UNIT - 8 | Thanthai Periyar & Self Respect Movement | Kanimurugan | Suresh IAS Academy

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 534

  • @thenmozhi9871
    @thenmozhi9871 4 роки тому +248

    ஐயா தங்களின் தன்னலமற்ற சேவையும், தலைகனமற்ற திறமையும் கண்டு வியப்பு.... நீங்கள் வாழ்க வளர்க..... குருபாதம் போற்றுகிறேன்!!!!!!

    • @onefineday1333
      @onefineday1333 3 роки тому +1

      Yes ma😊

    • @samcharly6570
      @samcharly6570 2 роки тому +9

      பெரியார் பற்றி வகுப்பில் குருபாதமா? 🙄🙄. வியந்ததுவரை போதும்!
      குறிப்பு: ஆசிரியருக்கு நன்றி

  • @riyalucky6200
    @riyalucky6200 4 роки тому +206

    எவ்வளவு விசயம் மண்டையில இருந்தாலும் எவ்ளோ தன்னடக்கம் sir உங்களுக்கு...
    Niraiya books la irunthu notes eduthu ungaluku kuduthurukenu koda solala..
    Niraiya books la irunthu than ipo nama pathurukom..
    Ultimate sir nenga..

    • @rajaprime8634
      @rajaprime8634 4 роки тому +8

      Learning makes a person keeps him matire!!!! Bro

    • @tnpscvictory602
      @tnpscvictory602 4 роки тому +2

      Sss bro u r correct.... very down earth person...

    • @seenivasanthavamani2441
      @seenivasanthavamani2441 4 роки тому

      Bro 10th,12th la iruka periyar pathy thana intha information

    • @KARTHIKAVIJAY18
      @KARTHIKAVIJAY18 3 роки тому +1

      Really great sir..U r inspiration to us...When we heard ur voice ,its boost our mind to study..

  • @arunjp7188
    @arunjp7188 4 роки тому +77

    Yarum Nambamateergal.. En yenakke ennudaya appa solum bodhu nambikkai illai..
    Enudaiya Thatha Congress party la irukum bodhu PERIYAR engaludaiya veetirkku vandhanglam(Salem)
    Indha video va ovvoru thadava pakum bodhum Goosebumbs aagudhu.. Evlo periya aal enga veetuku vandhirukanga nu..
    Great Man & Great Leader:) & Thanks to Kani sir.

  • @yuvaranis7civil797
    @yuvaranis7civil797 2 роки тому +14

    Nan 12th la maths biology.... history group students na nalla padikathavanga dhan irupanga nu nenachan.....but ipo miss pandran history group eduthu irukalam nu.... because you are the only reason for that sir.....i never seen staff like you.... thank you so much sir

  • @annamalairajeshkumar
    @annamalairajeshkumar 3 роки тому +37

    I came here for tnpsc preparation. I think I might have taken history group instead of science group in my +1 +2 if I had got a teacher like you. You inspire a lot sir.

  • @kirubakarthik2253
    @kirubakarthik2253 4 роки тому +8

    அன்னா பெரியாற பத்தி
    படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர பத்தி எப்படி வினா கேட்டாலும் நான் பதில் சொல்லிடுவேன், நீங்கள் நடத்துவது எனக்கு இன்னும் ஆர்வத்தையும், அதிக செய்திகளையும், மதிப்பெண்களையும் பெறுவதற்க்கு வழி செய்கிறது . மிக்க நன்றி அன்னா 🤝🤝🤝🤝👌👌

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 3 роки тому +5

    கனி சார்! நீங்கள் நல்ல ழகாக மனதில் இறுத்திக்கொள்ள எளிய கதை போல் கூறுகிறீர்கள். ரொம்ப அருமை சார் நன்றி.

  • @sasitha1997
    @sasitha1997 3 роки тому +7

    அருமையான பெரியாருடன் பாடம் சொல்லிக் கொண்டே இந்த பற்றி அதைப்பற்றி எடுங்க சார் தன்னுடைய சேவைகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍❤️❤️❤️❤️

  • @umadevidevi9394
    @umadevidevi9394 4 роки тому +33

    Now,I learnt more about Periyar sir.Kanimurugan sir,how u r remembering all these years without doubt n mistakes not in one class in every classes, really amazing sir.I appreciate ur way of teaching.I depend polity n history class by ur videos.pls continue sir, Tq..

    • @vigneshwaran9967
      @vigneshwaran9967 3 роки тому +2

      Apdi la illa sila edathula sir kuda mistake panni irukuraru

    • @chandrikavenu2833
      @chandrikavenu2833 Рік тому

      @@vigneshwaran9967 Mistakes are common for all. But u found it, thats gr8.
      pls mention the mistakes,he did, so that others can correct and prepare for exam.
      Thank you.

  • @Rajeema883
    @Rajeema883 3 роки тому +19

    தந்தை பெரியார் பற்றி நிறைய தெரிந்து கொன்டேன் மிக்க நன்றி

  • @prabuk3995
    @prabuk3995 3 роки тому +3

    சூப்பர் சார் உங்களைப் போன்ற ஒரு சமூக சேவை உணர்வை உள்ளவரை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🤝🤝

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 4 роки тому +50

    தேடிவரும் தென்றலைக் கேள் ! யாவர்க்கும்
    குளிர்ச்சிதரு நல்லுள்ளம் தந்ததுனக்கு - யாரென்று !
    தென்னகத்து தென்றலும் தென்றமிழில்
    தெவிட்டாமல்
    நவிலுந்திடுமே பெரியார் பெரியாரென்று !
    பூங்குழலை மொய்த்து வரும்கருப் பழுகுபொன்
    வண்டின் பொன்றமிழ் இசையைக் கேள் !
    யாவர்க்கும் நீபாடும் மையல்தரும் தமிழோசை
    தந்ததுனக்கு யாரென்று ! கருகரு வண்டும்
    குறுகுறுத் தமிழில் விறுவிறு வென்று
    மொழிந்தடும் பெரியார் பெரியாரென்று!
    மழைவந்தால் பேசிடும் மண்ணொடு வாசத்தை
    மகிழ்ந்திட்டே மறவாமல் நீயும் கேளடி!
    சாதிப்பாராமல் ஊரெங்கும் நீவீசிடம்
    திறமுனக்கு
    தந்ததுதான் யாரென்று ! செப்பமான மண்ணும்
    செந்தமிழில் செப்பிடும் பெரியார் பெரியாரென்று !
    ஆர்ப்பரிக்கும் அருவிநீரின் அழகினிலே
    மயங்காமல்
    அருந்தமிழில் அன்புடனே அருவியிடம் கேட்டறிவாய்
    அடிமைத்தனம் இல்லாமல் ஆர்ப்பரிக்கும்
    ஆற்றலையும்
    அள்ளிக்குடித்தால் ஆண்டசாதி அடிமைச்சாதி என்றெண்ணாமல்
    அனைவரின் தாகத்தையும் போக்கும் பொதுவுள்ளத்தையும்
    தந்ததுனக்கு யாரென்று? அருவியவள் அருந்தமிழில்
    அறைவாளே தந்தை பெரியார் பெரியாரென்று!
    ஒளிதரும் நல்வழி தரும்ஒரு ஞாயிற்றையும்
    ஞாபகத்தில் வைத்துக் கேளடா மானிடா!
    நீக்கமற நிறையருளை பார்க்கவொரு பாகுபாடின்றி
    பொதுவாய் போற்றிடும் பெருவுள்ளம் தந்நதுனக்கு
    யாரென்று! பரிதியும் பைந்தமிழில் பறைவான்
    பகுத்தறிவுப் பகலவன் பெரியார்
    பெரியார்
    பெரியார் பெரியார்தான் என்று !
    ❤️❤️❤️புலவர் . தமிழ்க்காதலன்❤️❤️❤️

  • @pavithranarayanan8348
    @pavithranarayanan8348 4 роки тому +3

    Super sir.. nan neraya institute youtube channel follow panren but innaiku than unga channel paathen.. supera explain panringa sir.. oru flow va remain pannikara maathiri eruku.. thank u sir..

  • @rajkumarj4825
    @rajkumarj4825 4 роки тому +11

    Thank u sir, ur videos were clear explanation. I have joined group2 classes but anga kuda ippadi theliva nadathula, i am preparing by ur videos only. Thanks for videos classes.

  • @japarullakhanjaparullakhan1166
    @japarullakhanjaparullakhan1166 4 роки тому +2

    Dheivame... neenga irukkavum naanga thappuchittom
    Ivlo easy yaa yaarunaalayum teach Panna mudiyaathu...... thank u so much sir

  • @snoviya9826
    @snoviya9826 2 роки тому +1

    உண்மையில் உங்கள் கற்பித்தல் மிக மிக அருமை...very useful sir

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому

    தந்தை பெரியார் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். பகுத்தறிவு வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிக மிக முக்கியம்.மூடநம்பிக்கை இல்லாமல் வாழமுடியும்.

  • @sandhiyasubash4480
    @sandhiyasubash4480 2 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா நன்றி நன்றி தங்களின் சேவை தொடர வாழ்த்துகள்

  • @prakashsprakasj1863
    @prakashsprakasj1863 2 роки тому +3

    ஐயா உங்கள் வகுப்பு மிகவும் முக்கியமான ஒன்று நன்றி நன்றி நன்றி ஐயா

  • @pravishfamily8276
    @pravishfamily8276 2 роки тому +38

    Dr.dharmabal gave the title as Periyar under the presidentship of neelambikai daughter of maraimalaiadigal in 1938.. 🙏🙏👍👍

  • @selvisiva1104
    @selvisiva1104 4 роки тому +6

    A-Z full information i learned about periyar. கண் கண்ட கடவுள் 🙌🙌🙏🙏

    • @selvisiva1104
      @selvisiva1104 3 роки тому

      @@sivathangam4545 🤔🙄🙄.enakkum tha கடவுளே pudikathu. ஏன்னா அப்படி ஒன்று இல்லவே இல்லை.😀😍😎

    • @selvisiva1104
      @selvisiva1104 3 роки тому

      @@sivathangam4545 nan kanimurugan saara sonnen.

    • @selvisiva1104
      @selvisiva1104 3 роки тому

      @@sivathangam4545 illainga.😁😂😂

  • @mmapssakthimari2416
    @mmapssakthimari2416 4 роки тому +12

    Ungalukku thanks sonna pathathu ...sir...
    Naan padithu kondirupparkku karanam neenga tha sir...

  • @harishramesh7636
    @harishramesh7636 2 роки тому +74

    நான் இப்போது "பெரியார் திடலில்" இருந்து தான் இந்த வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறேன்

    • @Its_me171
      @Its_me171 Рік тому +9

      Athukku ena pannalam

    • @harishramesh7636
      @harishramesh7636 Рік тому +7

      Onnum panna venam sapadu sapitu tooingidu

    • @Its_me171
      @Its_me171 Рік тому

      @@harishramesh7636 athu enakku theriyum

  • @tvelan5481
    @tvelan5481 4 роки тому +2

    ஐயா மிகவும் அருமையான விளக்கம் உங்களின் தெளிவான உச்சரிப்பு அதனைவிட அருமை. நன்றி

  • @gunalavin6882
    @gunalavin6882 4 роки тому +15

    Ur videos gives some positive energy sir...thank you for ur and ir academy effort...no such academy can do this sir...

    • @masteranbu2755
      @masteranbu2755 4 роки тому

      ua-cam.com/video/eQD-lMUHS2E/v-deo.html

  • @umauma2633
    @umauma2633 4 роки тому +3

    My role model kanimurugan sir ungala pola manum oru naal class edukanum sir exam clear panitu ..
    My heartly role model

  • @sathyapandian9639
    @sathyapandian9639 4 роки тому +3

    Institute vanthu padikkamudiyathavgaluku unmaiyilaiye unga video romba use fullah iruku sir, you did a great job sir, thank you so much for these videos sir, ellame romba usefull ah iruku sir

  • @USanthoshkumarS
    @USanthoshkumarS 3 роки тому +3

    மிகவும் புரியும் வகையில் சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி 🙏💐

  • @abiramiri3965
    @abiramiri3965 4 роки тому +74

    ♦️Dr. Dharmambal Ammaiyar gave the title "Periyar" to E. V. Ramasamy. Right? (You have mentioned Neelambikai Ammaiyar, but Neelambikai Ammaiyar presided the women conference session in which Dharmambal Ammaiyar gave him the title Periyar)♦️

  • @sivashankkar5765
    @sivashankkar5765 3 роки тому +2

    Semma teaching sir ,
    Neengal write pannuvadhu nan write seivadhu pol irrukku sir., vera level sir🙏

  • @sowhananandrajr5778
    @sowhananandrajr5778 4 роки тому +25

    Tq kani sir...... Super sir ivalo seekaram next vedio poteenga.... Apdiyea next topic complete pannunga sir..... 👍👍👍

  • @arulkumar3530
    @arulkumar3530 4 роки тому +24

    Back to back videos... Full meals dhaan sir..Yummy (but udaney pasikum, we will be waiting for ur next serve sir)

  • @agriculturalstudies1195
    @agriculturalstudies1195 4 роки тому +42

    na periyar fan agitan...he is real hero...enaku samayam mela nambikai ilai...pengal mela varanum...enga amma appa va joshiyam nu oru pei pidithu aatugirathu...mutrilum moodanambikaiyil moolgi kidakirargal....😕😕😕😕

  • @ramyasharma9486
    @ramyasharma9486 4 роки тому +5

    Very good, simple, clear and orderly delivery.. Great work sir... Thanks a lot...

  • @lalitharameshlalitha9848
    @lalitharameshlalitha9848 4 роки тому

    Sir எப்புடி சர் எல்லா வருடம் and தேதி எல்லாம் clear ah explain பன்னாரிங்க super sir

  • @prakashsiva5329
    @prakashsiva5329 4 роки тому +4

    Hats off Sir .............done a great job .............Sir Indian polity ...... continue pannunga sir plz

  • @mahendren3619
    @mahendren3619 3 роки тому +2

    Your teaching very nice sir .......supper ....quickly i understand ur teaching ....

  • @prakashsprakasj1863
    @prakashsprakasj1863 2 роки тому +5

    உங்கள் வகுப்பு பார்த்தபோது எனக்கு தேர்வில் வெற்றி நிச்சயம் ஐயா

  • @crystals7467
    @crystals7467 3 роки тому +2

    Superb class sir , periyaarai cinemaavil paarthathu Pol ullathu ungalathu vaguppu .. nanri

  • @Itsvijayakumar
    @Itsvijayakumar 4 роки тому

    அழகான பதிவு மிகவும் நன்று உங்களால் என் அறிவு கூர்மை பெற்றது.... 🙏🙏🙏🙏

  • @kathirselvam1907
    @kathirselvam1907 4 роки тому +4

    Daily upload pannunga sir..rompa usefulla irukum sir .. thankyou so much Suresh ias academy and kanimurugan sir

  • @arunkumarkp9036
    @arunkumarkp9036 4 роки тому +6

    தந்தை பெரியார் தன் வாழ்நாளில் ஆற்றிய சாெர்பாெழிவு நேரம் குறிப்பிடவில்லை கனி முருகன் ஐயா மிக்க நன்றி👌💯💯

  • @satheeshs6127
    @satheeshs6127 3 роки тому +5

    No words to describe how your teaching sir. Thanks a lot🙏

  • @sudharsinisivakumar2807
    @sudharsinisivakumar2807 4 роки тому +25

    13. 11.1938 pengal manadu chennai la nadakum. maraimalai adigal oda daughter Neelambigai thalamayil nadakum but periyar pattam kuduthadhu S.Dharmambal 1938 la

    • @nishann1183
      @nishann1183 4 роки тому +4

      Yes dharmambal gave the title

    • @nathiyak7800
      @nathiyak7800 3 роки тому +1

      Ethics book la neelambigai nu mention panirukaga enakume ithu doubt a thaa iruku

    • @natureisfuture3014
      @natureisfuture3014 3 роки тому

      Same doubt
      It's darmambal or nelambigai
      Anyone know the correct answer
      Clarify it

    • @prempraveen3442
      @prempraveen3442 3 роки тому

      Dharmammal is correct

    • @prempraveen3442
      @prempraveen3442 3 роки тому

      @@natureisfuture3014 dharmammal

  • @jayanthirameshkumar2463
    @jayanthirameshkumar2463 4 роки тому +7

    First time learning about thAnthi Periyar .. Thank you sir

  • @jbst7660
    @jbst7660 4 роки тому +4

    மிகவும் நன்றி சார் இது போல எல்லா வீடியோவும் கொடுங்க சார்

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 4 роки тому +4

    கல்விச்சக்ரவர்தி கனிமுருகன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @umaselvaraj8394
    @umaselvaraj8394 4 роки тому +4

    Detailed explanation sir. Nandri enbadhu podhadhu

  • @lakshmipathi9959
    @lakshmipathi9959 4 роки тому +11

    Fantastic sir!. You covered all points related to this topic.

  • @vasavia9435
    @vasavia9435 4 роки тому +17

    Thank you sir, way Ur teaching is superb, waiting for the upcoming classes

  • @gthangarajangthangarajan969
    @gthangarajangthangarajan969 4 роки тому +37

    அண்ணா வை பற்றிய வீடியோ போடுங்க சார்,🙏🙏🙏

  • @manishaKani947
    @manishaKani947 4 роки тому +7

    Superb sir let's continue day to day ... Thank you so much sir

    • @manishaKani947
      @manishaKani947 4 роки тому

      If time permits test also conduct sir -- atleast weekly once

  • @ashramydeen4666
    @ashramydeen4666 3 роки тому +4

    Thank you sir..your class makes me to learn history easily..

  • @karthir3436
    @karthir3436 4 роки тому +2

    Semma Sir Ur Great.I Have Easily Studies Unit 8 Because of u only sir😊

  • @blissfull8871
    @blissfull8871 2 роки тому +1

    Vera level teaching sir.... students are lucky..🙏

  • @gammusree5473
    @gammusree5473 3 роки тому +2

    Respected sir your class is very very useful to us thank u very much
    vaalga valamudan

  • @ramu6782
    @ramu6782 4 роки тому +14

    Class edukadha topics like tamilnadu history and culture,thirukural topics video upload please sir

  • @rafhael616
    @rafhael616 2 роки тому +6

    The award was not given by UNESCO , It was given by a Private Entity Called UNESCO Mandram in 1970.

  • @geethanjayanthan62
    @geethanjayanthan62 4 роки тому +1

    Nice teaching correct explanation no unwanted speaking expecting more videos

  • @alagumuthu9799
    @alagumuthu9799 4 роки тому +103

    பெரியார் 15 ஆண்டுகளில் 23 முறை சிறை தண்டனை பெற்றார்

  • @ungaliloruthishakthi1254
    @ungaliloruthishakthi1254 9 місяців тому +2

    1938 periyar pattam- dharmanbal

  • @kumareshboss541
    @kumareshboss541 3 роки тому +2

    This unit is 🔥🔥🔥.Learned a lot about Thanthai Periyar.Thank u sir

  • @selvisiva1104
    @selvisiva1104 4 роки тому +5

    மன நிறைவு பெற்றேன்🤝

  • @Gn012
    @Gn012 4 роки тому +5

    Kani Murugan Sir🤗💛Super ah Teach Panringa💚Videos adikadi update panite irunga Sir plzzzz💥

  • @selflove5812
    @selflove5812 3 роки тому +1

    Ezuthu Seerthirutham - Kudiyarasu .

  • @gowrichinnadhurai7501
    @gowrichinnadhurai7501 2 роки тому +1

    Super sir.... Vera level explanation... Great sir

  • @dikshana
    @dikshana 3 роки тому +2

    Superbbb sir ... awesome teaching 👍

  • @dhanushnathan8793
    @dhanushnathan8793 2 роки тому +1

    Kalviyel periyavar kanimurukan iyya🙏🙏

  • @gmanikandanmca
    @gmanikandanmca 3 роки тому +26

    பெரியாருக்கு UNESCO விருது கிடைத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை

    • @blackman9812
      @blackman9812 3 роки тому +11

      Mani ganapathy ... nee sangi na ...orama poitu katharu .... this is class

    • @Vetritamil1981
      @Vetritamil1981 3 роки тому +1

      @@blackman9812 சங்கீதான் கதறனும் அவசியம் இல்லை தமிழை காட்டுமிராண்டி மொழினு எவன் சொன்னாலும் கேப்போம்டா ஆமாடா நான் தமிழ் மத வெறி பிடித்த தமிழ் சங்கீதான்

    • @blackman9812
      @blackman9812 3 роки тому +3

      @@Vetritamil1981 deii cringeu odu anguttu

    • @Vetritamil1981
      @Vetritamil1981 3 роки тому +1

      @@blackman9812 திராவிட கும்முடை நீ வாயே முடு

    • @arafatdhawan5862
      @arafatdhawan5862 3 роки тому +3

      @@Vetritamil1981 kaatumirandi moli endru solli 90 ℅ kattu mirandigalai kalvi, suya mariyaathai solli koduthu valathurukaaru. Unga Aap vadakku state la ippadi oru thalaivar irunthathum illa. Porakka porathum illa. Scert syllabus makers illatha arivi unaku irukuna. Nee cringe sangi thaan. Dei panchama thirunthi suya marithaiodu samathuvamma vaalu.

  • @vijayanand372
    @vijayanand372 4 роки тому +4

    Wat an explanation !!u always rocks sir ... Pls continue this service to us ...☺

  • @premakathirvelias2728
    @premakathirvelias2728 4 роки тому +1

    Such a great and nice person you are i am very proud to be your students sir

  • @ultimateedit7515
    @ultimateedit7515 3 роки тому +2

    🙏.*iyaa அருமையான பதிவு அய்யா..✌️

  • @vasugivaradaraj7428
    @vasugivaradaraj7428 4 роки тому +1

    Theivamey vanthutingala very nice day today thank you sir

  • @நான்தான்-ம3ழ
    @நான்தான்-ம3ழ 4 роки тому +1

    🙏🙏🙏Sir really very very ...... spr teaching😊

  • @roslinsekar7496
    @roslinsekar7496 4 роки тому +2

    Syllabus la irukra all leaders video podunga sir it's really helpful

  • @RaviChandran-eb9lv
    @RaviChandran-eb9lv 4 роки тому +2

    Amazing sir ,very knowledgeable person

  • @saibabasai3246
    @saibabasai3246 2 роки тому +1

    சூப்பர் விடியோ.nice

  • @Jai-kumar-
    @Jai-kumar- 4 роки тому +9

    தயவு செய்து அண்ணா வை பற்றி ஒரு காணொளி கொடுங்கள்

  • @jagadeeswaranp5970
    @jagadeeswaranp5970 4 роки тому +6

    சுயமரியாதை திருமண சட்டம் 1967..sir.. small correction.. but great teaching.

  • @premakathirvelias2728
    @premakathirvelias2728 4 роки тому +2

    Thank you so much sir it's very useful for me I really excited

  • @vickymech5955
    @vickymech5955 2 роки тому +2

    சார் 26:53சிறை பறவை 15 வருடங்களில் 23 முறை சிறை சென்றார் னு பள்ளி புத்தகத்துல இருக்குது சார் எது சரி சார்

  • @Ajithkumar-wt8ps
    @Ajithkumar-wt8ps 4 роки тому +1

    Super sir thanks.. Apdiye daily next next topic continue panunga sir... History politics balance topics lam continue panunga sir

  • @sangees5864
    @sangees5864 4 роки тому +2

    Thank u so much sir....really superb sir .... continue ur classess

  • @rogers9904
    @rogers9904 4 роки тому +4

    Sir periyar 15 years la 23 thadava jail ku poitu vanthathaal thaan avar 'siraiparavai 'endru alaika pataar neenga maathi solreenga

  • @AgkPropertieschennai
    @AgkPropertieschennai 3 роки тому +3

    அருமை ஐயா

  • @copyrightvideos3700
    @copyrightvideos3700 2 роки тому +1

    THE LIKE FOR ONLY KANIMURUGAN SIR

  • @jaik1552
    @jaik1552 4 роки тому

    I'm in homemaker in this video very useful to all

  • @kharthikeyanjayakumar8229
    @kharthikeyanjayakumar8229 3 роки тому +3

    Periyar Became Municipality Chairman in 1917

  • @Vanithalivi
    @Vanithalivi 4 роки тому +1

    Thank u so much sir, test 1 pdf pathen romba helpful sir, ithe Mathiri Ella's test kuduthengana romba helpful ah irukum sir

    • @navin1900
      @navin1900 4 роки тому

      Vanitha Arun enga download pannega

  • @VigneshVignesh-sn4sk
    @VigneshVignesh-sn4sk 4 роки тому +1

    Kani sir is a always ultimate

  • @thamaraiulaganathan9244
    @thamaraiulaganathan9244 4 роки тому +3

    thank you so much for your detailed explanation sir

  • @pl.sasikalanatarajan332
    @pl.sasikalanatarajan332 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா...🙏🙏🙏👏👏

  • @gopalakrishnang3966
    @gopalakrishnang3966 4 роки тому +2

    Very nice class and good board presentation one small help for followers before starting class if ur give information about were to study abt this topic mean it ill be very helpful for us sir

  • @gloriyas9731
    @gloriyas9731 4 роки тому +1

    Tq kani sir very useful I'm waiting next video

  • @gunasundhari710
    @gunasundhari710 4 роки тому +1

    Kanimurugan sir you are really great.

  • @jayaram.m6040
    @jayaram.m6040 2 роки тому +1

    Great effort sir. Thank you

  • @abinayaabi7014
    @abinayaabi7014 2 роки тому +1

    Sir superb...but one dbt, periyar title was given by dharmambal mam tanae sir?

  • @samacheergurukulam7125
    @samacheergurukulam7125 4 роки тому +1

    Thanks so much for your selfless effort sir

  • @shanmugapriya2752
    @shanmugapriya2752 4 роки тому +21

    Sir polity.. Fundamental rights remaining parts podunga

  • @kokilae7349
    @kokilae7349 4 роки тому +4

    Thank you sir. . Waiting for next class..