@@SudarKarunaiprakasam செம்ம சூப்பர் ரசம்,இப்படி செஞ்சது இல்லை சிஸ்டர்,இனி இப்படி செஞ்சு கொடுக்கிறேன், பிரமாதம்,❤❤❤🎉🎉🎉 கமென்ட் பாக்ஸ் ஷோ ஆகள சிஸ்டர் அதான் இங்க வந்துட்டேன்😊
Your Mutton Rasam recipe for kids is fantastic! It's great to see a nutritious option tailored for little ones. Thank you for sharing such thoughtful recipes in Tamil
ஆட்டிறைச்சி கழுவி கெட்டுச்சாம் கோழி இறைச்சி கழுவாம கேட்டுச்சாம் என்பார்கள் 3 தடவை ஆட்டு இறைச்சியை கழுவனும் கோழியை 7 தடவை கழுவனும் soup சூப்பர்❤❤
@@ammabanumakitchenvlog9114 பானுமா சொலவட பிரமாதம்.thank you so much dear panumma your comments support motivat for me
அருமையான ஆட்டு ரசம் பார்க்கவே சாப்பிடனும் போல் இருக்கிறது வாழ்த்துக்கள் மகள் 👍🏽👌🏼
மிக அருமையான👌👌 மட்டன் ரசம் சகோதரி❤தேங்காய் பால் சேர்த்தலே கூடுதல் சுவையாக இருக்கும்😋😋..குழந்தைகளுக்கு ஏற்ற அருமையான பதிவு ❤சூடர்வழி❤ சகோதரி
@@claraskitchen93 thank you so much dear sister your comments motivat for me Thank you
@@SudarKarunaiprakasam செம்ம சூப்பர் ரசம்,இப்படி செஞ்சது இல்லை சிஸ்டர்,இனி இப்படி செஞ்சு கொடுக்கிறேன், பிரமாதம்,❤❤❤🎉🎉🎉
கமென்ட் பாக்ஸ் ஷோ ஆகள சிஸ்டர் அதான் இங்க வந்துட்டேன்😊
Mutton bone rasam super sis 😋 🤤 very healthy for kid's ❤ pepper coconut milk serthu super ah iruku pakum pothey 🎉
Thank you so much dear sister
குழந்தைகளுக்கு தரும் வகையில் சூப்பராக செஞ்சு காண்பித்தீர்கள்.மட்டனுடன் தேங்காய்பால் சேர்ந்தால் ஆகா...👌👌
அருமை❤❤❤❤❤❤
@@AryaKolam thank you so much dear sister your comments motivat for me Thank you
😢 ஆட்டுக்கறி ரசம் அருமை தங்கச்சி மா பார்க்கும்போதே சாப்பிட தோணுது சூப்பர் ❤❤
Thank you so much dear sister
Lk ஆட்டு ரசம் சூப்பராக செய்து காண்பித்தீர்
Thank you so much dear amma
ஹெல்த்தியான ஆட்டுக்கறி ரசம் அருமையா செஞ்சி இருக்கீங்க செய்முறை விளக்கம் அருமை 🎉🎉👌👌👍
Thank you so much dear sister 🙏
Mutton rasam paarkave semmaiya irukku😊 simple and quick method🎉 sure everyone will love this recipe 🎉❤ Banuma comment super with new info😊
@@kappiyasvillagekitchen78 thank you so much dear amma ஆமா பானுமா comments எப்பவுமே altimet 😂
ஆட்டு கறி ரசம் அடடா semmaya இருக்கு ஈஸியா ரொம்ப supera செஞ்சு katirkiga excellent 👌👌🎉🎉. Perfact ஆட்டுக்கால்.. Full watched ♥️♥️♥️
@@rabiyacooking8150vilog thank you so much dear sister
பட்டைலவங்கம்போடமா.,குழந்தைகளுக்கானமட்டன்ரசம்.அருமைமா.குழந்தைகளுக்குஎப்படிகொடுக்கவேண்டும்என்று ஒருclass நிகழ்த்திவிட்டீர்கள் சூப்பர்மா
@@Bangloretosalemfoods Thank you so much dear amma your support and coment motivat for me
Nice idea 🎉🎉🎉
மட்டன் ரசம் சூப்பர் சகோதரி எனக்கு ரோம்ப பிடிக்கும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் ❤
Thank you so much dear sister
Lk ❤ அருமையான ஆட்டுகறி ரசம் ஆகா பார்க்கும்போது சாப்பிட தோணுது semma sister 👌
❤❤🌷🌷
@@selvis7720 thank you so much dear sister
லைக் நாங்க,கொஞ்சமா ல,ப,ஏ,சீரகம் சேர்த்து,கொத்தமல்லி அரைச்சு போட்டு ,வடிகட்டி கொடுப்போம்,நீங்க ரொம்பவே லைட்டா கொடுக்கிரீங்க,இதுவும் ஒரு முறைதான்,
@@anamikasamayal4555 ஓ அப்படியா thanks for your words thank you so much dear sister
Your Mutton Rasam recipe for kids is fantastic! It's great to see a nutritious option tailored for little ones. Thank you for sharing such thoughtful recipes in Tamil
@@mypetsmygarden thank you so much dear sister
Good morning friend 🙏🏼🙏🏼🙏🏼❤️ wow wow super healthy soup friend
@@RamusSamayal thank you so much dear sister your support very very important to me very good morning
அக்காவுக்கும் கை கால் வலிக்குது மா அக்கா ஒரு பார்சல் கொடுத்துவிடு மா❤❤
Thank you so much dear sister
அட்ரஸ் கேட்டேன் குடுக்கல 😂😂😂😂😂