மலைநகர் தாயிஃப் உறைய வைக்கும் வரலாற்று சம்பவம்| Thaif of Arab - The true history|

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #thandoratamilan #thandoratamilanislam #islam #travel #vlog #thaif
    #saudiarabia #mohammednabi #mohamed #prophetmohammed #history #tamilvideo #muslim #islamicvideo #tamilstory #dargah #madina #mecca
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    கண்ணியத்திற்குரியவர்களே!
    வாழ்வென்றால் அது அண்ணலாரின் வாழ்வுதான்; வழி என்றால் அது வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வழிதான்.
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹது போரில் பட்ட துன்பங்களை விட அதிகமாக மலை நகராம் தாயிஃப் நகரத்தில் மிக அதிக துன்பங்களை அனுபவித்திருக்கிறார். ஆனாலும் பூமான் நபிகளார் தமக்கு தீங்கிழைத்தவர்களை மன்னித்து அவர்களுக்காக துஆ செய்தார். நினைத்தாலே நெஞ்சம் பதறும் உள்ளத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் நபிகளாரின் வாழ்வில்
    தாயிஃப் நகரில் நிகழ்ந்துள்ளன. அதைப் பற்றிய முழுமையான பதிவுதான் தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த வீடியோ.
    இன்ஷா அல்லாஹ் வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்; நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ்.
    Thandora Tamilan Islam
    9524263587
    Assalamu Alaikum
    This Tamil video contains the true story of Thaif City, Saudi Arabia, which held in the history of Prophet Muhammad. Prophed Mohammed explained that Thaif gave him more pain than battle of Uhad.
    watch this video, put your comments and don't forget to subscribe Thandora Tamilan Islam.

КОМЕНТАРІ • 20