🐓கமகம சிக்கன் பிரட்டலும் பலாக்கொட்டை சாம்பாரும்/Sambar with chicken piratal -COMBO LUNCH

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • In this video I have showed chicken piratal and jack fruit nut sambar. It’s so delicious and very simple.
    Everyone can try.
    The jackfruit (Artocarpus heterophyllus), also known as jack tree,is a species of tree in the fig, mulberry, and breadfruit family (Moraceae).Its origin is in the region between the Western Ghats of southern India, all of Bangladesh, Sri Lanka and the rainforests of the Philippines, Indonesia, and Malaysia.
    Contact :
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

КОМЕНТАРІ • 293

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 2 роки тому +12

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம்.
    அக்கா சமையலுக்கு ஆஸ்கார் விருது தரனும்.

  • @muthukumari4253
    @muthukumari4253 2 роки тому +3

    "குழந்தை நுள்ளி விட்டுறது"... Super Nagercoil slang..."வேலை கள்ளிக்கு பிள்ளை சாக்கு".. our NGL... talking...so much love sis ,💕

  • @santhi3426
    @santhi3426 2 роки тому +5

    பலாக்கொட்டை சாம்பார்,
    சிக்கன் பிரட்டல், பீன்ஸ் பொரியல்
    காம்போ அருமை! அருமை!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @babug4754
    @babug4754 2 роки тому +2

    ellame enga subi akka sappudum pothu patha oru alagu thaan ellathukum naavil echil oorum 🤣🤣🤣🤣arumai adi poli babu.g karaikudi

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 роки тому +7

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏அடிபொழி சமையல் 😊அண்ணாச்சி சொன்னது போல் நான் தோசை கல்லை அடுப்பில் வைத்த பிறகு தான் மாவைக்கரைப்பேன் 😊மிக்க நன்றி 🙏❤

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 роки тому +28

    வாசனை இங்க வரைக்கும் வருது அக்கா 🥰🥰

  • @beautifullife6221
    @beautifullife6221 2 роки тому +1

    அக்கா நான் உங்க அழகான தமிழ் பேச்சுக்கு அடிமை..👍😊உங்க சமையல் அதைவிட super 😊.
    From srilanka

  • @shivaprabu
    @shivaprabu 2 роки тому +1

    அடி பொழி பலாகொட்டை சாம்பார், சிக்கன் ரெம்ப சூப்பர் சமையல் அக்கா . உங்க வீடியோ பார்த்தால் போதும் தனி எனர்ஜி வருகிறது. 😇😊🥳

  • @sathishkumar-rj3wl
    @sathishkumar-rj3wl 2 роки тому +2

    Veliya sunlight la 2 days vacha palakotta thol neeka easy a irukum

  • @lizasalim5070
    @lizasalim5070 2 роки тому +1

    Maam those my days my family consist 7 sibling,days were so hard,so to fulfill all stomach,my mum used to Steamed jackfruit seed with salt.
    It taste awsome and healthy,but now it just a memory.

  • @ushasoris4377
    @ushasoris4377 2 роки тому +1

    அப்பப்பா வாயில் ஜலம் வருகிறது
    ஏசு அப்பா. God bless you.

  • @pasaparavai219
    @pasaparavai219 2 роки тому +5

    அக்கா உங்களுடைய சமையல் சூப்பர் ❤️

  • @tamilselvimalaisamy4193
    @tamilselvimalaisamy4193 2 роки тому +1

    வணக்கம் அக்கா அண்ணாச்சி 🙏
    அருமை அருமை அருமை உங்கள் சமையல் வேற லெவல் ponga . அடிபொழி சமையல் தான் . அக்கா அண்ணாச்சி நீங்கள் பேசும் விதம் ரொம்ப அழகா இருக்கு .எங்கள் வீட்டு அக்கா அண்ணாச்சி நீங்க🙏🙏🙏

  • @banwinmat
    @banwinmat 2 роки тому

    வேலை களவாணி ( வேலகள்ளி) ஆக இருந்தால் இவ்வளவு வேலை நடக்குமா? உங்கள் யதார்த்தமான சமையல் அருமையோ அருமை.

  • @joelashok496
    @joelashok496 2 роки тому

    Unga vedio pathale en mind free ahh iruku sister keep going

  • @kavithamoses5783
    @kavithamoses5783 2 роки тому +1

    very nice sis. sema sema adipuliya iruku for rainy season

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому +1

    வணக்கம்தமிழச்சி ஆ ஆ அருமை யான பலாகொட்டை சாம்பார் சிக்கன் பிரட்டல் அருமையோ அருமை நீங்க என்னதான் செய்யல உங்கள் வீடியோ வருமான்னு பாத்துகிட்டே இர்க்கேன் பார்ருங்க பலா கொட்டை சாம்பார் எனக்கு புது விதம் அருமை 🙏🏻❤

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 2 роки тому

    Mattan palakodai cheiyyunga super aga irrukkum

  • @devikaaptc5975
    @devikaaptc5975 2 роки тому

    Hmmmm sema sis.... neenga sapdum pothu enakyy pasika start ayduchu....

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Panruti. Palla kotai. Sambar. Nager Kovil .nattu chicken 🐓🐔🐓🐔🐓 fry. Excellent vedio 🌹 wonderful day 🙏 congratulations great cook vlogs interest

  • @priyadharshinifern942
    @priyadharshinifern942 2 роки тому +12

    Very nice combo recipe akka 👌ur eating style is vera level 👌🎉

  • @varshini.v9090
    @varshini.v9090 2 роки тому +5

    Yum 😋 😋 yum sis....always ultimate cooking sis🥰🥰🥰🥰🥰🥰

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 роки тому

    வணக்கம் சகோதரி உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகோதரி அண்ணாச்சி நீங்கள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் சகோதரி உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் சகோதரி அண்ணாச்சி

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому +1

    Palaa kottaiyai - after cook ,pls remove hot water. Then replace with plain normal water. (paip tanni)
    The skin will remove easily.

  • @Mahe15
    @Mahe15 2 роки тому +1

    Super 👌 Adi Poli akka, 🥰 Annachi vera level 👍

  • @PrakashRaj-bf3oo
    @PrakashRaj-bf3oo 2 роки тому

    Super video akka. Neinga sappidum pothey ennaku pasikuthu. Prakash Raj from Pondicherry 💖💖💖💖

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 роки тому +1

    Jackfruit seed sambar good.

  • @star_star2
    @star_star2 2 роки тому +2

    Akka always adipadi samayal thaan good food 👍🏾

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 роки тому +1

    Hi Subi very nice Combo. Here in Srilanka chicken price is so high. 1 kg is around Rs. 1600 ie 4 £. If leg piece its more around £6. A kg of Dhal is £1.5.

    • @sundari7670
      @sundari7670 2 роки тому

      Casilda : Really sad ... everything will be fine soon for srilankan people

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 роки тому

    Bro ninga apdiya nu kekardey super bro unga video parthaley happy erukku bro👌

  • @selvig8399
    @selvig8399 2 роки тому

    சமையல் அருமையாக இருக்கு சகோதரி

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    ada ada ada akka ennaiku neega samacha ella itams um ennaku romba pudikum palakottai sambar..chicken leg piece
    gravy 🍗🍗super babu.g karaikudi

  • @najmabegam4155
    @najmabegam4155 2 роки тому +6

    no one replace akka and anna.. u r awesome. ❤adipoli

  • @kalpanad5046
    @kalpanad5046 2 роки тому +1

    Made for each other sis I love it God bless your family

  • @soniakuppan
    @soniakuppan 2 роки тому +2

    Great combo 😊😊😊😊 plate full fill ah iruku

  • @ts-fc2cy
    @ts-fc2cy 2 роки тому

    ஆஆஆ சாப்பிடனும் போல இருக்கு❤

  • @umamageshwari4629
    @umamageshwari4629 2 роки тому

    நீங்கள் சாப்பிடும் அழகைப் பார்த்து நாவில் நீர் ஊறுகிறது.

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 2 роки тому +2

    Super yummy combo. Love from Malaysia ♥️🇲🇾

  • @selvavasumathi8757
    @selvavasumathi8757 2 роки тому

    Akka neenga pesuratha ketaleh stress ellam kaanama poguthu.... Am vasumathi akka

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 2 роки тому

    இந்தியாவில் சிக்கன் அதிகம் சாப்பிட கூடாது என்று சொல்லி பயமுறுத்துவதால் வாரம் ஒருமுறை தான் சாப்பிட்டு கிறோம் என்ன செய்வது நீங்கள் செய்த சிக்கன் பிரட்டல் அருமையாக இருக்கிறது ம

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 роки тому

    Nenga sapdumpothu vara vekam adada alagu.simple,delicicious food adipoli video. Ungalodo positivity than enaku ungakita rompa pidikum akka annachi.

  • @banwinmat
    @banwinmat 2 роки тому

    வாழ்க நாகர்கோவில் தமிழச்சி.

  • @dineshg7615
    @dineshg7615 2 роки тому

    பார்த்த சாப்பிடணும் போல தோணுது 🍗🍲

  • @venihema2896
    @venihema2896 2 роки тому +1

    Sister unga native place nagarkovila

  • @vishvalapadey3156
    @vishvalapadey3156 2 роки тому

    Akka Anna neinga tombs supper,enakku vunga renduperum romba pidikkum many thinamum vungaludaiyathai parkkamal thungamatten ,akka enakku mege Panna theriyathu Epps kathukodutharkal vunkalukku Tamil
    Padikkatheriyumanu theriyathu ,god bless you akka

  • @sbollini6122
    @sbollini6122 2 роки тому +1

    Seriously, I am laughing here 🤣.. I really feel like eating the same combo meal, I wish I am there while you prepare lunch

  • @nishanizar7615
    @nishanizar7615 2 роки тому

    Very grateful day akka ungal samuel ennaku rumba pedikum ugga videos all super cute and sweet

  • @deepa7737
    @deepa7737 2 роки тому +1

    Akka super neegga fooda sapdra style Vera level 👌

  • @Rich-05747
    @Rich-05747 2 роки тому +1

    Akka neenga samaikkum alage alagu so sweet

  • @mageskalai4745
    @mageskalai4745 2 роки тому

    Another Atipoli sapadu; yummy

  • @SuperStar-wu9gk
    @SuperStar-wu9gk 2 роки тому

    Super Akka... Ama ka velaikari ku pulla mele chakku nu solvanga ...

  • @parimalaananth4908
    @parimalaananth4908 2 роки тому

    அக்கா நீங்கள் வீட்டில் சமைக்கும் வீடியோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பரிமளா

  • @sathyatsindhu5693
    @sathyatsindhu5693 2 роки тому

    Enga annachi pesurathu romba pidikum

  • @jesusjesus2597
    @jesusjesus2597 2 роки тому +1

    Subi akka nallaa sapdunga ..life a enjoy pannunga ❤️❤️❤️

  • @jiyali
    @jiyali 2 роки тому

    Pala kottaiya varuthutu cut panni vegavechaa..... Press panni garlic pola edukalaam.

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 роки тому +1

    அக்கா லண்டன் தாண்டி இந்தியா தமிழ்நாடு திண்டுக்கல் பழநி வழியாக பொள்ளாச்சி வந்தது உங்கள் சாம்பார் வித் சிக்கன் மணம் சாப்பாடு சாப்பிட்டா தோணுது

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 роки тому +1

    This combo 👌 and quick

  • @archanamurthy5947
    @archanamurthy5947 2 роки тому

    Yummy 😋😋 as usual. I am coming 🏃🏻‍♀️🏃🏻‍♀️

  • @lifnasam8481
    @lifnasam8481 2 роки тому +1

    Neenga Kanyakumari ah…?

  • @kalaiselvie4442
    @kalaiselvie4442 2 роки тому +1

    Akka nenga saparthu parthale super

  • @radhasankar4842
    @radhasankar4842 2 роки тому

    Palakottai vega vaikum munnare tholai edukka vendum athuthan easya irukkum

  • @lightning5034
    @lightning5034 2 роки тому

    Sister
    enna rice vanguringa
    boilda illa raw va
    pls sollunga

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 роки тому

    Hello sissy neenga sambar la tomato, podala, naan tomato podama sambar vetchathilla,😊 unga tips super.

  • @kaviyanmuthuchelian2485
    @kaviyanmuthuchelian2485 2 роки тому

    Chicken perattal sema mam ..I will try

  • @jomayusa
    @jomayusa 2 роки тому +3

    Great recipes, sister ❤️😀🇩🇪

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 2 роки тому

    அக்கா பலாக் கொட்டையை Shopping bag ல் போட்டு மெது மெதுவாக தட்டுங்கள் பின்பு தோல் உரிப்பது சுலபம் அதன் பின்பு அவித்தெடுங்கள் சீக்கிரம் வெந்து விடும்.

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 роки тому

    huuuu.. It's too yummy....I am gonna ask my parent to make the same kind food for me..i wanna try as well.....nice food ....
    Let me give Holiday for Western foods ...let's try our south indian food ❤️

  • @sambathraja8021
    @sambathraja8021 2 роки тому +1

    Excellent 👌 super sister

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 2 роки тому

    Wow akka eppovum pola nakku ooruthu akka non veg nalae jolly o jimkana than

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 Рік тому

    அருமை அக்கா சமையல் அண்ணாச்சி speach

  • @Jayakitchen7
    @Jayakitchen7 2 роки тому

    Hi akka an annachi super meal eppum happy ya erukanum neraya blog podanum

  • @Riyadh767
    @Riyadh767 2 роки тому

    Chicken a wash pannittu appuram slit podunga sis ... appothaan chicken ulla juice waste agathu, taste koodum.

  • @sudhasudha8428
    @sudhasudha8428 2 роки тому

    Pala kottai ya light ah heat panni cut panna skin vittu vandhidum try pannunga akka

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому

    Oh Wow combo today!

  • @hanisspecial3772
    @hanisspecial3772 2 роки тому

    Sakka kottaiya vaiyilla dry pannitu lighta thatti easy Peel pannalam mam

  • @tharagais1633
    @tharagais1633 2 роки тому

    I like it this compos

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 2 роки тому

    Super combo sambar and chicken fry

  • @chandrashekar321
    @chandrashekar321 2 роки тому

    Hi akka neeinga supper cooking and very nice ur performence tq for co-oprating every onece.

  • @nivethathanaraj4696
    @nivethathanaraj4696 Рік тому

    Akka naa orunaal sapida varatta ungaveetuku .yummy

  • @paramu366
    @paramu366 2 роки тому

    Kerambu kollimalai la velaiyum akka... Kodila velaiyum

  • @gamingwithparthi430
    @gamingwithparthi430 2 роки тому

    Chicken pakumbothey mouthwatering 😋

  • @naveen8905
    @naveen8905 2 роки тому

    Semmaya cook panudringa akka and the taste pannitu oru reaction sound na addiction akka ur enjoying the food and tasting its nice to see u akka Unga native entha oruu akka and anna yean ungaluku London poganum nu asai vanchi oru video podunga

  • @ayshajafar8948
    @ayshajafar8948 2 роки тому

    சகோதரி நீங்கள் பலாகொட்டையே வேக வைக்கும் முன் பலா கொட்டையை நிழலில் காய வைத்து அதன் பிறகு இரண்டாக வெட்டி தோல் உரித்தால் ஈசியாக இருக்கும்.

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 2 роки тому +2

    Amma semma super 👌 😋

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 роки тому

    அடிபொழி சகோதரி 😋😋😋😋😋

  • @arunkailash4493
    @arunkailash4493 2 роки тому

    Akka....nice combo meal...nenga first time sonnenga thalicha pirgu atha kalaka kudathu apadiye vidranum nu...so enga amma da na sonnen enga amma untill now atha follow panranga...taste nalla irukum...thanks for share with us...loves from Arun 😍🥰😍🥰🤩

  • @roseletbaby3383
    @roseletbaby3383 2 роки тому +1

    உங்க பேச்சு ரொம்ப அருமை

  • @saararafik1427
    @saararafik1427 2 роки тому

    Hello subi sister epdi irukinga?semayana👌🏼lunch combo,sooper👍🏻enga oor sidellaam pala kottaya mutton🥩🥣garvyla poduvaanga,poriyal panvaanga🥘,saambarla poadrathu ippa thaan paakrean...puthusu iruku,anyhow enna puthuvithamana samayala irunthaalum en sister seirathu sooper👌🏼...chicken🍗dry roastum nalla irukum....😋🤤
    May allah bless you with all🎉🎊

  • @rplchannel4163
    @rplchannel4163 2 роки тому

    Super great taste ka

  • @annsiva1293
    @annsiva1293 2 роки тому

    Soooo good 👍🏿!
    I the meal 🥘 🤩😉

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 2 роки тому +1

    Hii akka super combo, chicken and sambar 👌👌👌 keep rocking akka,lots of love💕💕💕💐💐

  • @kavingowri2024
    @kavingowri2024 2 роки тому

    Ninga sapdurathu azhago..... Azhago

  • @graceranjitham7766
    @graceranjitham7766 2 роки тому

    Sister palakottai renda cut pannia easy a skin vanthudum.

  • @jacinthavincent9167
    @jacinthavincent9167 2 роки тому

    Sis cook with ❤️for fly awesome.. Delicious food.. Love from Malaysia ❤️

  • @madhujasri8062
    @madhujasri8062 2 роки тому +1

    Super combo very nice akka.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 роки тому

    Keep Rocking 👍

  • @shafith.s4894
    @shafith.s4894 2 роки тому

    Semeya erukku aka

  • @sdivyaj15
    @sdivyaj15 2 роки тому

    Akka your tips with cute smile i love so much 🥰

  • @indram3967
    @indram3967 2 роки тому +1

    Super combo 👌👍

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 2 роки тому

    Nice sambar