திருமணத் தடை தொழில் தடை விலக திருப்பாம்புரம் thirupampuram Kumbakonam

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • இந்தக் கோவில் கும்பகோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் இந்த கோவிலுக்கு வந்து சென்ற பின் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பு அப்பொழுதுதான் வேண்டுதல் நிறைவேறும் நன்றி
    வாழ்க வளமுடன்.
    This How Should Give credit
    Music Credit
    www.bensound.com
    royalty free music by bensound
    temple map link maps.app.goo.g...

КОМЕНТАРІ • 83

  • @SRINI064
    @SRINI064  3 роки тому +2

    இந்தக் கோவிலின் மேப்
    தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்
    temple map link maps.app.goo.gl/hxgHE6FfN8NDLHnX7

  • @deepadeepa7859
    @deepadeepa7859 3 роки тому +1

    Early morning anga pona fresh up pannika mudiyuma anna

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      Fresh up பன்னிக்கலாம் அங்க எடம் இருக்கிது போய்ட்டு வாங்க ஒரு விடிவுகாலம் கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன்

    • @deepadeepa7859
      @deepadeepa7859 3 роки тому +1

      @@SRINI064 Thank you anna

    • @priyarajaram5256
      @priyarajaram5256 3 роки тому +1

      திருநாகேஸ்வரம் to காரைக்கால் சாலை நடுவே உள்ள ேகாவில்

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      @@priyarajaram5256 இந்த கோவில்லிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் திருநள்ளாறு உள்ளது திருநள்ளாறு செல்லும் வழி தான் நன்றி வாழ்க வளமுடன்

    • @anandkrishnan7316
      @anandkrishnan7316 3 роки тому

      Very nice

  • @karthika67
    @karthika67 Місяць тому

    Anna antha Kovil rooms and bathroom vasathi irukaa parigaaram panrathuku munaadiye booking pannanumaa please sollunga anna

    • @SRINI064
      @SRINI064  Місяць тому

      இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594

  • @amuthakitchen1212
    @amuthakitchen1212 4 роки тому +4

    நல்ல பயனுள்ள வீடியோ வாழ்த்துக்கள்

  • @reekashkabaddireekashkabad9360
    @reekashkabaddireekashkabad9360 3 роки тому +3

    Sir enagu thirumanam thatai erugu sir anga pona thirumanam aguma sir

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      இந்த கோவில்லில் நாக தோஷம் நீங்கும் எந்த விதமான நாக தோஷம் இருந்தாலும் நீங்கும் நாக தோஷத்தால் உங்களுக்கு திருமண தடை இருந்தால் கண்டிப்பா இந்த கோவிலுக்கு போனீங்கன திருமணம் தடை நீங்கும் சின்ன வயசுல தெரியாம பாம்பை துன்புறுத்தி இருந்தால் இந்த மாதிரி தடை வரும் இந்தக் கோயிலுக்கு போயிட்டு வாங்க எல்லாம் சரியாகும் 🙏

    • @reekashkabaddireekashkabad9360
      @reekashkabaddireekashkabad9360 3 роки тому

      Ok sir

    • @reekashkabaddireekashkabad9360
      @reekashkabaddireekashkabad9360 3 роки тому +1

      Anna today poitu vathutom🙏

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      @@reekashkabaddireekashkabad9360 வாழ்த்துக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல மாற்றம் வரும் 🙏

    • @reekashkabaddireekashkabad9360
      @reekashkabaddireekashkabad9360 3 роки тому

      Mm ok na

  • @govindmahesh9735
    @govindmahesh9735 3 роки тому +1

    கும்பகோணம் மெயின் ரோட்டில் இருந்து அந்த சர்ப்ப ஆர்ச் வழியாக உள்ளே நுழையும் இடத்தின் ஊர் பெயர் கற்கடத்தி ஆகும். அதிலிருந்து இரண்டு கி.மீ. தூரம் சென்றால் ஶ்ரீதிருமீஞ்சியூர் லலிதாம்பிகை கோவிலுக்கு செல்லலாம். அந்த இடத்தை சுற்றி ஏகப்பட்ட சூச்சமான கோவில்கள் உள்ளது. தங்களது ஊர் எது.என்னுடைய எண் 9092257167 கோவிந்தராஜ்கோவை மருதமலை. நன்றி.🙏🙏🙏

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      எனது ஊர் திருப்பூர் கோவிலுக்கு போய் இருந்தேன் எனக்கு நல்லா இருந்தது அதனால் ஒரு வீடியோ பண்ணலாம் யாருக்காவது பயன்படும் என்று பண்ணினேன் நன்றி

    • @govindmahesh9735
      @govindmahesh9735 3 роки тому

      @@SRINI064 தங்களது தொடர்பு எண் ஆவல்

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 2 роки тому +1

    திருப்பூரில் இருந்து கும்பகோணம் செல்ல பஸ் எத்தனை மணிக்கு இருக்கிறது நண்பரே

    • @SRINI064
      @SRINI064  2 роки тому +1

      எனக்கு சரியக தொரியவில்லை புதிய பேருந்து நிலைத்தில் 8.30pm 9.30pm இருக்கிறது நான் கார்ரில் சென்றேன் நன்றி🙏

    • @sakthiramasamy6967
      @sakthiramasamy6967 2 роки тому

      @@SRINI064 நன்றி நண்பரே 🙏

  • @maheshwaranrajendran2100
    @maheshwaranrajendran2100 3 роки тому +1

    இந்த கோயில் எங்க உள்ளது நண்பா சரியான முகவரி சொல்லுங்க

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      மேப் ஓபன் பண்ணி பாருங்க
      temple map link maps.app.goo.gl/hxgHE6FfN8NDLHnX7

    • @maheshwaranrajendran2100
      @maheshwaranrajendran2100 3 роки тому +1

      ஓகே மிகவும் நன்றி நண்பா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +1

    Supertemple

  • @sathiyawathyv6252
    @sathiyawathyv6252 Рік тому

    L

  • @valarmathit7115
    @valarmathit7115 3 роки тому +1

    Thanks nangalum pokanun unga video help irukku

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      நன்றி description இல் Map Link இருக்குது பாத்துக்ங்க

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +1

    Arumaiyanapathivu

  • @saranyaa6870
    @saranyaa6870 2 роки тому

    Etha day la poganum sir pls reply

    • @SRINI064
      @SRINI064  2 роки тому

      நங்க போன நேரம் லக்டவுன் இப்ப சரிய தொரிவில்லை இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594 🙏

  • @preethi4695
    @preethi4695 3 роки тому

    Anna nanga Chennai la irunthu intha Kovil ku poganum. So pakathula hotel lam irukuma? Konjam details sollunga please

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      Hotel பெருச இருக்கது சின்னதா தான் இருக்கும் குழிக்க துணி மாற்ற மட்டும் தான் இருக்கும் வீடியோவில் குளம் இருக்கும் பாத்திருப்பீங்க அந்தக் குளத்தை சுத்தி இருக்கற ஏரியால தான் ஹோட்டல் இருக்குது ஆனால் கோயிலுக்கு போனால் கண்டிப்பாக நீங்கள் குளத்தில் தான் குளிக்க வேண்டும் அது தான் நல்ல பலனைத் தரும் அங்கு இருக்கும் கடை காரர் நம்பர் இருக்குது 8940038969 9047907594

  • @PalaniPalani-y1i
    @PalaniPalani-y1i Рік тому

    எப்ப வேணாலூ போலாமா கோவிலுக்கு

  • @gayathrikaliyamoorthi6856
    @gayathrikaliyamoorthi6856 3 роки тому

    Tq bro super

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      நன்றி🙏

  • @arumugamvaithilingam3141
    @arumugamvaithilingam3141 3 роки тому

    Route from Salem?

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      temple map link maps.app.goo.gl/hxgHE6FfN8NDLHnX7

    • @rameshprabhu5272
      @rameshprabhu5272 3 роки тому +1

      bus route::::
      salem to viruthasalam
      viruthasalam to kumbakonam
      kumbakonam to thirupampuram

  • @parathasarathi9032
    @parathasarathi9032 3 роки тому

    So many times visit this temple but still no good results for my life.

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      Wait for good result

    • @parathasarathi9032
      @parathasarathi9032 3 роки тому

      @@SRINI064 how many years wait for good results I went to this temple more 2 times in the year 2015 to 2016 years are gone but still no good results.

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      @@parathasarathi9032 so sorry

    • @mohanraj.g4826
      @mohanraj.g4826 Рік тому

      ​@@parathasarathi9032😅

    • @mohanraj.g4826
      @mohanraj.g4826 Рік тому

      ​@@parathasarathi9032 unga problem enna solunga

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 2 роки тому

    நன்றி நண்பரே 🙏

    • @SRINI064
      @SRINI064  2 роки тому +1

      🙏

    • @sakthiramasamy6967
      @sakthiramasamy6967 2 роки тому +1

      @@SRINI064 திருப்பூரில் இருந்து கும்பகோணம் செல்ல பஸ் எத்தனை மணிக்கு இருக்கிறது நண்பரே

  • @vinayaga5230
    @vinayaga5230 3 роки тому

    Sir ipo intha timela pogalama sir

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      இப்ப சரிய தொரிவில்லை இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594 🙏

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      இந்தக் கோவிலின் மேப்
      தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்
      temple map link maps.app.goo.gl/hxgHE6FfN8NDLHnX7

    • @vinayaga5230
      @vinayaga5230 3 роки тому

      @@SRINI064 thnku sir openla irukku sir. Monday Wednesday Thursday and saturday only sir

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      @@vinayaga5230 நல்லபடியா போய்ட்டு வாங்க கண்டிப்பாக நல்ல மாற்றம் கிடைக்கும் 🙏

    • @vinayaga5230
      @vinayaga5230 3 роки тому +1

      @@SRINI064 poitu vanthuttom sir🙂

  • @BhuvanagiriM
    @BhuvanagiriM 3 роки тому

    Bro thirupampuram koilukku ippo polama sollunga pls

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594. நாங்க போனப்போ பரிகாரம் இல்லை இப்ப பண்ணுவாங்க

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      நாங்க போனப்ப பரிகாரம் இல்லை அங்க இருக்கும் பூக் கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594 இந்த நபர் கூட்டு பாருங்க அவர் சொல்லுவார் நன்றி🙏

    • @sethuramanswaminathan9701
      @sethuramanswaminathan9701 3 роки тому

      @@SRINI064 8940038969

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      @@sethuramanswaminathan9701 இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594. நாங்க போனப்போ பரிகாரம் இல்லை இப்ப பண்ணுவாங்க

    • @nanthaswetha4007
      @nanthaswetha4007 3 роки тому

      Bro ipoo nan wednesday padikaram pana pollama broo

  • @poojasethuramanpoojasethur7468
    @poojasethuramanpoojasethur7468 4 роки тому +1

    Sir parikaram Panna vituvagala

    • @SRINI064
      @SRINI064  4 роки тому

      இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594. நாங்க போனப்போ பரிகாரம் இல்லை இப்ப பண்ணுவாங்க

    • @poojasethuramanpoojasethur7468
      @poojasethuramanpoojasethur7468 4 роки тому +1

      Romba thanks sir 😶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @poojasethuramanpoojasethur7468
      @poojasethuramanpoojasethur7468 4 роки тому

      Sir oru help na phone Panna avaga eppo parigaram pannala nu sonaga ungaluku Antha kovil la yaravathu thriuma sir

    • @SRINI064
      @SRINI064  4 роки тому +1

      @@poojasethuramanpoojasethur7468 எங்களுக்கு வேற யாரும் தெரியாதுங்க நாங்களும் ஒரு வீடியோ பார்த்தா அந்த கோவிலுக்கு போனாம் கோவிலுக்கு போயிட்டு வந்து இருபது நாள் கழிச்சு தான் இந்த வீடியோ எங்களுக்கு ரொம்ப நல்லா இருக்குது அதனாலதான் இந்த வீடியோ கொண்டிருக்கிறேன் மன்னிச்சிடுங்க நீங்களே முயற்சி பண்ணி பாருங்க நன்றி

    • @sethuramanswaminathan9701
      @sethuramanswaminathan9701 3 роки тому

      @@SRINI064Thanks Sir

  • @devisri5109
    @devisri5109 3 роки тому +1

    Romba Nandri sir

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      நன்றி

    • @prakashprakash-skg80
      @prakashprakash-skg80 3 роки тому

      @@SRINI064 Brother na Coimbatore nga parikaram pananum this week ponana panikalama ungaluku mob no iruntha send panunga Bro

    • @SRINI064
      @SRINI064  3 роки тому +1

      @@prakashprakash-skg80 இந்த நம்பருக்கு கூப்பிட்டு பாருங்க அங்க இருக்கிற கடைக்காரர் நம்பர் 8940038969 9047907594 🙏

    • @SRINI064
      @SRINI064  3 роки тому

      @@prakashprakash-skg80 இந்தக் கோவிலின் மேப்
      தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளவும்
      temple map link maps.app.goo.gl/hxgHE6FfN8NDLHnX7

    • @prakashprakash-skg80
      @prakashprakash-skg80 3 роки тому

      @@SRINI064 Nandri nga Brother