Karnan Full Movie HD

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • For more old tamil movies visit:
    / @moviezz687
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons. The film was dubbed in Telugu as Karna and subsequently as Dhaan Veer Karna in Hindi. Karnan was released on 14 January 1964, coinciding with Pongal festival to critical acclaim. The film was digitized and re-released in March 2012.
    Subscribe & Stay connected : / @tamilgossips
    Also Stay Tuned with us on :-
    plus.google.co...
    And
    www.facebook.c...
    / tamilgossip
    For More Tamil Cinema Updates visit http:\\www.imn4u.com
    Category : Entertainment
    License : Standard UA-cam License

КОМЕНТАРІ • 649

  • @balaji6063
    @balaji6063 5 років тому +79

    நான் 2019ல் இந்த படத்தை பார்க்கிறேன்..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை..அனைவரும் நடிப்பில் சிறந்தவர்கள்..ஐயா சிவாஜி கணேசன் நடிப்பில் வணங்கதக்கவர்🙏🙏

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +4

    நம் மன்றத்தைச் சேர்ந்தவர்.தீவிர ரசிகர்.இருதயநோயால் இளம் வயதில் இறந்துவிட்டார்.அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் .ஒரு ஆண் குழந்தை.அவருடைய குடும்பம் வருமானம் இன்றி வறுமையில் வாடியது.ரசிகர்மன்றத்தை சேர்ந்த சிலர் இளையதிலகத்தை வெளியூர் சூட்டிங்கில் நேரில்சந்தித்து அவருடைய இழப்பையும் அதனால் அந்த குடும்பத்தின் சிரமங்களையும் எடுத்துக் கூறிஉதவிசெய்யகோரினர்.
    .இளையதிலகமும் அன்னை இல்லத்தில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
    அவர்களும் குறித்த தேதியில் அன்னை இல்லதிற்கு வந்தனர்.மூன்று குழந்தைகளுடன் தாயையும் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் அழைத்து வந்துள்ளார்.
    இளையதிலகம் அவசர சூட்டிங் காரணமாக சென்றிருந்தார்.அவர் வந்து விடுவார் என்று தகவல் கூறி அவர்களை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர்.
    அந்த நேரம் வந்த நடிகர்திலகம் அவர்களை பார்த்து விவரம் கேட்க அவர்கள் இளையதிலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.குழந்தைகளை பார்த்து புன்னகையுடன் பேசி நலம் விசாரிக்கையிலே அவர்களின் முகங்களை பார்க்கிறார்.இயல்பான சந்தோசம் அந்த முகங்களில் எதுவும் தெரியாததை அவர் உணர்ந்து கொண்டார்.மேலும் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டார்.
    உதவியாளரை அழைத்து அவர்களின் பெயர், விலாசம் குறிக்கச் சொல்லிவிட்டு,
    அவர்களிடம் பிரபு அவசரமாக சூட்டிங் போயிருக்கான் போல, வெயிட் பண்ணுங்க. "என்று சொல்லிவிட்டு
    பின் நடிகர்திலகம் சென்று விட்டார்.
    இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.
    மீண்டும் வருகிறார் நடிகர்திலகம்.கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருக்கிறார்.அவர்களை அழைக்கிறார்.
    ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூபாய் ஐம்பதினாயிம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைக்கிறார்.மொத்தம் ஒன்றரை லட்சம் . மாதந் தோறும் கிடைக்கும் வட்டியை வைத்து குடும்பம் நடத்துமாறும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் அறிவுரைகள் கூறினார்.மேஜர் ஆகும் வரை பணவட்டியிலேயே குடும்பத்தை நடத்துமாறும் அதற்குண்டான அவசியங்களையும் எடுத்துக் கூறினார்.
    பின் அழைத்து வந்த மன்றத்தலைவர் குடும்பத்தினரை பார்த்து இந்த விஷயம் இந்த விஷயம் இந்த வீட்டு வாசலோடு மறந்து விடுங்கள்.ஊரில் போய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது சிறிது கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்தார்.
    இச்சம்பம் நடந்தது 1995 களில்.
    நண்பர் பகிர்ந்த விஷயம்.

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 3 роки тому

      Athuthaan nadikarthilakam. Valathu Kai koduppathai idathu Kai theriyaamal Pala uthavikal seithavar. 100 rupaai koduthuvittu aduthanaale naaledukalil Periya thalaippodu vilambaram seitha vallalkalin maththiyil vilambaram illamal ivar seitha udavikal unkalaippol realism, eralam. Avar vaalntha kaalakattathil Naam vaalvathe perumai.

  • @huntergaming1966
    @huntergaming1966 5 років тому +60

    இப்படம் 1964 ஆம் ஆண்டு வந்த போது எனக்கு வயது 15. விழுப்புரம் திரையரங்கில் பார்த்தேன். படத்தின் அருமை அப்போது தெரியவில்லை
    பிறகு தான் இந்த மாதிரி நல்ல படம் பார்க்க கொடுத்துவைத்து இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому +2

    அழுகையில் படம் பார்ப்போரை அழ வைக்கும் நடிக வேந்தே!
    விழுமிய பொருளை எல்லாம் விழிகளில் காட்டும் மன்னா!
    ஏழு கடல் புவியில் நீயே எட்டாவதாக வந்து
    எழும் கலைக் கடலாய் நின்றாய் இனியனை வாழ்த்துகிறேன்!
    ( கண்ணதாசன் சொன்னது)

  • @thomasuae3395
    @thomasuae3395 5 років тому +11

    I watching in2019 and extraordinary costumes and movie sets and dialogues even now its challenges to new age film makers .masterpiece of Tamil cinema

  • @simpurajesh2372
    @simpurajesh2372 4 роки тому +14

    I am watching in 8/10/2019 .இது திரைப்படம் அல்ல. வார்த்தைகளால் விவரிக்க முடியாத காவியம். சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

  • @NammaiSutri
    @NammaiSutri 5 років тому +42

    நான் மகாபாரதத்தை முழுமையாக படித்துள்ளேன்... வரலாறு மாராமல் இருந்து.... காலத்தால் அழியாத காவியம் ... கர்ணன்

    • @manikandanm7001
      @manikandanm7001 4 роки тому

      #nammai sutri vlog varalara ah enga paaa

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 роки тому +1

      Idhula ellame mari dhan iruku karnan avlo nallavar lam illai avardhan nerya thappu pannirukirar andha alavu naladhum pannirukirar..., kaviyathive matitanuga

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 роки тому +3

      @@manikandanm7001 ungala mari alungalukua dhu theriyadhu

    • @NammaiSutri
      @NammaiSutri 4 роки тому

      @@shahidshivastephan6848 .இது கர்ணன் ..திருதராஷ்டிரன் உடன் சேர்த்தா பிறகு இல்ல ..கர்ணனின் தனி பட்ட .. வாழ்க்கை வரலாறு படி இது சரியே

    • @kavisuren9992
      @kavisuren9992 4 роки тому +1

      Unga kitta sonnaaraa , illa ninga poi paarththingalaa , Karnan paththi thappaa pesa kudaathu , we are Karnan fans , jai Karna 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @DINESHKUMAR-gl2uw
    @DINESHKUMAR-gl2uw 5 років тому +9

    கண்ணன் நல்லவரா கெட்டவரா ...?
    எனக்கு என்னவோ துரியோதனன் பிடிக்குது....(சிதறிய முத்துக்களை எடுக்கட்டும்மா எடுத்தமுத்துக்களை கோர்க்கட்டும்மா... ) 58:36 உண்மையான நட்பிற்கு எடுத்துக்காட்டு❤️❤️

    • @vignobansandi5845
      @vignobansandi5845 5 років тому +2

      DINESH KUMAR Noo avan karnanai ethirka thuniya villai, avanukku venum karnanin veeram athanaal aan vittu kuduthu vittan, Thuriyothanan oru naya vanjagan

    • @DINESHKUMAR-gl2uw
      @DINESHKUMAR-gl2uw 5 років тому +1

      @@vignobansandi5845 bro Krishna en bro karnnava epdi konutaru... Krishna vum nalavara thanei..

    • @Anand-kt1mt
      @Anand-kt1mt 3 роки тому +1

      @@DINESHKUMAR-gl2uw pirapal oruvan vallavan aagalam aana valapal thaan nallavan aaga mudiyum, karnan duryothanan udan serntha thaan alinthan

  • @GavinGardner2004
    @GavinGardner2004 3 роки тому +1

    I love this movie. Shivaji is a legend actor. The songs are just too beautiful in this Movie.

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 3 роки тому +2

    இத் திரைப்படத்தில்
    பங்கு கொன்ட
    ஒறு சில
    கலைங்கர்கலை
    தவிர
    மற்ற எல்லோரும்
    மறைந்து
    விட்டார்கல்.
    ஆனால்
    நம்
    இதயங்கலில்
    வாழ்ந்த்து
    கொன்டு
    இறுக்கிறாட்கல்.

  • @jackiechan8885
    @jackiechan8885 5 років тому +19

    Still 2018....This movie is a Proud of Tamil cinema movie 🎥... Eppa 1000 Bahubali vanthalum this movie's touch kuda panna mudiyathu Great Sivaji Sir...

  • @parthasarathy4244
    @parthasarathy4244 6 років тому +9

    In this film, MELLISAI MANNARKAL VISWANATHAN AND RAMAMURTHY have handked
    so many Carnatic tunes for various songs and all the songs are SUPER HIT. The raghas chosen for each incident was befitting. No Music Director in the present world can
    match the MSV-RAMAMURTHY DUO and hats off to them. The present Music Directors
    are onlyt trumpetting their little knowledge over music through media coverage and nothing else. V.PARTHASARATHY

  • @gvidhya6411
    @gvidhya6411 5 років тому +6

    All r makes a great legendary actor in each minutes of performance. and one think each one *Got a soooo blessed from God Krishna* அனைத்தும் கிருஷ்ணார்ப்பனம்.

  • @waw967
    @waw967 3 роки тому +2

    அற்புத நடிப்பும் இசையும் காலத்தால் அழியாத காவியங்கள்

  • @ramesh0107
    @ramesh0107 5 років тому +6

    AWESOMENESS. no other words to describe this movie.

  • @lordshivauniverse7495
    @lordshivauniverse7495 5 років тому +7

    A explanation of Friendship bond between these Two Legendary Actors.., Karnan Dhuriyothanan Natpuku oru Eelakanam

  • @ravipamban346
    @ravipamban346 5 років тому +7

    Sivaji lived in this character.excellent songs. wonderful film.

  • @dsdeva5451
    @dsdeva5451 6 років тому +100

    நான் என் தலைவன் கர்ணனை பார்க்கும் போதெல்லாம் இதயம் சுக்கு நூறாக உடைகிறது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.... அவருடைய வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.. வீரத்திலும் தானத்திலும் இவரை விட சிறந்தவர் எவரும் இல்லை...
    பஞ்ச பாண்டவர்களின் தந்தைகளை நினைவு கொண்டவர்கள் வெகு சிலர்தான்... ஆனால் கர்ணனின் தந்தை யார் என்று கேட்டால் பலர் பதில் கூறிவிடுவார்கள்.... ஏனென்றால் தன்னுடைய வாழ்வில் பெற்றோர்க்கு பெருமை சேர்த்தவர்.... அதனால்தான் என்னவோ அவருக்கு சூரிய புத்திரன் என்னும் பெயர் நிலைத்து விட்டது....
    ஒளியை இவ்வுலகிற்கு வாரி வழங்கும் ஒளி கடவுளை தன் தந்தையாக கொண்ட மகன் கர்ணன் தன் செல்வம் அனைத்தையும் தானம் வழங்கி மேலும் மேலும் தன் தந்தைக்கு ஒளி சேர்த்து விட்டார்....
    " கடவுளுக்கே தானம் வழங்கிய பெருமை இவரை மட்டுமேச் சாரும் "
    தர்மம் வெற்றி பெற தன் உயிர் தந்தவர்......
    அது மட்டுமல்ல நட்பின் இலக்கணம் இவர்தான்.....நட்பிற்காக தன் உயிர் ஈந்தவர்..... இன்றுவரை நட்பின் உதாரணமாக திகழ்பவர்.....
    அர்ஜூனனை காட்டிலும் கிருஷ்ணர் மனதில் மேலாய் நின்றவர்... தாய்ப்பாசத்தில் பாண்டவர்களை காட்டிலும் தாய் குந்தி தேவி மீது அதிக பாசம் கொண்டிருந்தவர்.... குரு பரசுராமரின் தலை சிறந்த தலைமாணவர்.....
    முடி சூட வேண்டிய பாண்டவர்களின் அண்ணனாக இருந்தும் ராஜ்ஜியத்தை ஆளும் ஆசைக்கு மயங்காதவர்.... அவருடைய பெருமைகளை சொல்லி மாளாது.... சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.... அவருக்கு நிகர் அவர் மட்டும்தான்......
    அதனால்தான் என்னவோ பஞ்ச பாண்டவர்கள் ஐவரை காட்டிலும் பல கோடி இதயங்களை கொள்ளை கொண்ட மாவீரன் என் கர்ணன்...... என் வாழ்க்கை நாயகன், மகாபாரதத்தின் உண்மையான மாவீரன்....... ஒளிக் கடவுள் சூரிய தேவரின் மைந்தன்.... அனைவருடைய மனம் விரும்பும் என் தலைவன்.....
    இவருடைய கதாபாத்திரம் மட்டும் இல்லையன்றால் மகாபாரதம் சுவாரசியமாக இருந்திருக்காது.....நடிகர் திலகம் சிவாஜிக்கு அடுத்து கர்ணனை தத்ரூபமாக கண்முன்னால் கொண்டு வந்த ஆஹம் சர்மாவிற்கு எங்களது இதயம் கலந்த நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கின்றோம்
    வாழ்க வளமுடன் ஆஹம் சர்மா........
    கர்ணனின் புகழ் சூரியனை போல இவ்வுலகில் என்றுமே நிலைத்திருக்கும்....

  • @THIRUarasu1950
    @THIRUarasu1950 7 років тому +240

    1974 ம்ஆண்டு இப்படம் திரையிடப்பட்டது அப்பொழுது எனது வயது14 இப்படம் அப்பொழுது வனிகரீதியாக ஓடவில்லை ஆனால் சில மாதங்களுக்குள்ளாகவே மக்கள் மனதில் பதிந்து கிராமப்புறங்களில் (சி.சென்டர்)திரையரங்குகளில் ஒடியது இப்படத்தில் இசையும் நடித்துள்ளவர்களின் நடிப்பும் காலத்தால் அழியாது.இனி இதுமாதிரி திரைப்படம் யாராலும் எடுக்க இயலாது. 68வயதாகும் எனக்கு மாதம் ஒரு முறை தவறாமல் பார்த்து என மனதின்அழுத்தத்தைகுறைத்துக்கொள்கின்றேன்

    • @vsivas1
      @vsivas1 7 років тому +2

      are you 58 or 68

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 7 років тому +3

      The movie released in 1964. So he is 68

    • @THIRUarasu1950
      @THIRUarasu1950 7 років тому +3

      1964 என்பது சரியே நான்தான் தவறுதலாக பதிவு செய்துவிட்டேன்

    • @Tambaramboy
      @Tambaramboy 7 років тому +2

      Thiru Arasu சூப்பர் தாத்தா

    • @ramjiramji8735
      @ramjiramji8735 6 років тому

      சுப்பா் அருமை

  • @ravindranb6541
    @ravindranb6541 5 років тому +5

    Karnan is pride and the best of tamilcinema! All time hit!

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 5 років тому +2

    தானதர்மத்தில் சிறந்தவன் கர்னண்... சிவாஐியின் நடிப்பு அந்த கர்னணையே பார்த்ததுபோல் இருந்தது...

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 років тому +34

    " நடிகர் திலகம் சிவாஜி "
    அகர முதல எழுத்தெல்லாம் நடிப்பில்
    சிவாஜி முதற்றே உலகு
    கற்க கசடர சிவாஜி படம் பார்த்து
    ரசிக்க அதற்குத் தக
    சிவாஜி படம் பார்த்தாயின் உம் வாழ்க்கை
    பண்பும் பயனுமது
    தமிழராய் பிறந்ததினும் பெரிதுவப்பர் சிவாஜியை
    சான்றோனென கேட்ட தமிழர்
    ( இது திரைக்குறள் )
    சிங்கை ஜெகன்

  • @senthilpandi4844
    @senthilpandi4844 7 років тому +77

    வணங்குகிறேன் வீர சிவாஜி கணேசன் ஐயா

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 7 років тому +34

    ஆஹா என்ன ஒரு அற்புதமான படைப்பு!!! ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்கள்.சிவாஜியும் என்.டி.ஆர் ம் கர்ணனும் கிருஷ்ணனுமாக வாழ்ந்திருக்கிறார்கள். வசனங்கள் காலத்தால் அழியாதவை. கண்ணன் வரும் காட்சிகளில் கண்ணீர் வருகிறது . கண்ணன்: தர்மமாதா அறமறிந்த நீயும் பிறர்போல் புலம்புதல் சரியா? என் செயல் விதிமாறி அமையுமா? 2 )அர்ஜுனா நீ விட்டுவிட்டாலும் வெந்துதான் தீரும் ஓர்நாள் மேனியைக்கொல்வாய், 3 ) யார் கர்ணனா? பாவம் ஏதும் அறியாதவன் ஆனால் நீ நல்லவன். 4 ) ஆனாலும் உனக்கு ஆசை அதிகம் அத்தை.மற்றவர்களெல்லாம் அழியவேண்டும் உன் மக்கள் உயிரோடு இருக்கவேண்டும் அதுதானே? அத்தை ஒருவன் வல்லவனாக பிறக்கலாம் ஆனால் வளர்ப்பால்தான் அவன் நல்லவனாக ஆகமுடியும்.தீமைகளை ஒழிக்கப்புறப்படும்போது ஒருவனை மட்டும் விட்டுவிடு என்று கேட்பது சரியா? கர்ணா நடந்ததை மற சத்தியத்தை நினை தத்துவத்தை அறி. தோல்வி மனிதனையும் வெறிமூட்டும்,வெறியில் மதிமாறும்,எதிரி அதுசமயம் இடம்கண்டு இடிப்பான்.வெறி மேலும் வீங்கும் ,நெறிகெட்டு அறம்விட்டு தடம் மாறி படுகுழியில் வீழ்வான் இல்லை எதிரி விழவைப்பான். இந்த அநீதியில் கைதேர்ந்தவன் சகுனி .விதிவிட்டுவிலகி சதிசெய்ததை மறக்காதே இன்று நீதி செய்யவும் மறுக்காதே" சம்பவ்யாமி யுகே யுகே !!!

  • @MK-ds2di
    @MK-ds2di 7 років тому +110

    ஒரே தமிழ் திரைப்படத்தில் இத்தனை கர்நாடக ராகங்களா ! WaW !
    படியுங்கள் ! தெரிந்து கொள்ளுங்கள் !
    இன்று ஓர் சிறப்பு தகவல்:- கர்ணன் பட இசை ஒரு ராக மதிப்பீடு:
    தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசை காவியம் என்றால் மிகை ஆகாது.
    இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை.
    ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக
    MSV /TKR இரட்டையர் இசைத்திருப்பார்கள் !
    அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது.
    முதலில் :
    “பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
    குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
    பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
    அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .
    1. முதலில் கர்ணனை அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .
    வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !
    2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் .
    அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி - என்று P.சுசீலா பாடல் :
    அருமையான பிருகாக்களுடன் வரும் - இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!
    3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் .
    முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் - இது ஹிந்தோளம் ராகம்.
    4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் - தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ - இது கானடா .
    5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் - அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின் தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன் ,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . -
    இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!
    6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறான்-
    அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் - இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே - என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!
    7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் - மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)
    8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில் பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே - P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் - சுத்த தன்யாசி
    9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் -
    ‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே -‘
    அருமையான இந்த பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!
    இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .
    10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது -‘ கண்ணுக்கு குலம் ஏது- P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !
    11. கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் :
    ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது சூலமங்கலம் ராஜலக்ஷ்மி - இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.
    12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :
    மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே-
    இது ராக மாலிகை;
    முதலில் வருவது - காபி ராகம் ;
    பிறகு “மலர்கள் சூடி “ என்று வருவது சுத்த சாவேரி.
    13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’ !
    இந்த பாடலை இயற்றிய கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் !
    ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில் வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.
    இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் - அவ்வளவு சிறப்பான பாடல் !
    இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை .
    இந்த பாடல் அமைந்த ராகங்கள் :
    மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை :
    என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் - இது சஹானா ;
    புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே - இது மத்யமாவதி !
    மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!
    14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன் செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில் தாரை வார்க்க நீர் இல்லாததால் தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் !
    இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது.
    இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம்.
    இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன
    இன்றளவும் !
    தி எவர் ஹிட் சாங் !!
    (ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... வஞ்சகன் கர்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம்.
    இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன் கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம்.
    இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)
    15. இந்த பாடல்களைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை பாடியவர்கள் TMS /P.சுசீலா !
    16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
    ‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “
    என்று வரும் ஒரு ஸ்லோகம் - நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி !

  • @TamilArasan-yn2vs
    @TamilArasan-yn2vs 5 років тому +1

    fantastic movie sivaji sir really great actor.awesome direct to b.r. banthilu.and padmini production. world best hero and univer and godfather of indian cinema in cevaliye sivaji sir

  • @shashtube4444
    @shashtube4444 5 років тому +8

    Even those who don't understand Tamil will love it for sivaji's action😊😌☺😜

  • @ganeshv1424
    @ganeshv1424 5 років тому +3

    sivaji sir lived as karnan.excellent songs.fine movie.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +1

    இந்த அரிய படத்தை தயாரித்து இயக்கிய பி.ஆர். பந்தலு அவர்களையும் இந்த படத்தில் நடித்த கலைஞர்களையும் மறக்க முடியாது.

  • @swethas6408
    @swethas6408 5 років тому +2

    this story is very nice I'm read in my Sanskrit book in8th.this story is the role model of all the human beings like karnan.

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 6 років тому +11

    Excellent movie: Each n every frame no words to this team

  • @kavisahankar3924
    @kavisahankar3924 6 років тому +9

    நடிப்பு அருமை Super movie தர்மம்

  • @vr0033
    @vr0033 6 років тому +32

    this is 2018 and still this film is awesome.

  • @saravanan24587
    @saravanan24587 5 років тому +7

    Sivaji is great.. great acting

  • @8a40markmetheal9
    @8a40markmetheal9 5 років тому +6

    I'm watching this movie 14th time Wow super movie

  • @chandranthembakone4071
    @chandranthembakone4071 7 років тому +34

    மிக அருமையான படம்

    • @babub5770
      @babub5770 6 років тому

      Chandran Thembakone

    • @sureshr5721
      @sureshr5721 3 роки тому

      அருமையான பாடம்

  • @srinivasan2290
    @srinivasan2290 7 років тому +104

    வில்லுக்கு விஜயன், தர்மத்திற்க்கு தலைவன், நட்புக்கு இலக்கணம் அனைத்தும் கர்ணன் ஒருவரே,

  • @rajanbalamurugan3439
    @rajanbalamurugan3439 7 років тому +14

    Very good movie with Kannadasan lyrics .... really amazing ....also shows other side of Dhuruyodhana & Karnan... nice example for true friendship

  • @nandamuriramesh
    @nandamuriramesh 5 років тому +5

    Sivaji was a brilliant actor , but NTR was above all - He dominates every actor in his vicinity - He is a combination of Sivaji, MGR ,Kamal hassan and Rajnikanth , yet he was sp different from each other ..
    Perhaps the Most complete actor ever born in Indian Film Industry ..
    1:45:40 was a special performance as Lord Krishna

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 4 роки тому

    இதில் என்னை மிகவும் கவர்ந்தது கர்ணன் துரியோதனன் நட்பு தான்... கர்ணன் சொன்னார் என் உயிரே என் உயிர் இருக்கும் வரை உன் உயிருக்கு ஆபத்து வராது என்று அது போல தான் நடந்தது இங்கு.. தாய்க்கு கொடுத்த சத்தியம் நிறைவேற்றினார் அது போல நண்பனுக்கு கொடுத்த சத்தியம் நிறைவேற்றினார்... கர்ணன் வாழ்க உன் புகழ்

  • @thamildinesh2829
    @thamildinesh2829 6 років тому +5

    Super fantastic🎞📽🎥👍👍👌

  • @ilankovana.9805
    @ilankovana.9805 4 роки тому

    இந்த காவியம் Raj T.V.ல் திரையிடப்படும் நாளெல்லாம் லீவு போட்டு உட்கார்ந்து விடுவேன்...பகாடி ராகத்தில் அமைக்கப்பெற்ற "கண்ணுக்கு குலமேது...." பாடல் வரை கண்டிப்பாக எழுந்திருக்க மாட்டேன்

  • @gkannan9977
    @gkannan9977 5 років тому +24

    கர்ணன் படம் நட்புக்கு உதாரணமான படம்

  • @vijayakannan3640
    @vijayakannan3640 5 років тому +2

    நட்பிற்கான அருமையான சித்திரம்

  • @umarfarooq7256
    @umarfarooq7256 5 років тому +18

    No one can replace NTR in Krishna character ... Krishna means it's only NTR in entire India

  • @hindisongsteremeresapne8804
    @hindisongsteremeresapne8804 6 років тому +2

    காலத்தால் அழிக்கமுடியாத சிம்ம குரலோன் சிவாஜி கணேசன் அவர்களின் கம்பீரம்நிறைந்த காவியம்

  • @vigneshvikke2450
    @vigneshvikke2450 2 роки тому

    Semma movie , neraya time pathutan but inum pakanumnu thonuthu... 27.9.2021

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 4 роки тому +8

    சிவாஜி கணேசன் போல் ஒரு நடிகன் உலகத்தில் இல்லை

  • @jeevajeeva8563
    @jeevajeeva8563 6 років тому +2

    very nice movie. kaana kilaikkaatha movie. paadalgal anaithum arumai. tamil thatthuva padam.ethu onru thaan.

  • @shopatlemo1854
    @shopatlemo1854 6 років тому +16

    Sivaji sir, I don't think any actor in today's world can do like this. Sivaji Sir is great.

  • @chandruvijay5362
    @chandruvijay5362 4 роки тому +1

    Entha mare nadippu eni entha hero kum varathu miss you sir sivaji

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 років тому +2

    Sivaji's contributions to the public and to the nation , some examples.Really he is a Karnan.
    Sivaji donated Rs 1 Lakh ( todays value Rs 5 crores- based on gold value , it will be more on real estate value) to Jawaharlal Nehru towards his contribution to Kamaraj's mid day meals scheme during 1960 . His wife donted 400 sovereign gold ornaments to Mr. Lalbhahadur shasthri during Pakisthan war and Sivaji donated 100 sovereign golden pen.He bought the land at Kayathaaru where Veera Pandia Kattabomman was hanged and installed a statue to him. He maintained it for some time and handed it over to Tamil Nadu govt. Now the land value of the memorial place may be many crores. He installed Veera Sivaji statue at Maharashtra. He installed Thiruvalluvar statue at Marina beach during world Tamil conference which was held at Chennai. There many more to say. Sivaji's contribution to the public and to the country is lot. But some people ccriticized him without knowing anything. The letters engraved below the pedestals of the above said statues shall speak lot and answer to them.They can't refute these evidences. He donated Rs 25 thousand ( todays value Rs. 1.25 crores) to Koina ( Maharashtra) earth quake relief fund. The money value Rs 10 during 1960 's is equal to Rs 5,000 today. So see his contibution value at today's worth.

  • @mahaboobjohn751
    @mahaboobjohn751 7 років тому +6

    kannan is not a failure film collection is less compared to veerapondiya kattapomman but amazing collection in the second round

    • @sherfuddinb3953
      @sherfuddinb3953 3 роки тому

      Eththanai murai parththalum salikkatha maaperum kaviyam. 1964 IL collection kuraivo, athikama, Anaal ippothum Intha padam vasoolai kuvikkirathu. 2012il digitalil re-release aagi kodikalai vasoolil kuviththu, 150 naatkalukkum athigamaga odi nadikarthilakam thaan vasool chakravarthy enru proof seitha padam.

  • @manojrockhot
    @manojrockhot 5 років тому +30

    2019 and still crying to this masterpiece

  • @balagiri7202
    @balagiri7202 5 років тому +11

    என்னவொரு நடிப்பு அபாரம்.

  • @SATHISHKUMAR-eq4ju
    @SATHISHKUMAR-eq4ju 4 роки тому +2

    2019 still i watch this film

  • @kuttybala3549
    @kuttybala3549 7 років тому +85

    நட்பு, தர்மம் என்றால் முதலில் நம் ஞாபகத்தில் வருவது கர்ணன் தான். நட்புக்கு ஓர் எடுத்துக்காட்டு 'கர்ணன்' அதனால் தான் இன்றும் அவர் பெயர் பெரிதும் பேச படுகிறது.

  • @padrinozerocool
    @padrinozerocool 6 років тому +18

    with current budget, technology and talent: Indian cinema can make movie out of Mahabharatha..maybe like 5 movies! or more!

  • @msg1956
    @msg1956 7 років тому +7

    Great movie..Very memorable even after so many years..!

  • @selvakumar2984
    @selvakumar2984 7 років тому +26

    Thanks for uploading such a classical movie.....

  • @chinnusandhiya
    @chinnusandhiya 6 років тому +3

    what a movie? I'm saying no words.... awesome acting 👆

  • @mukeshbalaji6237
    @mukeshbalaji6237 5 років тому +5

    Who is watching it now in 2019

  • @gopalsabareesan2516
    @gopalsabareesan2516 6 років тому +47

    கர்ணன் தர்மத்திண் தலைவர் ,அவர் போல் இணி பூவுலகம் பார்க்க இயலூமா

  • @SanthoshSanthosh-ot6ys
    @SanthoshSanthosh-ot6ys 5 років тому +25

    2019 ல யாரவது....

    • @user-kj1et7qr6r
      @user-kj1et7qr6r 4 роки тому

      யாரவது உன்ன தூக்கி போட்டு மிதிக்கனுமா

  • @adiyogiarunachalam292
    @adiyogiarunachalam292 6 років тому +51

    Watching in july 2018. anybody?

  • @baburamsamy8821
    @baburamsamy8821 4 роки тому +2

    இன்று 50 முறை இப்படத்தை பார்க்கிறேன் எனது வயது 24 நான் சாகும் முன் 1000பார்த்து விட வேண்டும் மனதில் அமைதி வேண்டும் என்றால் உடனே இப்படத்தை பார்த்தால் போதும்

  • @jokrish3451
    @jokrish3451 5 років тому +7

    1:05:04 savithri amma excellent

  • @vengatvsmvengatvsm8466
    @vengatvsmvengatvsm8466 5 років тому +7

    நட்புக்கு உருவம் என்றால் கர்ணன்

  • @Prakash_Seeker
    @Prakash_Seeker 7 років тому +15

    Please upload this movie in hindi language . Or at least provide english subtitle

    • @Kratos7686
      @Kratos7686 5 років тому +1

      प्रकाश रंजन Watch this movie, it's oldest Mahabharat movie of India. sad doesn't has sub

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 роки тому +1

    சிவாஜி கர்ணணாகவும்
    எங்கள் ஆந்திர சிம்மம் கிருஷ்ணராகவே ஆகிவிட்டனர்

  • @rajanalvali654
    @rajanalvali654 5 років тому +3

    Arumaiyana movie yevlo thadava venunalum pakkalam

  • @ajaalgujaal2939
    @ajaalgujaal2939 5 років тому +3

    33:42 Enna voice tone by legend TMS and lip movement by Nadigar thilagam.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +17

    Shivaji is the only actor to do such roles he is icon for younger generation

  • @SuganyaSuganya-zn4iw
    @SuganyaSuganya-zn4iw 6 років тому +8

    It's a wonderful movie... The great story amazing.

  • @buvibhuvana8259
    @buvibhuvana8259 6 років тому

    2018... i'm 20... but i love to watch shivaji sir movies.especially karna😍😍😍😍

  • @dhamusiva7044
    @dhamusiva7044 6 років тому +9

    Karna son is not a child he alsow power full like karna.

  • @shariharan82
    @shariharan82 5 років тому +1

    Anga mannna karana u r really great great great...heats off to you..edukkava korkava enna natppu

  • @SureshIACMedavakkam
    @SureshIACMedavakkam 7 років тому +7

    One of the Wonderful EPIC Movie, Sivaji and NTR has marvellous in their Acting,
    Oh My God... Racism is more during those days, They are depreciating Karnan as lower caste in all the way..
    Unfortunately still it is continuing in many places especially in India, if Lord Krishna is behind all those racism, better he should also be born in lower caste and rectify it, Humanity is more than all castes, Racism and etc...

  • @vinothyogesh
    @vinothyogesh 6 років тому +4

    Sirapana thiraippadam !!!

  • @avmraja1887
    @avmraja1887 3 роки тому +2

    Kaalatthal azhiyaatha kaaviyam.
    ullathil nall ullam oru paadale podum.
    Innum Ayiram varudangal aanaalum azhiyathu

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 7 років тому +28

    What a great movie!!! Hats off to all members of the movie ....

  • @setapakshirajan653
    @setapakshirajan653 7 років тому +6

    I like the movie very much

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 4 роки тому +1

    Mahabaaradha kaalathil naan pirandhavanillaillai
    A Aanaal kanden karnanai sivaji ganesan moolam.

  • @muthukumar.s5407
    @muthukumar.s5407 5 років тому +2

    Ntr is Legend and Shivaji also great

  • @annapooranihostel6257
    @annapooranihostel6257 5 років тому +2

    scene by scene very excellent...

  • @BalaMurugan-ti8wm
    @BalaMurugan-ti8wm 6 років тому +17

    மிக அருமையான திரைப்படம்

    • @iyappanmr4004
      @iyappanmr4004 6 років тому

      Bala Murugan

    • @sureshpraveena9265
      @sureshpraveena9265 6 років тому

      Super

    • @rajasekaranraja9112
      @rajasekaranraja9112 6 років тому

      Bala Murugan . திரைப்படம் மட்டும் அல்ல தலைவா. வாழ்வியல் முறைகளைக் கற்றுத் தறும் பொக்கிசம் ஐயா.

    • @bhavanithillai
      @bhavanithillai 5 років тому

      Bala Murugan I

  • @mohanram2879
    @mohanram2879 4 роки тому

    Karnan is the hero of Mahabharata.

  • @LostFireVirus
    @LostFireVirus 6 років тому +3

    excellent movie .....

  • @sakthigayathri6953
    @sakthigayathri6953 6 років тому +24

    கர்ணனே சிறந்தவன்

  • @ajaalgujaal2939
    @ajaalgujaal2939 5 років тому +18

    42:30 ipdi usupethy usupethy ye odamba ranagalam aakitaanunga.

  • @aswini930
    @aswini930 6 років тому +9

    1:45:54 sema scene 👌👌👌

  • @ganeshv1424
    @ganeshv1424 6 років тому +3

    god has given sivaji to Indian cinema

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 5 років тому

      Yes but indian cinema let him down big time! Sad

  • @naveens3119
    @naveens3119 3 роки тому +1

    suppar movie sivagi sar

  • @tsvicky5208
    @tsvicky5208 6 років тому +142

    இதை எல்லாம் எப்டி தான் டிஸ்லைக் பண்றாங்களோ சில்றைங்க

    • @kvice5727
      @kvice5727 5 років тому

      Jeeva Vicky crt pa

    • @jaikumar-xp5js
      @jaikumar-xp5js 5 років тому +1

      Climax la shivaji saaguraaru.. Romba azugaya irukkunnu sila per dislike pannirupaanga... Climax munnaala oru kuthu song expect pannirupaangalo?

    • @PrakashRam90
      @PrakashRam90 5 років тому

      jai kumar 😂

    • @anithiru152
      @anithiru152 5 років тому +8

      கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

    • @alagapurammohan8029
      @alagapurammohan8029 4 роки тому +2

      ஆமா சகோ மெண்டல் பு.....க

  • @sasesase5166
    @sasesase5166 5 років тому +1

    Ilove this video

  • @kavinraj7108
    @kavinraj7108 6 років тому +16

    HINDHUS ALWAYS LEGEND KRISHNA NTR SUPER ACTING AND SIVAJI SIR ALWAYS LEGEND

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 років тому

    ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி

  • @meivelganesan9333
    @meivelganesan9333 3 роки тому

    I've watched this movie on 29-12-2020. The idea trigger to make me watch because of Tamil Therukoothu in Mahabaratham 17m Naal Sandai or Karnan Mukthi Moksham

  • @actorpraveenpanruti4391
    @actorpraveenpanruti4391 5 років тому +2

    watching this movie in 2019

  • @arunteja5240
    @arunteja5240 5 років тому +2

    NTR is the srikrishna for all industrys the legend