Pariyerum Perumal | பரியேறும் பெருமாள் | Real Collection Report |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Pariyerum Perumal | பரியேறும் பெருமாள் | Real Collection Report | #384 | Valai Pechu
    Follow Our Social Media Networks :
    / valaipechu
    / valaipechuofficial
    / valaipechu
    #PariyerumPerumal #BoxOffice #ValaiPechu
  • Розваги

КОМЕНТАРІ • 206

  • @nithiyananthamk6389
    @nithiyananthamk6389 4 роки тому +45

    உண்மையான தில் வேண்டும் இது போன்ற படங்களை தயாரிக்க நன்றி நன்றி நன்றி நன்றி ரஞ்சித் சார்

  • @arunagiri3433
    @arunagiri3433 6 років тому +41

    இதுபோன்ற படத்தை பார்த்துவிட்டு என் மனம் மாறவில்லை என்றால் நான் மனிதனாக பிறந்ததற்கு அர்த்தம் இல்லை.

  • @chezhianelanchezhian758
    @chezhianelanchezhian758 6 років тому +18

    சாதியை பற்றி பேச நாம் தயங்கி தயங்கி நிற்க நிற்க அது வேர் ஊன்றி கொண்ட தான் இருக்கும்...
    அதில் முக்கியமாக இங்கு நான் பல நாட்களாக கவனித்ததில் இங்கு சாதியத்துக்கு எதிராக உரக்க பேசுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே...
    இந்த நிலை மாற்ற பட வேண்டும்,மாற்றம் வர வேண்டும்... அதற்கு அதனை பொது வெளியில் பேச வேண்டும் அதை எல்லா சாதி மக்களும் பேச வேண்டும்...
    தாழ்த்தப்பட்ட ஒருவர் பேசினால் அது அவன் சொந்த கஷ்டமாக பார்க்கப்படும், அதே அதனை பாதிக்கபாடாத இன்னொரு மனிதன் பேசும்போதே அது பொது பிரச்சினை என்று பார்க்கபடும்...
    ஆகவே பொதுவெளியில் சாதிய கொடுமை பேசுவோம், அதற்கான ஆரோக்கியமான விவாதம் செய்வோம்,,சாதி உணர்விலிருந்து வெளிவருவோம்... சாதியை ஒழிப்போம்...

  • @mooknayak7379
    @mooknayak7379 6 років тому +20

    சார் பணத்திற்காக எடுத்த படம் போல இது தெரியவில்லை. உன்மையை சொல்லனும் என்பதற்காக போல தான் தெரிகிறது. அதனால் பா. ரஞ்சித் சார் நினைத்தை நடத்தி விட்டார்.

    • @jeyasee066
      @jeyasee066 6 років тому

      CHENNAKESAVAN TIRU true

  • @rajivrifil2152
    @rajivrifil2152 6 років тому +25

    Pari.....yearum....perumal.......hits.......

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 6 років тому +18

    I m living in Mumbai. I watched this movie in night show of 9.30 pm with my friends. But I want matinee show in Arora talkies for my family. Great movie ..

  • @anandsrinivasan342
    @anandsrinivasan342 6 років тому +12

    பரியேறும் பெருமாள் உண்மையில் மக்கள் மனங்களில் ஏறியது!

  • @sivakumarag
    @sivakumarag 6 років тому +14

    பிஸ்மி சார். இது நீங்கள் 07/10/18 அன்று சொன்ன ரிப்போர்ட். அதாவது சனிக்கிழமை வரை வந்த வசூலை பற்றியது. ஆனால் பரியேறும் பெருமாளின் இரண்டாவது வார வசூல் வரும் வியாழன் வரை தொடரும். அதற்குள் எப்படி இரண்டாவது வார ரிப்போர்ட்டையும் சேர்த்து சொல்கிறீர்கள்?
    ஓடாத படத்திற்கு சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால் அதன் முதல் மற்றும் இரண்டாம் வார ரிப்போர்ட் என இரு பகுதியாக சொல்லுங்கள் அல்லது இரண்டு வாரம் முடிந்ததும் முழுமையாக ஒரே ரிப்போர்ட்டாக சொல்லுங்கள். ரிலீஸாகி முதல் வாரம் மட்டும் முடிந்தபிறகு இரண்டாம் வார ரிப்போர்ட்டையும் சொல்வது சரியாக படவில்லை.
    தமிழ் சினிமாவில் மூடி வைத்தே பழக்கப்பட்ட அசல் வசூல் நிலவர ரகசியங்களை தற்போது நீங்கள்தான் நம்பத்தகுந்த வகையில் தருகிறீர்கள். ஆகவே இந்த கருத்தையும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
    அதுபோல ஒரு நல்ல சிறுபட்ஜெட் படம் ஓடவில்லையென்றால் அதுபற்றிய ரிப்போர்ட் சொல்ல மாட்டேன் என நீங்கள் கூறியிருப்பதும் ஏற்புடையதல்ல. உதாரணம்: 60 வயது மாநிறம், அண்ணனுக்கு ஜே.
    நல்ல படம், கெட்ட படம் என்பது விமர்சனத்திற்கு மட்டும் போதும். வசூல் நிலவரத்தை சொல்வதில் இப்படி பாகுபாடு காட்ட வேண்டும்.

  • @muthupandip.mvagaikulam8848
    @muthupandip.mvagaikulam8848 6 років тому +44

    பணத்தை விட மக்கள் மனம் பெரிது. காலத்தை வென்ற வெற்றி படமாக திகழ்கிறது பரியேரும் பெருமாள்.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 6 років тому +5

    பரியேறும் பெருமாள் போன்று ஒரு திரைபடம் இதுவரை தமிழ்சினிமாவில் தயாரிக்கப்படவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. பணத்தை விட மக்கள் மனம் பெரிது. காலத்தை வென்ற வெற்றி படமாக திகழ்கிறது பரியேரும் பெருமாள்.US

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      adhaa ranjith erukaree neriya padam oru jathi ya pavama sitharichi katura padam neriya varum dont worry

  • @kuttystory6924
    @kuttystory6924 6 років тому +27

    பணம் தான் முக்கியம் இல்ல

  • @kkriverwaterkk6759
    @kkriverwaterkk6759 6 років тому +10

    sir USA already released :) pariyerum perumal and it is running successfully

  • @The_real_Sarcastrovert
    @The_real_Sarcastrovert 6 років тому +2

    suppose intha padam konjam munnadi vanthuruntha vazul paathurukum... bcoz ippo ccv 96 nota nu neraiya padam varuthu athanalaiyae yaarum pariyerum perumal paaka pogamaatranga... en friends naa kooptapovae... karuthula padathalam mobilelaiyae paarthuthu whatsapp la status ah vechu promote pannitu poda... theatre la poi yaaru paapangranga... intha nelamaila eppadi tamil cinema oorupadum...

  • @rameshvijay9412
    @rameshvijay9412 6 років тому +16

    Super sir box office report honestly

  • @vinoth485
    @vinoth485 6 років тому +9

    படம் வேற லெவல்...hit

  • @chinnathambiperiathambi1706
    @chinnathambiperiathambi1706 6 років тому +5

    ரஞ்சித்தே வணிக ரீதியாக வெற்றி என்கிறார்.

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 6 років тому +15

    படத்தை வெளியிட்ட நேரம் சரியில்லை.

  • @deenravanan
    @deenravanan 6 років тому +19

    நல்ல படம்ன இப்படிதான்...என்ன செய்ய

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      jaathi padam na ippadi dhaa nu sonna correct ah erukum

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 6 років тому +15

    Pa . Ranjith is great Great man.
    He produced great film for people with real story film. I salute him. Till now I watched two times in theatre. I will watch again with my family in Saturday.

  • @aadhitamizhankirubha4409
    @aadhitamizhankirubha4409 6 років тому +8

    Ranjith anna ithukulam bayapadura aalu ila,inimae ipdi saathi veri ah odaikura padangal varum......

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      saathi veriya odaikuren odaikuren nu solli oru jaathi ya oongi pidikureenga..

  • @indianfood99
    @indianfood99 6 років тому +6

    enga oorla kootam illa.

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      oru particular caste movie ku ellarum eppadi varuvanga

  • @entertainmentworld5296
    @entertainmentworld5296 6 років тому +3

    Mokka padam

  • @VelMurugan-id9ot
    @VelMurugan-id9ot 6 років тому +5

    yenka manasula intha padam oru blockbuster...

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 6 років тому +6

    நீங்க audio rights பத்தி எந்த படத்துக்கும் சொல்ல மாடரீங்களே ஏன்??

    • @elon8595
      @elon8595 6 років тому

      Audio rights yellam periya music directors potathan solluvanga illaina oru 5L than varum adha insignificant padathoda budget ah compare pannuna

  • @dmj4179
    @dmj4179 6 років тому +6

    enoda areala fulla poguthu

  • @deepanrajendran8699
    @deepanrajendran8699 6 років тому +7

    good movie 👍👏👏👏👌

  • @starkarthikstarkarthi2502
    @starkarthikstarkarthi2502 4 роки тому +5

    super movie

  • @chinnu143honey
    @chinnu143honey 6 років тому +1

    I am from bangalore this movie didn't release in bangalore I waited for two weeks but no use i downloaded it and watched it sorry to say this I did have other option I am requsting the producer to release in all the state pls

  • @rajeshprasanna6719
    @rajeshprasanna6719 6 років тому +8

    Poda venna movie good and profit

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 6 років тому +10

    Sathi veriyanellm sagattum

    • @AnilSh28
      @AnilSh28 6 років тому

      G.VEERASAMY G.VEERASAMY yes bro well said

  • @bhaktavatsalam291
    @bhaktavatsalam291 6 років тому +7

    Sir,
    First check your facts on Box office collections your hard work and efforts on reporting the status of pariarium perumal movie should not go waste. This movie is still running and has not yet released in our nebiouring state and has done overseas.let people call it a fair review. The movie and the producer Pa Ranjith should not be labelled ,it's an excellent movie most needed for the present time.

    • @AnilSh28
      @AnilSh28 6 років тому

      Bhakta vatsalam perfect reply Brother. This kind of Idiots killing the movies and careers...

  • @eb-ku3ot
    @eb-ku3ot 6 років тому +2

    MBA students ellarum paake vendiya show!!! Professor vida supera ellarukum puriyare maari sollringe!!Vaazthukkal!!!

  • @ravangauthamapetarramasami7090
    @ravangauthamapetarramasami7090 6 років тому +4

    Innum enttuku said padangal? P. Ranjith edukku sadi

  • @kubendranvolks384
    @kubendranvolks384 6 років тому +3

    padam semma.MARI SELVARAJ great.

  • @radhakrishnan1332
    @radhakrishnan1332 6 років тому +5

    Kandippa varaveyrka veyndiya padam

  • @sathya2627
    @sathya2627 6 років тому +4

    Pls idhupola nalla padankala Yaarum avoid pannatheenka ..pls support this movie crew

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      jaathi padatha yarum suppport pandrathilla enna dha neenga vera maathri posi muluganulum ulla enna vishayam ennu ellarukum theriyum

  • @nnfinancialgoldservices3894
    @nnfinancialgoldservices3894 6 років тому +3

    திரைப்படத்துறையில் புழங்கும். நீங்கள் கூறுவது போல கோடிக்கணக்கான ரூபாய்கள் கடன்.வசூல் அனைத்து காசோலைகள் மூலம் மட்டுமே பயன்படுத்தி வரவு செலவு நடக்கிறதா?

  • @arunachalambanal8207
    @arunachalambanal8207 6 років тому +3

    Nowadays Tamil movie with small budgets is not releasing in Bangalore don't know why

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran9079 6 років тому +2

    Tamilrockers la HD print vandha mattum than naanga parpom... mokka print lam parkuradhu illa

  • @sankaranarayananp60
    @sankaranarayananp60 6 років тому +2

    Ranjith sir u r wining

  • @netrithilagan
    @netrithilagan 6 років тому +37

    உங்கள் மழுப்பல் பேச்சு நன்றாகவே தெரிகிறது.. நீங்கள் என்னதான் மூடி மறைத்தாலும். . மற்றவர்கள் பேசினால் ஜாதி வெறி. . தான் பேசினால் அது புரட்சி என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படத்தின் வசூல் ஒரு பாடமாக இருக்கட்டும். . தேவர்மகன் மறுமலர்ச்சி ஏன் சேரனின் பாரதிகண்ணம்மா அடைந்த வெற்றியை இந்த படம் பெறாததற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் ரஞ்சித் எந்த பாதையில் பயணிக்கிறார் என்பது அவருக்கே தெரியும். . இது சாதி வெறி பதிவு என்று என்னை திட்டுபவர்கள் தாரளமாக திட்டலாம் ஆனால் என்னுடைய ஒரே ஒரு கேள்வி பாரதிகண்ணம்மா திரைப்படம் பெற்ற வெற்றியை ஏன் வணிக ரீதியாக இந்த படம் பெறவில்லை என்பதற்கு முடிந்தால் உங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளியுங்கள்
    ஆ மறந்துவிட்டேன் எனது பெயர் பாலகிருஷ்ணன் சேலம் மாவட்டம்.
    எதற்காக பெயரை பதிவு என்றால் பெயரில்லாத கணக்கு பெயரில் எனது பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக

    • @rameshbabu9265
      @rameshbabu9265 6 років тому

      eppadi ellem pesinaal pdam odamal poguma . ounga saathi vanmam puriuthu boos magichi

    • @rameshbabu9265
      @rameshbabu9265 6 років тому +1

      eppadi neenga pesurenga paaru athuthan antha padathin vettri.oungalai pesa vechuttanga la

    • @DA-qs9zn
      @DA-qs9zn 6 років тому

      மற்றவர்கள் பேசினால் ஜாதி வெறி....நான் பேசினால் புரட்சி ...
      இதை கொஞ்சம் தெளிவாக விளக்கவும்.....!

    • @UrakkaCholvom
      @UrakkaCholvom 6 років тому +1

      நீங்க சொன்ன எல்லா படத்துலயும் இசை, காமடி போன்றவை கூடுதல் அம்சங்கள். இந்த ரஞ்சித் ஏன் சந்தோஷ் நாராயணனை புடிச்சி தொங்கிகிட்டு இருக்குறருன்னு தெரியல. அவன் போடுற பாட்டல்லாம் கேக்கவே முடியல. தேவா, இம்மான் போன்ற யாரையாவது ரஞ்சித் முயர்சித்து பாக்கலாம். இப்ப இருக்குற காமடியன்களை பத்தி சொல்லவே வேணாம். சதீஷும் சூரியும் தான் Top காமடியன்கள் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.

    • @selvakumar-ld9qi
      @selvakumar-ld9qi 6 років тому

      Super bro

  • @jennypriya2648
    @jennypriya2648 6 років тому +2

    யேண்டா ஜாதி வெரி படம்னா அவ்வளவு ஆதரவு தற்றீங்க

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      jaathi vote venum arasiyal vaadheengaluku.. indha pada tha support panna dha namma nallavanga nu oru kattamaippu eruku.. adhaa vera onnum illa

    • @sivar7964
      @sivar7964 6 років тому

      Loosu kumutta..

  • @kannananbu6047
    @kannananbu6047 6 років тому +1

    enga oorla decent complete theaterla merku dhodarchi malai 1 show ,pariyerum perumal podavae saiyala,Good movies a family poi parka mudiala.

  • @muralidarannagarajan2472
    @muralidarannagarajan2472 6 років тому +2

    Pa ranjith illama vera yarna thyarichirundha innum nalla reach aairukum

  • @pdpkum9772
    @pdpkum9772 6 років тому +4

    Pariyerum perumal deserves more

  • @akilanvel5495
    @akilanvel5495 6 років тому +5

    Bismi Anna Fans Hit Like !

  • @relajaparameshparamesh2466
    @relajaparameshparamesh2466 6 років тому +4

    very nice movie ,no chance ..very satisfied....

  • @CommonManBoopathy
    @CommonManBoopathy 6 років тому +2

    Yesterday i went to velco theater, theater was almost full. They running two shows in main screen.

  • @chinnu143honey
    @chinnu143honey 6 років тому +4

    Tharamana padathiku angigaram kedaikavelai labamum kedaikavelai idhu than anidhi enmabathu enooda karthu

    • @woseemsajjath9266
      @woseemsajjath9266 6 років тому

      Factu da bro

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      oru caste ah paavama kaati mathavangala ketavargalagaa kaatruthu tharamana padam.. ipadi patta padam yendha naalum oodathu.. ellam makkalum adharavu tharamatanga..

  • @மக்கள்பார்வை-ன2ப

    வணக்கம் சென்னைஇல்இருந்து பிரபு என் கேள்வீ S.A சந்திரசேகர்இயக்கிய சட்டம் ஒரு இருட்டரை படம் தவிர அனைத்து படங்கள் தொடர் தோள்வி அடைந்தும் அவருக்கு இயக்குனர் வாய்ப்பு ஏப்படி கிடைத்து ஆவரை தயாரித்து இயக்க மிகவும் வசதியானவரா ஆவர் தெளிவான விளக்கம் தருக..😀😀😀

    • @niks7622
      @niks7622 6 років тому

      சட்டம் ஒரு இருட்டறை மற்ற மொழிகளில் இயக்கினார்.
      அவர் இயக்கிய நீதிக்கு தண்டனை மிகப்பெரிய வெற்றிப்படம் .
      ரஜினி நடித்து SAC இயக்கிய நான் சிகப்பு மனிதன் படமும் வெற்றி படம்.
      மூன்று முகம் ரீமேக் கன்னடத்தில் இயக்கி வெற்றிப்படம்..

    • @5uu5rn97
      @5uu5rn97 6 років тому

      missionary funds

  • @vikramsha1860
    @vikramsha1860 6 років тому +2

    I'm from Bangalore the movie is not released here in big way. My suggested to you is that can you included in your box office how to contribute to the production house if liked the movie.

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 6 років тому +3

    மகிழ்ச்சி 😍💙❤

  • @singleguy4325
    @singleguy4325 6 років тому +8

    First view

  • @manithneyammanithaneyam8178
    @manithneyammanithaneyam8178 6 років тому +1

    Saathi thaa mukkiyam nu solravanunka ellam adichutu sethu ponka da... Manitha neyam valaratum

  • @jennypriya2648
    @jennypriya2648 6 років тому +3

    ஜாதி வெரி படம்

  • @sanjusarathi
    @sanjusarathi 6 років тому +8

    Salem district total 80 theater. But release only 5 Theatre. Still one theater only two show. Why? pa.Ranjith ஜாதி பற்று அதிகம் உள்ளதால்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 6 років тому +3

      Rajeshwaran R.S சேலம் மாசுக்களுக்கு ஜாதி வெறி இருப்பதால். கௌண்டர்

  • @harinath1906
    @harinath1906 3 роки тому +3

    2021

  • @tkkutty3403
    @tkkutty3403 6 років тому +9

    na assistant director life pathi vedio pannunga na pls

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 6 років тому +2

    மகிழ்ச்சி.

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 6 років тому +3

    Pariyerum perumal

  • @thiyagomateo9115
    @thiyagomateo9115 6 років тому +1

    En VadaChennai padathuku promotion olunga panna maatraanga?? - Thiyago from Chennai

  • @harik9295
    @harik9295 6 років тому +1

    Did u read the comments one person saw movie in Atlanta, my friend also saw this movie in US,, alli vidathinga boss,,

  • @rizwanulhuqnh3927
    @rizwanulhuqnh3927 6 років тому +1

    Nandri.....nethu miss pannitenga Pola......

  • @muneesgurueditz1622
    @muneesgurueditz1622 6 років тому +1

    TamilRockers la Ella padamum next vanthuruthy

  • @jovesaran
    @jovesaran 6 років тому +2

    1000கோடி வசூல் மகிழ்ச்சி 😝😝😝

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 6 років тому

    Tamil Rockers எல்லா படத்தையும் தான் உடனே போடுறான். Overseas போகாததற்கு வேற எதாவது காரணமான்னு பாருங்க.

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 6 років тому

    இந்த படத்தை வுன்டர்பார் தனுஸிடம் விற்றிருந்தால் படம் பல கோடி வசூல் செய்திருக்கும் ஏனென்றால் அவரின் வியாபார யுக்தி அப்படி

  • @muthun1623
    @muthun1623 6 років тому +1

    first reson CCV realise anathunala may be matha theater la show iruthurkathu

  • @goodfunnyjokes7206
    @goodfunnyjokes7206 6 років тому +7

    தன் சாதி மட்டும் நல்லவர்கள் மத்தவங்க எல்லாம் கெட்டவங்க என்றால் எவன் பார்ப்பான். தேவர்களே இல்லாத எங்க ஊரில் தேவர்மகன் ஓடியது. காரணம் அதில் கதாநாயகன் வில்லன் இருவரும் ஒரே சாதி தான். இந்த படத்தை ஒரு சாதியை சேர்ந்தவர்களும் தங்களை நடுநிலைவாதியாக காட்டிக்கொள்பவர்களும் தான் பாராட்டுகின்றனர். பா ரஞ்சித் பேர கேட்டாலே தூ சாதிவெறியன் என அனைவரும் திட்டுகின்றனர்.

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      Sariya sonninga.. support pandravangaa illam oru kuripita samgum makkale mathavanga yedhum pesala so ellarum support pandra mathri eruku

  • @dinesh600050
    @dinesh600050 6 років тому +2

    Thanks meet la Ranjith said it is financially success.. but

    • @mvr4041
      @mvr4041 6 років тому

      Dinesh Veerasamy ha ha ha

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      pinna olunga poga la na solluvaan

  • @trevorgarside9252
    @trevorgarside9252 6 років тому +2

    @Bismi Sir - This movie got released in US which means there is a FMS component which will add as profit to the producer that you forgot to mention. Pls check the facts and confirm. This info is from a reliable source (one of the theater owner in US).

  • @madanpra
    @madanpra 6 років тому +1

    Super super arumai anna

  • @loveandpeace590
    @loveandpeace590 6 років тому

    Athenna sir box office report kudukumbothu neruppu da nerungu da effect ku pesureenga but regular videos la amaithiya irukeenga..

  • @ganeshv2545
    @ganeshv2545 6 років тому

    I went to very ordinary theatre to watch this movie. I dont know whom to be blamed.

  • @imran-vv3fj
    @imran-vv3fj 6 років тому +1

    Super sir

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 6 років тому +1

    அருமை. நன்றி.

  • @mathivkr
    @mathivkr 6 років тому +6

    Time waste

  • @CriticsAward
    @CriticsAward 6 років тому

    Antha 1 kodila ungalukku evalavu kuduthanga??

  • @youfanme
    @youfanme 6 років тому

    Vanakkam Sir..
    I’m following your program’s from past one year. It’s really great comparing with other reviewers.
    Below is the my question.
    I saw this Film in Atlanta, US and has good crowd in theatre. But you said Overseas is not sold out due to Piracy..
    So please.. next time onwards gather the information more than once.
    But I like News..Views...Reviews... tag under Valaipecchu..
    Congratulations for stepping out to 2 year.

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 6 років тому +4

    கலைஷன் பற்றி எல்லாம் பேசாதே. உன் வேலையப்பார்.

  • @rizan1719
    @rizan1719 6 років тому +1

    Hello sir

  • @jaibhim1818
    @jaibhim1818 6 років тому +1

    True

  • @jagadeeswaranpanneerselvam5379
    @jagadeeswaranpanneerselvam5379 6 років тому +2

    ஜாதி வெரியன் ரஞித்

  • @thalapathysatheesh3384
    @thalapathysatheesh3384 6 років тому

    Nice sir ...actors ... Payment ...sollave illa sir

  • @cinemaangadi8289
    @cinemaangadi8289 6 років тому

    96 film budget n gross collection report

  • @ThiruttuConnection
    @ThiruttuConnection 6 років тому

    I'm chandrasekaran
    sivaji . chandramugi movie collection evlo

  • @vinayakvenkat2093
    @vinayakvenkat2093 6 років тому +1

    100 கோடி லாபம்

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      appadi ye sollite erunga santhosama erukum

  • @vviveak9998
    @vviveak9998 6 років тому

    சூப்பர் செய்தி வணக்கம்👌

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk 6 років тому

    Thank you Anna.

  • @veeraviswesh8258
    @veeraviswesh8258 6 років тому

    Raatchasan movie review pannamatinga

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 6 років тому

    Unmayaana vimarsanam

  • @hotdeal4135
    @hotdeal4135 6 років тому

    magilchi

  • @marimuthuas4165
    @marimuthuas4165 6 років тому +1

    This is India of caste ridden society, the only such country in the world. Here, everybody mouths polite & pious words about eradication of castes.
    Indian society as a whole is deceptive & stealthy in its attitude towards caste.
    That is the reason for the lukewarm reception from the cine traders to this realistic & fantastic film.
    Nadar caste was once upon a time looked down upon by upper castes as it was clubbed along with other lowest castes. That was long back.
    Today, their situation is topsy turvy of its older order. They rank at par & together with the so called upper echelons in the caste system.
    They have risen to this level by their sheer hard work & boldness in their lives, collectively as a community. Kudos to them.
    Likewise I wish all those oppressed castes in society should do to come up at par with their oppressors on their own will power.
    That day is not far off. It will come soon as they have become more & more aware of injustice they had been facing for several eons.
    Where Buddha failed in India, the oppressed people as a whole will definitely succeed.

  • @mohamedumar982
    @mohamedumar982 6 років тому +4

    Hello sir

  • @arulkumar3981
    @arulkumar3981 6 років тому

    Super

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 6 років тому

    Still karnataka not released

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      avloo scene la illa

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 6 років тому

    Enaku intha movie enga run aaguthu nu theriyala

  • @spreadpeaceinthisworld6696
    @spreadpeaceinthisworld6696 6 років тому +2

    Super sir

  • @mohanram9328
    @mohanram9328 6 років тому

    Ranjithin payanam thodarum

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      romba dhooram pogathu.. parthute erungaa

  • @vasntmkbhd5454
    @vasntmkbhd5454 6 років тому +4

    Padam. Re release panalam. For some other good weekend paathu release panalam.

    • @KlausOG7
      @KlausOG7 6 років тому

      theatre kaarnga kaal la vilundhalum nadakaathu..