ஆஷாட நவராத்திரி day 1 ஆதி வராஹி பூஜை

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • ஆஷாட நவராத்திரி Ashada Navaratri Day 1 வராஹி -மஹாலக்ஷ்மி அம்சம் காட்சியுடன் விளக்கம் #nandhinisvibes
    • ஆஷாட நவராத்திரி Ashada...

КОМЕНТАРІ • 34

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 19 днів тому +4

    சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
    குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
    இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
    நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 19 днів тому +7

    இன்று எங்கள் வீட்டில் தஞ்சை மகா வாராஹி கோவில் மாதிரி எங்க வீட்டு வாராஹி இனிப்பு காப்பு அலங்காரம் நாளை மஞ்சள் காப்பு

  • @duraparksmas7552
    @duraparksmas7552 19 днів тому +1

    🙏🙏🙏

  • @s.kumaran6767
    @s.kumaran6767 19 днів тому +1

    So so beautiful ma Poojai.rumba rumba happy irruku ma

  • @murugesan6324
    @murugesan6324 19 днів тому +3

    வராஹி தாயார் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @sivaa1870
    @sivaa1870 19 днів тому +6

    மகா வாராஹி திருவடிகள் போற்றி போற்றி

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 17 днів тому

    வணக்கம் சகோதரி மிகவும் அருமையாக உள்ளன

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 19 днів тому +1

    Arumai nga 🙏🙏

  • @thilagavathychinniahpillai8854
    @thilagavathychinniahpillai8854 19 днів тому +3

    ஆதி வாராஹியின் திருபாதம் வணங்குகிறேன்.
    வராஹி பற்றி இத்தனை விளக்கம்...அற்புதம். "பிராத்தனை ஜனங்களுக்கு பிரசாதம் பறவைகளுக்கு"..தாரக மந்திரம் கொண்ட தங்கள் வழிபாடு....அருமை அருமை. கோவிலுக்கு சென்று வழிபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.
    சிலை படங்கள் வைத்து வாராகி வழிபாடு செய்கிறேன். தாங்கள் அளிக்கும் விளக்கங்கள், பிரமிக்க வைக்கிறது.
    அன்னை ஆதி வாராகி எல்லா வளமும் தங்களுக்கு வழங்கிட வேண்டுகிறேன்.

  • @user-pm3ld9et7d
    @user-pm3ld9et7d 19 днів тому +4

    Amma❤❤🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 19 днів тому +1

    Om Om Om varahi Amma potri 100% true 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🇧🇪

  • @SindhuPrakash-eh8ep
    @SindhuPrakash-eh8ep 19 днів тому +1

    Om Adivarahai nama

  • @RamyaRishi-f7k
    @RamyaRishi-f7k 19 днів тому +1

    Thanks for this valuable video Amma ❤varahi amma potri

  • @ramaaravinthan3
    @ramaaravinthan3 19 днів тому +1

    Super mam

  • @sutirthappu2390
    @sutirthappu2390 19 днів тому +1

    Wow nandhu amma love u amma varagiya pathu oru sandhosam amma TQ for it❤❤

  • @user-vb2fs5mt5s
    @user-vb2fs5mt5s 19 днів тому +1

    Interst illathavangaluku kuda unga video patha interst vandhurum amma ❤

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj 19 днів тому +2

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri819 19 днів тому +2

    Best wishes🎉🎉🎉

  • @mageshwarid
    @mageshwarid 19 днів тому +1

    Unga channel pathi evlo naal enaku Theriyathu enaku neraya que erukum varahi pathi varsha roopam pathilam ana evlo azhaga solreenga. Naa varahi kumbiduven veetla padam eruku Inga Naa ena nenaikuren Naa unga channel intha nerathula kanla padavee ava arul venum .Ena mathiri yarum ilathavanluku ava thaan nambikai unga mena kedal kaluku vazhthukal.

  • @manonmanichidhambaranathan6090
    @manonmanichidhambaranathan6090 17 днів тому

    Akka great u i like yours Poojai super

  • @sathyapriyagunabalan5465
    @sathyapriyagunabalan5465 19 днів тому +2

    ❤❤❤ HAPPY TO SEE🙏🙏

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 19 днів тому +2

    🙏🙏

  • @SureshM-c8y
    @SureshM-c8y 19 днів тому +1

    Amma 🙏🙏🙏👌👌👌👌👌

  • @sharmi0810
    @sharmi0810 19 днів тому +2

    இன்றைய முதல் நாளுக்கு வராஹி அன்னை சப்தமாதரில் ஒருவர் என்பதற்கு அழகான விளக்கம் பொருத்தமான சொரூபங்களும் விளக்குகளும் பூஜையை இன்னும் அழகாக்குகின்றன. ஆதி வராஹி அன்னையும் மூலஸ்தானத்தை ஒத்திருக்கும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் வராஹி அன்னையும் அலங்காரத்தில் அழகாக ஜொலிக்கின்றனர். இறுதியாகப் பூஜையையும் இணைத்தது சிறப்பு. ஆதி வராஹி அன்னை பற்றி நிறையத் தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி

    • @rajis2177
      @rajis2177 19 днів тому +1

      Hi nandini mam sirappana pujai .

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 19 днів тому +1

    Super rarukku Amma ❤🎉

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 19 днів тому +1

    Excellent Ma.Best Wishes.

  • @kavithag3270
    @kavithag3270 18 днів тому

    Parijatham beautiful pls show your parijtham plant.Your explanation about Varati Divine 😍

  • @user-vx5zk4pt2v
    @user-vx5zk4pt2v 19 днів тому +2

    மகாமாயன் வைஷ்ணவன் விஷ்ணு வின் சக்தி (தங்கை) மகாமாயை வைஷ்ணவி தேவி
    அழகர் மலை சுந்தரராஜன் சக்தி (தங்கை) சுந்தரி மீனாட்சி தேவி
    அத்திவரதர் சக்தி (தங்கை) காஞ்சி ஏழவார்குழலி காமாட்சி தேவி
    .................
    அது போல ......
    வராஹரின் சக்தி (தங்கை) வராஹி தேவி
    பிரம்மரின் சக்தி பிராம்மி
    ஈசனின் சக்தி மாகேசுவரி
    கந்தனின் சக்தி கெளமாரி
    விஷ்ணுவின் சக்தி வைஷ்ணவி
    வராஹரின் சக்தி வராஹி
    இந்திரனின் சக்தி இந்திராணி
    சிவகாளியின் சக்தி சாமுண்டி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    இந்த 7 சக்திகளும் சேர்ந்தால் அவளே மஹாசண்டி🙏🙏🙏🙏🙏
    (நரசிம்மரின் சக்தி நரசிம்மதாரிணி)🙏🙏🙏

  • @MadhuMitha-dl3cc
    @MadhuMitha-dl3cc 19 днів тому +1

    Vanakkam amma enga veetla nanum aasada navratri seiya aasai...ana photo tha iruku...ungala mari nanum alagaram seithu en sontha periya veetil vangi vechi poojaai seiyanum nimathiyana vazahakai vazzahanum enga amma nala irukanum. En paiyan two age aguthu avan epavun raja Raja sozhan mari vazahanum varahi amma arul enga veetuku vanthutanga....sirapa pananum

  • @Sivanitha-jd8yg
    @Sivanitha-jd8yg 19 днів тому +1

    Varaghi thaye potri.amma indha silaigal ellam enga vanganum nu sollunga please.

  • @user-tj9jr5hj2w
    @user-tj9jr5hj2w 19 днів тому +1

    Nandhini sis
    Miga arumai
    Sister varahi thayen khadai arumai
    Valthugal
    Pakave amma alaga irukango sutthi podungo sister

  • @Nature_31
    @Nature_31 19 днів тому +1

    அருமை அக்கா... ஒரு நாள் வாராஹி அம்மனை போர் வீரர் போல் அலங்காரம் செய்யுங்கள்..
    😊

  • @parvathyratnagiri819
    @parvathyratnagiri819 19 днів тому +1

    You have to pronounce Saptha means 7.