'''கச்சேரி போயிட்டு வரேன்னு சொன்னாரே''ன்னு மனைவி யின் கதறல் இனி கேட்காதோ புண்ணியருக்கு |

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 160

  • @Kesavan-q4p
    @Kesavan-q4p 3 місяці тому +4

    2000ஆண்டுகளில் புண்ணியர் பாட்டுகளை நிறையவே கேட்டு இருக்கேன் என்னுடைய ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  • @saravanankumar6032
    @saravanankumar6032 3 місяці тому +11

    வித்தியாசமான குரல் வளம் படைத்த அபூர்வ பாடகர்.அன்னாரின் இறப்பு செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைகின்றேன். அவர் பாடல்கள் நமக்கு எப்போதும் பொக்கிஷம்.

  • @chennaijerin
    @chennaijerin 3 місяці тому +16

    மறைந்தாலும் மறையாத உங்க குரல் என்றும் இசையில் ஆழ்ந்த இரங்கல் அப்பா💔💔💔😭😭

  • @ChitrabalaChitrabala
    @ChitrabalaChitrabala 3 місяці тому +11

    அண்ணா எங்களை விட்டு போனாலும் உங்கள் பாடல் மறக்காத இன்னமும் உங்கள் காந்த குரல் எங்கள் காதலும் ஆசைக்கு உங்க ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 😭😭😭😭😭🙏🙏🙏

  • @ganateynampetjme3265
    @ganateynampetjme3265 3 місяці тому +36

    மண்ணுலகில் பாடியது போதும்😢 என்று விண்ணுலகில் பாட சென்று விட்டாயா எங்கள் காதல் நிலா புண்ணியர் அப்பா 😭😭😭 கானா உலகம் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் 😢😢😢

  • @roburobu-x3l
    @roburobu-x3l 3 місяці тому +19

    ❤❤😢அப்பா சிந்தை புன்னியார் அப்பாவுக்கு ஆழ்ந்த இரங்கல்..😢❤❤

  • @lenaSanthiya-ff4pv
    @lenaSanthiya-ff4pv 3 місяці тому +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் அய்யா கான புண்ணியர் 😢😢 😢 miss you

  • @ranjiranji906
    @ranjiranji906 3 місяці тому +6

    💔அன்பு இதயமே கானவின் 🌸உதயமே சென்னை கனாவின் சிகரமெ🌷 அன்பு புண்ணியர்💮 அப்பாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😞😓😓

  • @thirumuruganvenu8417
    @thirumuruganvenu8417 3 місяці тому +4

    அய்யாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🙏

  • @mspravinkumar534
    @mspravinkumar534 3 місяці тому +9

    என் இயேசு ஐயா என் நல்லவங்களை உங்ககிட்ட எடுத்துக்குறீங்க 😢😢😢

  • @gunashekarn169
    @gunashekarn169 3 місяці тому +7

    ஆண்டவன் சன்னிதியில் காண்பதற்கு கூட்டமடா ! பாடல் அருமை !

  • @sasisg7734
    @sasisg7734 3 місяці тому +2

    கானா புன்னியர் மறைவு செய்தி கேட்டு மண வேதனை அடைந்தேன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திகிறேன்

  • @dinakarajk8966
    @dinakarajk8966 3 місяці тому +5

    ஆழ்ந்த இரங்கல் அய்யா கானா வின் அடையாளமே😢😢😢

  • @ManiKandan-ez2ph
    @ManiKandan-ez2ph 3 місяці тому +4

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭💐🙏

  • @solosugu9869
    @solosugu9869 3 місяці тому +2

    ஐய்யவின் புனித ஆத்மா சாந்தியடைய இறைவனை பிற வேண்டி கொள்கிறேன்

  • @Monica-bn4jj
    @Monica-bn4jj 3 місяці тому

    .. உங்க. பாடல். இருக்கும். வரையில். உங்களுக்கு.... என்றும். அழிவில்லை.😢😢😢😢உங்கள். பாடல். எனக்கு. ரொம்ப.. பிடிக்கும்.. Sir.. Miss.. You..😢😢😢😢

  • @VenuGopal-jy6jt
    @VenuGopal-jy6jt 3 місяці тому +2

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

  • @NareshNaresh-oh8wi
    @NareshNaresh-oh8wi 3 місяці тому +3

    உங்கள் பாடல் வரிகள் பல கேடி ஜயா 😢😢😢

    • @NareshNaresh-oh8wi
      @NareshNaresh-oh8wi 3 місяці тому

      மாமன்னர் புண்ணியர் மன்னுலகில் நீங்கள் பாடிய பாடல் பல கேடி எங்களை விட்டு பிரிந்து ஒரு நெடி

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu 2 місяці тому

    Ayyo eppo erandharu😢😢 enaku rommba pudichavaru.. ganana avaru than ponnungala kocha paduthama varnichi paaduvaru..very big loss😢😢

  • @suthasutha3588
    @suthasutha3588 3 місяці тому +2

    எனக்கு மிகவும் பிடித்த கானா பாடகர்

  • @Mani59q
    @Mani59q 3 місяці тому

    All love song My fvt song ஐயா 😢😢😢😢😭😭 ஆழ்ந்த💐 இரக்கம் ஐயா 💐

  • @divyadivi4357
    @divyadivi4357 3 місяці тому +2

    Kadhal nila..❤ punniyar.appa.miss you 😢

  • @JAIKUMAR-n7x
    @JAIKUMAR-n7x 3 місяці тому +3

    miss you punniyar gana ayya

  • @jsweatha5972
    @jsweatha5972 3 місяці тому +1

    Kadhal nila punniyar unga paadal kettutha nanga vallanthom rip gaana punniyar 😢😢😢😢😢

  • @HARIDOSSDOSS-i2e
    @HARIDOSSDOSS-i2e 3 місяці тому +1

    😢😢🥺🌹 Miss you அய்யா

  • @liberationpanthers
    @liberationpanthers 3 місяці тому +2

    He will always be remembered... Jai Bhim

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 3 місяці тому

    அண்ணன் ஆழ்ந்த இரங்கல்😭😭😭😭😭

  • @arunkumaraarunkumara1415
    @arunkumaraarunkumara1415 3 місяці тому +1

    ஆழ்ந்த இரங்கள் எங்கள் ஐயா😢😢😢😢

  • @Gana.ಠ.TIME.24
    @Gana.ಠ.TIME.24 3 місяці тому +3

    ஆழ்ந்த இரக்கங்கல் miss you 💔😭

  • @Gokulraj-es3ei
    @Gokulraj-es3ei 3 місяці тому +2

    Miss you 😢😢😢😢😢❤ appa 😢😢

  • @gunashekarn169
    @gunashekarn169 3 місяці тому +3

    காணபுண்ணியருக்கு
    ஆழ்ந்த இரங்கல்.
    பெங்களூர்.

  • @MrNaveenofficia
    @MrNaveenofficia 3 місяці тому +1

    Miss you தாத்தா 😢😢😢😢

  • @elumalaik2302
    @elumalaik2302 3 місяці тому

    😢 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢

  • @VadivarasanVadivarasan-nf6tw
    @VadivarasanVadivarasan-nf6tw 3 місяці тому

    சிந்தை புண்ணியர் அவர்கள் கானாவுக்கு என்று ஒரு தனி தனித்துவமான வரிகளால் அனைவரது இதயத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் இந்த நேரத்திலே அவர் இறப்பு என்பது பெரிய வலி தரு கிறது அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொள்கிறேன்

  • @glad4567
    @glad4567 3 місяці тому +3

    மறைந்த பெரியவர் கானா சிந்தை புண்ணியர் அவர்களுக்கு எனது புகழ் வணக்கத்தை தெரிவித்துகொள்கின்றேன்..!
    என் சிறு வயதில் புகழ் பெற்ற காதல் நிலா கானா சிந்தை புண்ணியர் பாடல்களை கேட்காத நாட்களே இருக்காது என்ற அளவில் அவரது பாடல்கள் எங்கள் ஊரில் மிகவும் பிரபலம்,
    சுற்றுலா செல்லும் போதுகூட இந்த பாடல்கள் ஒலிக்கும்
    குறிப்பாக
    அழகு அழகு அழகு தமிழ்நாடு அழகு
    கண்கள் ரெண்டும் உன்னை தேடும், கவிதை பாட தோன்றும்
    சின்ன பொண்ணு கேளம்மா
    சென்னை நகரிலே சிறப்புடன் வாழ்ந்த தலைவர்களின் நினைவாலயம்
    16 வயது தொடங்கலையே இது love பத்தி பேசுது
    இதற்கு எல்லாம் மேலாக
    அனைவரையும் கவர்ந்த பாடல்
    பொல்லாத பணம் தானாடா …!
    மிக அற்புதமான தனித்துவமான குரல்,
    கானாவில் melody இவருக்கு நிகர் இவரே..!
    இவரை திரைத்துறையினர் சரியாக பயன்படுத்தியிருந்தால்
    நிச்சயம் பல உயர் விருதுகளை பெற்று திரைதுறைக்கு பெருமை சேர்த்திருந்திருப்பார் …!
    பெரியவர் கானா சிந்தை புண்ணியர் அவர்களின் இறப்பு கானா உலகத்திற்கே பேர் இழப்பு..!
    அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் ஒலித்து கொண்டு தான் இருக்கும்..

  • @GayathriJayasri
    @GayathriJayasri 3 місяці тому

    Ungal padal anaithum karuthullavai enagu en appa kum unga padal migavum pidikum miss you 😭😭😭

  • @HARIDOSSDOSS-i2e
    @HARIDOSSDOSS-i2e 3 місяці тому +2

    😢🥺🥺🥺😔🌹🌹 Very Miss you

  • @MarimuthuKavi-n5r
    @MarimuthuKavi-n5r 3 місяці тому

    அண்ணன். அவருக்கு. ஆழ்ந்த இரங்கல்

  • @suriyadhonisd914
    @suriyadhonisd914 3 місяці тому +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saraband-zw1bh
    @Saraband-zw1bh 3 місяці тому +2

    Missing your voice appa😢

  • @Udaya_18
    @Udaya_18 3 місяці тому

    ✝️ ஆழ்ந்த இரங்கல் 🙏🏻
    கானா பாடலின் தந்தை
    ( சிந்தை புண்ணியர் ஐயா) 😭😭😭
    சிறு வயதிலிருந்து உங்கள் காந்த குரலால் ஈர்க்கப்பட்ட மகன் 💞✝️🙏🏻

  • @viratrahul9730
    @viratrahul9730 3 місяці тому

    ஓம் ஷாந்தி... 🙏🏻ஓம் நமசிவாயா 🙏🏻

  • @karanappu3469
    @karanappu3469 3 місяці тому +1

    Miss 🙏 ஐயா

  • @pallavaramganaprakashmedia6717
    @pallavaramganaprakashmedia6717 3 місяці тому

    Miss you Gana king punniyar appa😢😢😢

  • @Kaja-f9c
    @Kaja-f9c 3 місяці тому +1

    I miss you singer ayya punniyar

  • @jahirhussain3630
    @jahirhussain3630 3 місяці тому

    விழிகளும் சுமை தான்.. மனதிற்கு பிடித்தவர்களை காண முடியாத போது..

  • @RaghuNisha-uw6ok
    @RaghuNisha-uw6ok 3 місяці тому +1

    I miss you... Iya... Rip

  • @Jeevanantham-rv7cg
    @Jeevanantham-rv7cg 3 місяці тому

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 😭😭😭😭

  • @பாமரன்குரல்
    @பாமரன்குரல் 3 місяці тому

    சென்று விட்டாயா கானா குயிலே😢😢

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 3 місяці тому +1

    😢miss you

  • @muralidharan5881
    @muralidharan5881 3 місяці тому +1

    Miss u pa

  • @vimalsam8800
    @vimalsam8800 3 місяці тому

    Very Miss you 😢😢😢 💐💐💐

  • @G.KIRUPAKARANATVOCATE
    @G.KIRUPAKARANATVOCATE 3 місяці тому

    வீர வணக்கம் 😭😭😭

  • @vijayvijay-fp3tj
    @vijayvijay-fp3tj 3 місяці тому +1

    Rip ayya

  • @p.senthilp.senthil689
    @p.senthilp.senthil689 3 місяці тому

    A heartfelt tribute to Mr. Puniyar Appa, the greatest singer in Ghana, many days I enjoyed singing his songs. 😢😢😢😢

  • @chennai34channels79
    @chennai34channels79 3 місяці тому +1

    கானா தந்தை அவர்கள் எனக்கு நுங்கம்பாக்கத்தில் இருந்து சென்னை 34 எங்கள் கண்ணீர் உங்களோடு வருகிறது ஐயா

  • @DhusyanthanDhusi
    @DhusyanthanDhusi 3 місяці тому

    Rip ayya,,,,,, gana,,, poo all gana singer sad miss you ayya

  • @vengatsss7283
    @vengatsss7283 3 місяці тому +1

    பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை அப்பா 😥😥😥😥😥😥😥😓

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 3 місяці тому

    காதல் நிலா மன்னன் காதல் நிலா புண்ணியர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😢😢😢

  • @asaru7943
    @asaru7943 3 місяці тому

    Channai gana pugza very Miss u 😢😢😢

  • @velusona1586
    @velusona1586 3 місяці тому

    ஆழ்ந்த இரங்கல்

  • @gkuy1038
    @gkuy1038 3 місяці тому +5

    மண்ணுலகம் மறக்காது உனது குரலையும் உனது புன்னகையையும் சகோதர, கனா பாடல் என்றால் கருத்து இருக்காது என்று பலர் பேசிய காலத்தில் பாடலில்பகுத்தறிவு பதித்தவனே உனக்கு மரணம் இல்லை🙊😭

  • @havocpraveen6912
    @havocpraveen6912 3 місяці тому

    Miss you ஐயா 😭😭😭😭😭

  • @PraveenRaja-k9l
    @PraveenRaja-k9l 3 місяці тому

    Rip 😭😭😭 ganapunniyarmama 🙏🙏🙏

  • @RubanRubanvinee-dl4dm
    @RubanRubanvinee-dl4dm 3 місяці тому

    Miss you❤😂Appa😭

  • @KarthikKarthikeyan-ik6bb
    @KarthikKarthikeyan-ik6bb 3 місяці тому +1

    Miss you

  • @Praveenkumar-gp4so
    @Praveenkumar-gp4so 3 місяці тому

    Miss you Appa 😭😭😭😭😭😭😭

  • @sigamanikalaimanimani6343
    @sigamanikalaimanimani6343 3 місяці тому +1

    ஆழ்ந்த இரங்கல் புன்னியர் ஐயா ஆத்மா சாந்தி அடைய

  • @emachannal367
    @emachannal367 3 місяці тому

    என்னனு தெரியல ஆனா இன்னைக்கு தான் ரொம்ப வருஷம் கழிச்சு அண்ணனோட பாட்டை கேட்டேன் அந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் பசங்க கிட்ட சொல்லி இருந்தேன் அப்படி கானா எப்படி இருக்கு கேளுங்கடா வந்துட்டு ஆனா அவர் இறந்தது எங்களுக்கு இதுவரைக்கும் தெரியாது இப்பொழுது இந்த நியூஸை பார்த்து தான் நான் தெரிஞ்சுக்கணும் அவர் ஆன்மா சாந்தி அடைய நான் மனப்பூர்வமாக கடவுளை வேண்டிக்கிறேன்

  • @sdcreationstalin3618
    @sdcreationstalin3618 3 місяці тому

    Miss u aiyya.....😢😢😢....

  • @ganeshmathan8521
    @ganeshmathan8521 3 місяці тому +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @Tamil-alagu
    @Tamil-alagu 3 місяці тому +2

    RIP anna

  • @ruthran481
    @ruthran481 3 місяці тому

    So sad😢😢

  • @martinasusan3472
    @martinasusan3472 3 місяці тому +1

    Bike la poitu irukom pothu kila vilunthutaru punniyar appa 🥹😭

  • @ganalogeshmedia2169
    @ganalogeshmedia2169 3 місяці тому

    Miss u appa 😭😭😭😭

  • @pannerselvam1723
    @pannerselvam1723 3 місяці тому

    💐Miss u punniyar appa 😢🎤👑💔

  • @PKKalavai
    @PKKalavai 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏Rip anna 🙏🙏🙏🙏🙏

  • @gunathala94
    @gunathala94 3 місяці тому

    Bro last journey video pls post it bro i miss u singing moon 🌙

  • @KalaiSelvan-q7k
    @KalaiSelvan-q7k 3 місяці тому

    கானாவில் மறக்கமுடியாத குரல்

  • @gowthammass0084
    @gowthammass0084 3 місяці тому

    Appa l imiss you appa😭😭😭😭😭😭😭

  • @parumalv2362
    @parumalv2362 3 місяці тому +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ajithads8538
    @ajithads8538 3 місяці тому

    Rip melody gana king 😭

  • @m.g.m3976
    @m.g.m3976 3 місяці тому

    Miss U Anna.

  • @ThirunavukarasuNagarajan
    @ThirunavukarasuNagarajan 3 місяці тому +1

    Rip

  • @parthibanbaskar9210
    @parthibanbaskar9210 3 місяці тому

    Rip appa really Miss you 😢😢

  • @பிரேம்
    @பிரேம் 3 місяці тому

    😔😔😔😔missyou. Ayya😭😭😭😭

  • @PraveenRaja-k9l
    @PraveenRaja-k9l 3 місяці тому

    Rip 😭😭😭 Mama 🙏🙏🙏

  • @sathishkumarkumar3957
    @sathishkumarkumar3957 3 місяці тому

    I miss you sir gana legend

  • @ThirunavukarasuNagarajan
    @ThirunavukarasuNagarajan 3 місяці тому

    Great gana king

  • @MuthuKumar-dg8ex
    @MuthuKumar-dg8ex 3 місяці тому

    I miss you 😭 appa😢🥀😔

  • @karthikrkarthikarthi3925
    @karthikrkarthikarthi3925 2 місяці тому

    😢😢😢 Miss u thela

  • @GanaSuresh-v5b
    @GanaSuresh-v5b 3 місяці тому

    Appa Va pa 😢😢

  • @ganateynampetjme3265
    @ganateynampetjme3265 3 місяці тому +1

    😭😭😭

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 3 місяці тому

    I miss u appa😢

  • @ruthran481
    @ruthran481 3 місяці тому

    ❤❤

  • @malli2595
    @malli2595 3 місяці тому

    சின்ன பொண்ணே கேளுமா...😢😢😢

  • @almgaming8290
    @almgaming8290 3 місяці тому

    Miss you 😢

  • @mr.__.black.__.smileey
    @mr.__.black.__.smileey 3 місяці тому

    😢😢😔😭😭

  • @vijaysethupathipurushothsh4099
    @vijaysethupathipurushothsh4099 3 місяці тому

    Miss u 😭

  • @vijayanandh7151
    @vijayanandh7151 3 місяці тому

    RIP punniiyar Ayya