18 லட்சத்தில் 940sqftல் அழகான 2BHK காம்பாக்ட் வீடு | Low Budget East Facing 2BHK Compact House

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2024
  • 18 லட்சத்தில் 940sqftல் அழகான 2BHK காம்பாக்ட் வீடு | Low Budget East Facing 2BHK Compact House | Illam 74
    #2BHKHouse #CompactHouse #EastFacingHouse
    --------------------------------------------------
    👉 Illam Channel Support: 9384102142
    --------------------------------------------------
    ---- HOUSE DETAILS ----
    Project name: Shree Krishna Foundation
    Location: Marungoor (Kanyakumari district)
    Cent: 3
    Sqft: 943
    building: 18 Lakhs (Exclude land)
    BHK: 2BHK
    Door Facing: East
    Flooring: Marbonite & Granite
    Dimension: 26" x 33"
    Ground Floor (940 sqft)
    Portico: 10' x 13'
    Sit Out: 5' x 7'
    Living Hall: 19’ x 10'
    Master Bedroom: 16' x 10'
    Attached Bathroom: 6' x 5'
    Second Bedroom: 10' x 10'
    Attached Bathroom: 6' x 5'
    Kitchen: 8' x 10'
    Terrace: 26' x 33'
    ---Table of Content---
    Intro: 00:00​
    Car Parking Area: 00:19
    Siteout: 01:02
    Living Room: 01:12
    Kitchen: 01:49
    Bedroom: 02:22
    Attached Bathroom: 02:47
    Master Bedroom: 03:13
    Attached Bathroom: 03:43
    Staircase: 04:16
    Terrace: 04:28
    Music : NCS nocopyright songs

КОМЕНТАРІ • 57

  • @Sugavanan3710
    @Sugavanan3710 Рік тому

    The compact house is very super. Ithu pola karaikudi la veedu iruntha sollunga sir.

  • @alagarbalu5178
    @alagarbalu5178 Рік тому

    Good ventilation

  • @habeebmohamed9983
    @habeebmohamed9983 Рік тому

    Super

  • @muthulakshmi8158
    @muthulakshmi8158 Рік тому

    Cost including ceiling

  • @rehmatali6811
    @rehmatali6811 Рік тому +3

    எனக்கு இந்த விடு வாங்கனும் எந்த இடத்தில் உள்ளது விலை என்ன

  • @gandhimathi1921
    @gandhimathi1921 Рік тому

    For sale aa
    Detail about address.... please

  • @goldwinn.n.n7712
    @goldwinn.n.n7712 Рік тому

    Brother inthe veetuiku ellam loan available eruikuma solluinga ..?Nan Nagercoil

  • @kavithaashu1327
    @kavithaashu1327 Рік тому

    Hi super which place

  • @priyabalaji3285
    @priyabalaji3285 Рік тому +3

    Eantha ooru solunga available ah

  • @stephensilva1479
    @stephensilva1479 Рік тому

    Backside door open pani kaminga

  • @vijayanmani2344
    @vijayanmani2344 Рік тому

    Sir, Still available?

  • @revanththenmozhi2069
    @revanththenmozhi2069 Рік тому

    Which place sir

  • @g.m.harshavardhan
    @g.m.harshavardhan Рік тому

    Which place

  • @sanjeevikumarim5466
    @sanjeevikumarim5466 Рік тому +1

    Thiruvannamalai la low budget la irutha sollunga

  • @jayaganeshan8843
    @jayaganeshan8843 Рік тому

    Price

  • @thahirabeevim5078
    @thahirabeevim5078 Рік тому

    Where

  • @creativekuttythambi9547
    @creativekuttythambi9547 Рік тому

    Still is available sir

  • @sasidurai1950
    @sasidurai1950 Рік тому

    Which place?

  • @alagualagu6815
    @alagualagu6815 Рік тому

    available ah sir

  • @thulasim8601
    @thulasim8601 Рік тому

    Location

  • @nathiyagandhi5286
    @nathiyagandhi5286 Рік тому

    Vellore?

  • @meenas2216
    @meenas2216 Рік тому

    Chennai pakkathalla veedu sellunga bro

  • @rathisara9846
    @rathisara9846 Рік тому

    Sales ka ila model house ah

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    3ஆயிரம் 8ஆயிரம் காஞ்சிபுரம் மாவட்டம் இல்லம் வேண்டும் சரியா 2024யிலிருந்து 2052வரைதாங்கவதற்குசரியா

  • @rajuskanihumsh1349
    @rajuskanihumsh1349 Рік тому

    வீடு விற்பனை ஆகி உள்ளதா

  • @mylovelypets9769
    @mylovelypets9769 Рік тому

    விற்பனை ஆகி விட்டதா.. ஆகவில்லை என்றால் லோன் கிடைக்குமா..

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    காஞ்சிபுரம் மாவட்டம் வேண்டும் இல்லம் சரியா 3ஆயிரம் 8ஆயிரம் குள்2024யிலிருந்து 2052வரைதாங்கவதற்குசரியா

  • @marvela-zedits.2664
    @marvela-zedits.2664 Рік тому

    Chennai la veedu eruntha video podunga

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    இரண்டு அறைokதான் விலைதான்3ஆயிரம் 8ஆயிரம் பணம் தரமுடியும் காஞ்சிபுரம் மாவட்டம் இல்லம் வேண்டும் சரியா

  • @udhayanidhi3221
    @udhayanidhi3221 Рік тому +1

    Why did you not plan the kitchen in south east corner now the kitchen is in wrong corner

  • @beullachris9951
    @beullachris9951 Рік тому

    Which location

  • @user-th3zc4ve5l
    @user-th3zc4ve5l 10 місяців тому

    திருச்சிஇருந்தாசொல்லுகா

  • @catherinesheela9234
    @catherinesheela9234 Рік тому

    Nice which place

  • @sundarisundari812
    @sundarisundari812 Рік тому +7

    வீடு என்று ஒன்று இருந்தால் அதில் கடவுளுக்கும் ஒரு இடம் வேண்டும் அல்லவா இந்த வீட்டில் ஏன் அது இல்லை

    • @lightgreenpavi4280
      @lightgreenpavi4280 Рік тому +1

      Ipa yalam pooja cabinet. Sis

    • @palanivel7973
      @palanivel7973 Рік тому +1

      கரக்ட்

    • @mylovelypets9769
      @mylovelypets9769 Рік тому

      No sir..hall corner .. kitchen entrance la right side oru part (small size செல்ஃப்)இருக்கு அதை பூஜா ரூமாக செட் பண்ணிடலாமே.0

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Рік тому +2

      1) ஓம் கன்னி சுத்தாய நமஹ:
      கன்னி = கன்னிப்பெண்; சுத்தாய = சுதன் = மகன்;
      கன்னியின் வயிற்றில் பிறந்தவர் இயேசு மட்டுமே…
      2) ஓம் பஞ்ச காயாய நமஹ:
      பஞ்ச = ஐந்து; காயா = காயங்கள்;
      2 கைகள், 2 கால்கள், விலாவில் 1 காயம், ஆக மொத்தம் ஐந்து காயங்களை உடைய ஒரே கடவுள் இயேசு மட்டுமே…
      3) ஓம் விருச்ச சூல ஹருதாய நமஹ:
      விருச்ச = மரம்; சூல = சிலுவை; ஹருதாய = தொங்கியவர்;
      இதுவும் இயேசுவை தான் குறிக்கிறது…
      4) ஓம் மிருத்யம் ஜெயாய நமஹ:
      மிருத்யம் = மரணம்; ஜெயாய = ஜெயித்தவர்;
      மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து இன்று வரை பரலோகத்தில் உயிரோடு இருப்பவர் இயேசு மட்டுமே… 5) ஓம் சதா சிவாய நமஹ:
      சதா = எப்பொழுதும்; சிவாய = அன்புள்ளவரே;
      6) ஓம் பிரம்மபுத்திராய நமஹ:
      பிதாவின் குமாரனாகிய இயேசுவே..
      7) ஓம் உமாத்யாய நமஹ:
      பரிசுத்த ஆவியானவரே…
      8) ஓம் விருஷ்சேதாய நமஹ:
      விருஷ்சேதாய = விருத்தசேதனம்(circumcise)
      இதுவும் இயேசுவை மட்டுமே குறிக்கிறது.
      இன்னும் பல மந்திரங்கள்….

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Рік тому +1

      இருப்பதே ஒரே ஒரு கடவுள் தான். அவர் எத்தனை வீடுகளில் போய் தங்குவார்? பாவம் செய்யாமல் வாழ்ந்தாலே கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீடுகள் இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள்? அதனால் கடவுள், கடவுள் என்று அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பது நலம். கடவுளுக்கு என்று இடம் வைத்து வீடு கட்ட வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. அவர் இருக்கும் இடம் சொர்கம் மட்டுமே. வீடு கட்டுவது அவரவர் விருப்பம். தேவையில்லாமல் இடத்தை வீணாக்க வேண்டாம் என்று உரிமையாளர் நினைத்திருப்பார்.

  • @swethas1243
    @swethas1243 Рік тому +1

    This area yanga iruku

  • @user-th3zc4ve5l
    @user-th3zc4ve5l 10 місяців тому

    இந்தவிடுஏங்காஇருக்குசொல்லுகா

  • @mosessingh1209
    @mosessingh1209 Рік тому

    Land cost?

  • @d.karoline789
    @d.karoline789 Рік тому

    Phone no illama ad waste

  • @sundarisundari812
    @sundarisundari812 Рік тому +1

    எல்லாம் சரிதாங்க சாப்பிடறதுக்கும் தூங்குறதுக்கும் மட்டும் வீடு இருக்கு பூஜை அறை எங்க இருக்கு அதை ஏன் நீங்க சொல்லல மெயின் விஷயமே அதுதானே

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c Рік тому +2

      ஊர்ல கோயில் இருக்கும் அங்க போய் பூஜை பண்ணு

    • @meenakshimeenakshi4914
      @meenakshimeenakshi4914 Рік тому

      என்னவோ ஊருக்குள்ளும் சரி வெளியே கட்டும் புதிய வீடுகளிலும் சரி பூஜை அறை அல்லது ஒரு ஷெல்ப்கூட இருக்காது .

    • @user-rr4vp2tv2c
      @user-rr4vp2tv2c Рік тому

      @@meenakshimeenakshi4914 meenakshi

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Рік тому +2

      ஏன் இந்தியர்கள் இப்படி மதம், மதம் என்று பதறுகிறார்கள்? கடவுளிடம் பக்தி மற்றும் எல்லோரிடமும் அன்பு செலுத்தினால் போதுமானது. எதுக்கு பூஜை அறை? வீடு என்பது நாம் வசிக்க தான். கடவுளுக்கு என்று சொர்க்கம் இருக்குதே அங்கே அவர் இருக்கட்டும். இங்கே சத்தம், இரைச்சல், அழுக்கு, தூசி, TV சத்தம், இதெல்லாம் அவருக்கு தொந்தரவாக இருக்கும்.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth Рік тому +1

      பூஜை அறை இல்லாமல் வீடு கட்டினால் உரிமையாளரை கொன்று விடும் அளவுக்கு மத வெறி பிடித்து அலைகிறார்கள் இந்தியர்கள். அது பணம் போட்டு கட்டுபவரின் முடிவு, பூஜை அறை வைக்க சொல்லி கட்டாயப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

  • @drramalingamm3483
    @drramalingamm3483 Рік тому

    @villupuram

  • @Like-a-boss539
    @Like-a-boss539 Рік тому

    Contact number send panuga brother