எதிர்மறை எண்ணங்களால் கவலையா? இதை பாருங்கள்| overcome negative thoughts easily by this method

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • In this video i have explained about how to overcome negative thoughts.
    Thanks for watching my video. if you like this video please subscribe my channel and support me for making more useful videos

КОМЕНТАРІ • 306

  • @devarajmani403
    @devarajmani403 3 роки тому +46

    உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் கிடைப்பது அரிது தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

  • @vijayans397
    @vijayans397 3 роки тому +66

    உங்கள் பதிவு ஒவ்வொன்றும் பில்லியன் டாலா் மதிப்புடையது. உங்கள் பணியை தொடா்ந்து செய்யுங்கள்

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +5

    அருமை சகோதரி.....உண்மையிலேயே நான் மெய் சிலிர்த்துவிட்டேன்.....கண்டிப்பாக நான் கடைபிடிப்பேன்...வாழ்க வளமுடன்.

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh 3 роки тому +22

    மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரி உங்க முயற்சி எத்தனையோ பேர் வாழ்க்கையை மாற்றிவிடும் சத்தியமா இன்னும் மேன் மேலும் உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள் அனைத்து மக்களுக்கும் உதவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோ 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @panaiveedu
    @panaiveedu 3 роки тому +7

    4 வருடம் அனுபவித்து இப்போது முயற்சித்த போது பலன் கிடைக்கிறது. நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @v.sivakumar7933
      @v.sivakumar7933 Рік тому

      அன்னே நீங்க எப்படி வெளி வந்தீர்கள் எதிர் மறை எண்ணங்கள் வருவதில் இருந்து தயவு செய்து சொல்லவும்

  • @visvaananth861
    @visvaananth861 3 роки тому +5

    உண்மையான தத்துவரூபமான பேச்சு ...தற்சார்பு கலை அறிது !

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நன்றி மேடம் மிக அருமையான தகவல்கள் நன்றி

  • @kaliappan7874
    @kaliappan7874 2 роки тому +3

    மனதை பற்றிய விளக்கம் அருமை சகோதிரி நன்றி..

  • @snrchannel7567
    @snrchannel7567 2 роки тому +1

    உங்களை பார்த்து கருத்துகளை கேட்டாலே சில கருத்து களிலே என் மனம் தெளிவாகிறது தேங்ஸ் அக்கா

  • @sutharsan7335
    @sutharsan7335 3 роки тому +9

    நன்றி சகோதரி உங்கள் அறிவு உன்னதமான ஞானமாகும் என்றும் வாழ்க வளமுடன்.

  • @Skr7222
    @Skr7222 3 роки тому +2

    உண்மையில் அவ்வளவு அழகாக இருந்தது வாழ்க வளமுடன் 👍

  • @ajaydurai6453
    @ajaydurai6453 3 роки тому +22

    நல்லதே பேசு, நல்லதே யோசி, நல்லதே செய், நல்லதே நடக்கும் 💯

    • @annayagan7410
      @annayagan7410 2 місяці тому +1

      13:14 இனிமை அருமை

  • @kamalaaadityaa7742
    @kamalaaadityaa7742 3 роки тому +18

    நமக்கு பிடித்த கடவுளை எந்நேரமும் வணங்கும்போதும் பிடித்த கடவுளைப்பற்றி பாடல்கள் பாடும் போதும் தேவையற்ற எண்ணங்கள் தோன்றாது. தோன்றினாலும் உடன் மறைந்து விடும்.

    • @haritom2633
      @haritom2633 9 місяців тому

      Athuku oure vali.... don't care ethu onu than

  • @rubansenthilsenthil2460
    @rubansenthilsenthil2460 3 роки тому +4

    இதைவிட விளக்கமா யாராலையும் சொல்ல முடியாது மிக்க நன்றி

  • @rajendranm4408
    @rajendranm4408 2 роки тому

    ௨ங்கள் பதிவு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் உள்ளது ரொம்ப நன்றி மிக்க மகிழ்ச்சி😊

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 роки тому +4

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    நீங்களும் உங்கள்
    அன்புக்குடும்பமும்
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன்! 🙌
    🌾 வாழ்க வளமுடன்!! 🙌
    🌾 வாழ்க வளமுடன்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌

  • @malathisuriya5740
    @malathisuriya5740 3 роки тому +9

    நன்றி சாகோதரி வாழ்கவளமுடன்

  • @kowsalyakathirsinger4481
    @kowsalyakathirsinger4481 3 місяці тому

    Romba romba azhaga,theliva soninga sister... thanks a lot 🙏🙏🙏

  • @jssiva5015
    @jssiva5015 3 роки тому +1

    தங்களுடைய அனைத்து பதிவுகளும் என் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி.தங்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.சிவயநம.

  • @lalithasathyaraj4738
    @lalithasathyaraj4738 3 роки тому +4

    நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள பதிவு👍 வாழ்க வளமுடன் 🙏

  • @vlavan2169
    @vlavan2169 Рік тому

    அக்கா உங்களின் தெளிவான விளக்கம் எண்ணத்தை பற்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது👌🏻👌🏻 ... மிக்க நன்றி அக்கா ...♥️🙏

  • @meenasuresh1512
    @meenasuresh1512 3 роки тому +3

    Thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vazhga vaiyagam vazhga vallamuden 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому

    👌👏மிகவும் அருமையான மற்றும் ஊக்கமளிக்கும் தகவல். 🙏🙏நன்றி.
    உங்கள் எதிர்வினை இல்லை என்றால் எதிர்மறை எண்ணங்கள் சக்தியற்றவை.

  • @revathiselvaraj556
    @revathiselvaraj556 2 роки тому

    Nandri yeandra varthai matum podhadhu ungaludaya varthaigaluku.Nandri.God bless you sister

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந 11 місяців тому

    அம்மா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.

  • @kokilakarthik852
    @kokilakarthik852 3 роки тому +1

    Thank you so much na fully negative thoughts la eruken....endha video yennaku migaperum aarudhal ha erukradhu mokka nanri....

  • @karuppiaharumugam2849
    @karuppiaharumugam2849 3 роки тому +1

    உங்களுடைய மனம் சம்மந்தமான விளக்கம் மிகவும் அருமை நன்றி சகோதரி தொடர்ந்து சிறக்கட்டும் உங்களுடைய பணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....

  • @sujithamaheshkumar8508
    @sujithamaheshkumar8508 2 роки тому

    sami unga roobathla vandhu solra madri iruku .you are a god blessed child .

  • @sujathab8808
    @sujathab8808 3 роки тому +5

    Your approach is simple, practical and scientific.. Great👏👏👏🙏🙏🙏

  • @jawaheer28
    @jawaheer28 3 роки тому +8

    படிக்காதவன் தப்பித்துக்கொள்கிறான்..
    படித்தவன் இந்த செல்போனால் அழிந்துபோகிறான்.

    • @saiari9777
      @saiari9777 2 роки тому

      S sir

    • @mharish439
      @mharish439 Рік тому

      ரொம்ப கரெக்ட் சார்

  • @thangaraj8329
    @thangaraj8329 3 роки тому +1

    மிக்க நன்றி தாயே.! எண்ணங்களைப் பற்றி மிக நேர்த்தியாகச் சொன்னீர்கள். " நான் என்றோர் தனிப்பொருள் இல்லை, நான் எனும் எண்ணமே வெறும் பொய்! " என்றார் புத்தர். வாழ்க வளமுடன்...

  • @goldson885
    @goldson885 2 роки тому

    உங்கள் அனைத்து பதிவுகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்க வளமுடன்

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 2 роки тому

    Neenga nalla neenda nadkal nanraga valla vendukiren andavanai.god bless you my sister

  • @sumathiv9891
    @sumathiv9891 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு சகோதரி. வாழ்க வளமுடன். 👌👌👌

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  3 роки тому

      நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @guruleesports718
    @guruleesports718 3 роки тому

    நல்ல பயனுள்ள பதிவு, நன்றி சகோதரி🙏🏽 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽

  • @shatajmunira4256
    @shatajmunira4256 11 місяців тому

    U r extraordinary. Ur way of telling is very flawless . Ur voice is crystal clear. It is very pleasant to hear. What a talent.amazing.

  • @SG-if8ei
    @SG-if8ei 2 роки тому

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏✨

  • @kiruthikadevi6651
    @kiruthikadevi6651 Рік тому

    Hi sis ur videos r really super.. Yaravathu ethavthu soldrangana athula irka ethavthy oru word namaku negative thought a vanthuchuna example nama padikara books la pakarathu kekarathu ethavthu namaku impact aaguthuna athula irunthu epdi velila varathunu oru video podunga sis

  • @MuthulaxmiN-nx2vp
    @MuthulaxmiN-nx2vp 3 місяці тому

    மிகவும் அருமையான. பதிவு❤

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 роки тому +4

    நன்றி தோழர்...

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 роки тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிம்மா,வாழ்க வளமுடன்.

  • @VidhyaVidhya-g7n
    @VidhyaVidhya-g7n Рік тому

    manasu endha neramum kadharikitey iruku madam,ipdi nadanduruchu apdi nadanduruchu nu ,edayum accept pana mudiyala,ninga sona madri positive words vachu reprogram paa poren negative thoughts varum podh😊😊😊😊

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan 3 роки тому

    Vazga valamudan

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 3 роки тому +5

    மிக நன்று❤️

  • @francisraj5145
    @francisraj5145 7 місяців тому

    Very good understanding of the Universe and self, Best wishes

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 3 місяці тому

    Vaazhga Valamudan nandri amma

  • @sadurshanganesh899
    @sadurshanganesh899 2 роки тому

    Thank you so much sister .🙏🙏
    Studies la construction panna mudiyama irunda ippo adukku oru nalla solution kuduththuttinga. நன்றி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +1

    அருமை செல்லம்
    பெரிய மகான்கள் சொல்ல வேண்டியதை இந்த சிறு வயதில் நீ
    உணர்த்துவது ஆச்சரியமாக இருக்கு
    ஆதாரமான உண்மை
    ஆனால் இதை கொஞ்சம் நகைச்சுவை சுவாரஸ்யம் உணர்ச்சி பூர்வமாக சொன்னால் தான்
    மனம் கேட்க சொல்லும்
    சும்மா வெறுமனே உண்மையை சொன்னால் கேட்க மறுக்கும்
    கேட்க மாட்டார்கள்
    நீ என்ன
    உளவியல் படித்திருக்கிறாயா
    இல்லை அனுபவமா

    • @Vishnu-qi8er
      @Vishnu-qi8er 3 роки тому

      பகவத் அய்யா பேச்சை கேளுங்க நண்பரே

  • @muthukrishnanchinnasamy1718
    @muthukrishnanchinnasamy1718 3 роки тому +1

    The way you taken from santhanam to gurus... then the important message at last... in every video i see a clear solution... interesting thing i am similing the whole time... thank you...

  • @ponganganpon1979
    @ponganganpon1979 2 роки тому

    Neenga therincha vishayathai pala per theriya sethiyai kodutha neevir vazhga valamudan.

  • @chinnadurai962
    @chinnadurai962 3 роки тому +1

    Excellent talk on vaasiyogam you are giving always best talk god bless you daughter thanks Valga valamudan

  • @elixirmani3968
    @elixirmani3968 3 роки тому +5

    நன்றிகள்🙏

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 роки тому

    ரொம்ப நன்றிம்மா வாழ்க வளமுடன்

  • @manimegalaimanimegalai7299
    @manimegalaimanimegalai7299 2 роки тому +1

    Mam. Ennaku oru suggestion sollunga mam. Nan oru visyatha negative ah think panniten. Atha pathi athigama yosichukitte irunthuten. Ennoda manasula irunthu anyhow negative thoughts remove pannanum nu ninaikiren. Athu mudiyala. Ennaku innoru payam Vera varuthu. Oru vela atha think pannathunala ennaku entha negative thoughts ellam ennoda life la nadthurumo nu payama irukku. Pls mam ithuku Nan enna enna pannanum negative thoughts enna vidu poganum. Nan yosicha Negative thoughts ennoda life la nadaka kudathu. Ithu yethavathu sollunga mam. Nan romba perukitte kettuten. Yarume ithuku crt ah solla mattikanga. Pls neegalavathu sollunga mam

  • @gunaananth7807
    @gunaananth7807 6 місяців тому

    நன்றி அம்மா ❤❤❤❤

  • @sivasakkthethuraisamy2978
    @sivasakkthethuraisamy2978 3 роки тому

    Very useful information. Valka valamudan

  • @srinivasan1229
    @srinivasan1229 2 роки тому +2

    Your subject knowledge is great. Your voice is helping you to deliver the substance in a good manner. Morethan that your simple language is making you highly admirable.
    Good job and a required service for the generatiob now. Our wishes to you to continue this service.

  • @minnolielanjezhian1808
    @minnolielanjezhian1808 Рік тому

    வாழ்க வளமுடன் சகோதரி 🙏🙏🙏

  • @gunalankutty1691
    @gunalankutty1691 3 роки тому

    அக்கா நன்றி... வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்....

  • @Venkat-vr6sj
    @Venkat-vr6sj 2 роки тому

    மிக்க நன்றி.சகோதரி

  • @saibudokankaratesalem4267
    @saibudokankaratesalem4267 3 роки тому +4

    உன்மை அருமை

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 роки тому +1

    Your great knowledge at this age is god's gift... Preserve it.

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 3 роки тому +1

    புதிய பார்வை
    அருமையான தகவல்

  • @lathamani2883
    @lathamani2883 3 роки тому +1

    Arumaiyana, payannulla paadivu. Vazhga valamudan 💐💐🌹👍

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 2 місяці тому

    அருமை அருமை

  • @pandiarajini4338
    @pandiarajini4338 3 роки тому

    Akka.nalla.puriya.vachinga.valga valamudan.nanri

  • @RajiRaji-fl8eu
    @RajiRaji-fl8eu 2 роки тому

    Superma arumai vazkhavalamudan

  • @sridharr3924
    @sridharr3924 3 роки тому +2

    Very useful.. I know all this stuffs.. This video adding fuel to the existing knowledge..

  • @karthickg6821
    @karthickg6821 3 роки тому

    Here after I suggest others to see ur video's... When we see any Psycharist videos finally they collapsed our positive thoughts.....to visit their cilincs for their commercial purpose... But u give a nice remedy to us..... Finally u said in this video to avoid neg thoughts.. 30-60sec it's a great remedy.... It's give nice result sister... Hats off to u.... Blast d world's bad thouhts with ur nice speech......

    • @rroselin3925
      @rroselin3925 3 роки тому

      Yes absolute correct.. Mam u re my inspiration mam

  • @ashokj2175
    @ashokj2175 3 роки тому +1

    Thanks sister, Excellent speech, very much inspired by your positive speech, vaazhga vaiyagam vaazhga valamudan

  • @hasiniyazhni730
    @hasiniyazhni730 2 роки тому

    Romba correct ma konja nala romba Kasta patutan...

  • @sivaperumal144
    @sivaperumal144 2 роки тому

    நன்றி சகோதரி சந்தோசம்

  • @rithicorner9195
    @rithicorner9195 3 роки тому

    Sis Neenga oru angel

  • @madhurams3553
    @madhurams3553 3 роки тому

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @sugumar2891
    @sugumar2891 2 роки тому

    மிக சிறப்பு👌

  • @madrasapattinam
    @madrasapattinam 3 роки тому +1

    Superb explanation. Thanks for making this video.
    Jai Shri Ram !

  • @sanjayvignesh5011
    @sanjayvignesh5011 2 роки тому

    Romba nandri sister

  • @muthuvels4354
    @muthuvels4354 2 роки тому

    Nandri akka valga valamudan

  • @Nuwan183
    @Nuwan183 2 роки тому

    Thank you very much akka.Nan enda pirachineikku theervu thedikitteirukkumpodu than indha armeyana padivu kideiththada.🙏🙏🙏🙏🙏

  • @jagaprabhakaran1840
    @jagaprabhakaran1840 2 роки тому

    Very useful information sister. Thank you so much

  • @ManojKumar-fg1du
    @ManojKumar-fg1du 3 роки тому +1

    Hatsoff mam...veara level explanation...please keep on posting videos

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 роки тому

    நன்றி வாழ்கவளமுடன்

  • @Aathmavin-Payanam
    @Aathmavin-Payanam 3 роки тому +2

    நீங்கள் பிரம்மா குமாரி ஆத்மா தான். வாழ்க வளமுடன்...

  • @sathishkumar-bv9vi
    @sathishkumar-bv9vi 3 роки тому

    I like your way of speaking and will try to eliminate my negative thoughts so please make this kind of videos.....

  • @selvav2284
    @selvav2284 3 роки тому +1

    Vaalga valamudan

  • @ananyaasureshkannan
    @ananyaasureshkannan Рік тому

    Sis சில மனிதர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள் அவர்கள் எதிர்மறை எண்ணங்களில் இருக்கிறார்கள் அவர்கள் நல்லயென்னங்களை ஆள்மனது பதிவாகுமா

  • @Badmangodnow
    @Badmangodnow 3 роки тому

    யாரையாவது நேரில் பார்த்தால் மட்டுமே அந்த நேரத்தில் புதிய நிகழ்வு பேச தோன்றும். மற்றபடி எந்த ஒரு பழைய நினைவுகளும் மற்றும் எதிரியோட நினைவுகளும் எனக்கு வருவது இல்லை

  • @onemine3812
    @onemine3812 3 роки тому +1

    namate ji 100% truth. thank you 🙏

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 3 роки тому +1

    மகளே.. அருட்பா அகவல் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... வடலூர் வள்ளலார் பெருமான் அருட்பெருஜோதி..

  • @thinkbig508
    @thinkbig508 2 роки тому

    நன்றி அக்கா ❤️😍🙏

  • @jotheeswaran4188
    @jotheeswaran4188 2 роки тому

    Nalla pathivunga

  • @RebekahRara
    @RebekahRara Рік тому

    நன்றி மா

  • @venkatlove44444
    @venkatlove44444 2 роки тому

    Tqq sister enakku apdi 2montha ha irukku nanum try panran sister

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 8 місяців тому

    Thank you sister 🎉

  • @sailo9055
    @sailo9055 2 роки тому

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி அக்கா

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 2 роки тому +1

    Excellent ma

  • @AyishaSiddicka
    @AyishaSiddicka 8 місяців тому

    Sis enna ku nalla visayangal nadandhallum . ennodae valkaikku nannae edhiri ketta ketta ennangal

  • @vantonyrobert1970
    @vantonyrobert1970 3 роки тому +1

    நன்றி சகோதரி

  • @v.sivakumar7933
    @v.sivakumar7933 Рік тому

    மேடம் எனக்கு ரொம்ப எதிர் மறை எண்ணங்கள் வரும் ஆனால் அது எதுவும் நடக்கக்கூடாது னு நினைக்கிறேன் அது நடக்காமல் இருப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்னோட எதிர் மறை எண்ணங்கள் ஏன் மூளை ல இருந்து தான் வருகிறது ஆனால் மனசுல இருந்து வரலை நான் ரொம்ப பயத்தில் இருக்கிறேன் எனக்கு ஏதாவது நல்வழி காட்டுங்க தயவுசெய்து

  • @velammals586
    @velammals586 3 роки тому +2

    நன்று.