தமிழ்நாட்டு Finfluencerகளை பாதிக்குமா? sebi crackdown on finfluencers | Debt Reduction Shares

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • தமிழ்நாட்டுப் பெரும்புள்ளிகளை பாதிக்குமா?,
    sebi crackdown on finfluencers,
    Debt Reduction Shares.
    #தமிழ்நாட்டு_FinFluencrs_பாதிக்குமா?
    #sebicrackdownonfinfluencers
    #debtreductionshares
    This video and Tiruppurbulls Shares youtube channel may be helpful for Tamil people and Kerala people, who understands Tamil language and also who lives in abroad like America, USA, United states, Australia, UAE, United Arab emirates, Dubai, AbuDhabi, Sharjah, Abu Dhabi, Qatar, Kuwait, Sharjah, Singapore, Saudi Arabia, Canada, France, Germany, Switzerland, South Africa, France, Germany, Italy, Norway, Denmark, United Kingdom, Malaysia to know basics of "mutual funds", "stock market", options trading, futures trading, insurance and retirement benefits. I was living in Dubai and now I am retired. I share details about my "stock market experience" "Share market in tamil" "Share market news today in tamil" "Share market tamil" "Stock market in tamil" "Stock market tamil" "stock market knowledge" "stock market updates" "stock market technical analysis" "stock market latest news" "stock market fundamental analysis" "stock market charts" and "stock market for beginners".
    Disclaimer :
    The information & material contained in Tiruppurbulls Shares UA-cam channel Videos, pages, comments, likes, unlikes, title, description, Replies to the comments and any terms or conditions that appear are
    (i) subject to change
    (ii) doesnot please or invite anybody to invest in any financial instruments that are discussed. Because Investments in equity shares, debentures, Mutualfunds, Options, Futures etc, are not guarantees returns and are subject to market risks.
    (iii) The already said information and whatever displayed in this channel are provided on an 'as is', 'as available' basis. This channel does not warrant the accuracy, adequacy or completeness of information and material and expressly disclaims liability for errors or omissions in this information and material.
    (iv)In no event will Tiruppurbulls channel be liable for any damages, including without limitation direct or indirect, special, incidental, or consequential damages, losses or expenses arising in connection with this channel or use thereof or inability to use by any party, or in connection with any failure of performance, error, omission, interruption, defect, delay in operation or transmission, even if Tiruppurbulls Channel, or representatives thereof, are advised of the possibility of such damages, losses or expenses.
    Let's build Community | Experienced Traders Please Comment & Give Your Advise.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 195

  • @AnandKumar-go6lz
    @AnandKumar-go6lz 11 днів тому +38

    வணக்கம் தியாகு நான் பிப்ரவரி மாசம் தான் முதன்முதலில் ஷேர் மார்க்கெட்டில் உள்ள வந்தேன் ஒரு 50,000 இன்வெஸ்ட் பண்ணி இருக்கேன் உங்க வீடியோ டெய்லியும் பார்ப்பேன் நான் இதுவரைக்கும் 6633 லாபம் சம்பாதித்து இருக்கேன் தியாகு இது எல்லாமே உங்க வீடியோ பார்த்ததனால் மட்டும் தான் ரொம்ப நன்றி தியாகு❤❤❤❤❤

    • @IamOrdinaryFool
      @IamOrdinaryFool 10 днів тому

      Great performance. Kumbaa Channel Paaththu Kujaalaavaa? Our thiagu is great.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +6

    Share market டில் loss வருவதை ஒத்து கொண்டு trade பண்ணுபவர்கள் profit எடுப்பாபர்கள் majority யான நேரங்களில் . அதே நேரம் quick profit டை மட்டுமே எப்போதும் எதிர்பார்த்து trade பண்ணுபவர்கள் பணத்தை இழக்கும் chances அதிகம் என்ற உண்மை புரிந்தால். மார்க்கெட் டை நன்றாக நீங்களாக சொந்த அறிவு கொண்டு தெரியும் வரை பெரிய பணத்தை போட்டு விடாதீர்கள் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சின்ன புள்ளத்தனமாக ப்ளீஸ்

  • @mohansandy7746
    @mohansandy7746 11 днів тому +4

    April 2024 I'm entered in share market ....and start to sip on Rvnl Irfc HAL BEL Cochinshipyard and magzock now I Hold 31% profit......your channel very use full to me.....thanks bro keep it up...

  • @Arul1705
    @Arul1705 11 днів тому +11

    Tyagu bro, you are also one of the famous financial influencer in tamilnadu😊

  • @fyf.findyourfire
    @fyf.findyourfire 11 днів тому +7

    ungala mari oru Sila channel la matum tha join button illa bro.. matha anaivarum vasul Raja va irukanga 😁😁😁..

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +4

    ஷேர் மார்க்கெட் டில் வெற்றி பெற்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம். வெற்றி பெற்றவர்கள் பணத்தை விட மார்க்கெட் டை நன்றாக புரிந்து கொண்டார்கள் ஆனால் தோற்றவர்கள் பணத்தை புரிந்து கொண்டார்கள் மார்க்கெட் டை புரியவேயி ல்லை. ஒரு ஷேர் கழுதையா இல்லை அது குதிரையா என தெரியாமல் பெட் கட்டுபவன் காணாமல் போய்விடுவான். கழுதை என தெரிந்தும் குதிரையாக மாறி விடும் என risk எடுப்பவர்களை கூட ஒரு trader என ஒத்து கொள்ளலாம் ஆனால் இது கழுதயா or குதிரையா என தெரியாமல் trade பண்ணுபவர்களை யாராலும் காப்பாத்த முடியாது

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer 11 днів тому +12

    இன்று சனிக்கிழமை என்றும் பாராமல் இரண்டு வீடியோ.. நன்றி அண்ணா 🙌

  • @murugans7545
    @murugans7545 11 днів тому +3

    இன்றைய வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மனமார்ந்த நன்றி சகோ வாழ்த்துக்கள் ❤

  • @sivabalann-m6h
    @sivabalann-m6h 11 днів тому +11

    Anand Srinivasan peasa 3k vagaru

  • @jagacreative
    @jagacreative 11 днів тому +3

    NANBA VANAKKAM , UN VIDEO DAILAY M PAAKURAEN , ROMBA NALLA IRUKU , KEEP IT UP ..

  • @thenmozhivijayaraj9928
    @thenmozhivijayaraj9928 11 днів тому

    வணக்கம் சகோ...Improved, 5th comment.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +3

    நாம் கட்டுகிற வரியை கொண்டு நமக்கு service பண்ணிட்டு நான் மக்களுக்கு அது செய்தேன் இது செய்தேன் என சொல்வது voters imfluencer. இதுவும் மிக தவறு என சுப்ரீம் கோர்ட் guideline கொடுத்தால் நாறி போய்கொண்டுயிருக்கும் அரசியல் நாற்றம் கொஞ்சம் குறையும்

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому

      There are influencers in many genre. True, claiming sevice with others money and influencing is not sensible. And need regulations in all genre, for eg.,
      Health and Wellness
      Beauty
      Lifestyle
      Technology
      Food
      Sports and Fitness
      Travel
      Parenting
      Gaming
      Finance

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 11 днів тому

      Bro, we must admit one fact that the negativies prevaling in all other fields as you listed would not have direct negative impact on all, whereas the negativities of politics would have direct impact on you and me and also our chidren. So whereever possible, it is our job to get back politicians to the path which was paved by our Mahathama Ghandhi

  • @mage4350
    @mage4350 11 днів тому

    நன்றி தியாகு

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +4

    நாம கறி கஞ்சி sunday குடிக்கும் போது மற்றவங்கள் குறைந்த பட்சம் கஞ்சியாவது குடிக்க நாம் உறுதி செய்தாலே போதும் நாம் ஒரு மாமனிதர்கள்

  • @fzv3raisers57
    @fzv3raisers57 11 днів тому

    Thalaivara nenga oru Finance teacher

  • @manim1653
    @manim1653 11 днів тому +7

    இரண்டுமே சுயநலம் உள்ள உதவாக்கறைகள்........

    • @shana233
      @shana233 10 днів тому +1

      சூப்பர் சகோ.. மிக சரியாக சொன்னீர்கள்..👍

  • @beastram
    @beastram 11 днів тому

    Thalaivare vanakkam 🙏💐

  • @bhoopathy.u
    @bhoopathy.u 11 днів тому +12

    2:20 ஷோபா வந்து ஆபீசை திறக்க வேண்டுமாய் தியாகுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்😅😅😅😂😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +1

      😀

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +4

      😀வீட்டிலேயே ஒரு மகாலட்சுமி இருக்காங்க அவங்க தான் முதல்ல ஆஃபீஸ பத்த வைப்பாங்க

    • @bhoopathy.u
      @bhoopathy.u 11 днів тому +1

      @@tiruppurbulls இனிமேல் ஷோபாவை பற்றி பேச மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்🤣🤣🤣😂😂

    • @bhoopathy.u
      @bhoopathy.u 11 днів тому +1

      @@tiruppurbulls ❤️💐💐💐

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +1

      😂

  • @padmavathi6487
    @padmavathi6487 11 днів тому

    Gud evng bro. Thank u for ur video

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +1

    Ratio analysis is best method to undetstand financial strength of company. There are mainly 2 ratios viz Reserve to equity & Debt to equity which are very crucial before going to buy share of any companies. If the last five years average ratio of reserve to equity is more one, and the ratio of debt to equity is less than one, we may buy shares of those companies without much worried about current market price

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 10 днів тому +1

    Influence Thiyagu bro super

  • @RAMESHREDDY89
    @RAMESHREDDY89 11 днів тому +1

    SEBI la register panratha pathi sollunga bro ena procedure evlo selavagum.. na ethum pana porathu illa chuma oru general knowledge ku ..

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +1

    Sebi would come out with new regulation to restrict financial influencer 's practice as it did earlier for restricting insider trading.

  • @anandradhakrishnan1340
    @anandradhakrishnan1340 11 днів тому +3

    Bro... There are 2 sectors we never touched in our video's.. growing crazy. AUTO ANCILLARY, POWER SECTOR ANCILLARY. The list of stocks are ..
    1. Apar Industries
    2. Tube Investment
    3. Kaynes
    4. PGEL
    5. CLIENT DLM
    6.TRIL
    7. CgPower
    8.Voltamp
    9. Hitachi Energy. Do Analyze bro

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      Okay Bro will check on it. Some stocks news in that list were discussed

  • @user-dr8op9sc8z
    @user-dr8op9sc8z 11 днів тому

    Thank you diyagu

  • @thilagar1744
    @thilagar1744 11 днів тому +1

    Rain industries buy price 190 oru 50share irukku epo mela povanu parunga

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 11 днів тому

    Vanakam thalaivare 😊

  • @n.esakkikannann.esakkikann5887
    @n.esakkikannann.esakkikann5887 11 днів тому

    Good evening thalaivarae

  • @rajeshrohit007
    @rajeshrohit007 10 днів тому

    Bro future mrf share irukka,
    Tvs holdings pathi sollunga

  • @csrramesh7248
    @csrramesh7248 11 днів тому

    Vanakam Thambi

  • @adorablethings2490
    @adorablethings2490 9 днів тому

    Naan February la wife namela demate account open panni oru 4 lakhs stock vaangi koduthen.. as of today 1.9 lakhs profit.. especially Shakthi pump cross over 100% , Paras recently purchased 92% profit

  • @thamilnesannesan9493
    @thamilnesannesan9493 11 днів тому

    Thanks bro

  • @chandrasekaran2429
    @chandrasekaran2429 11 днів тому +3

    ஒரு வேலை இப்போ இருக்கிற நிலையில் இருந்து சந்தை கீழே 75% முதல் 😠 55% வரை கீழே இறக்கினால்.. எந்த நிலையில் இருக்கும் lower bottom support of market.. crash ஆனால் lower bottom level.. எந்த நிலையில் இருக்கும் 😊 உங்களால் சொல்ல முடியுமா? தியாகு 😊 சீக்கிரம் நான் மார்க்கெட் திரும்பி வருகிறேன் இருப்பினும் இப்போதைய நிலையில் பார்க்கும் மிகவும் சந்தேகமாகவே உள்ளது நன்றி 😊

    • @MrDharanitharan
      @MrDharanitharan 11 днів тому +2

      Not possible until corona happens, only minor corrections will happen, y because new investors coming out to invest in the stock market every day in India..

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому +1

      ua-cam.com/video/qgk3XFuiCps/v-deo.html video done for your comments

  • @geetravi809
    @geetravi809 10 днів тому

    Good info🙏

  • @arularasan8841
    @arularasan8841 10 днів тому +2

    Hi தியாகு சார் Mainline IPO சம்மந்தப்பட்ட தகவல்களை சொல்வதைபோல் SME IPO பற்றி தகவல்கள் அளிக்தால் நன்றாக இருக்கும் , SME IPO Apply பன்னலாமா? நேரம் கிடைத்தால் SME IPO பற்றி video போடுங்க சார்
    நன்றி

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      ua-cam.com/video/qgk3XFuiCps/v-deo.html video done for your comments

  • @shalinijeyasuthagar5007
    @shalinijeyasuthagar5007 9 днів тому

    Thank you so much Anna 🙏

    • @shalinijeyasuthagar5007
      @shalinijeyasuthagar5007 9 днів тому

      Indha video ku enakku notification varala Anna, ippodha paakurean

    • @tiruppurbulls
      @tiruppurbulls  9 днів тому

      Thank you,. UA-cam does like that but i dont know reason.

    • @shalinijeyasuthagar5007
      @shalinijeyasuthagar5007 9 днів тому

      @@tiruppurbulls It is okay anna, late aanalum paaka kidaichadhu sandhosamdhan thank you so much 🙏

  • @viki19910
    @viki19910 11 днів тому

    Thalaivare neengalum Ippa advisor than🥳🥳

  • @ravichandrankumaraswamy700
    @ravichandrankumaraswamy700 11 днів тому +1

    8L portfolio 34% profit la profit book pannitten Thiagu bro. Buy Buy Market vilumbothu Varugiren. MF Rs 5.5 L appadia irukkattum nu vittutten.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      ua-cam.com/video/qgk3XFuiCps/v-deo.html video done for your comments

  • @thilagar1744
    @thilagar1744 11 днів тому

    Oct 2023 I'm entry in share market only swing trading profit 29k

  • @GKSundramtamizh3177
    @GKSundramtamizh3177 10 днів тому +2

    தியாகு ப்ரோ, நான் ஒரு Govt servant. நான் ஒரு பொன்ன 4 வருஷம் லவ் பண்ணன் (Mutual Love). இப்போ அந்த பொண்ணு என்ன கழட்டி விட்டுட்டு நல்ல ஃபேமிலி backround irukura ஐடி ல 1 லட்சம் சம்பாரிக்கரவனை கல்யாணம் பண்ணிக்க போகுது. எனக்கு ஒரு hope koduthutu emathunadha நினச்சு எனக்கு ரொம்ப depression ah இருக்கு. இப்போ தான் புரியுது, பணம் எவ்ளோ முக்கியம் என்று. Share market la naan 2 வருஷம் இருக்கன். என்னோட future ah andha பொண்ண விட better ah improve panradhuku enaku share market oru best alternative ah irukuma?. Pls suggest thalaivare

    • @BharathKumar-yp7nb
      @BharathKumar-yp7nb 10 днів тому +2

      இருக்காது... இதுபோன்ற பழிவாங்கும் எண்ணம் கொண்டு, share market இல் உள்ளே இருந்தீர்கள் என்றால், உங்கள் சிந்தனை, நிதானம் இழந்து, தவறு செய்வீர்கள். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வாழ்கையில் இது போன்ற இழப்புகள் வரும், போகும். இப்போது நீங்கள் இருக்கும், financial status யை நன்றாக மனதில் நிறுத்தி, உங்கள் நிலையை கருத்தில் கொண்டு, உங்கள் வாழ்க்கையை மட்டுமே யோசித்து வாழுங்கள். நன்றாக இருப்பீர்கள். அடுத்தவர்கள் பற்றிய சிந்தனை விட்டு ஒழியுங்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கை அல்ல, அவர்கள் உங்களை விட அதிகமாக சம்பாதித்தாலும், மிக உயரத்தில் இருந்தாலும், அது அவர்கள் வாழ்க்கை. அதையே நினைத்து கொண்டு இருந்தால், உங்களது முன்னேற்றத்தில், கவனம் இல்லாமல், இருப்பதையும் இழந்து விட வாய்ப்பு உண்டு. நிதர்சனத்தை ஏற்று கொண்டு வாழ பழகுங்கள். வாழ்த்துக்கள்.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому +1

      ua-cam.com/video/qgk3XFuiCps/v-deo.html video done for your comments

    • @GKSundramtamizh3177
      @GKSundramtamizh3177 10 днів тому

      @@tiruppurbulls thank you thalaivare. ❤️

    • @kans1971
      @kans1971 10 днів тому

      @@BharathKumar-yp7nb broad mindset for future growth great sir...

    • @GKSundramtamizh3177
      @GKSundramtamizh3177 10 днів тому

      👍​@@BharathKumar-yp7nb

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 11 днів тому +5

    Anand sir charged 1 lakh service charge from my friend. Based on his idea he invested money in bonds.

    • @MissHit
      @MissHit 11 днів тому +3

      Haha😂😂😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +4

      For Bonds 1 lakh service charge?

    • @Investment_works
      @Investment_works 11 днів тому +1

      1lakh haa 😮

    • @raptor_k7
      @raptor_k7 11 днів тому +1

      ​@@tiruppurbulls
      Recommended by Pattasu Balu அல்லவா! அதனால்தான் 1 lakh 😂

    • @arivukarthi
      @arivukarthi 11 днів тому +6

      Service charge ah 1 lakh na apo investment amount yevlo irukum 😮

  • @amerode5417
    @amerode5417 11 днів тому

    Bro, please analyse TATA POWER and Sonacoms

  • @venkateswaran1980
    @venkateswaran1980 9 днів тому

  • @Tfvijaygaming123
    @Tfvijaygaming123 11 днів тому

    வணக்கம் தியாகு, கம்பனி தகவல்கள் எந்த வெப்சைட்ல பாக்கிறீங்க சொல்லமுடியுமா?

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk 11 днів тому

    Sday than thailvarae telegram la amount pay panni oru group join pannunaen

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +1

    Dear friends, if you put your hard earned money in Share market, probability of losing money is more. Whereas if you put your excess money, the probability to earn good return is more as you would be fearless when you put your excess money. In short whether you are knowledgefull or not is not matter to win in the sharemarket, what is really matter is the mindset.

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p 11 днів тому +1

    Today I made a blunder made 10thousand one day profit on index nifty stocks. But not done profit booking. Evening nifty index my portfolio loss 2000rs. So stupid I was. Don't miss like me just want to share this experience.

    • @msw1174
      @msw1174 11 днів тому

      Ragu disturbing u

  • @thilagar1744
    @thilagar1744 11 днів тому

    Budget eppo thalaivare? Oru 50k irukku swing trading ku best stock sollunga

  • @karmegakannanp3822
    @karmegakannanp3822 11 днів тому

    Good evening bro

  • @visugreat95
    @visugreat95 11 днів тому +1

    Hi,
    I have a LIC insurance policy for which I am paying ₹1.35 lakh per annum (I will pay for 15 years). I will receive ₹65 lakh after 25 years (15 + 10 years). Additionally, it provides ₹2 crore insurance coverage. This policy offers a return similar to a Fixed Deposit (FD) at around 7% to 8%.
    to close this it may give me loss of rs 1.5+L now. i paid 3 years.
    I am already investing ₹20,000 in mutual funds and stocks, and I do not have any FD-related investments or savings (the safer option).
    my options:
    Should I get a new term insurance policy and invest the remaining money, (or) should I continue with the LIC policy?
    what will be the correct thing to do? i am confused.
    edha next vdo la potu onga suggestion sollunga. makkala konjam suggest panna sollunga. experience ah.

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      Please consult a financial planner Bro.

  • @BELUR786RAGUL
    @BELUR786RAGUL 10 днів тому

    👍👍👍👍

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 11 днів тому +1

    Good evening
    Please check the chart
    IOC or ITC which is better

  • @nandagopal375
    @nandagopal375 10 днів тому +1

    Bro, I have two demat accounts . The BPCl bonus is credited in Zerodha account. But share is not credited to my kotak full stock market. What should I do?

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      Kindly contact the registrar for BPCL bro. Registrars
      Data Software Research Co. Pvt. Ltd. 19, Pycrofts Garden Road, , Off. Haddows Road,, Nungambakkam,
      Chennai (Madras) - 600006
      Tamil Nadu
      Tel: 044-28213738, 28214487
      Fax: 044-28214636
      Email: info@dsrc.com
      Website: www.dsrc.com

    • @nandagopal375
      @nandagopal375 10 днів тому

      @@tiruppurbulls thank you bro

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +1

    Dear friends, The Common people's ignorance is the real strength of all those who are involved in the service industries as service provider. No one can take you from ignorance except you and you only friends

  • @sabaridassvt18
    @sabaridassvt18 11 днів тому

    Anna.screener premium version ah use pandreenga??

  • @LakshmananD-p9x
    @LakshmananD-p9x 10 днів тому

    Engaluku therinja finfluencer thyagu bro thaan

  • @alphahalogaming3123
    @alphahalogaming3123 10 днів тому

    Anne Pesama Every Week oru 1500 Put Vagitu Swiggy la, Friday ,Saturday , Sunday work panna 2000+ kadikum
    3 Days Leave la every Thursday 1500-2000 Put option Vagitu Incase losu Achu na Swiggy leave days la Panitu Loss Balance panalam pakaran
    But Call option matuum dhan Summa profit varudhu Put option everytime Slow va dhan Profit varudhu

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      You are trying to risk with the money what you earn as extra , i dont see ethically wrong here.. but if your all bet goes wrong, then your hard work goes waste

    • @alphahalogaming3123
      @alphahalogaming3123 10 днів тому

      @@tiruppurbulls bro 3.12 PM Ku I bought 72 Lots at 0.20 it was 24300 Call 72 Seconds Later Boom
      sold at 2.20 resulting me profit of 3200 and Put 400 Rupees went to 0
      My Investment 400 Rupees on Put which loss of 400
      Call 800 Rupees which went to 3900 profit of 3200 overall tax was like 80

  • @user-dr8op9sc8z
    @user-dr8op9sc8z 10 днів тому

    Sit நீங்க அடிக்கடி சொல்ர சும்மா வருவாலசுகுமாரி அப்டிங்கற வசனம் சூப்பர் ஷேர்மார்கட்ல நல்ல ஷேரா பாத்து வாங்கினாத்தான் தெரியும் சும்மா உக்காந்தா கிடைக்குமா

  • @Abcdefghi1982
    @Abcdefghi1982 11 днів тому

    கோல்டன் கிராஸ் ஓவர் நடக்கும் ஷேரில் மட்டுமே இன்வெஸ்ட் செஞ்சா வின்னிங் பிராபப்லிட்டி அதிகம். ஆகுமா? தியா டவ்ட்

  • @coolviews9965
    @coolviews9965 11 днів тому

    Sir,
    What is the difference between capital Market, cash Market and financial market?

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      Financial market is the universe Bro, it exists for raising funds for one's need either through debt or equity etc., Capital market debt market and all others are branches of it. by cash market , do you mean spot market?

    • @coolviews9965
      @coolviews9965 10 днів тому

      @@tiruppurbulls Somebody tell Financial market, Somebody tell Capital market & Somebody tell cash market so I confused

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      Financial market is the mother of all.. capital and other markets are branches of it.

  • @unoit4u
    @unoit4u 11 днів тому +1

    Anand Srinivasan ille pattasu balu😂

  • @chella93
    @chella93 11 днів тому +1

    SEAMECLTD 1250 la 50 bought.
    Waiting for 1800 in the short term. Oru stock vangi company kudunga😅

    • @Senthilkumar-tz4up
      @Senthilkumar-tz4up 11 днів тому

      இந்த மாதிரி ஷேர் எப்படி கண்டுபிடிக்கிறீங்க அண்ணா?

    • @chella93
      @chella93 11 днів тому +1

      @@Senthilkumar-tz4up technical and fundamental analysis

    • @chella93
      @chella93 9 днів тому +2

      Thyagu bro SEAMEC aduchan parunga Jackpot today..

  • @user-jc4tn7sl9t
    @user-jc4tn7sl9t 11 днів тому

    angel one or titaghar which one is best?

  • @KaviarasuSubramaniam
    @KaviarasuSubramaniam 11 днів тому

    Ireda... breakout ஆகி erukku....... Ippo edukalama.....

  • @shanmugavelm9063
    @shanmugavelm9063 11 днів тому

    Sir andhra state la famous ana stock solunga

  • @sakthi-2481
    @sakthi-2481 11 днів тому

    Adhan ippo நீங்க solliteengaley 😅buy sell😊

  • @ttdnagulal3993
    @ttdnagulal3993 11 днів тому

    Bajaj new vehicle launch cng bike Any spl news in share market sir

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      Already this news out in lastweek Bro. so for stockmarket it is old news.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 10 днів тому

    SEBI Needs money. Pay registration fee and get certification. Then talk about shares. Renew registration and pay money. Where is democracy?

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 10 днів тому

    0:34 3rd financial influencer is thiagu anna dan

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 11 днів тому

    Bro.... நீங்களும் financial influencer than.

  • @suganyadurgaraj4854
    @suganyadurgaraj4854 11 днів тому

    Bro, what app your using for drawing in this video

    • @tiruppurbulls
      @tiruppurbulls  10 днів тому

      writing pad Bro, no app, instead of mouse i use writing pad , veikk writing pad

  • @user-rw1xl6fe9z
    @user-rw1xl6fe9z 8 днів тому

    Nifty by or shell

  • @Staypositive160
    @Staypositive160 11 днів тому

    at the year 2022, I'm trading f&o I make a huge loss 1.5 lakhs within 2 weeks, after that I realize my mistakes than slowly start investing stocks now I have 4.25 lakhs profit...😅😅😅😅

  • @loganayagan
    @loganayagan 11 днів тому +1

    I passed today sebi Investor certificate EXAM

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому

      Best wishes

    • @raptor_k7
      @raptor_k7 11 днів тому

      Congratulations! 🎉
      Could you please share the details about fees, duration & other details.

    • @loganayagan
      @loganayagan 11 днів тому

      @@tiruppurbulls this is basic exam not investment adviser

    • @loganayagan
      @loganayagan 11 днів тому

      @@raptor_k7 at present this is for free.1hr exam for 50marks

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому

      Thanks for informing Bro

  • @Kifli12348
    @Kifli12348 11 днів тому +2

    Srinimama mela kai vacha bus car oduma..strike ku😂😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +1

      Whoever, should follow the laid down rules.

    • @Kifli12348
      @Kifli12348 11 днів тому

      @@tiruppurbulls oru fun ku potten bro..

    • @Rahul33373
      @Rahul33373 11 днів тому

      ​@@tiruppurbullsUngaluku avur Mela Ena vanmam😅

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +1

      😅 No vanmam Bro.. avanga 2 per thaan bro popular in Tamilnadu, so obviously they 2 are the references for this sebi news

    • @kamals6624
      @kamals6624 11 днів тому

      Enga anna ku avanga rendu peru compitator adukuta 😢😢

  • @balaji2115
    @balaji2115 11 днів тому

    News channela idhu

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 10 днів тому +2

    ஆனந்சீனிவாசன் தினமும் Consider (கன்சிடர்) என்னும் வார்த்தையை அதிகமாக தினமும் பயன் படுத்துகிறார். அவர் மீது சட்டம் பாயுமா? ஆனந்த மற்றும் சுந்தர் இருவருமே மத்திய அரசை விமர்சிப்பவர்கள். சட்டம் பாய வேண்டும்.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 11 днів тому +1

    You too Bro.some time. Pls use appropriate words to ensure that your are educating ignorant people. But there is still one question that why you people are rendering education free of cost. அதாவது ஆடு அம்மணமாகயிருக்கிறது என கசாப்பு கடைக்காரன் கவலைப்படுவது போல் தான் இந்த so called all you tubers எல்லோருடைய சமுதாய உணர்வுகள். If you feel that you are exception to this blame, please donate minimum 10% of monetization revenue to the poorest of poor's upliftment

  • @ilangovanloganathan4137
    @ilangovanloganathan4137 11 днів тому +1

    ஆனந்த சார் சுந்தர் சார் தியாகு சார் 3 பேரூம் பங்கு சந்தையின் master
    நம்ப ஆள பாருங்க கரடிகளுக்கு காளைகளுக்கும் நடுவுல கெத்தா இருக்காரு

  • @rajakumaripon1958
    @rajakumaripon1958 11 днів тому

    நேத்தத்த ஹை−நேற்றைய ஹை

    • @tiruppurbulls
      @tiruppurbulls  11 днів тому +1

      😀

    • @velp5168
      @velp5168 11 днів тому

      டெப்ட் அல்ல டெட் பி ஸைலண்ட்

  • @novajohn704
    @novajohn704 9 днів тому

    Ungalyum badhikum thiyagu😂

    • @tiruppurbulls
      @tiruppurbulls  8 днів тому

      Yellarum paathikkum Bro, seekiram parithaabangal maari oru channel arambikka vendiyathu thaan 👍

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 11 днів тому +2

    இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை நண்பரே 🙏🙏 கடந்த பத்து ஆண்டுகளில் தான் இவர்களுக்கு மிகவும் அதிகமான லாபம்!! ஆனால் காங்கிரசு.. திமுக....பார்வை தான் காரணம்!!😂😂

    • @shana233
      @shana233 10 днів тому

      சூப்பர்.. சரியான கருத்து..

  • @jtcnarayanan8401
    @jtcnarayanan8401 11 днів тому

    Sir good evening