நாடக உலக சூப்பர் ஸ்டார் முத்தப்பா நாரதர் வெள்ளைச்சாமி பபூன் விவாதம் 2005 மேலையான்பட்டி நாடகம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @thennarasuammu369
    @thennarasuammu369 Рік тому +6

    முத்தப்பா புகழ் ஓங்குக முத்தப்பா மாதிரி நாரதர் ஒருவர் நாடக உலகில் தோன்றியதும் இல்லை தோன்ற போவதுமில்லை முத்தப்பா அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன் என சொல்லிக் கொள்வதில் கர்வம் கொள்கிறேன்

  • @vbsmaniyanmedia5895
    @vbsmaniyanmedia5895 Рік тому +2

    எனது நாடக உலகத்தின் குருநாதர் அருமை அண்ணன் வெள்ளைச்சாமி அவர்களின் நடிப்பே ஓர் தனித்துவமானதுதான். 🙏🙏👌🙏🙏🙏

  • @youthgame6491
    @youthgame6491 Рік тому +5

    முத்துக்குள் முதல் பொருளே
    முளைக்கின்ற கலை அருளே
    முனிவன் தலை வணங்கும்
    மூச்சும் உனதின் குரலிலே
    தர்க்கம் பண்ணுற திறனே
    தாலாட்டு பாடுகின்ற இசையே
    கலை மகனே கலை மகளே
    பூவான உன் கவிகளே
    பூலோக நறுமணம் செம்மலரே
    புதிய வரியை
    புதிர் தீர்க்கும் விடையை
    கண்ணை திறந்த ஒளியை
    கவிதைகள் மலர்ந்த காதலே
    நாரத பெருமானே
    நாவில் கலைமானே
    முத்தப்பா உம் புகழில்
    நாட்டியமாடும் எம் கரங்களே
    கலைத்தெய்வமே கண்மூடி
    நீ உறங்கினாலும்
    நீவீர் அறிந்த நாடகக்கலைத்தாய் உறங்காது
    செந்தமிழ் புலவன்

  • @mohanavalli6767
    @mohanavalli6767 5 років тому +22

    இன்று என்றும். காண. கிடைக்காது. முத்தப்பா. உங்கள். நாடகம். உங்கள். ரசிகன்.

  • @BulletClub5414
    @BulletClub5414 2 роки тому +6

    முத்தப்பா மாதிரி ஒரு நாரதர் இனிமேல் இந்த உலகில் பிறக்க வாய்ப்பில்லை அவ்வளவு அருமையான நடிப்பு அறுசுவை உணவு போல் புராணம் மற்றும் அதற்கு தகுந்தாற்போல் ஒரு கதையையும் சொல்லி மக்களுக்கு நன்றாக புரியும் படி எடுத்து கூறுவார் விவாதம் இருக்கும் நகைச்சுவை இருக்கும் அறிவு பூர்வமான கருத்துகளும் இருக்கும் முத்தப்பாவின் மிக பெரிய ரசிகன் நான் உன்னை இழந்து வாடுதையா இந்த உலகம் 🙏🙏🙏🙏🙏

  • @சோழவம்சம்-ற2ல
    @சோழவம்சம்-ற2ல 4 роки тому +10

    இருவரும் திறமை வல்லமை மிக்கது அருமை 🙏🙏🙏🙏

  • @jeyaramjpr957
    @jeyaramjpr957 2 місяці тому

    மனுஷன் எவ்வளவு போதையிலும் கவி பாடுறானாயா தொழில் பக்தி கற்ற கல்வி

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 роки тому +7

    இனிமேல் பிரந்துவரமுடியாது
    யாரும்

  • @chinnasamy2765
    @chinnasamy2765 4 роки тому +26

    எந்த இடத்திலும் எவரிடமும் பிடிபடாத மாடு அது MS.முத்தப்பா மட்டுமே

  • @elayaraja1423
    @elayaraja1423 2 місяці тому

    வள்ளி திருமணம் நாடகம் ஒன்று இருக்கும் வரை முத்தபாவின் புகழ் அழியாது

  • @sekarand4348
    @sekarand4348 Рік тому

    Mama muthappa nobody was defeated in tamilnadu nadagam valthugal

  • @subramanimani4811
    @subramanimani4811 5 років тому +23

    அனைத்து நடிகர்களும் எங்கள் ஊர் மாங்காளிப்படடிக்கு வந்துள்ளார்கள். இந்தமாதிரி நாடகம் பதிவேற்ற்ம் செய்யும் சகோதரர்க்கு நன்றி

    • @thangarajananthsubramanian8792
      @thangarajananthsubramanian8792  5 років тому +2

      உங்கள் வாட்ஸ்ஆப் நம்பர் கொடுங்கள் சகோ என் நம்பர் +6592411915

    • @csureshkumarsuresha4748
      @csureshkumarsuresha4748 4 роки тому

      @@thangarajananthsubramanian8792 muthappa sivaranjini nadagam eruntha uploaded pannunga plz

  • @sedhupathi7836
    @sedhupathi7836 4 роки тому +5

    Muththappa semma

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 3 роки тому +9

    முத்தப்பா ஐயா சொல்ல
    வார்த்தைஇல்லை

  • @bal9219
    @bal9219 3 роки тому +3

    Muthappa mass

  • @elangop6680
    @elangop6680 4 роки тому +3

    Muthappa performance always super

  • @chellapandichellapandi533
    @chellapandichellapandi533 4 роки тому +2

    எனக்கு வெள்ளைச்சாமிதான் ஃபேவரட்

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 5 років тому +3

    Mutpa super super 🌟

  • @bhoominathanmuthu4151
    @bhoominathanmuthu4151 4 роки тому

    Super,super,muthappa,excllanet,very,very,good

  • @muthuvasudevan8290
    @muthuvasudevan8290 5 років тому +5

    Super star muthappa

  • @rajusathiya724
    @rajusathiya724 5 років тому +10

    வெள்ளசாமி அவர்கள் பபுன் எல்லையில் பேசி நடிப்பது நல்லது,, எதிர்காலமும் நல்லது,,,,
    இது வள்ளி திருமணம் நாடகம்,,,, மறந்து விடாமல் படித்ததை எல்லாம் பேச இது இடமல்ல,,
    நடிகர்களே,,,,,,

  • @rajapraba276
    @rajapraba276 5 років тому +11

    We missed u muthapa uncle..RIP uncle..

    • @ArunKumar-cm4pf
      @ArunKumar-cm4pf 5 років тому

      Super

    • @rajaprasad1000
      @rajaprasad1000 5 років тому

      புலவர் முத்தப்பா சொந்த ஊர் என்ன? சகோதரி

    • @rjarun6261
      @rjarun6261 2 роки тому

      @@rajaprasad1000 மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி

    • @rajaprasad1000
      @rajaprasad1000 2 роки тому

      @@rjarun6261 அண்ணாவின் குடும்பம் அங்கே இருக்காங்களா......

  • @ilayarajamc4710
    @ilayarajamc4710 5 років тому +12

    முத்தப்பா.பேச்சைகேட்டுக்கொன்டேஇருக்கலாம்

    • @velladurai4189
      @velladurai4189 5 років тому

      Ilayaraja Mc

    • @RaviKumar-ct2cm
      @RaviKumar-ct2cm 3 роки тому

      BxnVnvZnxZmbcvnmvnNVZNvvNvbzm

    • @RaviKumar-ct2cm
      @RaviKumar-ct2cm 3 роки тому

      @@velladurai4189 mCVvmcZcbcmcBvcmcvjcuwvNnv mnfxnvavbBCccbMBzbcXNxvcbcmzMcmvxmvbczvxMvCcbmAxcmcvzvcbmvcVcmbxcbzmnvcnNccbBVcmxbVxmvckbmmvjvhvcvvvcmbbVNXMVcnvcbmvnv

  • @nagarajannagarajan381
    @nagarajannagarajan381 2 роки тому

    👌👌👌👌👌

  • @bhoominathanmuthu4151
    @bhoominathanmuthu4151 4 роки тому

    Excllanet,kingmaker,master,m,s,muthpp,super

  • @arjunan.vani1761
    @arjunan.vani1761 4 роки тому +2

    Vellachamy vittukoduthuttar

  • @aravindanjuhemathishwaran6291
    @aravindanjuhemathishwaran6291 5 років тому +3

    Super

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 5 років тому +4

    Muthappa annan rip

  • @baskial947
    @baskial947 5 років тому

    Meentum varuvarr muthapaaa

  • @sureshkumarsuresh1664
    @sureshkumarsuresh1664 Рік тому

    ரண

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 5 років тому

    Thanks annan

  • @gandhiram301
    @gandhiram301 2 роки тому

    Modhthapa rou Maka natikan

  • @veerachamyn2808
    @veerachamyn2808 5 років тому +5

    என்ன இது சாந்திஸ்ரீ டான்சரா?, திலகவதி ரெம்ப சின்ன பொண்ணா இருக்கு!!!

    • @BALA_ETTIYATHALI
      @BALA_ETTIYATHALI 4 роки тому

      அது சாந்திஸ்ரீ இல்லை டான்ஸர் நதியா

  • @arumugam9205
    @arumugam9205 2 роки тому

    .

  • @sbharathi6455
    @sbharathi6455 5 років тому +1

    muthappa remba drinks pannuvara

  • @abidevabidev979
    @abidevabidev979 5 років тому

    Super