en pal tharadhu ?
    Because adhanala tea coffee thareladhu😂😂😂

  • @niranjanivivek-vaibhav5212
    @niranjanivivek-vaibhav5212 3 роки тому

    Kadavul eppome nurse ku than help pannuvar neengale kandupidingal

  • @AKASHD-qc1td
    @AKASHD-qc1td 3 роки тому +1

    சோப்பு டப்பால எதுக்கு சின்ன ஓட்டை இருக்கு ?
    Ans: பெரிய ஓட்டை இருந்தா சோப்பு கீழ விழுந்து போய்டும்ல 😝😝😝😝

  • @selflovegirl4134
    @selflovegirl4134 3 роки тому +24

    MATHURAI MUTHA வுட KODOORAM மா இருக்கீங்க BRO

  • @abarnamannathimannan.abarn16
    @abarnamannathimannan.abarn16 3 роки тому +20

    ஒருத்தன் கல்யாணம் பண்ண விவசாய கடன் கேட்டான் ஏன்????🤔🤔
    Ans:ஏனா கல்யாணம்
    என்பது ஆயிரம் காலத்து பயிர்.

  • @SNJeditzSanjay
    @SNJeditzSanjay 3 роки тому +6

    ஓரு 🔥தீ🔥 காய்ச்சல் அடித்தாள் தான் சுடும்
    அது என்னா தீ?
    விடை: நெத்தி

  • @rukumanirukumani6172
    @rukumanirukumani6172 3 роки тому +52

    அம்மா: ஏன் உங்கள் பென்சிலை ஹார்லிக்ஸ் பெட்டியில் வைத்தீர்கள் மகன்: ஏனெனில் அது taller sharper stronger irukum

    • @imforever2699
      @imforever2699 3 роки тому +5

      Ithu naanga imsubu tik tok laye paathutom😂😂

    • @ishva1812
      @ishva1812 3 роки тому +1

      @@imforever2699 s 🤣

    • @dhanasekar9450
      @dhanasekar9450 3 роки тому

      @@imforever2699 Naanum parthen

  • @Velli42
    @Velli42 3 роки тому +3

    ரொம்ப நன்றி புதிர் பெட்டகம் இத பார்த்து எங்க வீட்டுல நான் கடி ஜோக்ஸ் பண்ணி எல்லோரையும் சிரிக்க வைக்கிரேன் 🙏🙏🙏👍👍👍

  • @niranjanivivek-vaibhav5212
    @niranjanivivek-vaibhav5212 3 роки тому +1

    Kandha shashti kavasathiliye sollerrukanga
    Sister ku udhavam senkathir velon 🤣🤣🤣😂

  • @lucky_pregnancy_tips
    @lucky_pregnancy_tips 3 роки тому +1

    1. Mattum naan kandu pidicha bro semaaaa

  • @joybtsarmy4772
    @joybtsarmy4772 3 роки тому +3

    Super naan oru onu keakuran rock unu oru payan irunthan avanga amma oru birthday partyiku ponanga anga paatu Poyanga yarrumae kai thatalaiyam ana rock uda amma kai thatnangala yan?
    Yana anga pota pattu rock amma kaiya thatu

  • @sundarilogu4905
    @sundarilogu4905 3 роки тому +11

    Calenderku pudicha pazham enna?
    Ans :dates😂😂
    Eliku en vaal iruku?
    Ans:athu sethuchuna thooki poda😎😂😂
    Entha kadai romba silenta irukum
    Ans:shoe 😂😎😂

    • @dhanasekar9450
      @dhanasekar9450 3 роки тому

      Ithalam naan Cook with comali la pathuten

  • @bharathadevi7326
    @bharathadevi7326 3 роки тому +17

    எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வச்சா எந்த பிரியாணி fail ஆகும்????
    விடை: முட்டை பிரியாணி..😆😆

  • @mr.premkumarking5173
    @mr.premkumarking5173 3 роки тому +2

    0:40 vazhuka villuntha😂😂

  • @fredricengels6463
    @fredricengels6463 3 роки тому +1

    இயேசு வுக்கு பிடித்த கேம் என்ன பெத்தலகேம் ஏன்ன இயேசு பிறந்த ஊர்

  • @lakshmisudalai197
    @lakshmisudalai197 3 роки тому +6

    மூனு புலி இருந்தது அதுல ரெண்டு புலி வேட்டையாடி சாப்டுச்சீ ஒரு புலி மட்டும் சாப்பிடல ஏன்?
    Ans:ஏன்னா அந்த புலி சபரிமலை க்கு மாலை போட்டுருந்துச்சீ 😂😂🤣🤣

  • @twinklingpikachu9748
    @twinklingpikachu9748 3 роки тому +5

    Oru masathula ethana nalu?
    Ans:
    3 nalu 4,14,24

  • @-BuvaneswaranN
    @-BuvaneswaranN 3 роки тому +1

    Superb bro😂😂

  • @sahanasanthosh1873
    @sahanasanthosh1873 3 роки тому

    Your all jokes are amazing ☺☺☺

  • @maniKandan-zu3ho
    @maniKandan-zu3ho 3 роки тому +3

    நான் எங்கள் வகுப்பறையில் சொல்லி சிரிக்க வைக்கிறேன்

  • @nithyasrinivasan2140
    @nithyasrinivasan2140 3 роки тому +13

    Oru Arakan arakiya vachu kovila thorandan Kovil thorokala en?
    Ena arakiya vachu tharanthan mulukiya vachu thorakala😂😂

  • @abishekj7417
    @abishekj7417 3 роки тому +6

    3 கிளி இருந்துச்சு அதுல ரெண்டு கிளி பறந்துட்டு ஒரு கிளி மட்டும் பறக்கல ஏன் ans: ஏன்னா அது சங்கிலி 😂

  • @abarnamannathimannan.abarn16
    @abarnamannathimannan.abarn16 3 роки тому +32

    ரொம்ப வெயிட்டான பூச்சி எது????🤔🤔
    Ans :மூட்டை பூச்சி 😂

  • @krkk1541
    @krkk1541 3 роки тому +2

    Oru eduthula munu teachers irukanga one tamil teacher another one English teacher next maths teacher appo oru thiruda varan apo english miss thief thief nu solranga tamil miss thirudan thirudan solranga maths miss ena soluvanga??????

    • @krkk1541
      @krkk1541 3 роки тому

      Ithu enake therila ungaluku thirichaa sollunga plzz ithu en frnd ketathu

    • @kalaiselvi2242
      @kalaiselvi2242 3 роки тому

      420

  • @mkmohammednowfar9987
    @mkmohammednowfar9987 3 роки тому

    Kili en pachchaya iruku? Eanna athe oruththarum samaikalaye Athan pachchaya iruku

  • @morinjeniffer6916
    @morinjeniffer6916 3 роки тому +14

    Question : oru foreigner cycle ride panite vandharam appo oru kallu thaduki foreigner cycle malai le irundhu vizhapogucham appo antha foreigner ethir le irundhu tamizhar ha cycle ha pidika solli help kettaram But foreigner ku tamil theriyathu appo antha tamizhar thatha kitta cycle ha pidikasolli enna keturuparu enna word ha irukum ?
    Answer : ENCYCLOPEDIA 😂😂😂😂
    Pls put this in next video 😢

  • @krishnatamileditz7995
    @krishnatamileditz7995 3 роки тому +5

    Republic Day kum Indipendence Day kum ennna vidhiyasam 😁😁
    Vera Enna 6 month than

    • @GangsterZ900
      @GangsterZ900 3 роки тому

      Vera level 😂😂❤️❤️

  • @yoganantham6657
    @yoganantham6657 3 роки тому +2

    ஒருத்தன் கடைக்கு இரண்டு பை எடுத்துட்டுபோனானான் ஒரு பைல பொருள் வாங்கிடாணாம் ஆனா இன்னொரு பைல பொருள் வாங்கலயாம் அது ஏன் Answer:ஏனா அது தொப்பையாமே😂😂😂😂

  • @srinivasanm6051
    @srinivasanm6051 3 роки тому

    Semma bro super kadi joke

  • @gobikavi8982
    @gobikavi8982 3 роки тому +2

    Oru periyavar tea kada potturukar avarta pooi perusu 4lu tea nu english la ore wrd kekanum?
    Ans:personality

  • @rajitharanthangarajah1088
    @rajitharanthangarajah1088 3 роки тому +6

    எறும்போட அண்ணாட பெயர் என்ன?
    அன்ட்டண்ணா( ant + anna = antenna)

  • @afze2535
    @afze2535 3 роки тому

    Thanks for uploaded tys video

  • @jenani2288
    @jenani2288 3 роки тому

    Idly endha edathula vickkum
    Yella ஊர்றிலும் thondail dhan vickkum 🤣🤣🤣🤣🤣

  • @yalinisugunapapa4162
    @yalinisugunapapa4162 3 роки тому +3

    Oruthavanga Saree Vanga kadaiku poranga ,anga ella Saree um iruka ana oru saree illaiya?En?................. Ans:Ena avanga kettathu poosariya athan 😃😃

  • @sanjana5107
    @sanjana5107 3 роки тому +1

    ஒரு யானை ரேசன் கடைக்கு போச்சா அது அங்க இன்ன வாங்கும்?
    விடை :மூசி தா வாங்கும் 😂

  • @Timepass-yx8py
    @Timepass-yx8py 3 роки тому +2

    Oru marriage function la bread koduthangala why?
    Ans:ena marriage jam jamnu nadanthucha

  • @fairyart9646
    @fairyart9646 3 роки тому +12

    ஒரு ஏலி வேகம்மா கடைக்குப் போச்சாமா அங்க போய் அது என்ன வாங்கிருக்கு ?
    🧐🤔🧐🤔🧐🤔
    மூச்சு தா வாங்கிருக்கு😂😂😂

  • @aishwarya5834
    @aishwarya5834 3 роки тому +2

    Intha videos Elam partha ena agum?
    Ans paithiam agum

  • @yastiyasti5661
    @yastiyasti5661 3 роки тому +1

    Suppppppppper

  • @periyasamy2919
    @periyasamy2919 3 роки тому +11

    ஓரு பள்ளி மாணவன் காலை எழுந்த வுடமே சிவப்பு சட்டை பச்சை pant போட்டானம் அவன் பள்ளிக்கூடம் பொண பின்பு எல்லாரும் அவனை சண்முகம் சண்முகம் யென்று கூப்பிட்டனர் அது யென்???
    விடை:யெனென்றல் அவன் பெறியே சண்முகம் தானம்🤣🤣

  • @rajakumar-dw2ed
    @rajakumar-dw2ed 3 роки тому +2

    Parakkave mudiyatha paravai ethu?
    Ans:sethupona paravai😂😂😅

  • @krishnaprasadg3296
    @krishnaprasadg3296 3 роки тому

    இன்னொரு சிங்கம்,போட்டோல,லீவு,கருடன்,புல்லரிக்கும்,11 son, வெள்ளம்.

  • @josephvijay_fp
    @josephvijay_fp 3 роки тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dhanasekar9450
    @dhanasekar9450 3 роки тому

    En ellarum panthiyil sapidum podhu sweet ah First vekkaranga
    Sapidathaan 😂😂😋😋

  • @LsugunamalaE
    @LsugunamalaE 3 роки тому +2

    Moonu yaanai vegama ooduthu oru Kadai kitta nikkudhu adhu mudhala enna vangum
    Ans moochu vangum

  • @sharmathashahanashahana2939
    @sharmathashahanashahana2939 3 роки тому +1

    Athuvum Oru Lion than

  • @THEKING-bp4rn
    @THEKING-bp4rn 3 роки тому

    Kadi jokes ellam semma bro

  • @Shiya_x_muzz
    @Shiya_x_muzz 3 роки тому +1

    Sir:6 la 8 pona enna varum?
    Student:6la 8du pokathu
    Thannita pokum

  • @maniKandan-zu3ho
    @maniKandan-zu3ho 3 роки тому +1

    கல்யாணத்துல ஏன் வாழை மரம் கட்டுறாங்க? Ans கட்டளையுனா கிழ விழுந்துரும்

  • @sabarish777
    @sabarish777 3 роки тому +1

    Oru kudhirai oru thaatha va kaduchudhaan Y?
    Ena avanga KOLLU THAATHA 😂😂😂😂

  • @abarnamannathimannan.abarn16
    @abarnamannathimannan.abarn16 3 роки тому +3

    ஒருத்தன் தோசை உத்த அடுப்புல காடு எடுத்து வச்சானாம் ஏன்???
    Ans:ஏனா அது பேன்காடு

  • @Craftie_24
    @Craftie_24 3 роки тому +2

    Nan oru vidukathai kekuren
    Ammavala sareeya madika mudiyathu appavala kasa enna mudiyathu athu enna?🤔
    Sky,stars🤣

  • @liviennancy9385
    @liviennancy9385 3 роки тому

    👏👏👏👏super ahh eruku borr

  • @yusufsahib6411
    @yusufsahib6411 3 роки тому

    1. Innum nu singam
    2. Photo
    3. Leave
    4. Karudhu
    5. Pullu ariku
    6. 11 son
    7. Velam than varum

  • @jeyanthi8319
    @jeyanthi8319 3 роки тому +1

    Mutta 🥚 podatha parave Ana? Answer an parave

  • @SelvaRaj-eg5fv
    @SelvaRaj-eg5fv 3 роки тому

    போன் ணோன்டுனா என்னாகும்
    போன்ல சார்ஜி போய் விடும்

  • @sharmathashahanashahana2939
    @sharmathashahanashahana2939 3 роки тому +1

    ஸ்கூல்ல சாக்லேட் வாங்கித் தந்தாரு

  • @user-sv5xo3zx5o
    @user-sv5xo3zx5o 3 роки тому

    Oruthan rajavaiya parthana enn ena avan parking

  • @ar_rahem
    @ar_rahem 3 роки тому

    Republic day kum independent day kum yena vithiyasam ....???
    6 month vithiyasam

  • @juvaijuvai1687
    @juvaijuvai1687 3 роки тому +3

    KATULE ILLATHA POOCHI YETHU??
    answer . Kannampoochi 😆😆

  • @sudhaguna9540
    @sudhaguna9540 3 роки тому

    தக்காளி அலுகாம இருக்க என்ன pannanum:................... (கிச்சு கிச்சு மூட்டணும்)........…………

  • @roshankumarsagayam6514
    @roshankumarsagayam6514 3 роки тому +2

    Vera level Uncle ரோம்ப நாள் கழிச்சு இன்னக்கி தான் நால்லா சிரிச்சேன்

  • @abarnamannathimannan.abarn16
    @abarnamannathimannan.abarn16 3 роки тому +11

    ஒரே ஒரு saree மட்டும் காட்டமுடியாது அது என்ன saree 🤔🤔🤔
    Ans:off saree ஏனா அது பாதி saree தான 😜😜

  • @siblingscraft5849
    @siblingscraft5849 3 роки тому +2

    1st view

  • @gokulelumalai5265
    @gokulelumalai5265 3 роки тому +3

    First view 😁😁

  • @balajia3592
    @balajia3592 3 роки тому +2

    Nice jokes, Nice Presentation, Nice voice over. Keep up the quality.

  • @vishnuallrounder7905
    @vishnuallrounder7905 3 роки тому +1

    Oru nadigar avaroda gold watcha kadichukute irundhaaram en?
    Ans:ena avaru nagaichuvai nadigar

  • @k.rajeswari3131
    @k.rajeswari3131 3 роки тому

    அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு என்ன கலரில் பல் இருக்கும்???.. பிறந்த குழந்தைக்கு எப்படிங்க பல் இருக்கும்

  • @prakalathan1164
    @prakalathan1164 3 роки тому +4

    Oruthan அங்க இங்க nadanthukitae irukaan yen ?Because avan peru selva ஶsel,vaa go and come😂😂

  • @rajakumar-dw2ed
    @rajakumar-dw2ed 3 роки тому +1

    Thosaiya yaan thiruppi podronu theriyuma ?
    Ans: yenaa thiruppi podulina karuvi vidum

  • @dheenadhee5867
    @dheenadhee5867 3 роки тому

    Pulirukun

  • @Saravanakumar-ht2rn
    @Saravanakumar-ht2rn 3 роки тому

    Manusaniku val molacuchuna enna aku
    Koraguaku

  • @shiva_is_my_life1238
    @shiva_is_my_life1238 3 роки тому +2

    ஒரு கொசு கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு இருக்கும் போது செத்து போச்சு ya soluga pakalam .. ? 😂

  • @yamunasivabala9094
    @yamunasivabala9094 3 роки тому

    Oru paiyan kadaiku poi neddles buy Panna after few minute it's blust. Why ? ❤️🍃

  • @Allrounderspot
    @Allrounderspot 3 роки тому

    En endral avan class vittu veliya irundhan🤣🤣

  • @sathishmech1329
    @sathishmech1329 3 роки тому

    Oru kattula rendu elephant irundhucha oru elephant 7 moth pregnant ah irundha innoru elephant 9 month irundhucha.. ethu muthala kutty podum..
    Ethume muthala kutty podathu elephant kutty than podum..🤣🤣

  • @rajitharanthangarajah1088
    @rajitharanthangarajah1088 3 роки тому

    ஒரு. Examஐ எல்லா studentsஉம் வாசலில் இருந்து எழுதினார்கள் ஏன்?
    Answer in comment👇

  • @aamirshariff8680
    @aamirshariff8680 3 роки тому

    Bro innum konjam bettarah try pannunga

  • @kakconstructionkakconstruc6341
    @kakconstructionkakconstruc6341 3 роки тому

    Naa Oru ques kekkurean
    News paper vaangura Oru nabar Oru naal news paper vaangittu vandharam annaki nu paathu news paper rombha weight ah irundhucham yean.. ?
    Yean na annaki avaru vaangunadhu Hindu news paper Hindu news paper ku Mela rendu elephant irundhucham adhunala dhan Hindu paper weight ah irukka. ...... 😂😂😂🤪

  • @mshsjnzjzhzh2000
    @mshsjnzjzhzh2000 3 роки тому

    diwali kum pongalu kum enna vithiyasam ans. diwali ku pongal sapadalam pongalu ku diwali senji sapada mudiyadhu

  • @ramanradha2799
    @ramanradha2799 3 роки тому +1

    Oruthan thalaiyala irunthu illaiya kottuthu yen?

    • @ramanradha2799
      @ramanradha2799 3 роки тому

      Yenna avan sariyana maramandai.😂😂

  • @rajitharanthangarajah1088
    @rajitharanthangarajah1088 3 роки тому

    காலண்டருக்கு ( calendar ) பிடிச்ச பழம் எது?
    பேரிச்சம்பழம் ( dates )

  • @ravichristopher6655
    @ravichristopher6655 3 роки тому

    Tq bro for uploading my joke 💖💙💖💙💖kadi joke semma innaiku nalla siruchen💛💙💛💙💛Vera level bro💚💙💚💙💚

  • @vignesh7thb386
    @vignesh7thb386 3 роки тому

    கட்ட முடியாத கல் அது என்ன கல் விடை பொங்கல்

  • @shanmugamshanmugam9405
    @shanmugamshanmugam9405 3 роки тому

    எலி க்கு pantu potta Enna aagum
    Ans:elephant aagum

  • @a.akshaya4569
    @a.akshaya4569 3 роки тому

    Morning breakfast ku itha Namma sapuda matom athu enna?ans:lunch and dinner

  • @Allrounderspot
    @Allrounderspot 3 роки тому +1

    Teacher vadhu exam ezhudhi mudichi class leave pannidunga endru sonnanga aana oruthan mattum exam ezhudhittu class join panna en?

  • @jeewarose9097
    @jeewarose9097 3 роки тому

    Enda roomala paduka mudedadu? Mashroomla

  • @nsubi7811
    @nsubi7811 3 роки тому

    Namma yen Thalaiku oil poosurom? Ena oiluku Thalaiya poosa elaadhu

  • @nataraj2194
    @nataraj2194 3 роки тому

    Ithellam room pothu yosipingalaaa

  • @helenmary3921
    @helenmary3921 3 роки тому

    4 elephants forest la irunthu vanthuchu first vantha 3 elephants a yarumea paakala ana 4th vantha elephant a mattum patanga ene? en a athu cooling glass potirunthuchu.

  • @danny-lf8kk
    @danny-lf8kk 3 роки тому

    Oru orla periya virundu saiya ellam dish um senjanga apdiya ella seinjin irukum bothu sambar saiyum bothu oruthara eduthu sambar la potanga en ?
    Answer, Enna antha orla avartha periya parupa😁😁😁