Ondrume Theriyalle Jesappa | ஒன்றுமே தெரியல ஏசப்பா

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Singer: Ravi Amarnath
    Lyrics and tune: Tipu Poolingam
    Music: K Sundar
    Tamil Christian Media
    Available on God Music.
    Lyrics in Tamil:
    (பல்லவி)
    ஒன்றுமே தெரியல ஏசப்பா
    எதுவுமே புரியல ஏசப்பா
    எனக்கொன்றுமே தெரியல ஏசப்பா எனக்கெதுவுமே புரியல ஏசப்பா
    சரணம் 1
    நான் நினைச்ச எதுவுமே
    எனக்கு கெடைக்கல
    என் சுய பெலத்தினால் வாழ முடியல மாராபோலவே என் வாழ்க்கை கசக்குதே எனை ஆற்ற யாரும்மில்லை
    எனை தேற்ற யாருமில்ல
    எனக்குதவ யாருமில்ல எனக்கொன்றுமே கெடைக்கல ஏசப்பா எனக்கெதுவுமே நெலைக்கல ஏசப்பா
    சரணம் 2
    ஏதும் தெரியாம
    எதுவும் புரியாம
    நடப்பதறியாம
    நான் தனித்திருக்கையில்
    சில்லென்ற குளிர் காற்றின் தூறலால் பேசுவீர்
    எனை நீங்கதான் நடத்தணும் ஏசப்பா என்னை நீங்கதான் தாங்கணும் ஏசப்பா
    எனை நீங்கதான் சுமக்கனும் எசப்பா
    உங்க கிருபைதா வேணுமே ஏசப்பா எனக்கெல்லாமே நீங்கதா ஏசப்பா

КОМЕНТАРІ •