இந்த ஒரு வார்த்தையை எடப்பாடி சொல்வாரா? | Peter Alphonse Interview | MKStalin | Modi | EPS | Congress

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 135

  • @Minnambalam
    @Minnambalam  2 місяці тому +12

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @maruthapillaiathiyaman1158
    @maruthapillaiathiyaman1158 2 місяці тому +7

    மிகச்சிறப்பான நேர்கானல்.
    மகிழ்ச்சி!!

  • @ravikumar-iq3dn
    @ravikumar-iq3dn 2 місяці тому +3

    சிறப்பான பேச்சு

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 місяці тому +24

    செல்வப்பெருந்தகை பேசலாம் ,அவர் மாநில தலைமை, ஆனால் கார்த்திக் !!!! DMK போட்ட பிச்சையில் MP ஆக இருப்பவர் ( சுயமாக ஒரு கவுன்சிலராகக்கூட ஆக முடியாதவர் ) கார்த்திக் MP எலக்ஷனுக்கு முன்னாடி பேசவேண்டியதுதானே??? எதற்கும் தகுதியில்லாதவன் இந்த கார்த்திக்

  • @ReghunathanR-q5z
    @ReghunathanR-q5z 2 місяці тому +5

    அருமையான பேச்சு

  • @grandpa8619
    @grandpa8619 2 місяці тому +12

    ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகிறீர்கள்....

  • @Gunasekar470
    @Gunasekar470 2 місяці тому +4

    சூப்பர் சார்🔥🔥🔥

  • @veerskumarveerakumar234
    @veerskumarveerakumar234 2 місяці тому +3

    வணக்கம் சார் அருமை

  • @ug.hacker7343
    @ug.hacker7343 2 місяці тому +15

    கார்த்தி சிதம்பரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியுமா

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 2 місяці тому +1

      👌😂😂😂

    • @gnatarajangovinthasamy8067
      @gnatarajangovinthasamy8067 2 місяці тому

      DMK pottapitchai

    • @humanityiskey
      @humanityiskey 2 місяці тому +2

      டெபாசிட் தேறாது 🤣

    • @KamarajMalar-t1f
      @KamarajMalar-t1f 2 місяці тому

      கார்த்திக் சிதம்பரம் தனித்து நின்று வெற்றிய வருவார்

  • @kannappanr4092
    @kannappanr4092 2 місяці тому +16

    கார்த்திக்சிதம்பரத்தின்
    சர்ச்சயான பேச்சுக்கு
    ப,சிதம்பரம் வாய்திறக்கவில்லையே ஏன்

  • @Angalamman402
    @Angalamman402 2 місяці тому

    தோ்தலுக்கு முன் மாடல் தோ்தல் நடத்தினால் கட்சிகள் தனித் தனியாக நிற்க வேண்டும் அப்போதுதான் தனிக் கட்சியின் செல்வாக்கு தொியும்

  • @vganesan7172
    @vganesan7172 2 місяці тому

    Super suggestion by Peeter Alphonse for Congress Party men.

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 місяці тому

    Mr.PeterAlponse answers are always best continue please 🎉🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @msv0210
    @msv0210 2 місяці тому

    சரியாபேசினார்

  • @ramakrishnangovindasamy2892
    @ramakrishnangovindasamy2892 2 місяці тому

    PETER IS A MATURED CONGRESS MAN. HE KNOW THE STRENGTH AND WEAKNESS OF THE CONGRESS. FIRST STABILITY AND THEN THINK ABOUT GROWTH. USELESS KARTHICK SURVIVE BY HIS FATHER.

  • @johnbosco6066
    @johnbosco6066 2 місяці тому +3

    உண்மையில் ஒரு எதார்த்தமான நிலவரம்.
    பழைய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை ஒருங்கிணைந்து புதிய இளைஞர்களை திரட்டி பொருளாதார தண்ணீர் ஊற்றி காய்ந்து போன கட்சியை புதிய திட்டங்கள் தீட்டி வளர்த்தெடுக்க வேண்டும்.

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      Perunthalaivar,Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh maraivirkku pinbu,1977 il Janatha Party yendra peyaril Sththabana Congress katchi,Janatha Party Katchiyudan sernthu, Sththabana Congress katchi thanathu thaniththanmaiyai ezhanthuvittathu.Eni meendum thuzhirviduvathu kadinamthan.Pathavi aasai pidiththavarkazh lndra Congress katchikku sendruvittanar,Even Thamizhnadu Sththabana Congress katchiyin thalaivar Thiru P.Ramachandiran.

  • @hari3358
    @hari3358 2 місяці тому

    The HON. BEETER ALPONSHA IS THE GREAT PILLAR. EXCELLENT LEADER.Thanks.

  • @paulprinceyb
    @paulprinceyb 2 місяці тому

    Peter Alphonse sir has clear message - to win the common enemy be together and the victory is assured.
    Peter Alphonse sir should’ve given some good posts equal to state cabinet minister level by DMK, also to E.V.K.S Elangovan sir, Alagiri sir, they have done good works for unity of TN people.

  • @KumarKumar-my2fq
    @KumarKumar-my2fq 2 місяці тому +2

    He is a perfect DMK man, as long as he is in Congress alliance will be intact

    • @pushparajrams5076
      @pushparajrams5076 2 місяці тому

      சரி பீட்டர் அப்படியே இருக்கட்டும்.காங்.கட்சியில் ஊர் ஊருக்கு பூத் கமிட்டியில் வேலை செய்ய ஆள் இருக்கா?!பூத் கமிட்டி அமைப்பது கட்சி கிளை அமைப்பது போன்ற வேலைகளை கார்த்திக் சிதம்பரம் செய்வானா?!.வீழ்ந்து கிடந்த காங் கட்சியை எழுச்சி பெற வைக்க ராகுல் நடை பயணம் போனார்.இந்த கார்த்தி ஒரு நாளாவது அவருடன் போயிருப்பானா?!.கேட்டதற்கு எனக்கு கிரிக்கட் பார்க்கும் வேலை இருந்தது என்று பதில் சொன்னான்.எவனாவது கஷ்டப்பட்டு ஓட்டு வாங்கி தருவான்.இவன் அலுங்காமல் குலுங்காமல் மந்திரி ஆகிக் கொள்ளனும்.இதற்கப்பாலும் அவனுக்கு ஒரு அஜெண்டா நாக்பூரில் இருந்து வழங்கப்பட்டிருக்கு.எப்படியாவது காங்.திமுக.விசிக கூட்டணியை உடைக்க வேண்டும்.இதுதான் இவனது நோக்கம்.ஆக கார்த்திக்கும் அவன் அப்பனும் அப்பட்டமான மக்கள் விரோத சக்திகள்.

  • @sudhakaran8281
    @sudhakaran8281 2 місяці тому +3

    Cingress ADMK kooda allianceku ponal 120 seats kidaikuma nu ADMK kitta Anchor kettu solluvara?

  • @josephvictor4042
    @josephvictor4042 2 місяці тому

    கார்த்தி க் சிதம்பரம் சிறிது நாட்களாக புத்தி பேதலித்து இருக்கிறார். அவர் எம் பியாக வெற்றி பெற்றது திமுகவால் தான். இதை மறக்க கூடாது.

    • @muhsinsait8459
      @muhsinsait8459 2 місяці тому

      KC is RSS BJP AGENT AND IF REMOVE HIM FROM INC IS BETTER FOR INC

    • @muhsinsait8459
      @muhsinsait8459 2 місяці тому

      KC is RSS BJP AGENT, AND IF REMOVE HIM FROM INC IS BETTER FOR INC ❤❤❤

  • @wrajasolomon756
    @wrajasolomon756 2 місяці тому

    அது அப்படித்தான் பேசும்னு தெரியும் கூட்டணிக்காக வாக்கத்தோம்......காங்கிரஸ் யோசிக்கவேண்டும்.....

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 місяці тому

    PETER ALPHONSE IS CORRECT REGIONAL PARTIES HAVE BECOME STRONG, HAVE BETTER FLOOR COORDINATION

  • @ragupandiv8764
    @ragupandiv8764 2 місяці тому +10

    அய்யா வணக்கம் உங்களின் பேச்சு அரசியல் முதிர்ச்சியினை காட்டுகிறது செல்வபெருந்தகை, கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் அனுபவமில்லாத நபர்கள் கார்த்திக் சிதம்பரத்தின் பேச்சு கூட்டணியை பிளவுபடுத்த பார்க்கும் சங்கி ஆகவே மாறிவிட்டார்.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 2 місяці тому

      200 ரூபாய் உ பி யா?

    • @rajmohanm6534
      @rajmohanm6534 2 місяці тому

      ந​@@bharathbharath1442நீ யோக்கியனா

    • @selvagiriedu2775
      @selvagiriedu2775 2 місяці тому

      கார்த்திக் சிதம்படுத்தின் தாய்மாமன் கமலஹாசன் கார்த்திக் அம்மா நளினி கமலஹாசனின சித்தப்பா பெண்​@@bharathbharath1442

  • @subramanig3
    @subramanig3 2 місяці тому

    அதை பேசக்கூடாது செயலில் காட்டி அவர்கள் நடத்தி கட்சியை வளர்ச்சி செய்து தனது பெயரையும் சொன்னால் இந்த கட்சி தான் மக்கள் நினைக்க வேண்டும். தங்கள் கூட்டணிககு காத்து கிடக்க வேண்டும் பெயர்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 місяці тому

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @ramans5938
    @ramans5938 2 місяці тому

    Only because of great leaders like C Subramaniam , R V Swaminathaan, RV Ramiah Mrs Saiman Kakkan who were very honest and popular leaders Kamarajar got popularity congress groups. Otherwise Kamarajar could not.

  • @nathant382
    @nathant382 2 місяці тому +4

    தலைவா கூட்டணி தேவைதான் ஆனால் நாம் தலையா இருக்கிறோமா அல்லது வாலா இருக்கிறோமா என்பதுதான் முக்கியம்

    • @VenkataramananThiru
      @VenkataramananThiru 2 місяці тому +2

      ARE YOU AFTER POWER OR SERVICE DECIDES THE ISSUE. NOWADAYS MANY PARTIES WANT POWER WITHOUT RESPONSIBILITY.

    • @nathant382
      @nathant382 2 місяці тому

      @@VenkataramananThiru

    • @Sivalingam-ik3nd
      @Sivalingam-ik3nd 2 місяці тому

      @nathant382 தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பிறகு தற்போது வரையிலும் திராவிடக் கட்சிகளின் மீது தான் காங்கிரஸ் சவாரி செய்து வருகிறது. இருக்கும் ஒன்றிரண்டு தலைப்பிரட்டைகளும் தங்களைத் தலைவராக நினைத்துக் கொண்டு கட்சியின் அடிமட்ட வேலைகளை பார்ப்பதில்லை. தொண்டர்களையும் மதிப்பதில்லை. இந்த தலைப்பிரட்டைகளால் கட்சியில் கோஷ்டி பூசல்கள் எற்படுகின்றன. அதனால் கட்சித் தலைமை சிறிதும் யோசிக்காமல் கார்த்தி சிதம்பரம் மாதிரியான நச்சுப் பதர்களை களையெடுக்க வேண்டும். இதை செய்தால் தான் மற்றவர்களுக்கும் பயம் வந்து கோஷ்டி பூசல்கள் அழியும். ஒருமித்த காங்கிரஸால் தான் பலன் கிடைக்கும்.

  • @SonaimuthuSonaimuthu-w9r
    @SonaimuthuSonaimuthu-w9r 2 місяці тому

    கார்த்திக் பேச்சால் பேசும் நல்ல தலைவரின் தலைவர் பதவி நீட்டிப்பு பறிபோனது

  • @aaraamudhanraghavendra3055
    @aaraamudhanraghavendra3055 2 місяці тому +1

    பீட்டர் உங்ககிட்ட உங்ககிட்ட என்று கேட்கிறாரே... அவரு காங்கிரஸ்லதானே இருக்காரு ?

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr 2 місяці тому +1

    இந்த பீட்டர்திமுககொடுத்தபதவிசுகத்தில்இருப்பவன்இவன்காங்கிரஸ்சைவிடதிமுகவுக்குசொம்புஅடிப்பவன்காங் வளர்ச்சியைவிடதிமுகவின்வளர்ச்சியைவிரும்புவன்

  • @shahulhameedm870
    @shahulhameedm870 2 місяці тому

    Ayyo Peter Alphones Congress Karar Thane? Same Same Same

  • @muhsinsait8459
    @muhsinsait8459 2 місяці тому

    KC is RSS BJP AGENT AND IF REMOVE HIM FROM INC IS BETTER FOR INC

  • @traveltowards4137
    @traveltowards4137 2 місяці тому

    Anchor 🔥❤️

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 місяці тому

    கார்த்தி சின்னபையன்.அரசியலில் எழுத்துக்கூட்டி படிக்கும் நிலையில் இருப்பவர்.

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 2 місяці тому

    நீ அரிசி கொண்டுவா.நான் உமி கொண்டுவாரேன்.ரெண்டு பேரும் ஊதி ஊதித்தின்போம்.காங்கிரஸ் தாராளம்.ராஜபார்ட் ராமசாமி.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 місяці тому

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @renganathan5500
    @renganathan5500 2 місяці тому

    மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் திமுக கொள்கை.

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      Karthi Chidambaram yendra siru pizhzhaikku ethuvellam theriya vaipillai.Evarai pondra aazhkazhellam katchi & Pathaviyil eruppathu soththukkazhai pathukappatharkkuththan.Evar pondra aazhkazhellam therthal neram mattum katchchi yendra ondru eruppathu theriyum.Mattta nerangazhil avarkazhathu business mattumey theriyum.

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 2 місяці тому

    DMK enjoyed central, state, DMK must think without Congress, VCK, first? How to win? So collation DMK must explain if not next election after change

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 2 місяці тому

    You can't win even 12 seats if you go with alliance with Edappadi ADMK.

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 2 місяці тому

    UPA, DMK, kalainger always post, enjoyed peeter, but part worker? We want alliance government, so need additional seat, Rahul now developed party

  • @MadhesP-ee9my
    @MadhesP-ee9my 2 місяці тому +4

    ஏன்.நாளேடு நடத்த முடியாது. காமராஜர் சேர்த்து வைத்த சத்தியமூர்த்தி பவனில் வரும் வாடகை பணத்தை வைத்தே நாளேடு நடத்த முடியும். பீட்டர் அவர்கள் இதை முன்னெடுக்க வேண்டும்.

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      Perunthalaivar,Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh Sththabana Congress katchikkaka serththu vaiththa Soththu "Sathiya moorthi Bavan". Thiru.K.KAMARAJAR avarkazh maraivirkku pinbu, Pathavi aasai pidiththavarkazh,athai lndra Congress katchikku virttuvittanar.

  • @jayabalanramaswamy6017
    @jayabalanramaswamy6017 2 місяці тому

    கார்த்தி சிதம்பரம் M.P.பதவியை ராஜினமா செய்துவிட்டு பின் ஆட்சி அமைப்பது பற்றி பேசட்டும். கூட்டணி தர்மத்துக்காக நான் அவருக்கு வாக்களித்தது தவறு.

  • @ranbarasan8019
    @ranbarasan8019 2 місяці тому +1

    கார்த்திக் சிதம்பரம் சுய விளம்பரத்திற்க்காக தானும் கட்சியில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்க்காக பினாத்துகிறார்...இவர் சுயேச்சையாக நின்றால் பக்கத்து வீட்டுக்காரனே வாக்களிக்க மாட்டான்...

    • @mathivanan7997
      @mathivanan7997 2 місяці тому

      கார்த்திக் சிதம்பரம் கயிறில்லாத பம்பரம்.

  • @vijayarajap3592
    @vijayarajap3592 2 місяці тому

    நீ காங்கிரஸ் கட்சி காரன்தானா. காங்கிரஸ் கட்சிகாரர்கள் அவர்கள் அவர்கள் என்கிறாய். நீ காங்கிரஸ் கட்சிக்கு என்ன செய்தாய். உன்னுடைய கல்லூரிக்கு நான் பார்த்திருக்கிறேன்................

  • @Angalamman402
    @Angalamman402 2 місяці тому

    மாடல் தோ்வு நடத்துவது அந்த அந்த கட்சியே பெட்டிகளை வைத்து ஒவ்வொரு கட்சிக்கு தனி பெட்டி வைத்து ஒரே அறையில் வைக்க வேண்டும்..ஒட்டு போடும் போது தனித்தனியாக வாிசையாக அமைதியாக சென்று வாக்களிக்க வேண்டும் அந்த அந்த கிராமத்திலே இந்த தோ்தல் நடத்தலாம். உண்மைநிலை அறிய அனைத்து கட்சிக’ளும் ஒத்துழைக்க வேண்டும்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 місяці тому

    காங்கிரஸ் கட்சியை பற்றி காங்கிரஸ் தலைவர்களை விட இன்றைய ஆங்கர் ரொம்ப பீல் பண்றாங்களே ஒருவேளை அதுவா இருக்குமோ😂😂

  • @rdravi.rrdravi4796
    @rdravi.rrdravi4796 2 місяці тому

    உண்மை தனித்து நில்லு வாழ்த்துகள்

  • @vaithesvis8399
    @vaithesvis8399 2 місяці тому

    Evaru Evlonala Enthakatciel eruntharu komavil?

  • @renganathan5500
    @renganathan5500 2 місяці тому

    ஏம்மா, கூட்டணி நல்லா தானே
    போயிற்று இருக்கு, அதைப் பிரிக்க,கலைக்க உங்களுக்கு ஏன் இந்த வன்மம்.காங்கிரசுக்கு
    தளபதி தேவையான மரியாதை
    தரும்பொழுது பிரிவினை பேச
    வேண்டிய அவசியம் என்ன?!!
    ஒரு தொகுதியில் காங்கிரஸ்
    ஆல் 10 சதவீதம் வாக்குகள்
    வாங்க முடியுமா?!

  • @mahir547
    @mahir547 2 місяці тому

    கார்த்திக் சிதம்பரம் பிஜேபிக்கு போகப்போறான்.

  • @msv0210
    @msv0210 2 місяці тому

    சொம்மாபேசிகொண்டுதான்இருக்கனம்இது மேல்இடம்தான்முடிவு செய்யும்

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 2 місяці тому

    Hi peter maamaa
    Summaa peter vidaatha
    Bjp udan karunanidhi koottani vaithhu thannudaiya mudhalvar padhaviyai kaapatri kollavillaiyaa??
    Adhe pola indiragandhi avargalai keezhtharamaaga idhe karunanidhi pesavillaiya??
    Cavery, mullaiperiyar,katchatheevu endru ellaavatraiyum thannudaiya mudhalvar padhavikkaaga thaarai vaarkka villaiyaa???

  • @arasipathy8482
    @arasipathy8482 2 місяці тому

    Should not compare congress with DMK in TN. Karthik chidambaram s sleeper cell of BJP. Already congress got hurt their hand during Kalaingar period. ஸ்டாலின் செய்த உதவியை காங்கிரஸ் நன்றி மறக்க கூடாது.

  • @thangavelur8289
    @thangavelur8289 2 місяці тому

    தாமாக தலைவர் வாசன் அவர்களுக்கு துரோகம் செய்தவர் பீட்டர்

  • @murugesan1696
    @murugesan1696 Місяць тому

    Perunthalaivar.Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh thalaimaiyil eruntha,Sththabana Congress katchiyil erunthu Pathavikkaka G.K.Mooppanarudan,lndra Congress katchikku sendra P.Chidambaraththin makan Karthi Chidambaram katchiyil thondraka erunthu M.P. aanavaraa? Nokamal Nungu sappidum aazh.

  • @ManivannanKR-uo2ei
    @ManivannanKR-uo2ei 2 місяці тому

    இது ஆத்தா முடியாதவன் பேசுறாபேச்சு இந்தஆளு இருக்கும் வரை காங்கிரஸ் உருப்பட்டது

  • @mm.sarbudinmaniyali2319
    @mm.sarbudinmaniyali2319 2 місяці тому

    Albonse TN. ல
    காங்.ஸை கலைச்சுடலாமா?
    உங்கலாலே
    காங்.எங்கே எப்பொ வளர்ந்துச்சு.
    ஆணையபதவி உங்களுக்கு
    சுகத்தை கொடுத்துவிட்டதா?

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 місяці тому

    இப்போ ஒன்னும்
    தேனாறு ம் பாலாறும்
    ஓடல ஊழல் ஆட்சி
    செழித்தோங்குது

    • @murugesan1696
      @murugesan1696 Місяць тому

      CAG audit reportin padi ₹7.5.latcham kodi ruboi panam oozhal seithathu yaruley! Nathari Nayey.Reply.

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 2 місяці тому

    ❤❤❤WITHOUT THE DMK PARTY, THE CONGRESS PARTY IS NOTHING IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

    • @mrseetharamank
      @mrseetharamank 2 місяці тому

      1967 முதல் கூட்டணியில் தான் திமுக.காலத்தை ஒட்டுது என்பதை மறந்து விட வேண்டாம்

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 місяці тому

    These people are DMK Jalras.... This man main party is DMK ... Congress party is nothing .... How these kind Humans live in this World .... Money only matters....

  • @ambika741
    @ambika741 2 місяці тому

    Kartikbjpkaikulli

  • @apushparaj2649
    @apushparaj2649 2 місяці тому

    Athu ennayya yo thalith party VCK nu sollu

  • @hari3358
    @hari3358 2 місяці тому

    There is no any bacik movement from the CONGRESS tbondarkal to the LEADERS of GONGRESS. Never approach the THONDARKAL by LEADERS.waste the imagination of some one of congress.Thanks.

  • @San-pm9eu
    @San-pm9eu 2 місяці тому

    I am sorry to say this. Anchor does not have any knowledge on what she is talking about. Did not expect this from this channel.
    Further continuing will degrade this channel:

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 2 місяці тому

    Hallow madam you are repeating the style of interview like that of sauvu & phelicks. DMK IS NOT LOOSER . BALL IS IN THE COURT OF CONGRESS .NOT IN THE COURT OF KARTHI , & SELVA . DMK IS A KING .

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 2 місяці тому

    நெறியாளர் கலைசெல்வி சரவணன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போண்ஸ் அவர்களிடம் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைபாடு வளர்ச்சியை நோக்கி செல்வபெருந்தகை கார்த்திக் சிதம்பரம் அவர்கள் சொன்ன கருத்தை மையமாக வைத்து சில கேள்விகளை முன்வைத்தார் !
    அப்போது பீட்டர் அல்போன்ஸ் அந்த இருவரும் சொன்னது தவறு என்ற வகையில் பதிலளித்தார் !
    செல்வபெருந்தகையும் கார்த்திக் சிதம்பரமும் விசுக்கென்று சொல்லி விட்டார்கள் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் தி மு க ₹ 100/ கோடி செலவு செய்து வெற்றியை பெற்று தந்தது காங்கிரஸ் அவ்வளவு தொகை செலவு செய்ய முடியுமா இதை மனதில் வைத்தே பீட்டர் அல்போன்ஸ் பேட்டியில் சொல்லியுள்ளார் !
    ஆக மொத்தத்தில் காங்கிரஸ் தி மு க வின் காலடியில் ?

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 2 місяці тому

    Ungaludaiya organaisasen enbathey thavaru.neengal ellorum ondrinainthu eppadiyellam katchiyai valarkka vendum endru oru seyalthittam vaguthu seyalpada vendiyathuthaney.namakku oru mp seatto mla seatto variya thalaivar pathaviyo kidaithal pothum endru suyanala nokkil oruvar meethu oruvar kurai sollikondirukkamal ungalai pondravarga(peter,chidambaram,thangabalu,thirunavukkarasar,krishnasamy,azhlagiri)pondror munnindru neengal solvathaiyellam seyalpaduthalamey.ungal katchiyai patri pesumpothu aiadmk vai patri pesa avasiyam enna?thamizhaga congirasar muthugelumbu udainthavargal.

  • @velayuthamt1509
    @velayuthamt1509 2 місяці тому

    பீட்டர் பேசாமல் திமுக விற்கு போகலாம்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 місяці тому

    1972 ல் டெபாசிட் போன திமுக எங்ஙனம் அதற்கு பின் எப்படி ஆட்சியை பிடித்தது? முதுகெலும்பில்லாத பீட்டர்.

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 2 місяці тому +1

    காமராஜ் கடைசியில்
    காங்கிரஸ் ல் இல்லையே!!
    பீட்டர் வேறு எப்படி பேசுவார்

    • @velusamye1180
      @velusamye1180 2 місяці тому

      தலைவர் காமராஜர் காங்கிரஸ் காரராகத்தான் இறந்தார்.... என்பதுகூட தெரியாமல் பதிவிட உங்களுக்கு வெட்க்கமாக இல்லையா

  • @sugekarmegam2028
    @sugekarmegam2028 2 місяці тому

    கார்த்திக் பேச்சைகேட்டா காங்கிரஸ் லோலோலோ தான்.

  • @thangaraj7409
    @thangaraj7409 2 місяці тому

    கார்த்தி சிதம்பரம் பெயரை கெடுக்க வந்த பிடாரி காங்கிரஸ் கார்த்திகை கட்சியை விட்டு நீக்க வேண்டும். காங்கிரஸ் தனியாக நின்றால் சந்தோஷம் தான் ஆனால் கார்த்தியை நிகராத்தி காங்கிரஸ் தலைமை தனிமையில் நின்றால் நல்லது தான். ஆனால் காலம் இன்னும் நிறைய வேலை செய்து பிறகு தனியாக நின்றால் நலமே.

  • @ArunArumugam-mh1yl
    @ArunArumugam-mh1yl 2 місяці тому

    முதுகில் குத்துவதில் காங்கிரஸ் காரர்கள் வல்லவர்கள் பிறர் தோலில் பயணிக்கும் ஊனமான ஒரு இயக்கம் தனித்து விட்டால் தானே தெரியும் தவழுமா ஓடுமான்னு

  • @kavinsmart250
    @kavinsmart250 2 місяці тому

    Neriyaalar. Avarkale. Ilakku. Enpadhu. Admk. Sudan. Poi. Servafhu. Thaana

  • @appathurais6411
    @appathurais6411 2 місяці тому

    Selvaerunthagai TN congress thalamaikku sariyaana aal kidaiyaathu. He is a cast feeling man

  • @MariMuthu-og3hh
    @MariMuthu-og3hh 2 місяці тому

    அருமையான பேச்சு.