எல்லாம் நன்மைக்கே நடக்கிறது || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 25

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  2 місяці тому +189

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 місяці тому +6

      Glory to GOD JESUS CHRIST 🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 2 місяці тому +4

      Praise the LORD

    • @vinothjacob252
      @vinothjacob252 2 місяці тому +3

      Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave,.....

    • @Lsuthalsls
      @Lsuthalsls 2 місяці тому +2

      Amen......thank you jesus❤

    • @sasikalasasikala1987
      @sasikalasasikala1987 2 місяці тому

      Essappa indraiya thinam nallapadiya padiya irukanumpa. En 3 pillaihal and en kanavar ennaiumnesuvin namathinal pathuhathu thangapa indru umathu aalayathuku varom essapa car la nallapadiya pathuhapa varanum nanga pathuhapa alayathuku vanthudu veeduku vraumvarai ennaium en pillihlaiaum pathuhapa kootiduvangapa.entha idanjalum varakoodathupa engaluku.essapa en channel la niraiya subscribe vara kirupai seiungapa. Atharkaha niraiya nalla nalla condent poda ganathai thangapa.yarum engalai thittavo erhumnseiyakoodathum en manasai vethanai paduthavum koodathupa neengathan avarahal vaiyai adaithu podanumpa.en kadan kastam ellavachaiumnpokkungpa. Thevi ellam santhiungapa.ithai ellam esuvin namathinal seiyaporatharkaha nanripa. Amen.🙏🙏🙏🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 2 місяці тому +10

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 2 місяці тому +7

    இயேசுப்பா என்னையும் என் குடும்பதையும் ஆசீர்வாதியும் நன்மையை தாருங்கள் ஆமென் ஆமென் ஆமென்

  • @radhikaruth9070
    @radhikaruth9070 2 місяці тому +5

    Amen Appa 🙏 🙏 🙏

  • @missumissu8714
    @missumissu8714 2 місяці тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 місяці тому +2

    Amen Hallelujah Amen Appa Soththiram Raja Nandri Yesuve

  • @veerakar9939
    @veerakar9939 2 місяці тому +8

    Praise the Lord Thank you Jesus Amen 🙏🙏🙏

  • @om1949
    @om1949 2 місяці тому +3

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 2 місяці тому +1

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja

  • @b.vasugi477
    @b.vasugi477 2 місяці тому +1

    என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @daplinrose6279
    @daplinrose6279 2 місяці тому +6

    எனக்கு நன்மை செய்கிற இயேசுவுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் ❤❤❤

  • @MarkJohnson-sj4zq
    @MarkJohnson-sj4zq 2 місяці тому +6

    Thank you Jesus 🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 2 місяці тому +1

    கர்த்தாவே என்னை பரிசுத்தப்படுத்தி வழிநடத்துங்கப்பா.
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @chandrat6776
    @chandrat6776 2 місяці тому +1

    இயேசப்பா நான் ஒரு டெய்லர் முன்னால் நான்தைப்பதெல்லாம்கரெட்டாஇருக்கம்ஆனாஇப்பதைப்பதெல்லாம்கரெட்டாஇருப்பதில்லைஎல்லாரும்குறைசொல்றமாதிரிஇருக்குஇயேசப்பாநீங்கதந்ததொழிலைஆசீர்வதிக்கணும்நான்கரைட்டாதைக்கசெய்யணும்ஆமென்அப்பா

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 2 місяці тому +5

    Amen 🙏 Amen Amen 🙏 Amen Amen 🙏 Amen Amen 🙏 Amen Amen 🙏 Amen Amen 🙏

  • @ashwath7264
    @ashwath7264 2 місяці тому +6

    AMEN AMEN AMEN

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 місяці тому +8

    அல்லேலூயா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 2 місяці тому +1

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து என்னை வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென்

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 2 місяці тому +2

    ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன் முடிவு நன்னமயாய் முடியும்🙏🙏🙏

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 2 місяці тому +9

    ஓய்வு நாளை காண செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் ஆமேன்

  • @puvanarajahsivaraja8490
    @puvanarajahsivaraja8490 2 місяці тому +5

    AMEN

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 2 місяці тому +5

    Praise the lord thank you lord Jesus Christ hallelujah hallelujah hallelujah hallelujah Amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssangeetha8033
    @ssangeetha8033 2 місяці тому +2

    தேவன் எங்களை அதிசயங்களை காணப் பண்ணுவார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 2 місяці тому +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @bthulasi5515
    @bthulasi5515 2 місяці тому +6

    Amen amen amen amen amen amen 🙏 Thank you appa Jesus 🙏

  • @om1949
    @om1949 2 місяці тому +28

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @VimalaveniVimalaveni
    @VimalaveniVimalaveni 2 місяці тому +5

    Amen appa

  • @om1949
    @om1949 2 місяці тому +1

    சென்னை வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 2 місяці тому +14

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @gracyirudayarajraj2541
    @gracyirudayarajraj2541 2 місяці тому +5

    Amen Jesus Christ Jesus appa amen I love you so much appa amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen ❤❤

  • @om1949
    @om1949 2 місяці тому +16

    எல்லாரும் இரட்சிப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @asanjay4466
    @asanjay4466 2 місяці тому +2

    இயேசுவே உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 2 місяці тому +1

    அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை பாதுகாத்து வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்போ ✝️🙇‍♂️🛐

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 2 місяці тому +4

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 2 місяці тому +5

    இந்த வயிற்று வலி தாங்கமுடியாலா அப்பா 😭😭😭😭😭😭😭

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 2 місяці тому +1

    ஆமென் இயேசுவே என் வாழ்க்கையில் நன்மை seiunkal✝️✝️✝️

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 2 місяці тому +18

    அப்பா நீர் எனக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடத்தும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @neetadaniel7389
    @neetadaniel7389 2 місяці тому +8

    🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏.

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 2 місяці тому +13

    ஒவ்வொரு ஆராதனை பகுதியும் ஆசீர்வதியும் அப்பா ஒவ்வொரு ஜனங்களும் பாதுகாப்பாக ஆலயத்துக்கு வர கிருபை செய்யுங்கள்😢😂

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 2 місяці тому +1

    அப்பா என் வாழ்க்கையில் நன்மை செய்யும் தகப்பனே ஆமென் ஆண்டவரே நன்றி தகப்பனே ✝️🙏🙏🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 місяці тому +1

    Amen நன்றி இயேசப்பா

  • @henrynathan9324
    @henrynathan9324 2 місяці тому +4

    Hallelujah

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 2 місяці тому +9

    Nan🤓விசுவாசிக்கிறேன் ஆண்டவரே

  • @Saya-s9k
    @Saya-s9k 2 місяці тому +7

    ஆமென் ஆமென்

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf 2 місяці тому +1

    இயேசு அப்பா நீர் என் குடும்பத்திற்கு நன்மை செய்ய போகிற அன்புக்காக நன்றி ஆமென்

  • @danishselvaraj599
    @danishselvaraj599 2 місяці тому +4

    Amen✝️🙇‍♂️❤️..

  • @selvarajshanmugam2741
    @selvarajshanmugam2741 2 місяці тому +4

    Praise the lord 🙏🏻

  • @thanubemi2251
    @thanubemi2251 2 місяці тому +9

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Felciyaselvi
    @Felciyaselvi 2 місяці тому +2

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 2 місяці тому +9

    எங்களுக்கு நன்மையை அருளச்செய்யும் என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @mosessmariselvam
    @mosessmariselvam 2 місяці тому +7

    ஆமென் ஆமென் 🙏

  • @jayakarthik7463
    @jayakarthik7463 2 місяці тому +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா .....🙏😢🙏.....

  • @simsonsimson9821
    @simsonsimson9821 2 місяці тому +7

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் என்னுடைய கஷ்டம் எல்லாம் நன்மையாய் முடிங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @rajadeepa1946
    @rajadeepa1946 2 місяці тому +8

    ஆண்டவரே.இயேசுவே உமக்கு.பிரியமானதை செய்ய எங்களுக்கு கற்றுத் தாரும்.ஆண்டவரே ஆமேன்

  • @Jesus_always._.with.us.
    @Jesus_always._.with.us. 2 місяці тому +12

    இயேசப்பா என் மனைவி உம்மை நோக்கிப் பார்க்கவும் ஜெபிக்கவும் கிருபை தாரும்! நல்ல விசுவாச பெலனையும் சரீர சுகத்தையும் தாரும் இயேசுவே! என்மகன் ஜோயல் சரீரசுகவீனமாய் இருக்கிறான் நல்ல சுகம் தாரும் இயேசுவே! ஆமென்!

  • @om1949
    @om1949 2 місяці тому

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @VanithaK-h1c
    @VanithaK-h1c 2 місяці тому +2

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா இந்த மகளுக்கு நன்மைக்கேதுவான காரியங்களை செய்து கொண்டிருக்கீர் அப்பா கோடி ஸ்தோத்திரம்

  • @NOAHBuilders
    @NOAHBuilders 2 місяці тому +16

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய நாளை கொடுத்ததற்காக நன்றி இயேசு மகா ராஜாவே

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 місяці тому +32

    ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்

  • @om1949
    @om1949 2 місяці тому +28

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 2 місяці тому

    நன்மைகளின் நாயகனே, உமக்கு கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 місяці тому +75

    இயேசப்பா ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க உதவி செய்யுங்க

  • @om1949
    @om1949 2 місяці тому +31

    எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Kiruba-l8b
    @Kiruba-l8b 2 місяці тому +1

    Amen Yesappa❤❤❤❤❤

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 2 місяці тому +1

    Esuvin namathinale nanmaigalai edhorparkiren amen🙏🙏 Amen🙏🙏 appa umadhu namathinale engaluku oru sondha veetai aashirvadhiyum🛐🛐🛐🛐🛐 neere Nirandharam🙏🙏🙏🙏🙏

  • @nagarajan5724
    @nagarajan5724 2 місяці тому +27

    இயேசப்பா பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு பண்ணி கொடுங்கப்பா ஆமென்

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 2 місяці тому +14

    தகப்பனே, என் வேதனைகளை நீக்கி யாவற்றையும் நன்மைக்கு ஏதுவாக நடத்தப் போகும் இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரமும் நன்றியும். ஆமென்.

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 2 місяці тому +9

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏
    அன்பு இயேசப்பா என்னுடைய பேத்திக்கு நல்ல சுகத்தை கொடுங்கள் அவளுக்கு உடலில் உள்ள காய்ச்சல் நீங்கி நல்ல உடல் சுகத்தை கொடுத்து ஆசிர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறேன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

  • @smarydhanalakshmi4289
    @smarydhanalakshmi4289 2 місяці тому +1

    ❤Amen praise the Lord ❤
    ❤Amen praise the Lord ❤
    ❤Amen praise the Lord ❤

  • @veerakar9939
    @veerakar9939 2 місяці тому

    உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 2 місяці тому +16

    நன்றி அப்பா உம்மில் அன்பு கூறுவேன் எனக்கு அன்பான தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 2 місяці тому +55

    சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @SimisudhanSimisudhan-vp1wx
    @SimisudhanSimisudhan-vp1wx 2 місяці тому

    ஏசப்பா நன்றி அப்பா எனக்கு முடிவு நன்மையா இருக்கும் ஆமென் 🌹🌹🌹🌹

  • @sssri09
    @sssri09 2 місяці тому +1

    ஆமென் அப்பா. நீர் செய்கிற நன்மைகளுக்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா

  • @PakeesWaran
    @PakeesWaran 2 місяці тому +32

    ஏசுவே ஆமென் ஆமென் நன்றி அப்பா எங்களை நன்மைக்கு ஏதுவாய் கர்த்தர் நீங்கள் நடத்துவீங்கள் அப்பா ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 2 місяці тому +18

    இயேசப்பா நாங்க உம்மை மட்டுமே தெய்வமாய் கொண்டு நேசிக்க கொடுத்த கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏இயேசப்பா உங்களிடம் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும் விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தினால் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 2 місяці тому +5

    இந்தியா தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @jovitabosco5249
    @jovitabosco5249 2 місяці тому +1

    Amen Praise and Glory to Jesus Christ alone 🙏🏻🙏🏻🙏🏻

  • @SJ_SJ_06_12
    @SJ_SJ_06_12 2 місяці тому

    Amen amen Appa எங்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடத்தும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏

  • @clementp1980
    @clementp1980 2 місяці тому +14

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ❤

  • @raginijemini4880
    @raginijemini4880 2 місяці тому +43

    எங்கள் தகப்பனே ஒவ்வொரு உபத்திரவத்தின் பாதையிலும் அழகான பிரமானங்களை கற்றுக் கொள்ள கிருபை செய்திரே ராஜா ஆமென் நன்றிகள் ராஜா ஆமென் 🌹🙏🌹

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 2 місяці тому +1

    Jesus I love you appa♥️♥️♥️😘😘😘🙏🙏🙏

  • @anbuanbu6068
    @anbuanbu6068 2 місяці тому +1

    Amen appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjaya6630
    @sanjaya6630 2 місяці тому +20

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை ஞாயிற்றுக்கிழமை காலை பால ஜெயசத்யா வுக்கு bank பரீட்சை வேகமாக எழுத ஞானம் தாங்கள்ப்பா நீங்கள் வலது கரத்தை பிடித்து எழுதுங்கள் இயேசுப்பா பீலிஸ் இயேசுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏🙏

    • @sanjaya6630
      @sanjaya6630 2 місяці тому

      ஜெபம் பன்னின எல்லாருக்கும் நன்றி 👃🙏

    • @Manoghar
      @Manoghar 2 місяці тому

      Amen. Mandrill. Apa. Nana. Kirube. Thodaraseyum. ❤❤❤

  • @theresatheresa3859
    @theresatheresa3859 2 місяці тому +9

    இந்த மாதத்தின் கடைசி வார பரிசுத்த ஓய்வு நாளுக்காக உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம் இன்றைய தேவ ஆவியானவரின் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @davidsamuel5638
    @davidsamuel5638 2 місяці тому +45

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @JesusJ-tp8jn
    @JesusJ-tp8jn 2 місяці тому +1

    Amen amen amen amen amen amen praise the lord 🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯🙏💯thank you jesus

  • @poornimaraj3137
    @poornimaraj3137 2 місяці тому +1

    🙏 Amen Appa🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 місяці тому +9

    என் அக்கா ரேவதி உன் கிருபை தாரும் உன் மகளாக மாறனும் உன் ஞானம் தாரும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 місяці тому +10

    என் பெயர் அனிதா எனக்கு தலையில் அரிப்பு அதிகமாக இருக்கிறது வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா ஞானம் தாரும் உன் கிருபை தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😭😭😭😭😭😭

    • @thavithuraja95
      @thavithuraja95 Місяць тому

      En thevanall ellam koodum ungaluku oru athisayam seiya pora en thevanukku Koda kodi sthothiram🙏🙏🙏

    • @thavithuraja95
      @thavithuraja95 Місяць тому

      Amen amen amen amen

  • @shylajashylaja3875
    @shylajashylaja3875 2 місяці тому +34

    அப்பா பிதாவே இந்த நாளை தந்ததற்காக நன்றி தேவனே இயேசு ராஜா அதிகாலை ஜெபிக்கும் வல்லமை தந்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா

  • @mjohnwesli4450
    @mjohnwesli4450 2 місяці тому

    இயேசுவின் நாமத்தில் நன்மைகளை எதிர்பார்க்கிறேன்
    என் மகள் ஜெனிட்டாவிற்கு மெடிக்கல் சீட்டு கிடைக்க உதவி செய்யும்
    ஆமென்

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 2 місяці тому +9

    என் கணவர் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ஞானம் தாரும் உன் கிருபை தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் சுகம் தாரும் இயேசுப்பா 😭😭😭😭😭😔😔😔😔😔😔😔😭😭😭😭😭

  • @Lulumeetu
    @Lulumeetu 2 місяці тому +183

    எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என் குடும்பத்துல சத்தான் எந்த பிரச்சனைகலும் கொண்டுவரகூடாது என் பிள்ளைக்கலுக்கு எந்த பிரச்சனை வர வேண்டாம் என் பிள்ளைகள்கூட தேவன் இருக்க வேண்டும்

    • @stalvinjeba1126
      @stalvinjeba1126 2 місяці тому +10

      6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
      பிலிப்பியர் 4:6

    • @jeyagnanaprince6554
      @jeyagnanaprince6554 2 місяці тому +2

      Please pray for my transfer

    • @dorischristinal9940
      @dorischristinal9940 2 місяці тому +3

      pray for my family. முடிவு நன்மையாக இருக்கும் ஆமேன்

    • @kumarsiva308
      @kumarsiva308 2 місяці тому +1

      ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 👏👏

    • @rajasekarr2477
      @rajasekarr2477 2 місяці тому

      Amen

  • @maaraarockiaraj2102
    @maaraarockiaraj2102 2 місяці тому +1

    AMEN APPA

  • @chandrajoseph2637
    @chandrajoseph2637 2 місяці тому +1

    Praise the lord Amen thank you Jesus

  • @therasagopi2261
    @therasagopi2261 2 місяці тому +1

    நன்மையாக மாற்றித் தரும் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉

  • @prabhuvasuprabhu7962
    @prabhuvasuprabhu7962 2 місяці тому +1

    Amen 🙏 thank you yesuappa

  • @anidhayal.j
    @anidhayal.j 2 місяці тому +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...