உம் வலக்கரம் மூடிடுதே தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2) அபிஷேகம் இறங்கிடுதே-2 அக்கினியாய் மாற்றிடுதே-2 1.ஜெயகோவா ஏலோகீம் எங்கெங்கும் உள்ளவரே எந்நாளும் ஆள்பவரே -(2) உம் வலக்கரம் மூடிடுதே தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2) அபிஷேகம் இறங்கிடுதே-2 அக்கினியாய் மாற்றிடுதே-2 2.கன்மலை மறைவினில் அழைத்துச் சென்று கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும் -(2) நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம் மெழுகைப்போல் உருக செய்யும்-2
உம் வலக்கரம் மூடிடுதே தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2) அபிஷேகம் இறங்கிடுதே-2 அக்கினியாய் மாற்றிடுதே-2 3.செட்டையின் நிழலில் அமரச்செய்து உமது அன்பை உணரச் செய்யும் -(2) புது வல்லமை பெலன் எண்ணில் தந்து இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் -(2) உம் வலக்கரம் மூடிடுதே தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2) அபிஷேகம் இறங்கிடுதே-2 அக்கினியாய் மாற்றிடுதே-2
VALAKARAM is one of the rare song which is completely filled with gods presence, now a days i dont find songs like such thank you pastor Ranjith for writting such an amazing song which is full of gods presence.😇
ஆவியானவர் அதிகமாய் விரும்பும் அபிஷேகப்பாடல் தங்கள் வாயிலாய் உலகிற்கு வழங்கப்பட்டதில் ஆனந்தம் கொள்கிறோம்... தங்கள் உருக்கும் குரலில் உன்னதமான வரிகள் உள்ளத்தை நேரடியாக ஊடுருவிச் செல்கின்றன... வாழ்த்துக்கள்..உங்களை உலகிற்கு வழங்கிய கம்பம் பள்ளத்தாக்கின் சங்கீத மண்ணின் சார்பாக உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம் பிரதர்..
Wow 🤩 Such a wonderful song dear annae.. Could feel the Lord's presence.. You're one of the very few songwriters I listen to.. Rejoicing in spirit for the congregational songs He's given you.. So glad to hear this one.. "UM VALAKARAM" 🥹 It touched me.. Sure this is gonna bless millions.. Next new song in my set list 😍❤
Dear Brother Ranjith Jeba, What wonderful and divine music and lyrics you have created! I am truly grateful to God for granting us such a beautiful song through you. It is so anointing and powerful. May Jesus bless you abundantly!
praise the lord Anna really this song is very useful for me personally i am very happy to hear this song en nithai avamanankal ellam melugu pol maatriduvaar Amen Hallelujah 🙌
Amazing worship song Pastor !! I feel the presence of the Holy Spirit while listening and singing Pastor !! I praise Jesus Christ for you and this song .. may God bless you , your family and ministry ❤❤❤❤
Very very Wonderful worship song of God's Amazing hands.... Really the song is very heavenly and singing this song can bring heaven on Earth..... Really thanking God for blessing with the Mesmerizing song.... The song gives much glory to God and great Protection to mankind..🎉
பாஸ்டர் உங்களது பாடல்கள் எல்லாமே ஆராதிக்க தூண்டுவதாக இருக்கிறது. இன்றைக்கு வரும் அநேக பாடல்கள் வசனத்தின் வெளிச்சம் இல்லாமல் நிறைய உணர்வை தூண்டுவதாக மட்டுமே இருக்கிறது சிங்காசனத்திற்கு நேராக திருப்புவதாக இல்லை. உண்மையாக இந்த பாடலின் வரிகள் " கன்மலை மறைவினில் அழைத்து சென்று கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்" கேட்கும் பொழுதே தேவபிரசனத்தின் ஆழத்திற்குள் இழுத்து செல்கிறது. இன்னும் இது போன்ற பாடல்கள் நிறைய வெளிவர வேண்டும்
இந்த கடைசி காலத்தில் கர்த்தர் எழுப்பின அன்பு அண்ணன் அவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம் மெழுகைப்போல் உருகச்செய்யும் இது எத்தனை உண்மையான வரி.... இன்னும் அண்ணன் அவர்களை கர்த்தர் தேசத்திலே வல்லமையாய் எடுத்து பயன்படுத்தவும் அவர்கள் குடும்பத்தை ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
Lyrics :
யெகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே
அபிஷேகம் இரங்கிடுதே
அக்கினியாய் மாறிடுதே
கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும்
செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும்
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2)
அபிஷேகம் இறங்கிடுதே-2
அக்கினியாய் மாற்றிடுதே-2
1.ஜெயகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே -(2)
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2)
அபிஷேகம் இறங்கிடுதே-2
அக்கினியாய் மாற்றிடுதே-2
2.கன்மலை மறைவினில்
அழைத்துச் சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும் -(2)
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருக செய்யும்-2
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2)
அபிஷேகம் இறங்கிடுதே-2
அக்கினியாய் மாற்றிடுதே-2
3.செட்டையின் நிழலில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும் -(2)
புது வல்லமை பெலன் எண்ணில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் -(2)
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே (2)
அபிஷேகம் இறங்கிடுதே-2
அக்கினியாய் மாற்றிடுதே-2
Praise God! Thank you
Nice wonderful holysprit song god bless you ❤
@@jerishkumar4097 Praise God! Thank you
Praise the lord brother உண்மையாக இந்த பாடல் அபிஷேகம் நிறைந்த பாடல் கர்த்தர் இன்னும் உங்களை வல்லமை பயன்படுத்துவராக 🙏🏻🙏🏻🙏🏻🥰🥰👍🏻👍🏻
Praise God! Thank you
Amen.alleyuyaa
Beautiful lyrics ❤ ❤ beautiful voice ❤ ❤ beautiful music ❤ ❤ God bless you your family all brothers 🙏🙏💐💐💐💐
Praise God! Thank you
Very nice uncle love this song 💖😍😊
Praise God! Thank you
யெகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே-2
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே-2
அபிஷேகம் இரங்கிடுதே-2
அக்கினியாய் மாறிடுதே-2
கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்-2
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும்-2
செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும்-2
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்-2
Praise God! Thank you
ஆமென் அப்பா 🙏 😭😭😭😭😭
Amen
God bless you your ministry dear brother's and sister🙏🙏💐💐💐
Praise God! Thank you
அருமையான பாடல் தேவ பிரசன்னத்தை உணர்த்துகிற வரிகள் Praise God❤
Praise God! Thank you
VALAKARAM is one of the rare song which is completely filled with gods presence, now a days i dont find songs like such thank you pastor Ranjith for writting such an amazing song which is full of gods presence.😇
Praise God! Thank you
ஆவியானவர் அதிகமாய் விரும்பும் அபிஷேகப்பாடல் தங்கள் வாயிலாய் உலகிற்கு வழங்கப்பட்டதில் ஆனந்தம் கொள்கிறோம்... தங்கள் உருக்கும் குரலில் உன்னதமான வரிகள் உள்ளத்தை நேரடியாக ஊடுருவிச் செல்கின்றன... வாழ்த்துக்கள்..உங்களை உலகிற்கு வழங்கிய கம்பம் பள்ளத்தாக்கின் சங்கீத மண்ணின் சார்பாக உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம் பிரதர்..
ua-cam.com/video/iAVdafjbDXo/v-deo.htmlsi=JQrEVjRUsIGwgCtT
Praise God! Thank you
Wow 🤩 Such a wonderful song dear annae.. Could feel the Lord's presence.. You're one of the very few songwriters I listen to.. Rejoicing in spirit for the congregational songs He's given you.. So glad to hear this one.. "UM VALAKARAM" 🥹 It touched me.. Sure this is gonna bless millions.. Next new song in my set list 😍❤
Praise God! Thank you so much Livi ❤️
Amen 🙏🏽 praise the Lord 🎉
Praise God!
The anointing is overflowing. Thanking God for this beautiful worship song
Praise God! Thank you
ஆமென் அல்லேலுயா
நன்றி இயேசப்பா நன்றி பாஸ்டர்.
Praise God! Thank you
Praise God! Could feel the glorious presence and the lyrics are really taking into the deepest presence of God❤
Praise God! Thank you
Dear Brother Ranjith Jeba,
What wonderful and divine music and lyrics you have created! I am truly grateful to God for granting us such a beautiful song through you. It is so anointing and powerful. May Jesus bless you abundantly!
Praise God! Thank you
AMEN... ALL GLORY TO LORD JESUS CHRIST..🙏🙏🙏🙏🙏..
Praise God!
கர்த்தரின் கரத்தால் உங்கள் இறைப்பணி முன்னெடுப்புகள் பிரகாசிக்கட்டும், ''உம் வலக்கரம் " உயரட்டும், உற்சாகமான பாடல், அருமையான குரல் வளம், இனிமையான இசையமைப்பு, ஆமென்.
Praise God! Thank you
Idhupondra deva prassanam ulla padalgal ellam ikkalangalil velipaduvathillai varuvafhu kuraivu,
Devan innu ungalai eduthu payan paduthuvaar....
Praise God! Thank you
All Glory to God 🙏 Praise God 🙏
Wonderful song filled with Presence of God . Amen
Praise God! Thank you
Praise god.wonderful anointing song.jesus christ blessed with ur ministry.
Praise God! Thank you
Really fantastic worship song ❤ Praise God
Praise God! Thank you
Spirit filled song beautiful lyrics and melody
Excellent singing and music
God bless this song for thousands and thousands
Praise God! Thank you
🎉🎉🎉🎉🎉 praise the lord 🙏 nice songs
Praise God! Thank you
praise the lord Anna really this song is very useful for me personally i am very happy to hear this song en nithai avamanankal ellam melugu pol maatriduvaar Amen Hallelujah 🙌
Praise God! Thank you
Praise God, what an anointing song this is, I can feel God's presence when you sing pastor , glory to God alone 🙏
Praise God! Thank you
Oly by god grace...bcz of him v alived glory to God oly ❤Amen ❤
Praise God! Thank you
Amazing worship song Pastor !! I feel the presence of the Holy Spirit while listening and singing Pastor !! I praise Jesus Christ for you and this song .. may God bless you , your family and ministry ❤❤❤❤
Praise God! Thank you
Wonderful Song God Bless You 🙌🏽
Praise God! Thank you
Praise the lord. Nice Song bro
Praise God! Thank you
Very very Wonderful worship song of God's Amazing hands....
Really the song is very heavenly and singing this song can bring heaven on Earth.....
Really thanking God for blessing with the
Mesmerizing song....
The song gives much glory to God and great Protection to mankind..🎉
Praise God! Thank you
Awesome meeting in Bahrain AG today. Especially this song...❤
Praise God! Thank you
Happy playing keyboard in Bahrain AG today Pastor
❤️
Cinematography super 🎉
Praise God!
❤❤Amen🤲🤲🙏🙏👑️👑️❤❤
Amen
Verry nice song Glory to God tnx for jeba bro and all music teams amezing performance ❤❤
Praise God! Thank you
Super song pastor ❤
Praise God! Thank you
Praise the Lord,nice lyrics, and tune
Praise God! Thank you
Praise the lord❤❤❤❤
Praise the Lord
One more spirit filled worship song by Ranjith Jeba brother! This one is ultimate for personal meditation! God bless you brother!
Praise God! Thank you
Praise be to God. Amazing
Praise God! Thank you
Beautiful song anney ❤
Praise God! Thank you
Pastor a very beautiful presence full song pastor 💐💐
Praise God! Thank you
The music arrangements are cool. God bless you brother.
Praise God! Thank you
God bless you Anna
Praise God! Thank you
ELOHIM -HEBREW WORD FOR GOD APPEARS 32 TIMES IN FIRST BOOK OF GENESIS
Praise God! Thank you
Very nice. Wonderful. Glory to God. He bless you.
Praise God! Thank you
Praise the lord paster🙏very nice song... God bless you abundantly
Praise God! Thank you
Amazing song. And spirit filling ❤
Praise God! Thank you
felt the presence of God annae❤🔥🔥🔥 Glory be to Jesus for this song❤
Praise God! Thank you
Nice tune & lyrics pa anointed song pa
Praise God! Thank you Pastor
God bless you and your family and your ministry.
Praise God! Thank you pastor
Amen
Amen
The wonderful anointed song🎵... God use you his mighty hand✋.. 🎉🎉
Praise God! Thank you
Excellent worship song dear pastor awesome lyrics I can feel the Lord's presence. Congratulations
Praise God! Thank you
பாஸ்டர் உங்களது பாடல்கள் எல்லாமே ஆராதிக்க தூண்டுவதாக இருக்கிறது. இன்றைக்கு வரும் அநேக பாடல்கள் வசனத்தின் வெளிச்சம் இல்லாமல் நிறைய உணர்வை தூண்டுவதாக மட்டுமே இருக்கிறது சிங்காசனத்திற்கு நேராக திருப்புவதாக இல்லை. உண்மையாக இந்த பாடலின் வரிகள் " கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்" கேட்கும் பொழுதே தேவபிரசனத்தின் ஆழத்திற்குள் இழுத்து செல்கிறது. இன்னும் இது போன்ற பாடல்கள் நிறைய வெளிவர வேண்டும்
Praise God! Thank you
Praise God. Nice Song and God bless!!
Praise God! Thank you
Nice song 🤩❤p.s jeba
Praise God! Thank you
Praise The Lord Nice song brother
Praise God! Thank you
Pastor waiting 😎
Praise God! Thank you
AMEN, AMEN,AMEN 🙏
Amen
Amazing Worship song Anna God bless you more and More 💐
Praise God! Thank you
Nice singing holy spirit
Praise God! Thank you
Glory to God 🙏 very nice Anna from Bangalore A G church
Praise God! Thank you
Super song brother thank u jesus❤
Praise God! Thank you
Praise the Lord
Praise God!
Amen 🙏 Appa
Amen
Amen prise the Lord
Praise God!
Wow another wonderful worship song
God bless you pastor ❤❤❤
Praise God! Thank you
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Blessed worship song.. Nice Jeba
Praise God! Thank you
Super anna...heart touching lyrics ..
Praise God! Thank you
Praise God 🎉
Praise God!
Very Nice song, 🙏🙏🙏
Praise God! Thank you
Amazing lyrics ❤️
Praise God! Thank you
Praise the Lord Pastor 🙌 🙏
Praise God!
Praise God God bless you Thambi
Praise God! Thank you
God bless you 🛐
Praise God! Thank you
❤God bless you Brother 🙌🙌🙌❤
Praise God! Thank you
Praise God nice song ❤❤❤❤❤❤
Praise God! Thank you
Powerful song suberb
Praise God! Thank you
Amen❤
Praise God! Thank you
Amen
Nice song brother
Praise God! Thank you
இந்த கடைசி காலத்தில் கர்த்தர் எழுப்பின அன்பு அண்ணன் அவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும்
இது எத்தனை உண்மையான வரி....
இன்னும் அண்ணன் அவர்களை கர்த்தர் தேசத்திலே வல்லமையாய் எடுத்து பயன்படுத்தவும் அவர்கள் குடும்பத்தை ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
Praise God! Thank you
❤@@RanjithJeba
Karoke pls family prayerku usefulla erukum
Sure will post
🙏🙏✝️👏
Praise God!
😊😊
😊
Anna superbbbbb❤❤❤❤
Praise God! Thank you
❤
Praise God! Thank you
🙏🙏🙏🙏
Praise God! Thank you
All Glory To Jesus 🙏
All 👌 welcome 👍
Praise God! Thank you
❤🎉
Praise God! Thank you
Glory to Jesus ❤
Praise God! Thank you
❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭🙏🙏🙏
Praise God
Yajamanane yenn yesu rajane same
❤️
🤍💫
Praise God! Thank you
Really awesome lyrics..... True word's...... This is the song for the people, who are avoided/hesitated by the world.... So blessed, happy to hear....
Praise God! Thank you
Blessed song.....
Praise God! Thank you
Praise the Lord
Praise God!