வீடியோவை மீண்டும் பதிவிட்ட திருமா..கடுப்பாகும் திமுக Thirumavalavan viral video | Prathap

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #thirumavalavan #thirumavalavan_news #vck #dmk #mkstalin #trendingnews #trendingvideo #voiceoftamilnadu #advocateprathap

КОМЕНТАРІ • 99

  • @jillujillu134
    @jillujillu134 16 днів тому +12

    திருமாவளவன் நினைத்தால் திமுக ஆட்சிக்கு ஆட்டம் காண்பிக்கலாம்

    • @kiranabarna
      @kiranabarna 16 днів тому +2

      பண்ணலாம், ஆனா பண்ணமாட்டார், பண்ணவும் முடியாது , ஏனென்றால் பண்ணையார் அடிமைகள் !

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 16 днів тому +8

    திரு, திருமா எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி தான் வெற்றி பெற போகிறது

    • @Elamaithendral
      @Elamaithendral 16 днів тому

      ஆம்...ஒற்றுமையை பலம்

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 16 днів тому +15

    திருமா கோபாலபுர பண்ணையில் பங்கு கேட்கிறார்
    மீண்டும் பண்ணையில் கட்டி வைக்கப்படுவார்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 16 днів тому +5

    Thiruma Bombay red light guy 😊😊

  • @sureshraja5733
    @sureshraja5733 16 днів тому +6

    இது கர்மா காலம்..😢

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 16 днів тому +11

    இனி அந்த வாக்குகள் சீமானுக்குத்தான் நண்பரே.

  • @balajibalaji1153
    @balajibalaji1153 16 днів тому +7

    கொடி கம்பத்தை அதிகாரிகள் அகற்றுகிற்னுக கொஞ்சம்கூட சூடுசுரனையில்லாத திருமா

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 16 днів тому +1

      indha pathivai endha sanghi poduthinu paarunga siruthaigal..must be cautious

  • @amaladass.f3826
    @amaladass.f3826 16 днів тому +9

    தவறு இது சீமானுடைய யுகம்

  • @Sankarsuper07
    @Sankarsuper07 16 днів тому +6

    திருமா சிந்தனை முற்போக்கானது, அவருடைய மாநாடு வெற்றி பெறும்,

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 16 днів тому +2

    Next CM Thiruma🎉

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 16 днів тому +1

    .
    அடப்போங்கப்பா......
    இது மஹாவிஷ்ணு விவகாரத்தை திசை திருப்ப/மடை மாற்றம் செய்ய ரெண்டு தரப்பும் கூட்டு சேர்ந்து ஆடுற அழுகுணி ஆட்டமாக்கும்...😂😂😂😂😂
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @Popeye904
    @Popeye904 16 днів тому +3

    தோழர்..கொடி கம்பம் பிரச்சினை நேற்று இரவு நடந்தது... டுவிட்டர் பதிவால் கொடி ஐ பிடிங்கவில்லை என்பது தெளிவு..

  • @thusyanthanbala2384
    @thusyanthanbala2384 16 днів тому +4

    ஒரு பிளாஸ்டிக் சேரை கொடுக்க மாட்டாங்களா அதுக்குள்ளே ஆட்சி அதிகாரம் கொடுப்பாங்களா கனவு காணுங்க

  • @swissthamilfox
    @swissthamilfox 16 днів тому +8

    மீசையில மண். துடையுங்க திருமா.😂😂😂

  • @Sankarsuper07
    @Sankarsuper07 16 днів тому +2

    திருமா சொன்னால் நடக்கும்

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 16 днів тому +1

    உங்கள் விளக்கம் அருமை தம்பி 👌

  • @mandrorj3196
    @mandrorj3196 16 днів тому +1

    🤣🤣🤣🤣🤣🤣 sema mutu bro,,😂 just a simple question bro ? Did thiruma yesterday came out from COMA ?? 😂😂😂 mutu super 🤣

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 16 днів тому +2

    2006 ...
    தி.மு.க.வெறும் 98 எம்.எல்.ஏக்களோடு ஆட்சி..
    ஆதரவு 27 பா.ம.க.எம்.எல.ஏக்கள் மந்திரிசபையில் சேராமலே 5வருடம் ஆதரவு அளித்து ஆட்சியை காப்பாற்றியது பா.ம.க...

  • @baskarmessagestamil7119
    @baskarmessagestamil7119 16 днів тому +4

    Super Thambi Thiruma will win

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 16 днів тому +1

    dei bacha paya...Nee ellami arasiyal padikanum..small boy..
    1)this is perfect drama by thiruma ayya to get better bargaining seats !
    2)this is to neutralise or divert vijay's politics into the state and to bring up vck into the focus
    this drama would be more intense if congress had formed union goverment and bjp not in power, thiruma ayya would had more agressively done this show..hopefully , bjp is in power else all arithmetic would had gone the other way and great pressure would had created on dmk !
    if this entire drama not happened , thiruma ayya would had attended the last respect of comrade sitaram yechury as thiruma trying to bring the entire focus on him !!!!!!!!!!

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 16 днів тому +1

    எனக்கு கிடைத்த தரவுகளின் படி
    1.) திரு பழனிச்சாமி (அதிமுக)
    தலைமையில் திரு திருமாவளவன் உறவுகொண்டு திருமதி பிரேமலதா விஜயகாந்த் உடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவார். அரசில் அங்கம்
    வைப்பார்.
    2.) திமுக அணியில் கம்னுஸ்டுகள், சிறுபான்மை மொழியினர் மற்றும் மதத்தினர்கள் ஒன்று சேர்வார்கள்.
    3.) தவெகட்சியினர்
    4.)நாதகட்சி
    5.) பாஜகட்சி பாட்டாளி கட்சியுடன் களம் இறங்கும்.
    என நான்கு அணிகள் போட்டிடும்

  • @Anand.Driver.D.P.M
    @Anand.Driver.D.P.M 16 днів тому +1

    தமிழ்நாட்டுல ஆயிரம் தான் இருந்தாலும் எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் ஆட்சி அமைக்கும் அப்படின்னு சொன்னாருன்னா அதுல ஒரு டவுட் இருக்குது அதை முதல்ல புரிஞ்சுக்கோ இந்த வாட்டி கூட்டணி அது கிடையாது கூட்டணி வேற இப்பவே விஜய்க்கு ஒரு ஆஃபர் கொடுத்திருக்கிறார், அதுவே விஜய் யோசிக்கல இந்த ஒரு மாநாடு வேணா விஜய் போக சொல்றா இந்த மதுவிலக்கு மாநாட்டுக்கு மட்டும் விஜய் போக சொல்லுங்க அடுத்தது தமிழ்நாட்டில அடுத்த கட்சியாக உருமாறி நிக்கிறது விடுதலை சிறுத்தை கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் இரண்டு கட்சி ஒன்றாகும் பொன்னான தமிழ்நாட்டில் ஆட்சி புலவு ஏற்படும் அதுக்கப்புறம் தமிழ்நாட்டில் எந்த திராவிட அண்ணா திராவிட கட்சியோ அண்ணா திராவிட கட்சியோ இல்ல திராவிட கட்சிகளோ ஆட்சியை பிடிக்க முடியாது ஆட்சி மாறனும்னா இது ஒன்னு தான் வலி 2026 எலக்சனுக்கு டிஎம்கேவுக்கு ஆப்பு சொறிவிட்டார் அதுதான் உண்மை இது தெரியாம பைத்தியம் மாதிரி பேசாதீங்க 2026 எலக்சன் 2026 எலக்சன் மாற்றி அமைக்கப்படும் அதே மாதிரி விசிகவும் தமிழக வெற்றிக்கழகமும் ஒன்னா பயணிக்கும் இதுதான் நிதர்சனமான உண்மை இப்ப விஜய் தான் கூப்பிடுறாரு விஜய்க்கு ஒரு உண்மையான ஒரு இது கூப்பிட்டு இருக்காப்ல விஜய் இந்த ஒரு மாநாட்டுக்கு மட்டும் போய்ட்டா போதும் அதுக்கப்புறம் தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தை கட்சியும் தமிழக வெற்றிக்காக கட்சியும் அடிச்சுக்கவே முடியாது எவனும் தொட கூட முடியாது யானை ஏற்கனவே ஒரு தற்குறிக்கு அரசியல் மேடை கொடுத்ததினால் வந்த வினா தான் எங்களுக்கு அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்கான் விடுதலை சிறுத்தை கட்சி அசிங்கப்படுத்திகிட்டு இருக்கான் ஒரு தற்குறி முண்டால் நாக்குப்பூச்சி நாதாரி அந்த முட்டாப் பயலே முதல்ல அரசியல் மேடைல எங்க மேடைல எத்தனை தாண்டா தப்பா போச்சு ஒரு உண்மையான சொல்ற தமிழக வெற்றி கழகம் சீமானோட கூட்டணி வைத்தால் தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டில் அடையாளமே தெரியாத அளவுக்கு அடிச்சுருவான் இப்ப விஜய் ஓட மாநாடு தடுத்துட்டு இருக்கிறது யார் யார் நெனச்சிட்டு இருக்க டேய் இவன் எங்க எங்க பணம் வாங்கிட்டு விஜய் ஓட மாநாடு தடுக்குறதுக்கு இவன் விஜய்க்கு ஆதரவா குடுத்து பேசிகிட்டு இருக்கான் ஆனா உங்களுக்கு தெரியாது ஆனா டிஎம்கே கிட்ட பணம் வாங்குவது ஏடிஎம்கே கிட்ட பணம் வாங்குவது பிஜேபி கிட்ட பணம் வாங்குவது அனைத்துக் கட்சிகளிடம் பணம் வாங்கிட்டு விஜய்க்கு ஆதரவாக பேசிக்கிட்டு விஜய் ஓட மாநாடு தடுப்பதற்கு இவ்வளவு பேரு முட்டு குடுக்குறேன்னு முட்டுக்கொடுத்து இந்த தற்குறி முண்டை சீமான் தடுத்துட்டு இருக்கான் அது குடும்ப தெரியல உங்களுக்கு இப்பதான் விஜய்க்கு சரியான நேரம் கிடைச்சிருக்கு இந்த மேடையை பயன்படுத்த போறாரா பயன்படுத்த போலியானு தெரியாது தமிழக வெற்றிக்கான ஒரு சரியான மேடை கிடைச்சிருக்கு இந்த மது ஒழிப்பு மாநாட்டில் போயிட்டு முதலில் விஜய் போய் ஏறுனாவே அடுத்தது தமிழ்நாட்டுல ஒரு பிளவியே ஏற்படும் தமிழ்நாட்டில இருக்கிற ஆளுங்கட்சியா இருந்தாலும் சரி எதிர்க்கட்சியா இருந்தாலும் சரி அத்தனை கட்சிகளுக்கும் ஆட்டம் கொடுக்கும் பாப்போம் இறுதி காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியோட மேடையில் விஜய் வந்து ஏறுவாரா என்னனு பார்ப்போம் இந்த ஒரு மாநாட்டில் மட்டும் விஜய் ஏறிட்டாருன்னா அதுக்கப்புறம் மியூசிக் ஆகும் தமிழர்கள் வெற்றி கழகத்தின் தமிழ்நாட்டுல எவனும் ஆட்டி பார்க்க முடியாது இதுதான் நிதர்சனமான உண்மை ஆனா ஏற்கனவே சீமானுக்கு ஒரு தடவை வாய்ப்பு கொடுத்தால் அந்த பைத்தியக்கார பையன் முட்டாள்தனமா போயிட்டான் இந்த வாட்டிக்கு விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க விஜய் வந்து இதுல கலந்துக்கிட்டா விஜய்க்கு பின்னால தமிழக வெற்றி கழகம் மாநாடு போட்டு சென்னா அதுக்கு அடுத்த செகண்ட் விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜய்க்கு குடை சொல்ல கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சும்மா விட மாட்டாங்க இந்த ஒரு மாநாட்டுக்கு மட்டும் அவர் போய் யார் சொல்லுங்கடா முதல்ல விஜயா அதற்கு அடுத்த தமிழ்நாட்டில் என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்கடா

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 16 днів тому

    தம்பி
    திருமா அவர்கள்
    சிறந்த போராளி
    சந்தேகம்
    இல்லை.
    ஆனால்
    கொள்கையில்
    உறுதியாக
    இருக்க வேண்டும்.
    மாற்றி.. மாற்றி
    பேசக்கூடாது.

  • @anirmalan6789
    @anirmalan6789 16 днів тому +1

    Thiruma oru dubakkuru 😂😂

  • @meganathanjansi4892
    @meganathanjansi4892 16 днів тому +3

    தனியாக நின்று ஆட்சிஅமைக்கட்டும் யார் வேண்டாம் என்றது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் உழைப்பை மறந்திடவும் மறைத்து விட வேண்டாம்

    • @prabhum243
      @prabhum243 16 днів тому +8

      விசிகவின் வாக்கு வங்கியால் தான் அதிக இடங்களின் திமுக வெற்றி பெற்றது

    • @kannanaalagaiya6172
      @kannanaalagaiya6172 16 днів тому +3

      இது மட்டும் விக்ரவாண்டி தேர்தலுக்கு முன்பு நடந்து இருந்தால் திமுக நிலை வேறுவிதமாக இருந்து இருக்கும் இது முற்றிலும் உண்மை

    • @muthukumar5606
      @muthukumar5606 16 днів тому +2

      தர்மபுரி ஓட்டு ஏன்னிக்கையை பாத்தியா பாக்கலையா

  • @selvarajvellaiyan7404
    @selvarajvellaiyan7404 16 днів тому +3

    Dear prathap you are a good presenter of news. Your way of presentation is very much unique. Congratulations to you.

  • @humanthings7414
    @humanthings7414 16 днів тому

    அதிமுகவில் திருமா ஆட்சியில் பங்கு கேட்பாரா.அவர்கள் கொடுப்பார்களா.

  • @RiRafeek
    @RiRafeek 15 днів тому

    திருமாவை பொறுத்தவரை கூட்டணியில் தொடரவே விரும்புவார் தமிழ் நாட்டின் நன்மைக்காக மக்களின் நலனுக்காக.கருத்து மோதலெல்லாம்தற்காலிகம் தான்.

  • @rdanieldanielr9406
    @rdanieldanielr9406 15 днів тому

    திரு திருமா செந்தமிழ் சீமான் ஓடு கூட்டணி சேர வேண்டும் தமிழ் தேசியம் ஒன்றிணைய வேண்டும்

  • @palanik9860
    @palanik9860 16 днів тому +2

    தம்பி எல்லாம் சீட்டு பேரம் தான் ,,

  • @priyamuthu4733
    @priyamuthu4733 16 днів тому

    Mathiyil kootatchi , maanilathil suyatchi ithu perarignar annavin kotpadu, kolgai...

  • @samymg543
    @samymg543 16 днів тому +4

    திருமாவளவன் பண்ணுவது மக்களுக்கான போராட்டம் அல்ல அவருடைய சுயநலத்துக்கு அவர் கட்சிக்கு எக்ஸ்ட்ரா சீட் கிடைக்குமா என்பது அவர் நோக்கம். மக்கள் மீது உள்ள அக்கறை அல்ல. தன்னை சார்ந்திருக்கும் மக்களுக்கும் அல்ல

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 16 днів тому

    just now I saw u getting screwed by that girl host for kaliamma interview...nee semme brave thaan...
    moodudaa dei..thodai nadungi..seeman naa avlo bayama unakku...lol...

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 16 днів тому +4

    திருமாவை மிகவும் அருவருப்பாக விமர்சனம் செய்வதே அதுதான் திருமாவின் வெற்றி

    • @ARUNRAJAH-j7u
      @ARUNRAJAH-j7u 16 днів тому

      yendaa,,,,intha paiyan thiruma panurathaithane soluraan,,,,,,nee kadupakavendiyathu,,,aruvarupu arasiyal panura yun thalivar meethuthaan!!

  • @balajib603
    @balajib603 16 днів тому

    DMK, Aiadmk never ever think about power share politics...If vck,other parties give pressure DMK will adjust with BJP and simply move on... opposition party name is not New for DMK so DMK will release vck but after that vck condition???

  • @prasanthp7765
    @prasanthp7765 16 днів тому +1

    Good

  • @subramanianmk2631
    @subramanianmk2631 15 днів тому

    தமிழ் நாட்டின் நலன் கருதி தி மு க. பா ஜ க வை ஆதரித்தால் தமிழ் நாடு அரசியல் இந்திய அரசியல் எப்படி மாறும்.

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் 16 днів тому

    திருமா காலமா? சிறுத்தயை சட்னியாக்கும் திமுக காலம்?

  • @MuruganAnantham-df8br
    @MuruganAnantham-df8br 16 днів тому

    Remba thirumaku muttu kodukkathiya thirumave dmk remba muttu kudukkuraru

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    சிலர் போல் பூசி மொழுகாமல் நேர்மையான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள்.

  • @samueldass9837
    @samueldass9837 16 днів тому

    Thiruma is most bayandha guli 😂😂😂

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 16 днів тому

    எல்லாத்துக்கும் காரணம் எங்க அண்ணன் சீமான் ❤❤❤

  • @silambuArasan-p2k
    @silambuArasan-p2k 15 днів тому

    Da nee yaarda vck ena panni irukkunu poi villagekula poi paruda

  • @PrabhuBagavathy-r7r
    @PrabhuBagavathy-r7r 16 днів тому

    Comedy pannathankada. Neenga vera

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 16 днів тому

    குருமா காலம் இல்ல 😂😂😂😂, சீமான் காலம் ❤❤❤

  • @gnani2604
    @gnani2604 16 днів тому

    புள்ள பூச்சிக்கு கொடுக்கா🤔🤔🤔🤔

  • @samueldass9837
    @samueldass9837 16 днів тому

    Tiruma is a racist separatist between vanniyar and parayar cast they should be together always but this tiruma is a separatist

  • @skumar7642
    @skumar7642 16 днів тому

    டைட்டில் சூப்பர் திமுக குடும்பம்

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 16 днів тому +9

    அறிவு ஞானி திருமா💥💥💥

    • @krishna-6911
      @krishna-6911 16 днів тому +1

      என்ன அறிவு 😂😂 பிளாஸ்டிக் chair 🪑 வாங்கிட்டு பொத்திக்கொண்டு இருப்பதா😂😂😂😂வைகோ நிலமை தான் உங்களுக்கும் 😂😂😂

    • @ARUNRAJAH-j7u
      @ARUNRAJAH-j7u 16 днів тому

      patchonthi,,,,pathavi veri onnuthavira veru enna iruku???avar vedio poyi paru,,,avare aduthavarku paadam eduthirupaaru pothu medaila,,,,,,,VEDKAM- MAANAM- SOODU- SORANAI paarthaal arasiyalil nilaika mudiyaathunu!! ithuvaa arivu jaanam?????????????????????

  • @samueldass9837
    @samueldass9837 16 днів тому

    VCK 😂😂😂😂 bayandha guli dhana

  • @ravikm5401
    @ravikm5401 16 днів тому

    Thiruma vilai poivittar

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 16 днів тому +5

    😂😂😅😅😢😢குருமாஎப்போதும்திமுகவின்சொம்பு

    • @MB-ih3sb
      @MB-ih3sb 16 днів тому

      Appom ne poie vallaku pitie

  • @subramanianmk2631
    @subramanianmk2631 15 днів тому

    Thiruma in confusion

  • @nehrup569
    @nehrup569 16 днів тому +1

    Super

  • @johnbharathi789
    @johnbharathi789 15 днів тому

    அருமை தம்பி பிரதாப் ❤

  • @Junaid-n1t
    @Junaid-n1t 16 днів тому +2

    திருமா அவர்களுக்கு, என்ன செய்து யாது செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவியை கேளுங்கள் .

  • @loganathanr2445
    @loganathanr2445 16 днів тому +3

    VCK தன் சவ குழியை தொண்ட தொடங்கியது😂😂😂

  • @starmedia5902
    @starmedia5902 16 днів тому +3

    நீ திருமாவின் பக்தனாகிட்ட போல

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 15 днів тому

    👌👌👌👍👍👍💪💪💪💪

  • @gopinaths8983
    @gopinaths8983 16 днів тому

    Dmk endrakatchi thaniya nikka solungal

  • @kumarsatha176
    @kumarsatha176 15 днів тому

    Super d’à thampi ❤🇨🇦

  • @rahul.s896
    @rahul.s896 16 днів тому

  • @BabuKaliappan
    @BabuKaliappan 16 днів тому

    Thambi vck headache

  • @ManiKannan-c6s
    @ManiKannan-c6s 16 днів тому

    Minority dmk.... keep it mind... those who criticize vck...can dmk face the coming assembly election without zny alliance?

  • @shankar3317
    @shankar3317 16 днів тому

    தம்பி யாருக்காக பதிவு போடுற நீ பல்லை இளிப்பது நன்னா தெரியுது ,இதுக்குதா இப்படியே இருக்கோம் ஐயராக முடியல

  • @anandansk4578
    @anandansk4578 15 днів тому +1

    இது டிராமா காலம். திமுக விடம் நேரடியாகக் கேட்க தைரியம் வராது

  • @raviselvam2162
    @raviselvam2162 16 днів тому

    😂😂😂😂😂

  • @AHari-c7o
    @AHari-c7o 16 днів тому

    Admin fault,

  • @sellamurugan4585
    @sellamurugan4585 16 днів тому

    Romantic eleeppa erukke

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 16 днів тому

    இது திருமா காலம்,

  • @synthirusangu2101
    @synthirusangu2101 16 днів тому

    Thambi.. DMK ikku no headache.. VCK ikku headache starts..

  • @synthirusangu2101
    @synthirusangu2101 16 днів тому

    Thiruma MP given by DMK

    • @ManiKannan-c6s
      @ManiKannan-c6s 16 днів тому +1

      Can DMK face the coming assembly election without alliance? See the DMK history in TN...