அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சு... ``நீங்க பதில் சொல்லணும்''... அண்ணாமலை அதிரடி

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @SamCharles-zl4kn
    @SamCharles-zl4kn 20 годин тому +6

    பாராளுமன்றமும் தெரியாது சட்டமன்றமும் தெரியாது மாநகராட்சி நிர்வாகமும் தெரியாது ஒரு பஞ்சாயத்து நிர்வாகம் கூட தெரியாது ஒரு வார்டு மெம்பராக கூட துப்பில்லாத ஒருவர் பாராளுமன்றத்தில் நடந்ததை நியாயம் என்று சுட்டிக் காட்டுகிறார் அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் அரசியலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது இவரை ஒரு கட்சிக்கு தலைவராக வைத்திருக்கும் அந்த கட்சியும் எப்படிப்பட்டதாக இருக்கும்

    • @murugan.k2000
      @murugan.k2000 10 годин тому

      நீ எந்த ward member தலீவா 😂😂

  • @OmsaravanaBava-h4t
    @OmsaravanaBava-h4t День тому +9

    ஜெய் பீம்...
    💪💪💪

  • @natarajandaimond5592
    @natarajandaimond5592 День тому +8

    அண்ணாமலை அமித்ஷா அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை என்று தான் பேசுவார்.இது எல்லோருக்கும் தெரியும் இது ஒரு செய்தி

  • @DezireTN43
    @DezireTN43 День тому +14

    பேசுறரதெல்லாம் பேசிட்டு இப்போ முட்டு கொடுக்குறனுங்க… 😅

    • @Harrisjohn12
      @Harrisjohn12 День тому +4

      Enna congress than starting la ambedkar ah ethirthuchu ipo ambedkar pera solli drama

  • @rajavel918
    @rajavel918 День тому +5

    இவன்லாம் ஐயா அம்பேத்கர பத்தி பேச என்ன தகுதி இருக்கு.

    • @renukas5006
      @renukas5006 22 години тому

      Avar ambedkar pathi pesala..ambedkar pera vechi araseyal sairanga nu solirkaru...

    • @murugan.k2000
      @murugan.k2000 10 годин тому

      நீ இந்த கேள்வியை நேருவிடம் கேள், இல்லையெனில் ராகுளிடம் கேள் 😂😂

  • @sthavamuniyappan2927
    @sthavamuniyappan2927 День тому +5

    சமோசா விக்கிரமனுக்கு சட்டத்தைப் பற்றி தெரியுமா அண்ணாமலை

  • @ThiyaguMathi-v7x
    @ThiyaguMathi-v7x 13 годин тому

    Good speech

  • @sathishkongu5101
    @sathishkongu5101 2 години тому

    அமித்ஷா கூறியது சரியே.. அவர் அம்பேத்காரை குறை கூறவில்லை.. காங்கிரஸ் அவரை எப்படி நடத்தியது என்பதையே கூறினார் 👍👍

  • @ramachandran4482
    @ramachandran4482 День тому +12

    அமித்ஷா பதவி விலகு

  • @pavisujipavisuji8276
    @pavisujipavisuji8276 12 годин тому

    Annamalai sir super speech

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 13 годин тому

    ஆட்டுக்குட்டியை எங்கேயாவது படிக்க போக சொல்லுங்க தமிழ் நாடு கொஞ்சும் நிம்மதியாக இருக்கட்டும் 🤣🤣🤣🤣

  • @ramkumarmathew968
    @ramkumarmathew968 13 годин тому

    சாணி தலையின் அமித்ஷா 🤣🤣🤣🤣

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 18 годин тому

    ஊடகம் இவறிடம் பேட்டி எடுப்பத்தைவிடhராஜாவிடம்பேட்டிஎடுக்கலம்

  • @saravananr6379
    @saravananr6379 День тому +1

    Supar.talaivara

  • @kumarasamya1684
    @kumarasamya1684 День тому +3

    அண்ணாமலை அம்பேத்கரின் ஆத்மா சும்மாவிடாது

  • @AjithKumar-vp9tm
    @AjithKumar-vp9tm День тому +4

    Ambethakar patri congrass game pannuthu

  • @veeraivan
    @veeraivan День тому +1

    Nee bjp adimai poda

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 21 годину тому +1

    அரிச்சந்திரன் வந்துட்டான். நீங்க பத்து வருஷம் புடுங்குனதை சொல்லேன்

  • @PrathapJayapandi
    @PrathapJayapandi 18 годин тому

    BJP (annamalai) Nadagam mudinthathu vanakkam😂😂😂action dramatic

  • @prakashr.prakashlifeoflove8300
    @prakashr.prakashlifeoflove8300 Годину тому

    Appadi onum thavara pesaliye

  • @NAMBIYOGANAMBIYOGA
    @NAMBIYOGANAMBIYOGA День тому

    😮

  • @gunasekaranm-iz6rf
    @gunasekaranm-iz6rf День тому +1

    Poda de

  • @venkataramanindra1434
    @venkataramanindra1434 День тому +2

    காஙகிரஸ் பீதினறால் பாஜாகவும திஙகுமா

    • @deepakabu
      @deepakabu День тому +1

      Loosu mari erukku unga logic. Once upon a day congress spread hatred against ambedkar now they put an narrative they stand with ambedkar this hypocrisy is pointed out by amit shah ji.

  • @Kathir87
    @Kathir87 16 годин тому

    Ecchai sangeess

  • @kb1sj734
    @kb1sj734 День тому

    Neenga Ramar use panra tha niruthanga first

  • @MithuipsMithiips-mh6qi
    @MithuipsMithiips-mh6qi День тому +1

    யாருடா இந்த சேனல்

  • @PrathapJayapandi
    @PrathapJayapandi 18 годин тому

    BJP (annamalai) Nadagam mudinthathu vanakkam😂😂😂action dramatic