மிகவும் அருமையாக உள்ளது வகுப்பு பின்னணி இசை மிகவும் அருமை கிளாஸ் நடத்துறது என் குரு சிவக்குமார் சார் உங்க கம்பெனி மென்மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள் இசையோடு வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது
வணக்கம் குருஜி தாங்கள் பாடம் கற்றுத் தரும் விதம் மிகவும் பிரமாதம் குருஜி. என் கணவருக்கு பதன் தசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவர் மீன லக்னம் 8 ம் வீட்டில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன். 6 ல் குரு, சனி, ராகு. செவ்வாய் நீச்சம். D.O.B: 22.10.1979 T.O.B: 4.00 pm P.O.B: Chennai புதன் தசை எப்படி இருக்கும் குருஜி.
அட சை குருஜி நடத்தும் பாடத்தை இந்த இடையே வரும் மியூசிக் கெடுத்து விட்டது நல்ல இசை கேட்கும் போது காதுக்குள் ஈ வந்து காதுகுக்குள் கொய்ங்...... சவுண்ட் விட்ட மாதிரி இருக்கு குருஜிக்கு இந்த ஐடியா கொடுத்தவங்க யார்ரா.. இதையும் சில பேர் நன்றாக இருக்குன்னு கமாண்ட் வேற போடுறாங்க
என்ன BGM இது சுத்தமா சரியில்லை ஆதித்ய குருஜி வீனை நல்லாயிருந்தது பேசும் போது கூடுதல் எரிச்சல்லாக இந்த இடையே வருகிற மியூசிக் தேவையில்லாத ஒன்று உங்க பேச்ச கேட்க எரிச்சல் வருகிறது இந்த இசையால்.
மிகவும் அருமையாக உள்ளது வகுப்பு பின்னணி இசை மிகவும் அருமை கிளாஸ் நடத்துறது என் குரு சிவக்குமார் சார் உங்க கம்பெனி மென்மேலும் நன்றாக வளர வாழ்த்துக்கள் இசையோடு வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது
BGM distrub ah irukku vendame music please
25:30 *Point 👏👏👏*
Super 💐
மிகவும் அருமை,🔥
மிகவும் அருமை
வணக்கம் குருஜி தாங்கள் பாடம் கற்றுத் தரும் விதம் மிகவும் பிரமாதம் குருஜி. என் கணவருக்கு பதன் தசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவர் மீன லக்னம் 8 ம் வீட்டில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன். 6 ல் குரு, சனி, ராகு. செவ்வாய் நீச்சம்.
D.O.B: 22.10.1979
T.O.B: 4.00 pm
P.O.B: Chennai
புதன் தசை எப்படி இருக்கும் குருஜி.
Vanakam Guruji arumaiyana muthukalai pondra thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
Talk show ல BGM எதுக்கு? 🫤
Vanakkam Guruji Mithuna Rasi Meenathil Suriyan sevvai ,,Guru, Budhan eppadi irukkum Guruji 🙏
This program very well organised 🎉🙏
Nice
🙏🙏🙏🙏🙏🙏🙏
Avoid music more disturb
bgm sleep music. keka mudiyala
வணக்கம் குருஜி மேசத்தில் சூரியன் சந்திரன் புதன் குரு சுக்கிரன் சனி ரிசபத்தில் செவ்வாய் அஸ்த்தங்கம் ராகு கடகத்தில் பலன் எடுப்பது எப்படி
Super ...mass🎉🎉
மிக மிக விரிவான அருமையான விளக்கம்🙏
தேவையில்லாத பின்னணி இசை
Yes
வணக்கம் குருஜி
🙏
18 vayathil Transgender aha marum vithi patri vedio please 🙏
அட சை குருஜி நடத்தும் பாடத்தை இந்த இடையே வரும் மியூசிக் கெடுத்து விட்டது நல்ல இசை கேட்கும் போது காதுக்குள் ஈ வந்து காதுகுக்குள் கொய்ங்...... சவுண்ட் விட்ட மாதிரி இருக்கு குருஜிக்கு இந்த ஐடியா கொடுத்தவங்க யார்ரா.. இதையும் சில பேர் நன்றாக இருக்குன்னு கமாண்ட் வேற போடுறாங்க
என்ன BGM இது சுத்தமா சரியில்லை ஆதித்ய குருஜி வீனை நல்லாயிருந்தது பேசும் போது கூடுதல் எரிச்சல்லாக இந்த இடையே வருகிற மியூசிக் தேவையில்லாத ஒன்று உங்க பேச்ச கேட்க எரிச்சல் வருகிறது இந்த இசையால்.
தேவையில்லாத மியூசிக் பேக் ரவுண்ட்
இது என்ன கச்சேரியா நடக்கிறது.பேச்சு முக்கியமா,இசை முக்கியமா?கஸ்டகாலம்!