A Raja Fire Speech at Parliament | Nilgiris MP | DMK MP | Lok Sabha | A Rasa Angry Speech

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2019
  • A Raja Fire Speech at Parliament | Nilgiris MP | DMK MP | Lok Sabha | A Rasa Angry Speech
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @kuladeivamingokul
    @kuladeivamingokul 4 роки тому +17

    மிக்க நன்றி தமிழ் எங்கள் உயிர்

  • @GTWorld0102
    @GTWorld0102 4 роки тому +23

    பாராளுமன்றத்தில் "தமிழ்" மொழி😁😁
    நனிநன்று👌👌👌

    • @krishnamurthye2152
      @krishnamurthye2152 8 місяців тому

      இந்த வாய்ப்பை கொண்டு வந்ததே பாஜக அரசுதான்.

    • @yuvan155
      @yuvan155 3 місяці тому

      Sangi 🤣😂​@@krishnamurthye2152

  • @paventhan4439
    @paventhan4439 4 роки тому +46

    Great speech and explanation

  • @smrajees4903
    @smrajees4903 3 роки тому +16

    நான் வியந்து பார்த்து ரசித்த மிகச்சிறந்த ஆதாரத்தோடு பேசும் ராசாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்..😍😍😍

  • @vijayanm.vijayangood2045
    @vijayanm.vijayangood2045 3 роки тому +27

    அருமையான பேச்சு இதே போன்று அனைத்து எம்பி களும் தமிழில் பேச வேண்டும் ஐயா திரு இராசா எம்பி என்னுடைய வாழ்த்துக்கள் மீண்டும் அவருக்கு என் வாழ்த்துக்கள்

  • @anandkallidai.tirunelveli6311
    @anandkallidai.tirunelveli6311 4 роки тому +153

    ஒங்கி ஒலிக்கிறது தமிழ்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழர்..

  • @user-ve1li9rz9q
    @user-ve1li9rz9q 4 роки тому +11

    அருமையான உரை மகிழ்ச்சி இராச ஐயா

  • @SuperSuman777
    @SuperSuman777 4 роки тому +37

    தந்தை பெரியாரின் பகுத்தறிவு எரிமலை, மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று அறிஞர் அண்ணாவின் அடிச்சுவடு,தலைவர் கலைஞரின் கருவூல பெட்டகம் அண்ணன் அ.ராசா வாழ்க!!!

  • @prabhakaransubhash8423
    @prabhakaransubhash8423 4 роки тому +72

    உண்மையான வெறித்தனம்....

    • @AshokKumar-fh1hh
      @AshokKumar-fh1hh 2 роки тому

      உண்மையான தமிழர் வெறித்தனம்

  • @easymaths3725
    @easymaths3725 9 місяців тому +3

    என்னவொரு அற்புதமான விவாதம். இதில் என்ன ஒரு வருத்தம் என்றால் ஸ்பீக்கர் கூட நேரத்தில் கவனம் கொள்கிறார். கலைஞர் கருணாநிதி உடைய வார்ப்பு. அருமை

  • @ranjithkennedy4961
    @ranjithkennedy4961 4 роки тому +57

    One of the best politician from Tamil Nadu Andimuthu Raja ❤️

    • @veerabhadrareddy7016
      @veerabhadrareddy7016 3 роки тому +3

      What a pity. A.Raja is the most corrupt person from Tamilnadu. Have we to support such corrupt politicians. Jagan Reddy, DMK, Devegowdas JDS. CB Naidus TDP should join and form another Dravidian group to loot left out wealth in South India.

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому

      @@veerabhadrareddy7016 2 g main hot topic for modi victory .because public fed up .😠😠😠😠

  • @has4896
    @has4896 4 роки тому +35

    Super taalaivaaa,,,,very boldly spoken,,,super tamilaaa,,🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍👍👍👍👏👏👏👏👌👌👌👌🏅🏅🏅🏅

  • @estherissac3902
    @estherissac3902 4 роки тому +13

    Vera level🔥🔥

  • @gurumanir1681
    @gurumanir1681 4 роки тому +141

    நான் விரும்பும் மிகச் சிறந்த தலைவன்...♥️♥️
    மேடைப் பேச்சின் முன்னோடி..🔥
    கலைஞரின் தம்பி..😍
    பெரியாரின் கொள்கைகளை சமரசமில்லாமல் தூக்கி பிடிக்கும் கொள்கையாளன்..💖

    • @p.baskarp.baskar143
      @p.baskarp.baskar143 4 роки тому +1

      ஹி 😂😂😂

    • @freedomwar5873
      @freedomwar5873 4 роки тому +4

      Theft man Kanimozhi hidden husband 1L 32k core Theft man ethulam

    • @shan1231231
      @shan1231231 4 роки тому

      Manam Kettering ethara

    • @gurumanir1681
      @gurumanir1681 4 роки тому +3

      @@freedomwar5873 athu 1lakh 32k crore illa.. 1lakh 70k crore... And raja andha case la release aagitaru... Avaru scam pannave illa.. chuma ishtathuku sollathinga....

    • @porchelvinatarajan6887
      @porchelvinatarajan6887 3 роки тому

      S

  • @essakkimuthu1653
    @essakkimuthu1653 4 роки тому +8

    அண்ணண் ராசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...சூப்பர்...

  • @rajeshg7966
    @rajeshg7966 4 роки тому +46

    Fantastic. Real knowledge and spirit.. hats off

  • @thangamruban9903
    @thangamruban9903 3 роки тому +4

    பராசக்தி வசனம் தந்த தலைவர் இருந்தால் மகிழ்ந்திருப்பார்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 роки тому +6

    Speaking in Tamil is SUPERB.
    CONGRATULATIONS to The Nilgries Constituency MP mr Rasa.

  • @junaidahmad2148
    @junaidahmad2148 3 роки тому +2

    Super speech sir about our ancient language TAMIL

  • @sadhamhussain7349
    @sadhamhussain7349 4 роки тому +91

    Vandha raja va dhan varuven

  • @peterarul8514
    @peterarul8514 4 роки тому +179

    அண்ணா கலைஞர் அவர்களுக்குபின் அருமையான பேச்சாளர் இவருக்கு இணையான ஆற்றல் மிக்க திராவிடத்தை எடுத்து வைக்க வேறு நபர் கிடையாது

    • @duraisingamm8557
      @duraisingamm8557 3 роки тому +1

      Yyyyyh..ñn4

    • @sabinhi4480
      @sabinhi4480 3 роки тому +1

      @@duraisingamm8557} 0

    • @sabinhi4480
      @sabinhi4480 3 роки тому +1

      L0

    • @velappanindirabai9323
      @velappanindirabai9323 3 роки тому +7

      என்னாத்த புண்ணாக்கு பேச்சு? 38 பேரும் இந்திய சோறு தின்னிட்டு இந்தியாவுக்கு எதிராக ஒளறுகிறானுக. எந்த விபரமே தெரியாமல் இந்திய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக இவனுக இந்திய பாராளுமன்றத்தில் போட்ட மரண ஓலம் பாத்தா இவர்கள் பாகிஸ்தான் எம்பிக்கள் என்றுதான் தோன்றும். இந்தியாவில் இருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பேங்களதேஸ், ஆக்குப்பைடு காஷ்மீர் எல்லாத்தையும் இழந்த பிறகும், மீண்டும் பிரிக்க துடி துடிக்கிறான். இவர்களுக்கு இந்த 38 எம்பிக்கள் கழுவுறத பாத்தா படு கேவலமாக உள்ளது.

    • @Kovaikdmurthy
      @Kovaikdmurthy 3 роки тому +3

      PESIPESEYE THIRUDINAVARKAL. ITH ENNA PUTHUSA

  • @mdbmdbsulthan4141
    @mdbmdbsulthan4141 4 роки тому +465

    தமிழ் மொழியில் பேசிய R ராசா அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @suryavelayudamd1120
      @suryavelayudamd1120 4 роки тому +5

      Bro ithuvum arasiyal tha
      Anga iruka yaruku Tamil purium
      Namakku Mattum tha therium
      Nammala brain wash panna bro ithu
      Konjam yosinga

    • @thaarik879
      @thaarik879 4 роки тому +2

      shame. he can talk only in tamil.

    • @thaarik879
      @thaarik879 4 роки тому +1

      @UCrvehQSbUVmzE3VxCUFDPeA thanks bro. but y did he talk Tamil for Hindi understand MPs?.

    • @maheswaran1993
      @maheswaran1993 4 роки тому +5

      @@suryavelayudamd1120 translation will go online bro

    • @giridgaran
      @giridgaran 4 роки тому +2

      @@thaarik879 he is lawyer....

  • @muniyarasan2367
    @muniyarasan2367 3 роки тому +4

    திமுகவில் இருக்கக்கூடிய அத்தனை அரசியல்வாதிகளில் இவரை போன்ற ஒரு அரசியல்வாதி யாரும் கிடையாது அந்த அளவிற்கு இவை மிகவும் திறமையானவர் இவருக்கு இணை திமுகவில் இவர் ஒருவரே

  • @Anbesivam510
    @Anbesivam510 4 роки тому +80

    அண்ணன் திரு ,raja அவர்கள் மிக சிறந்த முறையில் பேசி இருக்கிறார்.all DMK MP s,சூப்பர்

  • @tamilarasand1774
    @tamilarasand1774 4 роки тому +19

    ஒரு காலகட்டத்தில் நாம் எல்லாம் மறைந்து விடுவோம் ஆனால் பேசுகின்ற தமிழ் மொழி அழிந்து விடக் கூடாது என்ற உணர்வுகளோடு பேசும் எம் மண்ணின் மைந்தன் வாழ்த்துக்கள்.

  • @syedkasimzaffar6110
    @syedkasimzaffar6110 4 роки тому +53

    அருமையான வரலாற்று பதிவு

    • @dkvlogs0075
      @dkvlogs0075 4 роки тому +2

      Dai ungala india la irundhu veratra neram vandhuduchu inni neenga enna peasunalum onnun panna mudiyadhu

    • @VINITH_T_
      @VINITH_T_ 3 роки тому +1

      @@dkvlogs0075 poda punda

    • @dkvlogs0075
      @dkvlogs0075 3 роки тому

      @@VINITH_T_ poda otha....sunniiii

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +1

      @@VINITH_T_ no 1 thevidia mavan 😡😡😡😡

  • @rizwanjb2737
    @rizwanjb2737 4 роки тому +400

    இவருக்கு ஓட்டு போட்டவர்கள்
    கொடுத்துவைத்தவர்கள்
    அ ராஜா
    விளக்கம் அருமை

    • @beinghuman2187
      @beinghuman2187 4 роки тому +7

      lol Are you anti-modi because of you belong to muslim .. lol

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 4 роки тому +1

      @@beinghuman2187🌄 💕👍

    • @onivn4160
      @onivn4160 4 роки тому

      Is this make in India?

    • @NareshCS
      @NareshCS 4 роки тому

      Bale bale

    • @rizwanjb2737
      @rizwanjb2737 4 роки тому +10

      எனது அருமை நண்பர்களுக்கு
      மதம் கடந்த ஆணிதரமான
      திமுக ராஜா பேச்சை ரசித்தேன்
      நன்றி

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 2 роки тому +12

    மெச்சதகுந்த அர்த்தமுள்ள அறிவியல் பூர்வமான அருமையான ஆ.ராசா வின் சிறப்பான பேச்சு.இன்னும் பேச அனுமதி கொடுத்திருக்கலாம்.மக்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பாகவும் அமையலாம்.

  • @sulaimanbasha9729
    @sulaimanbasha9729 4 роки тому +3

    Semma speech raja sir he is the man for our country go-to good way in future fantastic speech sir thank you .

  • @stanleysanthosh6038
    @stanleysanthosh6038 4 роки тому +11

    Excellent speech mr Raja

  • @thathahir
    @thathahir 4 роки тому +4

    Brave Tamil support from Kerala

  • @nixonvaij
    @nixonvaij 3 роки тому +4

    It is amazing to see that Raja has done a great job in the house

  • @indragnanam2886
    @indragnanam2886 4 роки тому +5

    Truthful, Excellant speech. Well done sir.

  • @manithamkappom7184
    @manithamkappom7184 4 роки тому +17

    Great as usual....

  • @amraamir1906
    @amraamir1906 3 роки тому +2

    Mr. A. Raja is the most trustworthy to be elected and to be sent as a Tamil/Dravidian representative to the parliament to confirm that sanscrit is not an devine language, if it is said so, every language on earth is devine language and belong to God.

  • @djpl.45
    @djpl.45 4 роки тому +62

    time to start UNITED STATES OF SOUTH INDIA.

  • @dperumal8755
    @dperumal8755 2 роки тому +4

    அனைவருக்கும் வணக்கம்
    அ .ராசா பேச்சில் சிங்கம்
    கூட பின்னே செல்லும் தெளிவான
    அழகான அற்புதமான தமிழ் பாசம் நிறைந்த என்னற்ற
    சொற்கள் வாழ்த்துக்கள்
    தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க நன்றி வணக்கம் . . .

  • @ajithkumar7326
    @ajithkumar7326 4 роки тому +11

    Great speech 👍👏

  • @mdzad1673
    @mdzad1673 4 роки тому +7

    Super Sir..very good speech..👍

  • @pandiaadb
    @pandiaadb 4 роки тому +80

    இப்படியே போனால் தமிழகத்தை தனி நாடாக ஆக்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை

  • @suhailjlr3169
    @suhailjlr3169 4 роки тому +9

    Rasa Rock's again 👍

  • @Always369
    @Always369 4 роки тому +7

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்🔥🔥🔥🔥

  • @mathy3105
    @mathy3105 4 роки тому +11

    Why those North people not accepting Tamil but from most of the foreign countries love TamilNadu ,Tamil culture and even more with respect and salute as Indian's Pride😇

    • @noushadke
      @noushadke 2 роки тому

      Tamil is the only accepted international language ...Real comedians ...

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 4 роки тому +130

    39 MP க்களும் அவர்களின் செயல்பாடுகளும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Podhigaithendral
    @Podhigaithendral 4 роки тому +5

    Wonderful speech

  • @kannathasan2656
    @kannathasan2656 4 роки тому +13

    இதற்கு முன் உங்களை எனக்கு புடித்ததில்லை.......இந்த பேச்சு அருமை ஆ.ராசா அவர்களே.....👍🏻👍🏻👍🏻💪🏻💪🏻💪🏻

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 роки тому +9

    REMEMBERING
    Mr.C.N ANNADURAI in this occasion.

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 4 роки тому +254

    என் ஓட்டு வீனா போகவில்லை...

  • @simplyclear
    @simplyclear 4 роки тому +14

    After 7 minutes of Raja started speaking.... the bloody speaker says already 17 minutes over...

  • @suriyarsuriya4043
    @suriyarsuriya4043 4 роки тому +24

    Great tamilan, super RAJA sir

  • @muthurajmurali7645
    @muthurajmurali7645 3 роки тому +1

    சிறப்பான உரையாடல் அண்ணா

  • @NareshCS
    @NareshCS 4 роки тому +21

    Dmk♥️Kodi parakudhaaaa😊

  • @ramamurthys6418
    @ramamurthys6418 4 роки тому +6

    Aidmk should be ashamed. Why should they be priosners of BJP. This was really a brilliant speech.

  • @thanasinghkolipillai7408
    @thanasinghkolipillai7408 4 роки тому +60

    What a speech,No one can talk like this in our tamil Mp.

    • @TheAyurvedacharya
      @TheAyurvedacharya 4 роки тому +1

      Averu modha theva illadha visiatha pesierukaru.. bill pati edhum pesala

    • @mrajendran2913
      @mrajendran2913 4 роки тому +1

      பேசவே அருகதையற்றவர்கள் இவர்கள்

    • @sivananthan3101
      @sivananthan3101 3 роки тому +1

      @@TheAyurvedacharya yes talk only .nothing .😠😠😠

    • @funnygamers5324
      @funnygamers5324 2 роки тому +2

      @@sivananthan3101 talk only nothing ah , bro avaru matha speech um eduthu paarunga.Summa oruthar mela allegations vaikka venam

  • @khaleelahmed787
    @khaleelahmed787 2 роки тому +1

    Mr. A Raja speech is extremely super. He is very good Parliamentary. He is also a very knowlegbal person in Historical Subject he also a very good woraiter.

  • @diosesamor8070
    @diosesamor8070 4 роки тому +11

    Our Tamil representatives in parliament When give their addres SHOULD focus on their MAIN POINTS in the beginning itself when they have times. Most of the times they bring main points at the end when they don’t have time.

  • @raghupathi1975
    @raghupathi1975 4 роки тому +41

    Konnutttteeaaaa raja!!!!!!!( nayagan slang)

  • @Harish_Fish
    @Harish_Fish 3 роки тому +3

    தமிழ் வாழ்க.
    தமிழினம் வளர்க.
    விவசாயிகள் வெல்க.

  • @traxprinters7382
    @traxprinters7382 4 роки тому +6

    தலைவர் கலைஞரின் வாரிசு ராசா அவர்கள்....

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 2 роки тому +9

    மிகச் சிறப்பான உரை.
    பாராட்டுக்கள்.

  • @vinoyuvan7835
    @vinoyuvan7835 3 роки тому +29

    தமிழ் க்கு திராவிடம் என்ன செய்தது என்று கேக்கும் நாம் தமிழ்ரக்கு கட்சிக்கு சமர்ப்பணம்

  • @amrk21
    @amrk21 4 роки тому +24

    Vera level 👏👏♥️

  • @jakanagappan297
    @jakanagappan297 3 роки тому +2

    உண்மையான பேச்சு...!

  • @anandm7819
    @anandm7819 4 роки тому +6

    ஆ.‌ராசா....👌👌👌👌👌

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 4 роки тому +8

    Mr Raja best Thani TAMIL NADu

  • @radhakrishnansundaram7545
    @radhakrishnansundaram7545 4 роки тому +80

    எதிராக கமான்ஸ் கொடுக்கும் நண்பர்கள் சிந்திக்கவேண்டும்.உங்கள்மனசாட்சி பதில்சொல்லும்.

    • @rajivrajiv4572
      @rajivrajiv4572 4 роки тому

      Am Happy

    • @premsujith1590
      @premsujith1590 4 роки тому +2

      ama dmk na oolal,oolal,war,killings innu sollutu manasu,☹️

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 3 роки тому

      நண்பர் ராதாகிருஷ்ணன் சுந்தரம் அவர்கள் சொல்வதை கொஞ்சம் நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்,தோழர்களே!

  • @shagulhameed4873
    @shagulhameed4873 4 роки тому +69

    அண்ணன்.ஆ.ராசா.மிக.சிறந்த.பேச்சாளர்

  • @skd6240
    @skd6240 4 роки тому +49

    அருமை மக்களவையை தெரிக்கவிடும் பேச்சு.

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому +77

    Intelligent mp a. Rasa

    • @abimanyu9040
      @abimanyu9040 4 роки тому +3

      And also intelligent thief

    • @TheAyurvedacharya
      @TheAyurvedacharya 4 роки тому

      Yov indha madrilam pesuna intelligent ah soluvanga?

    • @funnygamers5324
      @funnygamers5324 2 роки тому

      @@abimanyu9040 anga cess ah aataiaya pottangalam bro anga poi idhae vishaiyatha sollunga

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 4 роки тому +30

    Dear Thiru. Raja, Hon. M.P. very important issue , You have raised. I noticed that Hon. Chair has not given proper time.

  • @prabucn
    @prabucn 4 роки тому +26

    Super Raja, rockstar

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 4 роки тому +13

    மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழிக்கு இவ்வளவு சலுகைகள் என்றால்., எத்தனை காலங்களைக் கடந்து இன்றும் செழித்து ஓங்கி வளர்ந்து அதன் பெருமைகளை மேலும் எடுத்துச் செல்ல தயாராக இங்கு பல தமிழ் போராளிகள் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.நன்றி

  • @murugan688
    @murugan688 4 роки тому +30

    பல்லாயிரம் கால வரலாற்றை அருமையாக, உண்மையாக சொன்னீர்கள்.......வாழ்த்துகள்

  • @user-xk8oh7gh4e
    @user-xk8oh7gh4e 4 роки тому +145

    தலைவர் கலைஞரின் ஒரே வாரிசு.
    எங்கள் அண்ணன் ராசா அவர்கள்....

    • @Sriramassociates974
      @Sriramassociates974 4 роки тому +11

      ஊழலின் வாரிசும் கூட

    • @indumathi2954
      @indumathi2954 4 роки тому +4

      @@Sriramassociates974 BJP arasu keezha CBI investigation nadanthaalum Delhi court acquit panni rendu varsham aayiduchu. Innuma idhe sollinu irukeenga?

    • @vijil2843
      @vijil2843 4 роки тому +1

      @@indumathi2954 Avarkal vaitherukkum sonthin alavu vathe solalam.....

    • @misterfneo8497
      @misterfneo8497 4 роки тому +4

      நெற்றிக் கண் ஏன் 1 ரூபாய் சம்பளம் வங்கிகிட்டு கொடைக்கனல எஸ்டேட் வங்கினான? இல்ல டீ கடை டீ ஆத்தி அமைச்சர் ஆனான? இல்ல நாலு மொக்க படம் எடுத்து ஓஒ... உட்டு வந்தான, நீ செத்து போ

    • @santhoshprabhu8535
      @santhoshprabhu8535 4 роки тому +1

      @@misterfneo8497 😂✌️👍

  • @thamizha8094
    @thamizha8094 4 роки тому +61

    தமிழை பற்றி பேசினால் எரிகிறதா...!!😅🤣

  • @namasdeenn8231
    @namasdeenn8231 4 роки тому +7

    Raja sir super speech

  • @selvamanimeganathan3423
    @selvamanimeganathan3423 4 роки тому +7

    Great speech

  • @jjmohan9546
    @jjmohan9546 4 роки тому +29

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் மேனாள் அமைச்சர் அவர்களே

  • @sgwise07
    @sgwise07 4 роки тому +89

    நமது நாட்டுக்குள் இருக்கும் ஐரோப்பிய மொழி பேசி ஆதிக்கம் செய்பவர்களுக்கெல்லாம் நெத்தியடி கொடுத்த திமுகவுக்கு வாழ்த்துக்கள்

    • @muthuramalingam.mmuthurama6138
      @muthuramalingam.mmuthurama6138 2 роки тому

      தமிழின்பெருமையைநாடாளுமன்றத்தில்பறைசாற்றியதிமுகவிற்குநன்றி

  • @nainahameed
    @nainahameed 4 роки тому +7

    அருமையான வாதம் நம்பிக்கை வேற சூப்பர் sir

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 4 роки тому +6

    வீறதமிழர்கல் சொல்கிறோம் நல்ல மனிதர் அறிவாளி தலைவர் dr திரு மாவளவன் vck dr ரவிகுமார் ஆ ராசா தமிழச்சி தங்க பாண்டியன் கனி மொழி TR பாலூ தயாநிதி மாறன் சு வெங்கடேஸ் ஜோதிமணி உள்ளிட்டோர் சூப்பர்

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 4 роки тому

      தமிழில் சரியாக டைப் பண்ணுங்க first

  • @ayay5641
    @ayay5641 4 роки тому +6

    Raja Dmk vazhlgah vazhlamudan Awesome speech verithanam 😍😍👌👌🎉🎉😍😍

  • @raajendiravarma550
    @raajendiravarma550 9 місяців тому

    EXCLUSIVE SPEECH
    EXCELLENT 👌

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 2 роки тому +1

    சிறப்பான தகவல் வரவேற்கிறேன் ...

  • @ayyamperumal1778
    @ayyamperumal1778 4 роки тому +6

    Great sir

  • @aalamhameed5368
    @aalamhameed5368 4 роки тому +15

    DMK MP's clean and neat speech recent tym

  • @rajendrans1026
    @rajendrans1026 4 роки тому +74

    Indian parliament seeks to suppresse the voice of Tamil MPs by curtailing their speeches.

  • @prabakaranm272
    @prabakaranm272 9 місяців тому

    சிறப்பான உரை ஐயா வாழ்த்துக்கள் வணங்குகிறோம்

  • @davidsgabriels
    @davidsgabriels 4 роки тому +14

    Wowww , I'm mesmerized by his speech . தமிழ் வாழ்க . கடவுள் கிட்ட தமிழில் தான் பேசி பாருங்களேன் , என் கடவுள் தமிழில் பேசினாலும் உடனே பதில் தருகிறார். தமிழ் வாழ்க. "என் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் தலை கொய்யாது விடேன்... விடேன்.... " இந்த சொல்லை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே.....

  • @arivazhagankarunanithi995
    @arivazhagankarunanithi995 4 роки тому +10

    Well spoken.. Good speech.. I really appreciate.. Proud to be a tamilian.

  • @thambiannanshakthi2058
    @thambiannanshakthi2058 3 роки тому +1

    Arumaiyana tharunam

  • @thirumenithirumeni4362
    @thirumenithirumeni4362 4 роки тому +7

    Super raja sir

  • @jeyapauldhas6675
    @jeyapauldhas6675 4 роки тому +171

    அறிவார்ந்த பேச்சு, அறிவு உள்ளவர்கள் யோசிப்பார்கள்.

    • @diliplj3840
      @diliplj3840 4 роки тому +1

      😂😂

    • @ramjam336
      @ramjam336 4 роки тому +1

      wht raja seaks is playing dravidan card, adil oru fault ullladu, when tamil poems like kural are written dated back on 300 BCE to 5th century CE or later date of 450 to 500 CE with structure grammer calculated mathematically and science formualas, just saml two line poem, each couplet contain 2 lines and 7 words, Kural is structured into 133 chapters, each containing 10 couplets (or kurals), for a total of 1,330 couplets and it contain
      aphoristic teachings on 1. virtue (aram, dharma), 2. wealth (porul, artha) 3. and love (inbam, kama) it highlights truthfulness, self-restraint, gratitude, hospitality, kindness, goodness of wife, duty, giving, and so forth,range of social and political topics such as king, ministers, taxes, justice, forts, war, greatness of army and soldier's honor, death sentence for the wicked, agriculture, education, abstinence from alcohol and intoxicants on friendship, love, sexual union, and domestic life..
      kurallin pugal irukkum poludu samaskrithamum irukalame.. poomiyal 2000 people are talking sanscript avarkalai madiphom, new born parpaniyarkal enna tavaru seitarkal, avarkal tavaru illaiye.. avarkalai kollavaaa mudiyum intha natiley.
      when kural exist, why not beyond 2000 years back our sidhas and ayurvedha saints has improvasied medical system, where operation conducted on human body.. ..and it has been described in text.which is wrriten in vedas and preserved.. check in any vedic book, or get a vedic translator book, it would describe about surgery. catrack etc. procedures... what wrong if it is wrriten in sanscript or urdu... or hindi.. u hve use the maximised benifits... when shidhas can make hard stone, from combination of herbal mixture. with merucry (rasavadham). it will be strong as iron.. those panjaloka idol made of herbal mixture are worth crores n corres rupees..
      Now the point h Raja is saying it is not possible in 2000 years back..for human operations or catrack skin replacement of damaged cells etc...and that it is wrriten vedic sanscript... now if he says it is not possible and fakely wrriten in sanskrit... thats where he plays the dravidan card...
      now the real fact is we are struggling for good infrastructure.. just guess who own in chennai express avenue amll or velachery mall etc.. our great leaders only.. hat off.. we just cheer them.. tamilendaaaa,,

    • @gopalakrishnanvijay1851
      @gopalakrishnanvijay1851 3 роки тому +1

      😂😂🤣🤣🤣🤣🤣🤣

    • @paulrameshwari8918
      @paulrameshwari8918 3 роки тому

      2G ராசா டெண்டர் முட்டாப்பயல் இரு சிறையில் களி தின்னும் காலம் வருகிறது இவன் வக்கீலாம் .தமிழ்நாட்டின் அவமானம் சாபக்கேடு

    • @thansinghk8463
      @thansinghk8463 2 роки тому +1

      ஏன் அன்புமணியின் பாராளுமன்ற பேச்சை கேட்டதில்லையோ. அனல் பறக்கும் அன்புமணியின் பேச்சை கேட்டு பாருங்கள்

  • @MSP569
    @MSP569 2 роки тому +1

    அருமையான உறை!!!

  • @vijay15591
    @vijay15591 4 роки тому +6

    அருமை

  • @NirmalKumar-gm1xl
    @NirmalKumar-gm1xl 4 роки тому +56

    With the sabha being dominated by english and hindi speakers. Then this guy turns up portraying the pride of tamil and tamil culture. Hats off!

    • @poongodijothimani
      @poongodijothimani 9 місяців тому

      Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
      Green 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 💚💚💚💚💚 💚💚💚💚💚💚💚💚💚💚💚
      That's 💯 This colourful our Bharath like bharathan Nadu
      Should Not Mesard unbrakeable Ours Bharath Sir.
      Above people liked Only all'Indian independence people'Equeal power Juectment and blessings 💞 God bless you sir thank.
      May be Every home 🏠🏡🏡🏠🏡🏠🏡🏠🏡🏠 to home 🏠🏡🏠🏡🏠🏡🏠 ours Honarable Home 🏠🏡🏠🏡🏠🏡🏠🏡🏠🏡
      Let us know knowledge Spoken Languages mother's tank top 🔝🎩🔝🎩🔝🎩🔝🎩🔝🔝🔝🔝🔝🎩🎩🎩🎩🎩🎩🎩🎩 in India ours Honarable people's sir.
      Sivam Vishnu Bhirman like relegitions Take care Acction for three God Power supply to people'
      Dearest friend Like bleassing for anyone God peraiyar in India and worled in bassiable that is correct 💯✅💯✅✅✅✅✅✅✅✅✅✅💯✅💯💯💯💯💯✅💯💯💯💯💯💯💯✅💯💯💯💯💯💯✅✅💯💯💯💯💯💯✅✅💯💯💯💯💯💯✅✅💯💯💯💯💯💯✅✅💯💯💯💯💯💯✅✅💯💯💯 Good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 best regards people always Saved Ours Gove of India and all'Govt Of States and union Territories that's correct sir.
      DRAVIDAM STYLES four 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓🕓 State Government Incharges Assembly's in languages spoken for people only Sir.
      North Indian people spokan mother's languages many more
      But Very Important like This States Govt Of States and union Territories that's correct 💯✅
      But we are used Only one Languages not at all mother's languages
      But Indian Saparate languages spoken South zoon Ruling Respect ours any language Dravidargal people Madal.
      Please try again blessing God language Only Tamil Nadu South Indian God spokan languages Love 💟 lived everybody peoples like this Shivam Devotee Parwath devi that's correct direction ⬆️ any Way Suppiriam Court decided to others country Contact General knowledge people'Ours English language World 🌎🌍🌎🌍🌎🌍🌎🌍 people'all Used thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤ Jothi Mani Thanjavur Sivamayam THANJAVUR welcome to Tamilnadu Daravidan People's republic Tamilnadu people's welcome agines Welcome oursGod Helpful thanks Dravidam Mayam Sivam Vishnu Bhirman

  • @rahuraja388
    @rahuraja388 4 роки тому +5

    Realy fire speech

  • @stephenp129
    @stephenp129 3 роки тому

    அருமையான பதிவு

  • @jayankondank
    @jayankondank 8 місяців тому

    வாழ்க. திரு இராஜா. எம். பி
    அருமையானபேச்சுநல்கருத்து.
    தி. மு. க. வாழ்கவளர்க

  • @sophiyamanimuthu683
    @sophiyamanimuthu683 4 роки тому +4

    JALLIKATTU protest should be remembered by central Govt.... If needed es we have to get back with it😡😡😡😡